இந்தியாவில் தெரிந்தால் தான் நாம் பரிகாரம் செய்யவேண்டும். பஞ்சாங்கத்தில் போடவில்லை. சும்மா போடவேண்டாம்.
@djjoker3038Ай бұрын
நன்றி சகோதரியே
@vedanthadesikang8319Ай бұрын
கிரகண நிழல் படும் இடமே தோஷம் மற்ற இடத்தில் கிடையாது தயவுசெய்து இவ்வாறு பதிவை போட வேண்டாம் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை
@MutharamanMutharaman-kr4nqАй бұрын
வணக்கம் மா நீங்கள் சொல்வது பஞ்சாங்கத்தில் சூரிய கிரகணம் என்ன இருக்கு நான் புரட்டாசி மாசம் பஞ்சாயத்தில் பார்த்தேன் அதில் இல்லை என் மனைவிக்கு மிதுன ராசி நீங்கள் சொல்வது போல் நல்லது நடக்குமா நடந்தால் சந்தோசம் எனக்கு பதில் சொல்லுங்கள்
@harinivas6285Ай бұрын
BTW
@prabhug9812Ай бұрын
Ex a mm o opp a 1🎉😢 AA🎉🎉😂😂⁹.😊😊
@rangarajthimaygowder7057Ай бұрын
நல்ல சுத்துங்க..கொடூரமான சூரிய கிரகணமாம்...
@RajeshKannan-w9cАй бұрын
Adi nathathulaa mistake iruku Athunala originala nadakumu solla muduiyathu 😅
@Arul_Dharshini_9090Ай бұрын
😂😂😂😂
@krishnamoorthian9071Ай бұрын
இந்த அக்டோபர் மாதம் வரும் கிரகணம் இந்தியாவில் தெரியாது. அதனால் பாதிப்பு இல்லை. சும்மா பயமுறுத்த வேண்டாம்
@rangarajansrinivasan2170Ай бұрын
மது சாராயம் குடிக்கவே கூடாது. TASMAC கடை எல்லாமே மூடப்படாத வேண்டும்
@rojasoniya8407Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@giriprasath8476Ай бұрын
❤❤❤
@thangarajchettiarАй бұрын
Whenever you want to explain, kindly give nutshell