ஓம் நரசிம்மமூர்த்தியே துன்பத்திலும் கஷ்டப்படுபவர்களும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பர்களையும் நாளை என்று கூறாமல் இந்த நொடியே காப்பாற்றி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@lavanyaravikumar35072 жыл бұрын
நான் கோவையில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு நீண்ட நாட்களாக எனக்கு இருக்கும் கோரிக்கையை வைத்து தீபம் ஏற்றினேன். இரண்டே தினங்களில் என் வழிபாடு நிறைவேறியது. 🙏🙏🙏 நரமசிம்மர் அருள் என்னை வியப்பிலே வைத்துள்ளது🤗
அம்மா, உங்கள் பதிவுகள் அனைத்தும் நம் வழிபாடு முறையை பின்பற்ற பெரும் உதவியாக உள்ளது. இறைவன் அருள் புரிய கையேடு உங்கள் பதிவுகள். மிக்க நன்றி.
@arumugammani47883 жыл бұрын
Amma Romba Nandri 🙏 Amma Ungal Pathivugal Anaithum Nam ValiBadu Muraiyai Pinpatra Perum udhaviyaga ullathu arul puriya kaiodu Ungal pathivugal mikka Nandri Amma 🙏🙏🙏🙏🙏
@arumugammani47883 жыл бұрын
Eraivan arulpuriya
@srikaviprathap12003 жыл бұрын
அம்மா 2019 ஆண்டு மே மாதம் 17 தேதி நரசிம்ம ஜெயந்தி அன்று நான் கருவுற்றேன் ..... அடுத்த ஆண்டு 2020 ஜனவரி 5 தேதி வைகுண்ட ஏகாதசி சிறப்பு பதிவு உங்களுடைய சொற்பொழிவு நான் கேட்டுக்கொண்டே இருந்தேன் அம்மா ..... வைகுண்ட ஏகாதசி அன்று என் (நாராயண) மகன் பிறந்தான் அம்மா . நீங்கள் சொன்னது 100/100 உண்மை அம்மா கேட்டது உடனே கொடுப்பார் நரசிம்மர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyav41502 жыл бұрын
Did u pray him?pls reply
@kiruthikaarunkumar97232 жыл бұрын
நான் இந்த வீடியோவை பல முறை பார்த்து விட்டேன் 3மாதங்களாக தொடர்ந்து சனிக்கிழமை லக்ஷ்மி நரசிம்மர் கோவில் சென்று விளக்கு போடுகிறோம் நிறைய பிரச்சினை தீர்ந்தது ஓம் நமோ நாராயணாய
நீங்கள் எடுத்துரைத்து மாசில் வீணையும் பதிகத்தை நான் மூன்று மாத காலமாக படித்து வருகிறேன் மனதில் ஒரு அமைதி நிலவுகிறது உங்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍🤩
@alageshnest70933 жыл бұрын
நான் அக்காவிடம் கேட்க நினைத்தேன்.. நரசிம்மர் பற்றி.. உங்கள் குரலில் கேட்பது என் பாக்கியம்... மிக்க நன்றி 🙏🙏
@SasiKumar-cm2gr3 жыл бұрын
நீங்கள் இந்த மாதிரி கடவுல் பற்றிய பதிவுகளை யூடியூபில் போடாவிட்டால் நான் வணங்கும் தெய்வங்களைப் பற்றி எனக்கு தெரியாமலே போயிருக்கும்.மற்றவர்கள் தங்கள் மத கடவுள் பற்றி பேசும் பொழுது நான் வணங்கும் தெய்வங்களைப் பற்றி கேட்கும் பொழுது எதுவும் தெரியாமல் இருந்திருக்கின்றேன்.தங்களுக்கு மிக மிக நன்றி🙏🙏🙏
@adminloto7162 Жыл бұрын
எல்லோருடைய குடும்ப பிரச்சினைகளையும் தீர்க்கவும் கஷ்டப்படுகிறவர்களுக்கு உடனே பணவரவும் சந்தோசமாக மகிழ்ச்சியாகவும் வாழ எல்லாம் அறிந்த ஓம் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியே போற்றி வழிபடுகிறோம் வேண்டிய நலன்களையும் தந்து அருள வேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நல்முடன்
@kalaichelviranganathan32583 жыл бұрын
Madam நரசிம்மரின் சிறப்பான பதிவை கொடுத்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏
@nickyramagovin90333 жыл бұрын
யாராலும் இதை விட அழகாக கூற இயலாது அம்மா! வாழ்க நீ பல்லாண்டு 🙏🏽
@Rani_outfitАй бұрын
நீங்கள் கூறும் போதே கண்முன்னே நடப்பது போன்று உணர்ந்தேன் நன்றி அம்மா
@divyadharshinipoorani5533 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு தெய்வ பிறவிதான் இல்லை என்றால் இறைவனின் தத்துவங்களை எவ்வளவு எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தூய தமிழில் ஒரு வார்த்தை கூட பிசராமல் அருமையாக சொல்கிறீர்கள் நான் புண்ணியம் செய்துருக்கிறேன் உங்கள் பதிவை பார்ப்பதற்கு நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் முருப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன் D G L KRISHNA
@malathymalathy2643 жыл бұрын
அம்மா 🙏 உங்கள் திருவாயால் இந்த வரலாரை கேட்டேன் மெய்சிலிர்க்க வைத்தது நன்றி 🙏
@nirmalasambandam30713 жыл бұрын
அற்புதம் madam, நாங்களும் சிறு வயது குழந்தை போலவே பிரகலாதன் கதை கேட்டோம், ரொம்பவே அழகாக, அருமையாக இருந்தது . நீங்கள் சொன்ன கதை யும் அருமை, சொன்ன விதமும் அருமை. 🙏🙏🙏🙏 மிக்க நன்றி.
@sgthiru22123 жыл бұрын
எங்கெங்கேயோ இருக்கக்கூடிய திருக்கோவில்களை சொல்லுகிறீர்கள் சென்னைக்கு அருகில் இன்னும் சொல்லப்போனால் அரக்கோணத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படி கொண்ட மலை மீது ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி இருக்கிறார் மிக அற்புதமான சிறந்த திருத்தலம் வாருங்கள் நரசிம்மர் அருள் பெறுங்கள்....
@ammaskitchen80422 жыл бұрын
Place name
@kannadasan66312 жыл бұрын
சோளிங்கர் நரசிம்மர் கோவில்
@radhikaraj60062 жыл бұрын
Root sola mudiuma egmorela irunthu
@kannadasan66312 жыл бұрын
@@radhikaraj6006 சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் செல்ல வேண்டும் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் இருக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும் 30 நிமிடங்கள் தான் டிராவல் (ரயிலில் 1.30மணி நேரம் travel)நன்றி 🙏
@kannadasan66312 жыл бұрын
@@radhikaraj6006 ஒருமுறை சென்று வாருங்கள் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் சக்தி வாய்ந்தவர் நரசிம்மர் 🙏
@bharath8412 жыл бұрын
ஆம் அம்மா நீங்கள் சொன்ன தகவல் மிகவும் அருமையாக இருந்தது நானும் நரசிம்மர் வழிபாடு செய்து வருகிறேன் ரோம்ப நன்றி மா
@kavi.....43232 жыл бұрын
நாளை என்று இல்லாமல் ...கேட்டதை கேட்டவுடன் அருள் புரிபவர்...🙏🙏🙏
@umamaheswari35912 жыл бұрын
Ukadam bus stand edril lakshumi nasimar ullar
@raguraman9093 Жыл бұрын
@@umamaheswari3591 hi sister
@ராஜ்மதி3 жыл бұрын
ஓம் நரசிம்மர் என் னுடைய உயிர் தந்தை அப்பா சரணகதி எங்களின் கஷ்டம் நீங்கனும் எங்களின் வயல் நல்லா விளசல் விலையனும் நீரே பாதுகாத்து தரவேண்டும் அப்பா ஓம் நமோ நாராயணாய நமோ நமக அப்பா துணை ❣️❣️❣️❣️❣️❣️🙏🙏🙏🙏🙏🙏❣️❣️🙏❣️❣️❣️🙏🙏🙏🙏
இந்த பதிவிற்கு ரொம்ப நாளாக காத்து கொண்டு இருந்தேன் மேடம் Thanks for information
@selvamani38783 жыл бұрын
நான் நினைத்தது நடக்க வேண்டுகிறேன்..நல்லதே நடக்கட்டும்.. முன்பு வருடத்தில் ஒரு முறை சென்று சோளிங்க நரசிம்மரே வணங்குவேன்..அம்மா என் வாழ்கையில் மிகவும் தனிமை சிறை அனுபிவிக்கிறேன்..துணை பிரிந்துவிட்டார்..என் குழந்தைகளுடன் நல்ல வாழ்க்கை துணை அமைய நல் வழி சொல்லுங்கள்..தாயே நன்றி.. ஓம் சிவாய நம
@Lakshmi058853 жыл бұрын
அருமையான விளக்கம்... இன்னும் கேட்க ஆசையாக உள்ளது.... 🙏
@swethaabalasubramanian28482 жыл бұрын
Modhal naal lakshmi narasimhar kovil ku ponen enga veetu pakathla irndhu knjm dhooram...next day mrng 6.30 kae amazing 🤩 result exam la nalla mark ..all clear❤️❤️
@ramkumarks909 ай бұрын
Sholinghur Narasimhar hill temple is also renowned for its spiritual power, as I've heard. According to my grandmother, I was born after my family worshiped at that temple, and my nakshatram is Swathi. Therefore, I make it a point never to miss worshiping at the Sholinghur Narasimhar temple
@thiyaguchandran25093 жыл бұрын
அம்மா என் குருவை பற்றி மிக அழகாக சொன்னிங்க மிக்க சந்தோஷம் .அதே போல் என் அன்னை அங்காளபரமேஸ்வரி அன்னை பற்றி கூறுங்கள் நன்றி
@sudakarannamalai84103 жыл бұрын
நரசிம்மர் பற்றிய பதிவை தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா 🌹🙏 🙏 🙏🙏🙏
@mohan-cy5qt3 жыл бұрын
Namba keta adutha oru sila mani nerathula kidakum... Nan kanda unmai🙏 Neenga pesum podhu en kangal kalangina❤️
Amma migavum mana niraivudan irunthathu intha pathivai kettavudan. 👌👌👌👌
@jayalakshmik48813 жыл бұрын
வணக்கம் அம்மா:🙏🏽🙏🏽🙏🏽|நாங்கள் குடும்பத்துடன் | |18.07.2021 அன்று பரிக்கல் லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சென்றோம். மிக அருமை. மனதிற்கு அமைதியையும் ஒருவித புத்துணர்ச்சியும்கிடைக்கப்பெற்றோம்.....
@babujjaganathanbabuj50263 жыл бұрын
பரிக்கல் எப்படி செல்வது எந்த இடத்தில் உள்ளது
@devisri7903 жыл бұрын
திருப்புகழ் வகுப்புகளை மீண்டும் தொடங்குகள் அம்மா என்னை போல் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் சென்ற வகுப்புகளை தவற விட்டவர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும்... உங்கள் திருப்புகழ் வகுப்பிற்காக காத்திருக்கும் உங்கள் மாணவி.......
@chandrarajagopal83843 жыл бұрын
இன்று இப்போதான் இந்த மந்திரம் சொல்லி வழிபாடு செய்து விட்டு வந்தேன் போனை எடுத்தால் அதயே solhireerhal👏🌹🙏
@saravanakumars34403 жыл бұрын
வணக்கம் அக்கா ❤️ காலை ஆன்மீக குரு உங்க குரல் கேட்டேன்.. இன்றும் என்றும் மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும் 🙏🙏🙏 என் வாழ்க்கை அமைய வேண்டும்
சுமார் ஈராயிரம் வருடங்களாக வேளச்சேரியில் விட்டு இருக்கும் யோக நரசிம்மரை தரிசிப்பது மிகவும் சிறப்பு 🙏🙏
@sivadanus99653 жыл бұрын
Nice
@thanuthanu4063 жыл бұрын
மிகவும் உத்தமமான பதிவு அம்மா
@ammanpoojaigal36253 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு தெய்வம் 🙏😍❤
@KrishnaVeni-sv2tt3 жыл бұрын
உங்களை காண எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது மற்றொரு வரம் ஆகும்
@karthikasundaramoorthy53 жыл бұрын
Amma mikka nanri amma... Nan eludhi vaithu konden potrihalai... Ovoru dheivathin sirappum koori varuhirirhal.. Mazhichiyudan kektkiren amma.
@r.r.digitalstudio37473 жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்
@sairpsaipr86713 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் 🙏🙏
@jananim23743 жыл бұрын
உண்மை அம்மா நான் கன்கூட என் குழந்தை மகனை காப்பாற்றினார் அவர் போட்ட உயிர் பிச்சை என் மகன்
@hemalathag98063 жыл бұрын
Amma Nengal Sadaranamana Piravi Illeyi, Nengal Deyiva pireyavi, You are living legend,
@KrishnaVeni-sv2tt3 жыл бұрын
இந்த கலியுகத்தில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் எந்த ஜென்மத்தில் நாங்கள் செய்த புண்ணியம் என்று தெரிய வில்லை மீண்டும் மீண்டும் கூறுகிறோம் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayyappanayyappan59273 жыл бұрын
Amount kudu romba seen podatha
@sathyamoorthi14633 жыл бұрын
Neenga pesauvadu ketukitta irukulam pola iruku amma super.
@s.lakshmevarshini68883 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சிறு வயதில் இருந்தே எங்கள் ஊரில் லஷ்மி நரசிம்மரை வணங்கி வந்துவுல்லேன் என் காதல் கை கூட வேண்டும் என்று என் காதல் கை கூட வில்லை என் வாழ்க்கை எப்படி போயச்சி எதிரிகள் தொல்லைகளில் இருந்து காப்பாற்றி வருகிறார்
@saravanan-ot4hq6 күн бұрын
நாமக்கல் நரசிம்மர் 🙏
@peramalatha16922 жыл бұрын
சகோதரி தங்கள்சொற்ப்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கலாம்நன்றி
@uthayakumaranparvathy41772 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@ilayaselvi66863 жыл бұрын
நரசிம்மரே தாயே நரசிம்மரே தந்தையே நரசிம்மரை காட்டிலும் இவ்வுலகிலும் இல்லை அவளும் இல்லை நரசிம்மரை காட்டிலும் எவரும் உயர்ந்தவர் இல்லை
@saraswathisaraswathi64903 жыл бұрын
சொல்லும் போது உடல் சிலிர்க்கும் பேட்சு
@drjayashreerani.b61652 жыл бұрын
Ukram veeram maha vishnu Thavalantam sarvatho mukam Narashimam beesamam bathram Mythrom Myrthrum namayamam swaha Chant this every day for 108 days and see the result.
Om namo lachumi narasimmaya namaga thinamum sollunga
@highflyer8723 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Ram Jai Shree Ram Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Ram Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shri Ram Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha Jai Shree Narasimha
@monishag50593 жыл бұрын
Amma saptha kannigal pathi sollunga🙏🙏🙏🙏🙏🙏
@Riyarameshkrish3 жыл бұрын
Super Amma
@bharathkumarj.l31023 жыл бұрын
First comment 👍 Vanakkam Ma 🙏🙏🙏🙏🙏❤️
@manimekalaidurai50863 жыл бұрын
Thank you
@karthikeyankk72102 жыл бұрын
ஸ்ரீ ரங்கம் காட்ட அழகிய சிங்கர் திருகோயில்.
@devimurugesan56672 жыл бұрын
S very powerful God Nan regulara Anga varuven
@NivedhithaDasz3 жыл бұрын
Sirappuuuu ammmaaaa..........first comment 💕💕💕💕💕💕
@tskannan72202 жыл бұрын
Narasimmar Abba ennudaiya Ella problem yum theerthu vaithar. Inimelum theerthu vipor. Nantri akka. Ithu unmai
@raguraman90932 жыл бұрын
Vanakkam Brother Unga Contact Number Kudukingala Pls Ungatta Narasimmar Pathi Pesanum Pls
@akmp81073 жыл бұрын
அம்மா....... சிவபூசை சிவ வழிபாடு செய்வது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.....