தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@nothingnew42 жыл бұрын
அத அப்பிடியே ஷாட்ஸ் எடுத்து யூடியூப்ல போட்டா செம வியுவ்ஸ் வரும்.....
@rameshshanmugasundaram50532 жыл бұрын
@@nothingnew4 கண்டிப்பாக பண்ணனும்
@sachithanantham38602 жыл бұрын
கிஷோர் உங்கள் நேர்மையான வாதம் மிக உயர்ந்த து. வாழ்க உங்கள் சிந்தனை
@natchander44882 жыл бұрын
Kishore ji is Knowledgeable Bold Honest Straight forward Good natured Widely read...scholar God fearing ! An intelligent. BRAHMIN.. A TAMILAN ! BRO
@sristar822 жыл бұрын
Why do you highlight his caste? It does not matter at all whether he is a brahmin or not. What is important is that he is exposing the corrupt DMK government. This is where parties like DMK thrive, when caste is highlighted. We should stop identifying people by their caste.
@natchander44882 жыл бұрын
@@sristar82 Why not man !? Brahmins are often himiliated.. sidelined.. and not given proper respect ..in Tamil nadu Let the world know that a brahmin guy Kishore ji is a Bold honest..Sincere talented not corrupt.. Do you know mr. That kishore ji was offered chronic non veg food ..when he was put in jail under goondas act !?
@sristar822 жыл бұрын
@@natchander4488 I understand where you are coming from. But the moment that caste is mentioned, there are some scheming foxes who will forget all the grave injustices that befell on them and will launch a vicious attack on a community which is already dwindling in numbers. Bro, I said it only because people may ignore the good things that he says and give unnecessary attention to his caste. BTW, I support Kishore Swamy's cause and efforts.
@ramamurthykrishnasamy63152 жыл бұрын
மகிழன் இல்லாத இந்த பேட்டி மிக அருமையாக இருந்தது மிக அருமை கிஷோர் ஜி
@Trishakti332 жыл бұрын
Magizhan is there
@susanjoseph32582 жыл бұрын
What Kishore is asking is absolutely right .If a chess event was organised the champions and their families should be given more importance .
@RajKumar-pq2nl2 жыл бұрын
Jaan mn kr just don't jlok9ll
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@leelakrishnanramasamy28972 жыл бұрын
நீண்ட நாடுகளுக்கு பிறகு, தங்களது சித்தாந்தை எதிரில் உள்ளவர் மீது வலிய திணிக்காமல், திணிக்க முயலாமல், கேள்விகள் கேட்க பட்டது. Good Improvement. The team deserves appreciation.
@aakhashbs62952 жыл бұрын
அதுக்கு முக்கிய காரணம் மகிழன் இல்லாததோ???
@veluanandhan41052 жыл бұрын
@@aakhashbs6295 இருக்கலாம்
@ellamae_naangathaan2 жыл бұрын
Kishore Anna Always Unique...He is Data Base Management System 🔥
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@manisanthanam13312 жыл бұрын
அருமை கிஷோர் ஜி. நீங்க எந்த சானலுக்கு போனாலும் கலக்குறீங்க.
@kanusuya50872 жыл бұрын
Without Mugilan, so nice of this conversation, Kishore always rock
@babunarayanan8172 жыл бұрын
He is not giving respect to Guests
@Trishakti332 жыл бұрын
Magizhan is there
@ravichandrank91992 жыл бұрын
மகிழன் இல்லாததால் பேட்டியின் தரம் உயர்ந்துள்ளது. மகிழன் சிறிது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விருந்தினரின் கருத்திற்கு மதிப்பளிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும்.
@janakiramansrinivasan79042 жыл бұрын
Kishore always rocks!
@bharaneshtds47682 жыл бұрын
Really Kishore k swamy always rocking statement and correct information given 🙏🙏🙏. Thank you Kishore 👍
@m.ramesh10012 жыл бұрын
குடிகாரன் பேச்சு.விடுஞ்சா போச்சு
@giriprasathvaathyaaraathre65462 жыл бұрын
@@m.ramesh1001 குடிப்பழக்கம் எப்படி சார் தவறானது ஆகும். மதுபான உற்பத்திகளும், விற்பனைகளும் நிறுத்தினால் மட்டுமே தான் மக்களை திருத்த முடியும். மதுபான உற்பத்தியை நிறுத்தி அந்த தொழில்கள் செய்து வருபவர்களுக்கு வேறு பணிகளில் அமர்த்தப்படலாம்..
@jackmiller65542 жыл бұрын
@@m.ramesh1001 சுடலை மற்றும் ஆமை கறி சீமான் பத்தின உண்மையை இப்படி போட்டு உடைச்சிட்ட.
@cvs41312 жыл бұрын
Hats off to Sri Kishore K Swamy 👏. His analysis is so unbiased absolutely objective and clearly pragmatic. It's simply educative , highly instructive and pretty informative 👍 👌 👏 🤙🤙🤙🤙. Arumaiyo arumai 👌 🤙
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@CommonMan943692 жыл бұрын
அன்பான மக்களே, ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இந்து கோவில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? கேரள மாநிலத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு முன் தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? கர்நாடக மாநிலத்தில் இந்துக் கோயில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? மற்றும் வட மாநிலங்களிலும் இந்துக் கோயில்கள் உள்ளன அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? கேள்வி : தி.கா கட்சியினரும் மற்றும் தி.மு.க கட்சியினரும், தமிழ் நாட்டு மக்களை மட்டும் ஏமாற்றுவது ஏன் ? பதில் : தி.கா கட்சியினர் மற்றும் தி.மு.க கட்சியினர் பௌதிக பேராசைக்காக தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முயல்கிறார்கள். அதாவது, மண் ஆசைக்காவும், பெண் ஆசைக்காவும், பொன் ஆசைக்காவும், மற்றும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள். அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள்! பெரியார் சிலையை அகற்ற வேண்டும். தி.கா கட்சியினர் கோயில்களுக்கு முன் பெரியார் சிலையை வைத்து இந்துக்களை புண்படுத்தி வருகிறார்கள். மற்றும் கடவுள் இல்லை என்ற பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் மற்ற மதத்தினரின் மனதையும் புண்படுத்துகிறார்கள் இந்த மானங்கேட்ட தமிழக அரசாங்கம் இவர்களை தட்டி கேட்க துப்பில்லை. ஆகையால், மானமுள்ள இந்துக்கள் மற்றும் மற்ற மதத்தினரும் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரியார் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் வீரமணி வீட்டு முன் *கடவுள் இருக்கிறார்,* *கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்,* *கடவுள் உணர்வோடு வாழாதவன் நடைபிணம்* என்று கல்வெட்டில் எழுதி பெரியார் வீட்டின் முன் மற்றும் தி.கா தலைவர்கள் அலுவலகம் மற்றும் அவர்களின் வீட்டின் முன் நம் கல்வெட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்களுக்கு கொஞ்சமாவது புத்தி வரும் மற்றும் கடவுளின் மீதும் மற்றும் இந்துக்களின் மற்றும் மற்ற மதத்தினரின் மீதும் பயமும், மரியாதையும் மற்றும் நம்பிக்கை வரும். அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள், விழித்தெழுங்கள். சிந்தித்து செயல்படுங்கள். இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 வாழ்க வளர்க தமிழ் நாடு மற்றும் வாழ்க இவ்வையகம். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன் ! நந்தகிஷோர் குமார்
@R523-n1w2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@giriprasathvaathyaaraathre65462 жыл бұрын
@@R523-n1w கேரளாவின் முதலமைச்சர் ஆன திரு.பினராயி விஜயன் ஐயா அவர்களும்; ஆந்திராவின் முதலமைச்சர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி அவர்களோ ஆன்மீகவாதிகள் தானே சார்.. அதனால் வேறு தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் சிலையை நிறுவவே முடியாது. மாநிலங்கள் எதிலுமே இது நடக்காது. தமிழகத்தில் அவர் பெயரை வைத்து அரசியல்வாதிகள் லாபம் அடைகின்றனர் அவ்வளவு தான்.
@wayfaringstranger58082 жыл бұрын
Kishore Sir is extremely knowledgeable and well-read. His thought process is clear and objective, his arguments are well construed. Somehow, I feel a little sad that he is wasting his talents and abilities by speaking in media. I wish he had become a lawyer, in which case he will take the courtroom by storm and set the judge's ass on fire. Maybe its not too late? ATTENTION KISHORE SIR!!
@Mba542 жыл бұрын
I fully agree
@Shriram-gw3gw2 жыл бұрын
That's not sad think @Wayfaring Stranger.He guide us via media.We can get more information from Kishore.
@veluythampillai29342 жыл бұрын
0
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@srinivasannarasimhan84352 жыл бұрын
@@Shriram-gw3gw 6
@kkannan63442 жыл бұрын
Mr. Kishore k swamy i love very mach. Realy very honest... 🌹
@parandamana53002 жыл бұрын
Kishore bro speech is soft but strong in his point. PTP CREW should mould ur attitude towards the guest.
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@shivramanganesh10282 жыл бұрын
I advises Maghizhan everytime but sheds his color. He should take break and meditate for few days.
@GaneshKumar-jh9ke2 жыл бұрын
Kishore very sharp in his points
@natchander44882 жыл бұрын
Let us remember that Kishore ji is not supporting bjp blindly.
@ThamizhiAaseevagar2 жыл бұрын
😀
@divyan10122 жыл бұрын
Yesterday only put a comment that we need kks Anna interview... Now i am placing a comment before watching the video.. Anna always rocks 🔥🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@vkvk13282 жыл бұрын
DATA MASTER 40 KG KISHORE K SWAMY JI. அருமையான விவாதம் அருமையான பேச்சாற்றல் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அரசாங்கம் மதுக்கடையை எடுத்து நடத்துவது போல், மாது பிரியர்கள் என்ற அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும், மாவட்டத்திற்கு ஒரு சிவப்பழகு பகுதியில் உருவாக்க வேண்டும். மது மாது சூது போன்ற பழக்கங்களை சிறப்பான திட்டத்துடன் ஒழுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
@bhaskarann.rnationfirst43882 жыл бұрын
I like KISHORE'S bold and honest.
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@Kumar-xu1gz2 жыл бұрын
Kks sir will win debate ❤️💪🏼 Jai bjp Jai annamalai❤️❤️❤️
@sivananthan31012 жыл бұрын
Yes 😀😀😀😀👌👌👌👌
@vib47772 жыл бұрын
அருமையான விளக்கம் Mr. கிஷோர்...
@harisytac2 жыл бұрын
Kishore - fantastic point of view about liquor ban and narcotics issue! Kudos to you
@HAPPINESSFOROTHERS2 жыл бұрын
அறிவாலயம் முன்பு தட்டி matter 😂😂😂 நகைச்சுவையாக தோன்றினாலும் சிந்திக்க வேண்டிய விஷயம் 👏👏👏 திமுக அதை அனுமதிக்குமா???
@harishkdass2 жыл бұрын
Top Notch Question to Rs.200 UP's
@harigowtham14302 жыл бұрын
Thalaivan vandhutan 💥💪 MODI FOR 2024 🇮🇳🕺🔥
@muthuvelpandiyan1032 жыл бұрын
😂😂😂😂
@Mba542 жыл бұрын
Every time I listen to KKS my respect for him increases. He has good knowledge
@umabalaji31202 жыл бұрын
கருணாநிதி சிலை- தேவையில்லாத ஆணி - சூப்பர்
@anuraju71142 жыл бұрын
Kishore always great
@ajayrgu12 жыл бұрын
KK Swamy, your orations are brilliant... Quality naration. PPL should learn from u...off late ur quality of discussion has improved leaps and bounds...
@porchelviramr44042 жыл бұрын
Thambi Kishore K Swamy as usual rocked. 🙏🙏🙏🙏🙏
@PriyaKhandekar2 жыл бұрын
Day by day Kishore's deliverables are on point and realistic 👌 Respects to you KKS👍
@dakshneshiyer74742 жыл бұрын
Worthy analysis, as usual KKS.
@anandhiranganathan77052 жыл бұрын
Amazed by Mr. KK swamys razor sharp uninterrupted thought process and his rationalizing the points with such ease . Request his views on varied topics
@sundaresanmurali79492 жыл бұрын
Kishore going 💪 day by day.
@kumaragurunadaraja29282 жыл бұрын
Kishore give tight slap for this kids. realy pakkeve pavema iruku.. Roasted.. 😂👌
@ManojKumar-ug2wu2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@MrBalajicse892 жыл бұрын
Modi greatest PM in the history of India
@ManojKumar-ug2wu2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@sarumathikesavan47172 жыл бұрын
மகிழன் எதிரில் இருப்பவரை சுதந்திரமா பேச விட்டது நன்றாக இருந்தது .மகிழனை துரத்தி விட்டுடுங்க இன்னும் சிறப்பாக இருக்கும்
@palanisamys10012 жыл бұрын
மகிழனின் நோக்கம் எதிரிலுள்ளவரிடமிருந்து கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதல்ல.தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டும்,அவ்வளவே.
@sarumathikesavan47172 жыл бұрын
@@palanisamys1001 ஆமா சரியா சொன்னீங்க சார்
@mohankumark85372 жыл бұрын
மகிழனுக்கு மனமுதிர்ச்சி இல்லை. நிறைய படிக்க வேண்டியுள்ளது.
@ANANDKUMAR-cs4eu2 жыл бұрын
@@mohankumark8537 No remba remba padikararu adhanaladan reality teriyala , basically he don't have common sense
@ramalingamkulanthaivel24932 жыл бұрын
Threertoo nagpur nakki kootam
@rajeswarisomasundara2 жыл бұрын
கிஷோர் மிக அருமையான பதில்
@deepthisekar3552 жыл бұрын
World la peace committee ku modi irukanumnu Vera oru country president solumpothu athellam as an Indian citizen enaku romba perumaya iruku....aana atha kuda kevalama pesura kootam tha Inga athigama iruku
@vijayKumar-ne4cq2 жыл бұрын
India layae I am ain't proud to be an Indian nu solra orae kootam nama oor le dan irku We just need to be ashamed of this Ex - naam tamilar Muslim league party And population in visharam and much more solite pogalam
@pooranisubbu85272 жыл бұрын
Kishore always rocks
@2205nitin2 жыл бұрын
Kishore talks sense and most of the media have no sense or intelligence to act or understand
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@ramv95892 жыл бұрын
கிஷோர் ❤️
@kalaranjanisitsabesan45482 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் கிஷோர்
@yeswanthbabu61212 жыл бұрын
16:31 vera level counter by Kishore
@metmechsales85962 жыл бұрын
Magilan is showing his anti BJP feelings. What connection bjp has with school? DGP , dmk mla regularly had with school authority. Can we say they have connection. Amai curry Seeman talked about the school. I feel he has taken money, will mogilan Tamil desia thyagi agree?
@srinivasavaradhan23122 жыл бұрын
Magilan oru anti nationalist, Avana appadiye Tamil Eelam nu onnu irindha angeye adichi thorathanum, Eacha Domeru , Sappudura Sappadu India la ana andha nonna Nayee India pirivinaiku Pesuthu. Muttal Paya !
@swaminab2 жыл бұрын
Magilan has definitely taken money for his antibjp feelings…may be from dmk always…
@vikineo2 жыл бұрын
Guys we need people like magizhan to criticize bjp in this channel. Because this is the only channel I am aware that gives space for both left and right
@metmechsales85962 жыл бұрын
@@vikineo magizhan is an idiot, he always one-sided . The school is not run by vjp or Rss . If magizhan wants to side anti Indian and radical Seeman he can quit the channel. Let him not spoil the neutrality of the channel. ĎGP often visits the school and gives motivation lecture. Can we say it is sailendra babu school? Magizhan first shall learn listening habit. He only studied some tamil books and quotes. Those books are not written by neutral politicians or tamil writers.
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@kalainagarajan84762 жыл бұрын
Kishore k Swamy ❤❤❤❤
@thiru02222 жыл бұрын
Kishore Anna ♥️
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@thangarajpunugukaruppanan85442 жыл бұрын
தரமான பேச்சு கிஷோர் sir
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@krishnaswamy.k80042 жыл бұрын
Superkishore k Swamy.
@jayaramannarayanan45922 жыл бұрын
kishore king swamy
@maniyadav90602 жыл бұрын
இவர் கொஞ்சம் நேர்மையானவர்
@shubhivijishubhiviji84862 жыл бұрын
Neraiya
@giriprasathvaathyaaraathre65462 жыл бұрын
என்னைப் போல முழுமையாகவே நேர்மையானவர் தான் திரு.கிஷோர் கே சுவாமி அண்ணன் அவர்கள் ஆவார்... யாரையும் ஏமாற்றாதவர் அவர்.
@maniyadav90602 жыл бұрын
@@giriprasathvaathyaaraathre6546 number send me
@vikke07562 жыл бұрын
இதையே ஒரு அரசு ஒரு கட்சி 30 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறது அதை நாம் முழு முழுவதும் ஏற்றுக்கொள்ளவில்லை
@natchander44882 жыл бұрын
Ramasamys statue should be removed immediately bro
@@ReminiscewithJohn தெரியும், இதுனால தான் நான் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டேன் 😂👋
@ReminiscewithJohn2 жыл бұрын
@@pallivarman Worst😂😂😂.....
@samr91622 жыл бұрын
Annamalai is next CM
@hopestarjesusministries59452 жыл бұрын
Super காமெடி அண்ணே.. mla kku தகுதி இல்ல nu தூக்கி erinjittaanga... இவரு next cm... போவியா
@Kumar-xu1gz2 жыл бұрын
@@hopestarjesusministries5945 seri da pavadai un sudalai maathiri avanga appan vachu varala pooviya
@uthayakumar64152 жыл бұрын
Kishore fire 🔥
@deepthisekar3552 жыл бұрын
Great speech by KKS.....ivangalaku enna sonnalum puriyathu ji...Maharashtra la SS va kalati Vida athu aneedhi throgam nu seeman koovuvan ....Bihar la nadakumpothu serupadi for bjp nu soluvan....aagamotham TN lae edum olunga theriyathu ivanga other state la enna nadanthathu eppdi nadanthathu nu edumae theriyama olaruvanga....ithula tamil desiyam pesuranga nu orae karanthukaga ntk ku support pannanum ovoru tamilanum nu dialog madum viduvanga...as a youngster enaku romba siripa varuthu 🤣🤣
@babue59592 жыл бұрын
Very good speech Kishore sir..
@KizhiCut2 жыл бұрын
Ocean of improvement is seen in the team's attitude, specially in Magizhan. Congrats Rajavel, for having educated the team nicely.
@sideeshsiddu31502 жыл бұрын
Kishore K swami is really great
@shivramanganesh10282 жыл бұрын
Maghizhan should drop his idiotic ideology even though he is knowledgeable for his improvement.
@sivananthan31012 жыл бұрын
PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏🙏👍👍👍👍JAI HINDU
@kathiravannagaraj82512 жыл бұрын
செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணியை இந்திய அணி என்றுதான் அழைத்தார் கலே ஒழிய தமிழக அணி என்று அல்ல மக்கள் சிந்திக்கவேண்டும் ,பரிசு கொடுக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கு
@RaguRaghupathi2 жыл бұрын
Right on , Mr Swamy. You hit the nail on the head. Never ever was displayed such blatant abuse of political power to promote one Family. Shame Shame! Hope Tamil Nadu (read CM Stalin here) is never given an opportunity to host such International events. PS: portraying EVR as someone that he never was should have irked everyone who knows a little about the History of Independence Movement! Shame on the organizers who stooped down to such levels1!!
@kalaranjanisitsabesan45482 жыл бұрын
Exactly
@gauthamvvv38102 жыл бұрын
👌👌👌 Well articulated speech
@muthusamysalem24662 жыл бұрын
மகிழன் என்ற முழுவதும் தேசவிரோதி இல்லாத இந்த பேட்டி நன்றாக இருக்கிறது.
@manimarank19232 жыл бұрын
waiting for Kishore long time
@nagarajanp1562 жыл бұрын
Kishore speach good .. 🙏🙏🙏
@rohinikumar60112 жыл бұрын
Interview worth watching.....need more of Kishore swamy👍
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@raa2452 жыл бұрын
தமிழன் பெயரால் ஆரியனுக்கு வக்காலத்து வாங்குகின்றது பேசு பொறுக்கி பேசு....
@pr.shridhar64342 жыл бұрын
Its always a treat to watch kishorjis ineraction
@sathyanarayanan71312 жыл бұрын
Excellent kks👍
@ramkumar-dh7ou2 жыл бұрын
Super speech kks
@vigneshwaran95922 жыл бұрын
Though Kishore K Samy support BJP, His points are RIGHTS, WORTH interviews with him Always
@narayananvenkateswaran76632 жыл бұрын
இன்பநிதிக்கு ஏன் ஒலிம்பியாட் நினைவு பரிசு தரப்படவில்லை!!
@kalaranjanisitsabesan45482 жыл бұрын
இந்த உதவாத நிதி நயன்தாரா புருஷன் ஐ வைத்து விளம்பரம் செய்ததால் தான் இந்த நாதாரி நாய் 🐕 க்கு விருது வழங்கப்பட்டது
@ananthm60932 жыл бұрын
As usual, KKS is just to the point and his definite intended pun just makes it too good and conveys the news along with good level of fun... Jai Hind
@RameshBabu-ut9fj2 жыл бұрын
Thalaivar vera level parthu usaru....
@CommonMan943692 жыл бұрын
அன்பான மக்களே, ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இந்து கோவில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? கேரள மாநிலத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு முன் தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? கர்நாடக மாநிலத்தில் இந்துக் கோயில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? மற்றும் வட மாநிலங்களிலும் இந்துக் கோயில்கள் உள்ளன அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? கேள்வி : தி.கா கட்சியினரும் மற்றும் தி.மு.க கட்சியினரும், தமிழ் நாட்டு மக்களை மட்டும் ஏமாற்றுவது ஏன் ? பதில் : தி.கா கட்சியினர் மற்றும் தி.மு.க கட்சியினர் பௌதிக பேராசைக்காக தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முயல்கிறார்கள். அதாவது, *மண் ஆசைக்காவும்,* *பெண் ஆசைக்காவும்,* *பொன் ஆசைக்காவும்,* மற்றும் *தமிழ் மக்களை அடிமைப்படுத்தி* தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள். அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள்! பெரியார் சிலையை அகற்ற வேண்டும். தி.கா கட்சியினர் கோயில்களுக்கு முன் பெரியார் சிலையை வைத்து இந்துக்களை புண்படுத்தி வருகிறார்கள். மற்றும் கடவுள் இல்லை என்ற பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் மற்ற மதத்தினரின் மனதையும் புண்படுத்துகிறார்கள் இந்த மானங்கேட்ட தமிழக அரசாங்கம் இவர்களை தட்டி கேட்க துப்பில்லை. ஆகையால், மானமுள்ள இந்துக்கள் மற்றும் மற்ற மதத்தினரும் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரியார் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் வீரமணி வீட்டு முன் *கடவுள் இருக்கிறார்,* *கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்,* *கடவுள் உணர்வோடு வாழாதவன் நடைபிணம்* என்று கல்வெட்டில் எழுதி பெரியார் வீட்டின் முன் மற்றும் தி.கா தலைவர்கள் அலுவலகம் மற்றும் அவர்களின் வீட்டின் முன் நம் கல்வெட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்களுக்கு கொஞ்சமாவது புத்தி வரும் மற்றும் கடவுளின் மீதும் மற்றும் இந்துக்களின் மற்றும் மற்ற மதத்தினரின் மீதும் பயமும், மரியாதையும் மற்றும் நம்பிக்கை வரும். அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள், விழித்தெழுங்கள். சிந்தித்து செயல்படுங்கள். இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 வாழ்க வளர்க தமிழ் நாடு மற்றும் வாழ்க இவ்வையகம். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன் ! நந்தகிஷோர் குமார்
@sankarnarayanan48902 жыл бұрын
@@CommonMan94369 , இந்த கருத்து வித்தியாசமாக,வரவேற்க வேண்டிய கருத்து, இறை நம்பிக்கை உள்ளவர்கள்,குறிப்பாக இந்து மக்கள் முன்னணி இதை யோசிப் பது .......
@sankarnarayanan48902 жыл бұрын
@@CommonMan94369 நல்லது
@sankarnarayanan48902 жыл бұрын
Nlladhu
@CommonMan943692 жыл бұрын
@@sankarnarayanan4890 ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் கருத்து டிஸ்ப்ளேவில் பாதிதான் வருகிறது.
@MrBalajicse892 жыл бұрын
Modi 2024
@sekarsivalingam61072 жыл бұрын
We support Annamalai sir....
@muralikrishnan88442 жыл бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍
@sivasankar46812 жыл бұрын
Kishore is best as always
@rajans25042 жыл бұрын
Maghizhan who is pre-set with a bias against BJP, needs to understand that one cannot speculate on the intent of a person doing some act. He was time and again asking KKS as to what could be the intent for Shankar to do so. KKS rightly responded stating that he is not willing to speculate and throw accusations at Shankar, without having any material evidence. KKS clearly stated that he is questioning as to how Shankar provides a theory without having any material evidence to support the same.
@nandhakumar74702 жыл бұрын
Hello sir, I am Nandha kumar T S from palani Dindigul district. I have completed my PG in coimbatore in ECS branch. I have been watching politics in KZbin channel from day jio gave free data. Sir your channel is unique compared to all other channel and it is very unbiased. Sir my humble request is if there is any vacancy in your channel for any job, please call me sir I am an young,dynamic, positive and a honest person. I can learn everything fast so I can pick up the job like fire. Yours Truthfuly T S Nandha Kumar
@karthiks63542 жыл бұрын
Kishore is pretty knowledgeable in politics. He may won if he have a debate with so called dravida model porallis, ministers, MLA’s
@sivashankar58412 жыл бұрын
Jai Bharatham
@harshavardhane.m82342 жыл бұрын
கிஷோர் 🔥🔥
@appaloelevens91302 жыл бұрын
கிஷோர் அருமை.
@umarani76162 жыл бұрын
இந்த. மகிழ னும். ஜஸ்ட். like. கரிகாலன். தான்
@venkataramanvaidehi51812 жыл бұрын
தயவு செய்து நம் இளைஞர்கள் விவேகானந்தர் வழியை தேர்ந்தெடுங்கள். அரசியலும் வேண்டாம், போதையும் வேண்டாம், கூத்தாடி பின்னாலும் போக வேண்டாம்.
@natchander44882 жыл бұрын
Senthil Balaji I Periasamy Anitha ...Will be arrested soon by the Enforcement directorate Very soon bro Wait and see .
@vijayakumarkumar28452 жыл бұрын
Kushire k Swamy🔥🔥🔥
@jayr58122 жыл бұрын
Master opening scene la Vijay being a professor comes drunk. what is he teaching his followers?
@b.m.dhayalan68352 жыл бұрын
Kks on fire 🔥
@selvaganesh44822 жыл бұрын
அறிவாலயம் முன்னாடி யாரவது ஒரு போஸ்டர் ஒட்டுன நல்லாருக்கும்