ஐயையா நான் வந்தேன் - Tamil Christian Song

  Рет қаралды 174,833

Sathiya Prabhakar

Sathiya Prabhakar

13 жыл бұрын

ஐயையா நான் வந்தேன் - Tamil Christian Song
A Power of Gospel Ministries production. (www.powerofgospel.org )
Isaiah 1:18 says
"Come now, and let us reason together, saith the LORD: though your sins be as scarlet, they shall be as white as snow; though they be red like crimson, they shall be as wool."
The above verse and the song lyrics call us to go to the Lamb of God just as we are. His blood will wash us pure, heal us, redeem us and forgive us of all our sins.
Dear Brother and Sister, can you and me go to Him, the lamb of God who did the ultimate sacrifice for you and me on the cross?
Title: Ayyayya Naan Vandhen ( ஐயையா நான் வந்தேன் )
Music: K.I.P.Sweeton
Sung By: Sathiya (also appearing in Video)

Пікірлер: 49
@DrLXANDER
@DrLXANDER 3 жыл бұрын
Iyaiya naan vanthen ஐயையா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் தயை செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை தேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன் தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம் எத்தனை எத்தனையோ இவை திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் தேவாட்டுக்குட்டி வந்தேன் ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித் தென்னை அரவணையும் மனம் தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால் தேவாட்டுக்குட்டி வந்தேன் மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும் மாறி அகன்றதுவே இனி திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும் தேவாட்டுக்குட்டி வந்தேன். Iyaiya naan vanthen Lyrics in English aiyaiyaa naan vanthaen thaeva aattukkutti vanthaen thuyyan neer sori paavi enakkaaych sinthith thushdan enai alaiththeer thayai seyvom ente ithai allaathu pokkillai thaevaattukkutti vanthaen ullak karaikalil ontenum thaanaay olinthaal varuvaen entu nillaen thel um uthiram karai yaavum theerththidum thaevaattukkutti vanthaen ennnam veliyae poraattangal utpayam eththanai eththanaiyo ivai thinnnam akatti eliyanai ratchiyum thaevaattukkutti vanthaen aettukkonndu mannip peenthu suththikarith thennai aravannaiyum manam thaettik konntaen untham vaakkuththangalaal thaevaattukkutti vanthaen mattatta um anpinaalae thatai ethum maari akantathuvae ini thittamae untham utaimai yaan ententum thaevaattukkutti vanthaen.
@mariyamariya6401
@mariyamariya6401 11 ай бұрын
😂
@varshadavid4000
@varshadavid4000 4 ай бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ❤
@prakasha6456
@prakasha6456 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம் அய்யா. மிக மிக மிக மனதிற்கு ஆறுதலான மகத்துவமுள்ள இனிமையான பாடல்.. உங்கள பாணியில்... மிக அருமை
@anjalachin7578
@anjalachin7578 7 ай бұрын
ஆமென❤ஆமென் அல்லேலூயா ஆமென் தோத்திரம்
@jebapraveenmanoharraj8222
@jebapraveenmanoharraj8222 2 жыл бұрын
very nice song
@yesunatharoozhiyankal1087
@yesunatharoozhiyankal1087 2 жыл бұрын
Wonderful✨😍✨😍✨😍✨😍 song. En idhayathil kalandha paadal. God bless🙏 you. All glory to Jesus
@arjunshadi4723
@arjunshadi4723 2 жыл бұрын
Praise the lord Amen
@brittosabu5370
@brittosabu5370 11 ай бұрын
praise God
@josapjos1710
@josapjos1710 5 жыл бұрын
மிக அருமையான பாடல்
@eissamuhammad9140
@eissamuhammad9140 2 жыл бұрын
Oh ‼️ Wow Wonderful Song Excellent Voice Beautiful Singing...Aiya 🙏
@arona7096
@arona7096 4 жыл бұрын
பழைய.கிறிஸ்தவ.அருமையான.பாடல்
@samparimalamrajanithi29
@samparimalamrajanithi29 2 жыл бұрын
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah
@jeevamuthubaskar4312
@jeevamuthubaskar4312 5 ай бұрын
Amen❤
@shiv4615
@shiv4615 4 ай бұрын
Praise the lord❤
@johnmanoharan5678
@johnmanoharan5678 9 жыл бұрын
Praise be the Lord Amen Great song......its a very nice and blessing to hear......Bro Sathiya Prabhakar good job God bless Amen
@emmanuelrajkumar3643
@emmanuelrajkumar3643 Жыл бұрын
Wowwww
@hebronaugustine
@hebronaugustine Жыл бұрын
Your songs very good bro God bless you
@stanleyjebarsont4970
@stanleyjebarsont4970 6 жыл бұрын
Excellent
@meesica2547
@meesica2547 2 жыл бұрын
Best version
@soosaimanickam4455
@soosaimanickam4455 6 жыл бұрын
ஒ! அற்புதமான பாடல்!
@arunjoseph7186
@arunjoseph7186 8 жыл бұрын
Really really nice song
@ndtinspectorjeganson2916
@ndtinspectorjeganson2916 5 жыл бұрын
Very nice bro
@jeyarajraj8472
@jeyarajraj8472 11 жыл бұрын
thank u
@selvarajselvaraj8816
@selvarajselvaraj8816 Жыл бұрын
♥️💟❤️
@jeyasingh3172
@jeyasingh3172 5 жыл бұрын
Nice song
@karensartgallery797
@karensartgallery797 2 жыл бұрын
BLESSED SONG
@rajeswarykandiah148
@rajeswarykandiah148 3 жыл бұрын
Super ..song
@elshadai1095
@elshadai1095 2 жыл бұрын
nice .....praise the lod
@samchristofer3887
@samchristofer3887 7 жыл бұрын
very good
@adaikkalaraj7890
@adaikkalaraj7890 6 жыл бұрын
My favor song
@adaikkalaraj7890
@adaikkalaraj7890 6 жыл бұрын
My favorite hearing song
@francisa9070
@francisa9070 6 жыл бұрын
super
@vasukip3286
@vasukip3286 4 жыл бұрын
Very nice song. Praise God 🙏.
@prisethegod5091
@prisethegod5091 5 жыл бұрын
Jesus
@akashkingsyt
@akashkingsyt 4 жыл бұрын
My favorite song and very nice
@keerthijayakumarkemuel8916
@keerthijayakumarkemuel8916 4 жыл бұрын
Nice song my son farat song
@michaelj550
@michaelj550 4 жыл бұрын
Very nice
@sellapandianv8972
@sellapandianv8972 7 ай бұрын
😃😃😃😃😃😃🤲👏💯
@meesica2547
@meesica2547 6 жыл бұрын
Sung excellently.....glory to God
@akashkingsyt
@akashkingsyt 4 жыл бұрын
My favorite song and very nice
@danieljebaraj6545
@danieljebaraj6545 4 жыл бұрын
Very good
@diltondevaprasad4025
@diltondevaprasad4025 4 жыл бұрын
ஐயையா, நான் வந்தேன் ;-தேவ ஆட்டுக்குட்டி ,வந்தேன் . சரணங்கள் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ; தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ; தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ; தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம் எத்தனை எத்தனையோ !-இவை திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் , தேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித் தென்னை அரவணையும் ;-மனம் தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால் தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா மட்டற்ற உம அன்பினாலே தடை எதும் மாறி அகன்றதுவே ,-இனி திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும் தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா
@bujiraja
@bujiraja 3 жыл бұрын
I am waiting for new job pls give me Jesus..
@ssathiyaa
@ssathiyaa 3 жыл бұрын
I hope and pray God will give you a new job soon.
@joshm5237
@joshm5237 3 жыл бұрын
Just Prayed. Don’t worry. You ll get a Job. God Bless ❤️
@ssathiyaa
@ssathiyaa 12 жыл бұрын
Thanks gorgnbeaut!!
@anthonykumar5799
@anthonykumar5799 9 жыл бұрын
this my song
@Kav2811
@Kav2811 3 жыл бұрын
ஐயையா, நான் வந்தேன் ;-தேவ ஆட்டுக்குட்டி ,வந்தேன் . சரணங்கள் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ; தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ; தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ; தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம் எத்தனை எத்தனையோ !-இவை திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் , தேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித் தென்னை அரவணையும் ;-மனம் தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால் தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா மட்டற்ற உம அன்பினாலே தடை எதும் மாறி அகன்றதுவே ,-இனி திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும் தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா
IYAYEYA Naan vandhean Deva AATUKUTTI    Blessing TV Song  Bro Allen Paul  360 X 640
6:33
BEST TAMIL CHRISTIAN SONGS
Рет қаралды 70 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 466 М.
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 7 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 124 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 508 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 2,2 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 678 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 255 М.