அழகி, பள்ளிகூடம், தலைசிறந்த காவியம்..... சொல்ல மறந்த கதை தவிர்க்க முடியாத காவியம்......🙏🙏🙏🙏🙏🙏🙏
@varietystudio53412 жыл бұрын
Indha rendu padamum appa amma kooda ukarnthu partha enna seruppala adipanga. Pls mudinja decent ah reply panna try pannunga
@prabhug72402 жыл бұрын
ஒன்பது ரூபாய் நோட்டு
@kidsandpets33912 жыл бұрын
Ya correct
@sakthiselva26212 жыл бұрын
என்ன காரணம்?
@bossraaja1267 Жыл бұрын
இவள்ளவு talent உள்ள cheran now where???? Don't know??? Thankerbachan where???? Don't know????? ( inda film மட்டும் பிரான்ஸ் ஸ்பானிஷ் film aaaaa இருந்தால் நிச்சயம் ஆஸ்கார் win saiuum
@AshokKumar-hm2pc2 жыл бұрын
எத்தனை 96 வந்தாலும் அழகி படம் மாறி இனி வராது அழகி படம் என்னை அழ வைத்த படம்
@yuvarajavijiy2 жыл бұрын
ஒரு படைப்பிற்காக இன்னொரு படைப்பை மட்டம் தட்டுவது கேவலமான மனநிலை. துரதிருஷ்டவசமாக தமிழர்களிடையே இந்த மனநிலை அதிகம் உள்ளது. ஒன்றை உயர்த்த இன்னொன்றை தாழ்த்துவது.. 🤷🏼♂️🤷🏼♂️🤦🤦🤦
@thiyagarajansrinivasan83762 жыл бұрын
@@yuvarajavijiy தாழ்த்தவில்லை. அழகி ்அவ்வளவு அழகான அற்புதமான படம். 2K கிட்ஸ்க்கு உணர்த்துவதற்காகத் தான் இந்த கருத்து.
@mubarakabbas2 жыл бұрын
Me too
@AshokKumar-hm2pc2 жыл бұрын
@@thiyagarajansrinivasan8376 correct ha sonningka brother
@gokulraajakala89882 жыл бұрын
💯 correct
@sureshsiva44642 жыл бұрын
அழகி படம் அல்ல ,அது ஒரு காவியம்... மீண்டும் படைக்க முடியாத 90 ' உண்மை காதல்...
@barathyramamoorthy91972 жыл бұрын
ஆம்
@kidsandpets33912 жыл бұрын
True
@prabakaranv5832 жыл бұрын
எனது பத்து வயதில் பார்த்த மாபெரும் வலியை கொடுத்த வெற்றி படைப்பு... இந்நேரத்தில் தங்கர்பச்சான் அவர்களை நினைவுகூர்ந்து நேர்காணல் நடத்தியதற்கு நன்றி..by 90s kid
@kishob88692 жыл бұрын
அழகி படம் அற்புதமான படம், 90 களில் வாழ்ந்த ஞாபகம் வந்து போகிறது அருமையான குறுந்தீனி இதல்லாம் எந்த விதமான தீங்கும் கிடையாது.
@kavimfd2422 жыл бұрын
ஆமா... ✨️✨️✨️✨️🔥
@kidsandpets33912 жыл бұрын
Decent movie
@prakashvikash82002 жыл бұрын
அழகி படம் என்றுமே மறக்க முடியாத ஒரு சரித்திரம் படைத்த படம்
@bossraaja1267 Жыл бұрын
உண்மை taaan
@kkarthick85612 жыл бұрын
"பேசமா இருந்தாலும் மனசோட மனசாக பேசிய ஒருகாலம்". இந்த வரி ஒவ்வொரு 90's கிட்ஸ்களுக்கும் ஒரு சுகத்தை கொடுக்கும். இந்த வரிக்காகவே தினமும் ஒரு தடவை இப்பாடலை கேட்டுவிடுவேன். ஆக சிறந்த படைப்பு
@SasiKumar-rt7te2 жыл бұрын
படத்தை தனியாக பார்த்தேன் மெய்சிலிர்த்தேன்..ஒரு காட்சி இசை கடவுளின் குரல் சிறு அமைதி பிறகு உன் குத்தம என் குத்தம... என்னை அறியாமல் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர்.....Hats off to தங்கர் சார்.....இசை கடவுளின் உணர்வு புருவமான இசை....
@praveenkumar-vf9mz2 жыл бұрын
எங்கள் தங்கர்பச்சானை நேர்காணல் செய்ததற்கு மிக்க நன்றி.... கூடிய சீக்கிரம் திரையில் பார்க்க வேண்டும் எங்கள் தங்கர்பச்சானின் அடுத்த படைப்பை...மிக ஆவலோடு காத்திருக்கிறேன் "களவாடிய பொழுதுகளில்"இருந்து... 😭😭😭❤️❤️❤️
@duraiappan84742 жыл бұрын
காதலித்த ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும் . இந்த படத்தின் வலி.. நன்றி தங்கர் பச்சன் அண்ணா
@selvakumarr95002 жыл бұрын
நிறைய பேர் வாழ்க்கையை பிரதிபலித்த படம் அழகி. இனி இப்படி ஒரு படம் வர போவதில்லை.
@arikrishnanstr10162 жыл бұрын
நான் என் பள்ளி(2000 ஆண்டு) நினைவுகளை இந்த படத்தில் பார்த்தேன். இசை,கதை அனைத்தும் சிறப்பு அழகி பாகம் இரண்டு எடுக்கவும் 🙏🙏🙏
@prabhakaran.m54642 жыл бұрын
Yes
@kidsandpets33912 жыл бұрын
Nice movies
@HariHaran-ef7xq2 жыл бұрын
Ippo enna panreenga uncle??
@bossraaja1267 Жыл бұрын
வேண்டாம் ( சரி வராது)ஒரிஜினல் அது மட்டும் taaan ( anda .உருவம் அமைப்பு இப்போ வராது?????
@uk.jokerjoker78522 жыл бұрын
எத்தனை வர்ஷம் வந்தாலும் இந்த படம் நிலைத்து நிற்கும் அழகி.......
@steajeable2 жыл бұрын
அழகி படம் தமிழ் சினிமாவின் மகுடம். தங்கர்பச்சான் அவர்களுக்கு வணக்கம்.நந்திதாதாஸ் அருமையான நடிப்பு.
@rajamani1742 жыл бұрын
அழகின் இரண்டாம் பாகம் விடுங்களேன்
@v93142 жыл бұрын
உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தை தந்ததற்கு நன்றி
@prasanth31622 жыл бұрын
உண்மையான சந்தோஷம், மகிழ்ச்சி, ஒற்றுமை இவை அனைத்தும் 90's களில் கிடைத்த அனைவருக்கும் தெரியும்.....வார்த்தைகளால் சொல்ல முடியாத அனுபவங்கள்....இப்போது இருக்கின்ற எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாலும் நிறைவேற்ற முடியாது
@ashokkumarrs3692 жыл бұрын
'அழகி' என்ற ஒரு அற்புதமான படைப்பை தந்த தங்கர்பச்சான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@baskar.s96932 жыл бұрын
9 ரூபா நோட்டு - கண்ணீரை கட்டுபடுத்த முடியாது. தங்கர்பச்சானின் ஒவ்வொரு படைப்பும் இயல்பான வாழ்வியல் காவியங்கள்...
@petchimuthupetchimuthu57752 жыл бұрын
நிஜத்தில் என் வாழ்க்கையில் நடந்தது. அழகி படத்தின் இரண்டாம் பாதி......
100 முறை பார்த்திருப்பேன் ஒவ்வொறு முறையும் புதிதாக வே தெரியும்
@bossraaja1267 Жыл бұрын
Idu எல்லாம் ஹாலிவுட் போக வேண்டிய---------
@sanjayv45452 жыл бұрын
அண்ணன் தங்கர் பச்சான் அவர்களின் பேசப்பேச முகத்தில் உள்ள மகிழ்ச்சி பார்க்க பார்க்க ஆனந்தம்.அண்ணன் ஒரு சிறந்த படைப்பாளி இன்றைக்கு இவர் படம் இயக்கினாலும் படம் பார்க்க தயாராக உள்ளோம்.அழகி எப்போதும் அழகியே
@venomghost12892 жыл бұрын
90s kids நாங்க தான் வாழ்க்கை யை ரசிச்சி வாழ்ந்துருக்கோம். இந்த மிட்டாய்களை பார்க்கும் போது மனசு ஏதோ பன்னுது.goose bumps ஆகுது.
@ELP17912 жыл бұрын
எல்லா காலத்திலும் பிறந்தவர்கள் அவர்கள் பிறந்த காலகட்ட வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்ந்துள்ளனர் , இதில் என்ன 90 களில் பிறந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு உள்ளது ?
@venomghost12892 жыл бұрын
@@ELP1791 நண்பா அவர் அவர் பிறந்த காலகட்டத்தில் நீங்கள் சொல்வது போல மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம் ஆனால் எங்களுக்கு நாங்கள் பிறந்த 90 தான் சொர்க்கம்.இது அவரவர் ரசனைக்கு ஏற்றது ....
@kavimfd2422 жыл бұрын
எனக்கு எங்க அம்மாவின் பள்ளி வாழ்க்கையை காட்டியது தங்கர் பச்சனின் பள்ளிக்கூடம் மற்றும் அழகி.... சிறந்த படைப்பு & அற்புதமான பாடல்கள்... ✨️❣️❣️🔥
@maheshwarigopinath22242 жыл бұрын
என் வாழ்நாளில் முதல் நாள் முதல் ஷோ பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன். மறக்க முடியாத படம்.
@arulmani93422 жыл бұрын
Naan paartha muthal padam azhagi i missing to old memories.....
@kanniyappankanni99402 жыл бұрын
நான் samibathil. Parthan. Fast. 1999.mydater.nan.parthom.padam.super.vaithukal.👌👌👌🙏👏👏👍👍
@moniram67432 жыл бұрын
Alzhagi padam ila sarithiram antha mari eni varumanu theriyala thangarabatchan the great director in tamil cinema
@munirathinam76322 жыл бұрын
என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் அழகி.... அடுத்த சொல்ல மறந்த கதை.... தங்கர் அண்ணாவை ஒருநாளாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை...
@ManickkavasakamTMV2 жыл бұрын
மிக சிறந்த திரைப்பட இயக்குனர், அழகி அருமையான திரைப்படம். கண்களில் நீர் வழிய வைத்த படம்..
@gangadharansivan.tgangadha16052 жыл бұрын
அழகி. அண்ணா சாலையில் உள்ள அண்ணா தியேட்டரில் 2002 காணும் பொங்கல் அன்று பார்த்தேன். தியேட்டர் ஹவுஸ்புல். எல்லா ஆடியன்ஸ்ம் என்ஜாய் பண்ணாங்க.அதுவும் இளையராஜா வாய்ஸில் ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் வரும்போது தியேட்டரே ஆர்பரித்தது.இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் டைரக்ஷன்,இசை,நடிகர்கள் தேர்வு,ஆனந்த விகடன்.நன்றி.
@rajaed79657 ай бұрын
நண்பா இளையராஜா பாடின பாட்டு இல்ல கார்த்திக் அவர்கள் பாடினார்
@அணையாவிளக்கு-ழ5த2 жыл бұрын
பழைய மிட்டாய்களை பார்த்த உடன் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது .. நன்றிகள்
@seahorse49302 жыл бұрын
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தியேட்டரில் குடும்பத்துடன் சென்று பார்த்தேன். இந்தப் படத்தைப் பார்க்கையில் அழுதுவிட்டேன். அந்த வயதில் எப்படி என்னை அழ வைத்தார் என்று நான் இன்றும் ஆச்சரியப்படுகிறேன். இளையராஜாவின் இசையை சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்தப் படத்தை மறுபடியும் பார்க்க இன்றும் தவிர்த்து வருகிறேன். நான் மீண்டும் அழ விரும்பவில்லை. ஆங்கிலத்தில் வெளிவந்த டைடானிக் இதே போன்ற உணர்வு எனக்கு ஏற்படுத்தியது.
@boopathi62912 жыл бұрын
அழகி திரைப்படம் பார்த்த போது சிறுவர்கள் செய்யும் நகைச்சுவை பார்த்து சிரித்தேன். அப்போது நான் சிறுவனாக இருந்தேன், அதே சிரிப்பு நீங்கள் 90ஸ்களின் விருப்பமான சுத்து மிட்டாய் நீங்கள் சுற்றிய போது அதே சிரிப்பு சந்தோசம். நீங்கள் மீண்டும் அழகி போன்ற திரைப்படங்களை இயக்க வேண்டும்
@AVJ2272 жыл бұрын
இது வாழ்க்கையின் யதார்த்தம் இதான் உண்மை. அருமையான திரைக்காவியம் எந்த காலத்தையும் தாண்டி நிக்கும். அருமையான நடிப்பு எல்லா நடிகர்களும். சிறந்த இயக்கம்.
@stamilarasan24732 жыл бұрын
சொல்ல முடியாத வார்த்தைகளுடன் தன் காதலின் ஆழத்தை தான் மட்டுமே உணரச் செய்த திரைப்படம் தான் அழகி
@kampilipuchi177 Жыл бұрын
அழகி படம் என்று சொன்னாலே எனக்குள் தோன்றும் ஒரே நினைவுகள் என்னுடைய முதல் காதல் 😭😭😭😭😭😭😭😭
@ajithkumart1831official2 жыл бұрын
அழகி இன்றளவும் கண்ணீரை வரவைக்கும் படம் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் கண்ணீர் தான் வருகிறது
@sandy_true_warrier2 жыл бұрын
நல்ல இன்னும் மேலும் வளர்ந்திருக்க வேண்டிய காலத்தை வென்ற சமகால கலைஞன் "தங்கராஜ்". தமிழர்களின் அடையாளம் .கொண்டாட படவேண்டிய நம் மண்ணின் மைந்தன் .எளிய மனிதன்🙏 .அழகி ஒரு படம் அல்ல அது ஒரு ஒளி ஓவியம்
@jebaatechgroups14512 жыл бұрын
உண்மை தான்...
@ramakrishnan67972 жыл бұрын
I celebrated at that time this movie
@Rubeekutty2 жыл бұрын
அழகி திரைபடம் மட்டும் இல்லை .பலரின் மனதில் மறைக்கப்பட்ட வலியினை பிரதிபளித்த கண்ணாடி....
@kumaragurupillai42162 жыл бұрын
வாழ்க்கை மாறலாம் ஆனால் காட்சிகள் மாறாது என்றும் நீங்காத நினைவு அழகி
@akdreamcinecreations49902 жыл бұрын
90 களின் வாழ்க்கை ....இனி எத்தனை ஆண்டுகள் வந்தாலும் .....அதற்கு ஈடாகாது....♥️
@bossraaja1267 Жыл бұрын
90 கே இப்படி solreengale ( நாங்க 80 70 ahhhhhahhhhh 5 காசு தேன்குழல் மிட்டாய் ( சின்ன ஏஜ் ல சந்தேகம்) 5 காசுக்கு எப்படி idula ஒரிஜினல் ஹனி வந்தது ???????? வைக்கிறாங்க???? அப்புறம் taaan தெரியவே வந்தது!( adu ஹனி இல்ல பாகு??? அப்படி விவரம் teriyamal இருந்து இருக்க கூடாதா?????
@Sithuraj_Rajendiran2 жыл бұрын
90ல் பிறந்தவர்களுக்கு அனைவருக்கும் வாழ்க்கையில் நடந்த உண்மையான காதல் நினைவுகள்❤️❤️❤️ எனக்கும் ரொம்ப..... பிடித்த படம் ❤️❤️❤️
@sathiyaseelan41252 жыл бұрын
தமிழ் சினிமாவின் காவியம் அழகி❤️ படம்
@ரா.ச.வினோத்குமார்2 жыл бұрын
அழகி நட்பையும் உண்மை காதலையும் கடைசி வரை நம் மனதில் நிறுத்திய படம் இந்தப் படத்தை பார்த்து கண் கலங்காதே அவர்கள் யாரும் இல்லை
@selvamkm56132 жыл бұрын
கனத்த இதயத்தோடு வெளியே வந்த படங்களில் அழகியும் ஒன்று.
@indian.20232 жыл бұрын
அருமையான யதார்தனமான படம்.நந்திதா தாஸ்,பார்த்திபன் நடிப்பில் பின்னி நம்மை கட்டிப் போட்டு இருப்பார்கள். நான் கனத்த இதயத்தோடு வெளியே வந்த படங்களில் அழகியும் ஒன்று.
@sujinandhaamul2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாது காவியம்..... காவியமே அழிந்தாலும் அழகிக்கு அழிவில்லை ..... அனைவருடைய அன்பான இதயத்தில் அழகான அழகியாக இருந்து கொண்டு இருப்பாள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mahi-hd1vi2 жыл бұрын
அழகி 90s kid's கு மறக்க முடியாத படம்
@goburaja24372 жыл бұрын
தங்கர்பச்சான் எனது மண்ணிண் அன்புக்குரிய சகோதரர்...இதயங்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் அற்புத படைப்பாளி..
@chella012 жыл бұрын
நான் அதிகமுறை பார்த்த படங்கள் அழகி, இயற்கை மட்டுமே
@raamkalai19562 жыл бұрын
கிராமத்தில் படித்த மாணவர்கள் எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும் 🌺🌺🌺
@jayagopalg24282 жыл бұрын
அழகி படம் பார்த்து கிட்டத்தட்ட 15 நாள் எனக்கு பார்த்திபன் சாரும் நந்திதாஸ் மேடமும் மனசவிட்டு போகல
@rexrex74712 жыл бұрын
அழகி பள்ளி பருவத்தில் உள்ள காதலை அப்படியே செதுக்கியுள்ளது . மிகவும் சிறந்த படமாக இன்று வரை மக்கலால் போற்றப்படுகிறது .
@sudarm67182 жыл бұрын
எனது வாழ்க்கையில் சினிமா சுட்டிக் பார்த்த முதல் படம் அழகி
@a.kathirvelmurugan61472 жыл бұрын
நான் ஒரு முறை உங்களை திருமண விழாவில் பார்த்தேன் அப்போது நான் அங்கு பணி செய்து கொண்டிருந்தேன் உடனே உங்களைப் பார்த்து விட்டு ஓடோடி வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டேன் உடனே நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னீர்கள் உடனே என்னுடைய கைபேசி எடுத்து நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் நீங்கள் என்னை கவர்ந்த படம் அழகி....
@SSaran20102 жыл бұрын
I literally cried watching this movie, one of the epic movie, everyone in life would have crossed those incidents.. Feel shame on how we are obsessed with hero though those movies are waste… Thangar Bachman is a wonderful person who talks bravely
@katharoli89972 жыл бұрын
மறக்க முடியாத படம் , நினைவுகள்
@RajaSongsRevival2 жыл бұрын
I was in Tears when he explained Azhagi Movie release struggle, Azhagi is a life MOVIE. Any teen and above generations should watch..
@welcometocovaicalltaxitaxi67022 жыл бұрын
நான் என் வாழ்வில் முதல் முதலில் கண்ணீர் சிந்திய முதல் திரைக்காவியம் 😭🙏
@tamilvoice75522 жыл бұрын
தமிழில் உலக தரம் வாய்ந்த படம் அழகி ...... நான் இதை பார்க்கும் போது 9வது படிப்பேன அப்போது உணர்ந்த உணர்வு சொல்ல வார்த்தை இல்லை
@rajeshrajesh99252 жыл бұрын
இவரைப் போன்ற நல்ல இயக்குனர்ளை தமிழ் சினிமா விற்கு மட்டும்மல்லாமல் இந்திய சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் தங்கர் பச்சனின் ஒவ்வொரு படங்களூம் நம் வாழ்வின் நல்ல நினைவு களையும் , நண்பர்களையும் , பள்ளி பருவங்களையும் ஞாபகப்படுத்தும் மீண்டும் இந்த நல்ல மனிதர் இயக்குனராக வர வேண்டும் எங்களின் அன்பான வேண்டுகோள்
@KARTHIGOOD102 жыл бұрын
What he says is true. Still that movie impacts me after many years One of the best movies in tamil
@UmarFarooq-ez5wh2 жыл бұрын
சொல்ல மறந்த கதை என்றும் மறக்க முடியாத கதை
@selvaraj-im8ik2 жыл бұрын
செம படம் அழகி அருமை அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 👍👍👍 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏🙏🙏
@karunakaranjayadev28132 жыл бұрын
எப்படி இந்த படத்தை வர்ணிப்பது, நாங்க இந்த படத்தை புதுவையில் இரண்டாம் show நண்பர்களுடன் பார்த்து விட்டு திரும்பி பஸ்ஸில் வந்து கொண்டு இருக்கும் போது நல்ல மழை, பஸ்ஸில் மழைத்துளி ஓட்டை வழியாக ஒழுக, நல்ல கூட்டம் நாங்க நின்று கொண்டே படத்தின் நினைவோடு வந்தோம்,பல நாட்கள் அந்த படத்தின் நினைவோடு இருந்தோம்.எங்க ஏரியா சாருக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்
@subramanianr39962 жыл бұрын
ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதைவிட்டு நீக்க முடியாத படைப்பு. அற்புதமான படம்.
@alexraj942 жыл бұрын
உண்மையான நல்ல மனிதன் அந்த 90 களின் தின்பண்டம் பார்கும் போது இயல்பாக பேசுகிறார்...
@pscvdawapscvdava5328 Жыл бұрын
உண்மையை உரக்க சொல்வதில் ஒரு ஷத்திரியனால் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள் ஐயா.
@All_Round_Sports2 жыл бұрын
ஒரு பேட்டி பார்த்து கண்ணீர் சிந்தியது வேக சில, அதில் இதுவும் ஒன்று. ஒருவரை பேட்டியில் பதில் சொல்ல வைக்க மிக முக்கியம் அவரின் முன்வைக்கப்படும் கேள்வியும், அதை கேட்பவரின் பக்குவம், அய்யாவை உணர்ச்சி கடிலில் ஆழ்தி, அவரை பேச வைத்து, ஒரு அழகான பதிவு செய்து இருக்கிறீர்கள், இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ganapathyvg78662 жыл бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத படம்
@karthikanbu39502 жыл бұрын
Zero compromising director.. sir you are a blessing always to tamil 🎥... 90s kids
@90slifevijay952 жыл бұрын
அழகி படம் மிகச் சரியான சிறந்த சிறந்த படம் வாழ்க்கையின் ஸ்கூல் பருவத்தை ஞாபக படுத்தும் படம் ❤️
@arula97942 жыл бұрын
Pre social media days!... if Azhagi movie got released now, it would have been celebrated like the best 👌
@selvamp41492 жыл бұрын
Wonderful director Thangarpachan 👍👍
@babus80082 жыл бұрын
குழந்தை மனசு தங்கர் பச்சானுக்கு! வெள்ளந்தியான மனசால தான் பாசங்கு இல்லாம இப்படி சந்தோஷப்பட முடியும். வாழ்க!
@princycivilcontractor80722 жыл бұрын
தங்கர் பச்சான் அவர்களின் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் அருமையான காவியம்
@ullamuruguthe....50252 жыл бұрын
ஒளியிலே..... தெரிவது...... தேவதையா..... தேவதையா....அழகி அற்புதமான படைப்பு.....
மிக அருமையான படம் ❤️❤️❤️ 90s காதல் காவியம் என்று சொல்லலாம்.... ❤️❤️❤️ 90s மிட்டாய் அருமை நாக்கில் இச்ச்சு உருது....
@prakashsir81952 жыл бұрын
ஐயா தங்கர்பச்சன் படம் என்றாலே சிறந்த கருத்து படமாகவே இருந்து வருகிறது வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻
@prabhumech84492 жыл бұрын
உங்களின் ஆபாசமில்லா படைப்புக்கு மிகப்பெரிய ரசிகன் நான்...உங்களின் அழகி தென்றல் பள்ளிக்கூடம் போன்றவை மறக்கமுடியாத காவியங்கள்.....அம்மாவின் கைப்பேசி யை முதல் நாள் முதல் சோ பார்த்தேன் ...ஒரு படைப்பாளராக உங்களது படைப்புகள் பாராட்டுக்குரியவை....நீங்கள் மீண்டும் படம் இயக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@dravichandran2642 жыл бұрын
அழகி ஓர் அற்புதமான காவியம் உண்மையான காதலுக்கு எவ்வளவு கண்ணியம் இருக்கும் என்பதை இந்தப்படம் சொல்லித்தருகிறது
@Manikandan-wb7cs Жыл бұрын
தங்கர் பச்சான் மாதிரியான ஒரு சிறந்த இயக்குனர் இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது, நான் அனைத்து மொழி சினிமாவை பார்ப்பவன், தங்கர் பச்சான் படைப்புகள் காலத்தால் கழிக்க முடியாத பொக்கிஷம், மிக சிறந்த படைப்பாளி, அவருக்கு எல்லாவித சக்திகள் தெம்புகள் குடுத்து தொடர்ந்து இந்திய சினிமாவில் என்றைக்கும் படைப்புகளை படைக்க வேண்டும்❤❤❤
Really really super 👌 விவரிக்க வார்த்தைகளே இல்லை 👏👏👏
@ilakkiasenthil57622 жыл бұрын
My all time favourite movie "Azhagi" Thank you so much "Thankar Bachan" sir
@J.SATHYA722 жыл бұрын
இப்பவும் இந்த படம் எந்த டிவில ஒடிநாளும் எங்க குடும்பபே உக்காந்து பார்க்கும் ♥
@bossraaja1267 Жыл бұрын
ராஜா சர் music இல்லன இந்தத் உயிர் ஓட்டம்????????
@dhilipkumar33262 жыл бұрын
அழகி படம் 20 ஆண்டுகள் அனளும் இதன் தாக்கம் இன்னும் ஏன்னை விட்டு விளகவிள்ளை அழகி மட்டும் அல்ல தங்கர் பச்சன் இயக்கத்தில் வெளியான அனைத்தும் ஒரு கவியமே களங்கள் கடந்து செல்லலாம் அனல் அதன் தாக்கம் குரையது சுவடகள் மரையது காவியம் படைத்த ஏங்கள் மனம் கவர்ந்த இயக்குனர் தங்கர் பச்சன் அவர்களுக்கு மனம் தாதும்பிய நன்றிகள் இது போன்ற காவியங்கள் படைக்கா வழ்துக்கள்
@abudhanvir55782 жыл бұрын
என் நினைவுகளுக்கு வலியை கொடுத்த ஒரே படம்..
@selvamani60932 жыл бұрын
இப்படி ஒரு படம் என் வாழ் நாளில் பார்க்கவில்லை.படம் ஆரம்பித்ததும் நம்மை அந்த படத்தின் கதாபாத்திரமாக வாழ வைத்திருக்கும். நந்திதா மற்றும் பார்த்திபனின் கண்கள் பேசும் வசனங்கள் கோடி. தங்கர் பச்சன் நம் மண்ணின் மைந்தர் அருமையான இயக்குனர்.
@maheswaranmanivel77212 жыл бұрын
மரியாதைக்குரிய திரு தங்கர்பச்சான் அவர்களுக்கு நன்றி இவ்வலைப்பூவில் காற்று உள்ளவரை உங்கள் தமிழ் காவியம் அனைத்தும் வீசும் தென்றல் போல் வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன். நன்றி அண்ணா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪴🍀☘️🍃🍃🌿🌿🌱🌱🌼🌼🌼🌻🌻🏵️🏵️🌷🌷🌺🥀
@rajendiran12322 жыл бұрын
தங்கர்பச்சான் எடுத்தப் படம் அனைத்தும் காலத்தால் அழியாத காவியம்.அனைவரும் மனதால் அழுந்தவர்கள்.
@பெரியாரியம்2 жыл бұрын
என்னை மிகவும் பாதித்த படம் ஒரு வாரம் ஆனது அதிலிருந்து மீண்டு வர, துபாயில் மொழி தெரியாத நேபாலிகள் அழகி படத்தை பார்த்துவிட்டு அழுதார்கள்.
@bossraaja1267 Жыл бұрын
அது taaan இந்தத் film வெற்றி??? மொழி aai தாண்டி yya உணர்வு????
@kampilipuchi177 Жыл бұрын
இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் ஒன்று என் வாழ்க்கையில் நடந்தது 😭😭😭😭😭😭😭😭😭
@Villathiiivillan2 жыл бұрын
தங்கர்பச்சானின் சிறந்த காவியப் படைப்பில்(அவர் படைத்த அனைத்துமே காவியம் தான்) என் மனதில் நீங்காத இடம் பிடித்த படைப்பு 'தென்றல்'.
@bossraaja1267 Жыл бұрын
ஆனால் அவருக்கு இங்கே value இல்லை???? Guitar அப்படின்னு என்ன வென்று தெரியவே தெரியாது person ellam(இளைய நில padi + idulla தமிழ் வேற teriyadu பாடி big லெவல் ஆகி விட்டார்?????? கால கொடுமை??????
@bossraaja1267 Жыл бұрын
எத அந்த ஆளை cal saidu guitar strong name enna ??? மட்டும் கேளுங்க ( பதில் வரும் teriyadu
@chddhn74102 жыл бұрын
அழகி படத்துக்கு இளையராஜாவின் இசை ஒரு பெரிய பலம் கொடுத்தது. சந்தோஷம், காதல், சோகம், அழுகை, சோகத்தில் ஒரு சுகம் எல்லாத்தையும் இசையிலயே கொடுத்துருப்பார்.
@arunkumar31712 жыл бұрын
அழகி அழியாத காவியம் 🙏படைப்பு 👏👏👏👏👏
@To_learn_science3692 жыл бұрын
Sir, I am proud to say and dare to say It's a historical flim, I had never ever seen like this much emotions in ur flim, it's already got a award better than osacr in our people's heart ❤, thank u thnkar bachan sir give unforgettable movie in my life
@sankarelf1232 жыл бұрын
One of my all time favorite. I could have watched more than 10 times in Thiruvallur, manavalanagar theatre.
@vishwendar2 жыл бұрын
Hi, My native is Tiruvallur. I know manavala nagar, ondi kuppam etc...Are u Sankaranarayanan s/o Rengaraj brother of sivagami & Janagi? Sankaranarayanan was my school mate when I was studying in school in Tiruvallur dist. I am not able to find him in facebook. Can I have your phone number? I don't know where you are residing. I need some help from u.