கைதானபோது வதந்தி பரப்பிய நாம் தமிழர் கட்சியினர் | மனம் வருந்தும் சிவசங்கரன் | பேசு தமிழா பேசு

  Рет қаралды 50,211

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

#nathamsivasankaran #seeman #sattaiduraimurugan
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat :
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Пікірлер: 513
@logukitty1280
@logukitty1280 2 жыл бұрын
அண்ணா உங்கள் புரிதலை பார்க்கும் போது என் மனமும் உடம்பும் மெய் சிலிர்த்து விட்டது மிக மிக சிறுபான காணோழி நாம் தமிழர் 💪
@ThalaivaninThambi
@ThalaivaninThambi 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சிறந்த களப்போராளி நத்தம் சிவசங்கரன்♥️♥️♥️♥️♥️♥️♥️
@saravanantamilsaravanan4855
@saravanantamilsaravanan4855 2 жыл бұрын
அண்ணன் சிவசங்கரனை எப்பவும் எனக்கு மிகவும் பிடிக்கும் உண்மை உழைப்பு நேர்மை அவரை இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடர்பு கொள்ள நினைத்தேன் முடியவில்லை.
@நல்லதைகற்போம்
@நல்லதைகற்போம் Жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@நாம்தமிழர்-ற4ண
@நாம்தமிழர்-ற4ண Жыл бұрын
சிவசங்கரன் அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மிக பெரிய பலம்...... தயவுசெய்து சிவசங்கரன் அவர்களுக்கு எப்போதும் துனைநிற்போம்.....
@penmenpenmenpenmenpenmen532
@penmenpenmenpenmenpenmen532 2 жыл бұрын
சிவ சங்கரன் நாம் தமிழராக சீறும் ஒரிஜினல் சிறுத்தை எனக்கு மிகவும் பிடித்த ஒரு மாவீரன்
@rakaanan4444
@rakaanan4444 2 жыл бұрын
பேசு தமிழா பேசு வின் நோக்கம் நத்தம் சிவசங்கரனால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது நன்றி வாழ்த்துகள்
@subramaniamalraj
@subramaniamalraj 2 жыл бұрын
குறி தப்பவில்லை, ஏனெனில் குறி வைக்கவில்லை.
@navaneethakrishnanm7811
@navaneethakrishnanm7811 2 жыл бұрын
Unmai. Rajavel Nagarajan ji ன் கனவு பகல் கனவு ஆகி விட்டது
@muthukumarmurugavel4733
@muthukumarmurugavel4733 2 жыл бұрын
Tht is not rajavel dream tht is some others ntk people's dream purunja sari
@sudhirachanath2453
@sudhirachanath2453 2 жыл бұрын
Seeman is the broker
@உலகமெங்கும்அன்பின்மொழி
@உலகமெங்கும்அன்பின்மொழி 2 жыл бұрын
ராஜவேல் அன்னா நத்தம் சிவசங்கர் அன்னாவை கைது ஆனபோது எழுப்பிய கேள்விக்கு அப்போதே பதில் கொடுத்தேன் ..சிவசங்கர் அன்னா வந்து நிச்சயமாக பதில் அளிப்பார்..இதை செய்தார்...அதேபோல்..சில மாநில பொறுப்பாளர்கள் போல் இல்லாமல் ஈகோ பார்க்காமல் நத்தம் சிவசங்கர் அண்ணா பேசே தமிழா பேச்சுக்கு பேட்டி கொடுத்தது பெரிய விடையும்.. Rajavel anna என்ன திமுகவாலிய இருக்காறு??? .. அண்ணன் ராஜிவ் காந்திக்கு திமுக கொடுத்த strict assignment நாதகவிலிருந்து வெளியில் கூட்டிட்டு வருவதற்கு.... rajavel anna பொருளாதார தட்டுபாடு ஏற்பட்ட காரணத்தினால் புதிய கட்சிக்கு பறக்கும் நிலை அவ்வளவே..இது யதார்த்தம் தானே.. புதிய கட்சி ஆதரவு நிலைபாட்டில் இருக்கும்போது அந்த கட்சியில் நற்பெயர் எடுப்பதற்கு பழைய கட்சியை வாழை பழத்தில் ஊசி ஏற்றது பெயருக்குவது பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதி
@harigowtham1430
@harigowtham1430 2 жыл бұрын
நான் முழுக்க முழுக்க பிஜேபி ஆளு. ஆனால் உன்னுடைய கொள்கை பிடிப்பு உன்னைக் கண்டு மெய் சிலிர்த்து விட்டது 🔥 கருத்து முரண்கள் ஆயிரம் இருந்தாலும் களத்தில் நின்று வெல்வோம் வாழ்த்துக்கள் MY RESPECTS TAKE A BOW BROTHER 🔥👏🤝
@arunarjun9427
@arunarjun9427 2 жыл бұрын
bjp aala 🤦‍♂️🤣🤣🤣
@Jaihind_RG
@Jaihind_RG 2 жыл бұрын
@@arunarjun9427 you bro?
@annaninthampi
@annaninthampi 2 жыл бұрын
@@Jaihind_RG 200 உபி
@arockiyakumar2725
@arockiyakumar2725 2 жыл бұрын
Good
@buvaneshprithvi5347
@buvaneshprithvi5347 2 жыл бұрын
உங்க BJP கொண்டு வந்த .. scheme kaaga than.. kal kuvari . நடக்குது.. விலிங்கம் harbour project.. kaaga
@bhuvanasenthil5729
@bhuvanasenthil5729 2 жыл бұрын
தம்பி நத்தம் சிவசங்கரன் உன் உனர்வு மிகுந்த உரையாடல் என் கண்களில் தண்ணீர் வரவைத்துவிட்டது நான் அலங்காநல்லூர் அருகில் பூலாம்பட்டி என்ற கிராமத்தை சேர்த்தவன்
@SelvaKumar-su8xv
@SelvaKumar-su8xv 2 жыл бұрын
🐅🐅🐅🐅🐅🐅🐅நன்றி சகோ, நிச்சயமாக வெல்வோம் ,நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪💪💪
@AshokKumar-em9ht
@AshokKumar-em9ht 2 жыл бұрын
I am sivasankaran follower, Honest Brave man, , true speech, Don't feeling Brother, SAUDI AREBIA vil irunthu, **NTK**
@angurajmaruthanayagam6354
@angurajmaruthanayagam6354 2 жыл бұрын
மக்களுகாக போராடி என் உயிர் அண்ணன் நத்தம் சிவசங்கரன் அவர்களுடன் இனைந்து நானும் சிறை சென்றதை பெருமைக்கொள்கிறேன் ..... திராவிட ,ஆரிய கூட்டங்கள் எங்களை என்னதான் அச்சுறுத்தி பயமுறுத்தினாலும் என் பயணம் என்றுமே அண்ணன் சீமான் , அண்ணன் நத்தம் சிவசங்கரன் அவர்களுடன்தான் .... நாம் தமிழர் 🔥💪
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் உறவே!
@arunprakash6078
@arunprakash6078 2 жыл бұрын
❤💛
@கிராமத்துஇளைஞன்-ச1ள
@கிராமத்துஇளைஞன்-ச1ள 2 жыл бұрын
அண்ணன் சிவசங்கரின் புரிதல் அருமை🔥🔥🔥🔥🔥
@Vaal609
@Vaal609 2 жыл бұрын
என் மாவட்டதில் அண்ணன் சிவசங்கரன் இருப்பது எங்கள் பெருமை. சிறப்பு அண்ணே
@funguys560
@funguys560 Жыл бұрын
நம்மை குறை சொல்பவனை கடந்து குற்றத்தை தடுக்க முயற்சிப்பதே.. சிறந்தது வாழ்த்துக்கள் நண்பா.. உங்கள் வெற்றிக்கு இறைவன் துணை நிற்கட்டும்.
@thiagumalaysiathiagu9013
@thiagumalaysiathiagu9013 2 жыл бұрын
கொள்கை உறுதி.எண்ணங்கள் தெளிவு.கடிண உழைப்பு....தடம் மாறத பாதை.நாதக கிடைத்த முத்து.வாழ்த்துக்கள். தொடரட்டும்......
@logukitty1280
@logukitty1280 2 жыл бұрын
சரியா சொன்னிங்க அண்ணா
@anandan8161
@anandan8161 Жыл бұрын
Anna unmai anna 100%
@vinothsathya9836
@vinothsathya9836 2 жыл бұрын
நத்தம் சிவசங்கர் அண்ணா நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த பொக்கிசம் அண்ணா. தெளிவான சிந்தனையாளர் நேர்மை குணம் கொண்டவர் இறக்கம் மனது உடையவர் மிக சிறந்த களப்போராளி எதற்கும் அஞ்சாதவர் வாழ்த்துக்கள் அண்ணா வரும் சட்டமன்ற தேர்தளில் சட்ட மன்ற உறுப்பினர் ஆவது உறுதி அண்ணா உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள் அண்ணா வெற்றி நமதே. நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
@thivakarangunasekaran4273
@thivakarangunasekaran4273 Жыл бұрын
அண்ணா உங்களுடைய காணொளியை முதல் முறையாக பார்த்தேன்... இன்றிலிருந்து உங்களுடைய ரசிகன் ஆகிவிட்டேன்.. நன்றி நாம் தமிழர்
@manikandanrathinasamy6453
@manikandanrathinasamy6453 2 жыл бұрын
கடைசியாக கட்சியின் கடைசி உறுப்பினராக நின்று வெற்றி பெருவதை ரசிப்பேன் என்று கூறினீர்களே கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது 👌👍
@trsarathi
@trsarathi 2 жыл бұрын
உங்களைப் போல் துணிவுள்ளவர் நாதக வில் வேறு யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பார்கள், அவர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் போலும். நாம் தமிழர் நிச்சயம் வெல்லும். நீங்களும் அதன் முக்கிய தூணாக நின்று மேலும் அரிய பணியாற்றுவீர்கள், நண்பரே. அதற்காகத் தான் நாங்கள் காத்திருக்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏
@Tamilan-85
@Tamilan-85 Жыл бұрын
உங்களின் நேர்மையான உழைப்பிற்கு வாழ்த்துக்கள் தோழா NTK
@thirushan2741
@thirushan2741 2 жыл бұрын
சிறப்பு தம்பி! வாய்மை வெல்லும்! காலம் அதை சொல்லும்!💐
@venkivenki662
@venkivenki662 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரர்
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 2 жыл бұрын
தமிழ் தேசியப் பாதையில் சிறிய பயணத்தில் இடையூறுகளைத் தாண்டி முன்னேறி தமிழர் நாட்டை வளப்படுத்த நினைக்கும் தம்பி சிவசங்கரன் இந்த சேனலுக்கு குறிப்பாக இந்த சேனலுக்கு பேட்டி கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@palanikumar231
@palanikumar231 Жыл бұрын
எங்களால் களப்பணி செய்ய முடியாது ஆனால் எங்களின் உடல்உள்ளையுப்பை சிறிதாவது நாம் தமிழர் கட்சிக்கு அளித்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் களப்பணிக்கு எங்களின் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@V.tvVaralatrumurasu
@V.tvVaralatrumurasu 2 жыл бұрын
நீதி தவறாத வேளாளர் அடையாளம்
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz 2 жыл бұрын
இனி தமிழதான் ஆளவேண்டும் நாங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு தான் ஓட்டு
@sikkandersikkander3867
@sikkandersikkander3867 Жыл бұрын
வாழ்த்துகள்!! நாம் தமிழர்!!
@tharangaithamil8812
@tharangaithamil8812 2 жыл бұрын
சிறந்த மனிதன் அண்ணன் நத்தம் சிவசங்கரன்... நெஞ்சுரம் கொண்டவன் நேர் முகனானவன் - தமிழ் நெகிழும் மானவன் - தரணியின் நேர்மையாளன்
@balamuruganbalamurugan4804
@balamuruganbalamurugan4804 2 жыл бұрын
அன்ணாஉங்கள்உன்மைவெல்லும்
@சிவசங்கரன்-ண6ங
@சிவசங்கரன்-ண6ங 2 жыл бұрын
அண்ணா நீங்கள் வளமுடன் வாழ்க.. நான் உளுந்தூர்பேட்டை தொகுதி
@ramalingamkalyani9559
@ramalingamkalyani9559 Жыл бұрын
அண்ணா ஒரு நாள் வெல்வோம் நாம் தமிழர்
@thamilasubramaniam5244
@thamilasubramaniam5244 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா சிவசங்கரன் அண்ணன் அவர்களுக்கு... ஒளிபடைத்த கண்ணுடையோனே வா வா வா 🙏🙏 உறுதி கொண்ட நெஞ்சினரே வா வா வா 🙏🙏🙏 தெளிவுடையோனே வா வா வா 🙏🙏 நாம் தமிழரையோ அண்ணன் சீமானையோ ஏற்பதை விடுத்து நாம் தமிழர் மற்றும் அண்ணன் சீமான் வளர்க்கும் அறம் சார்ந்த நேரிய வழியில் அரசியலில் பின் தொடர்வோம் புலியாக மாறு புயலாக பணியாற்று
@senthilkumarkanthaiya2233
@senthilkumarkanthaiya2233 Жыл бұрын
என் போன்ற வர்களின் மனச்சாட்சி யாக உணர்ந்தேன் உங்களது நேர்காணலில்..
@mayakrishnan518
@mayakrishnan518 Жыл бұрын
தங்களது புரிதலை பார்த்து மெய்சிலிர்த்து விட்டேன்.
@essakimuthuvellaipandi2146
@essakimuthuvellaipandi2146 2 жыл бұрын
சிறப்பு தம்பி தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருங்கள் மாற்றம் ஒன்றே மாறாதது
@anbarasanbalakrishnan9594
@anbarasanbalakrishnan9594 2 жыл бұрын
சிறந்த பதிவு சிவசங்கரன்... வாழ்த்துக்கள்
@arunaramboo4421
@arunaramboo4421 2 жыл бұрын
சகோதரன் மிகச் சிறந்த போராளி , ஒரு போராளிக்கு வீரம்மட்டும் இருந்தால் போதாதாது, மனித நேயம், நேர்மை போன்ற சிறப்பான குணங்களும் இருக்க வேண்டும், இவை அனைத்துமே சகோதரன் சிவசங்கரனிடம் இருக்கின்றது. உண்மையில் சங்கரன் சிறந்த போராளி 👍
@ஒடவைதமிழன்
@ஒடவைதமிழன் 2 жыл бұрын
உண்மை எப்போதும் வெல்லும்... அன்பு இளவல் சிவசங்கரனுக்கு வாழ்த்துக்கள்.
@pavalamraj3610
@pavalamraj3610 2 жыл бұрын
சிவசங்கரன் அண்ணாவின் புரிதல் நிறைந்த பேட்டி அருமை
@tamizhan9686
@tamizhan9686 2 жыл бұрын
Natham la ntk ahla admk lost acham😆 independent karane 1000 votes vanguran 2000 vote vangitu pecha paru
@puratchiameeth5590
@puratchiameeth5590 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா தொடர்ந்து மக்கள் குரலாக ஒலித்து கொண்டே இருங்கள் அண்ணா சண்டிகர் நாம் தமிழர் கட்சி. சாதே புரட்சி அமீத்
@sakthivelsithan5843
@sakthivelsithan5843 2 жыл бұрын
என்ன ஒரு தெளிவான ,உறுதியான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க
@hariviews3375
@hariviews3375 2 жыл бұрын
உண்மையான பேச்சு
@alagesh1412
@alagesh1412 9 ай бұрын
நாம் தமிழர்
@ராம்குமார்S
@ராம்குமார்S 2 жыл бұрын
அண்ணன் சிவ சங்கரன் ❤️💛🔥🔥🔥🔥
@rajapandip7637
@rajapandip7637 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் மகிழ்ச்சி😊... நாம் தமிழர்
@g.kasirajan.9417
@g.kasirajan.9417 2 жыл бұрын
அண்ணன் தங்கமானவர் எதார்த்தமாக வெளிப்படையாக உண்மையை பேச கூடியவர் ஆனால் கொஞ்சம் இப்ப உணர்ச்சி வசப்படுவது போல் தெரிகிறது அவரிடத்தில் இருந்தால் தான் அவர் வலி புரியும்.நாம் தமிழரில் சில துரோகிகள் இருக்கிறார்கள் என்பது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு விரைவில் அவர்கள் நீக்கப்பட வேண்டும். நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும் வென்றால் தமிழகத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்
@indrarani9376
@indrarani9376 2 жыл бұрын
Excellent bro 🙏🙏🙏
@barbiemonacreatives1093
@barbiemonacreatives1093 Жыл бұрын
அண்ணன் சிவசங்கரனுக்கு வாழ்த்துக்கள்
@nainafarm_9381
@nainafarm_9381 2 жыл бұрын
நானும் உங்களை தவறாக தான் நினைத்தேன்.மன்னிக்கவும். நாம் தமிழர்
@செல்வம்செல்வம்-வ1ட
@செல்வம்செல்வம்-வ1ட 2 жыл бұрын
நாம் தமிழர்கள் மகிழ்ச்சி
@baladurai6775
@baladurai6775 Жыл бұрын
சூப்பர் அண்ணே
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 2 жыл бұрын
Vaztthukkal Nantham Sivasangaran Naam Tamilar
@AshokKumar-em9ht
@AshokKumar-em9ht 2 жыл бұрын
Super fantastic Honesty speech
@sashwinmithun4030
@sashwinmithun4030 2 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோ நாம் தமிழர் ❤️❤️❤️
@salamonraj5556
@salamonraj5556 2 жыл бұрын
நாம் தமிழர் 👍👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணே 💐💐💐
@alagesh1412
@alagesh1412 9 ай бұрын
சீமானின் அன்பு தம்பிகளில் நத்தம் சிவசங்கரன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@muralipandian3818
@muralipandian3818 2 жыл бұрын
சிவசங்கரனின் பேச்சில் நேர்மை உண்டு. சிவசங்கரனின் அதீத போராட்ட குணமே அவருக்கு பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. அனைத்தையும் கடந்து நாம்தமிழர் கட்சியினர் வெற்றி‌ பெறவேண்டும்(சிவசங்கரன் உட்பட).
@jasok8232
@jasok8232 Жыл бұрын
ஐயா உங்களின் கொள்கை பிடிப்பு எங்கள் தலைவரின் வளர்ப்பை ஒத்தது - ஈழத்தில் இருந்து
@நல்லதைகற்போம்
@நல்லதைகற்போம் Жыл бұрын
நம்பிக்கையுடன் பயனியுங்கள், நாம் தமிழராய்,ஃ தாயகம்
@ukkuruukkuru8172
@ukkuruukkuru8172 Жыл бұрын
உண்மை வெல்லும் அதே போல் தான் நீ பிணையில் விடுதலை செய்யப்பட்டார் கட்சியில் இருக்கும் துரோகிகளை களைந்தெரிவோம் வெல்வோம்
@M.k844
@M.k844 Жыл бұрын
நாம் தமிழர் 👌👌👌👌👌
@baskarss6663
@baskarss6663 Жыл бұрын
அண்ணனின் தியாகத்தையும், போராட்ட எண்ணத்தையும் மதிக்கிறேன்
@மருது-ண2ர
@மருது-ண2ர Жыл бұрын
சபாஷ் சிவசங்கரன் சகோ .. பழைய செய்தி இதையே போட்டு நாம் தமிழரை உறவுகளை பிரிக்க பார்க்கும் உங்க வேலை சிறப்பு....
@manivannan180
@manivannan180 2 жыл бұрын
தமிழ் மண்ணின் அன்பு பண்பு பாசம் உள்ள மனிதர்.....
@மகிழன்நாடார்த்தமிழர்
@மகிழன்நாடார்த்தமிழர் 2 жыл бұрын
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் மற்றும் ஈழப்போராளிகளுக்கு அடுத்த நிலையில் இப்போது நத்தம் சிவசங்கரன் அவர்கள் என் மனதில் உயர்ந்து விட்டார்.
@sivac9369
@sivac9369 2 жыл бұрын
மக்கள் என்றும் உங்கள் பக்கம் சகோ...! வாழ்த்துக்கள் சகோ....👍👍👍
@Mahesh-sy8tc
@Mahesh-sy8tc 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு
@ragulrohit
@ragulrohit 2 жыл бұрын
கொள்கை உறுதி கொண்டவர்கள் நாம் தமிழர் கட்சி காரர்கள் 🔥🔥🔥
@mytube3486
@mytube3486 2 жыл бұрын
NTK 🔥💪
@karthikakaanthan8956
@karthikakaanthan8956 2 жыл бұрын
கொள்கையை கைவிட அவர் என்ன ராஜவேலா?..
@anandan8161
@anandan8161 Жыл бұрын
Anna arumai anna
@anandan8161
@anandan8161 Жыл бұрын
Unmai anna
@vrnaanjilsongs6041
@vrnaanjilsongs6041 Жыл бұрын
சிவசங்கரன் நல்லுள்ளம் கொண்ட மனிதர் வாழ்த்துக்கள்
@sivashankaran2617
@sivashankaran2617 2 жыл бұрын
நேர்மையான மனிதன் 🙏
@baladurai6775
@baladurai6775 Жыл бұрын
சூப்பர் பங்கு
@mathivananr8198
@mathivananr8198 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் சிலர் அவதூறு பரப்பும் நோக்கத்துடன் இருக்கிறார்கள்.
@palanikumar231
@palanikumar231 Жыл бұрын
நாம் தமிழர் இதில் முழுமையாக பயணிப்பவர்களின் வார்த்தை தான் அது
@rajapandiank7490
@rajapandiank7490 Жыл бұрын
Nandri Anna
@kamaleshy849
@kamaleshy849 2 жыл бұрын
நாம்தமிழர்
@londonthamizhanguna4211
@londonthamizhanguna4211 2 жыл бұрын
PTP team trying to poke NS but efforts ended in vain. Good job NS sago. All the best. Gunasekar London.
@sureshmunusamy7811
@sureshmunusamy7811 2 жыл бұрын
Super bro 👌👌👌
@nilaram7706
@nilaram7706 2 жыл бұрын
உண்மையான அண்ணன் சீமானின் சிறந்த தளபதி அண்ணன் நத்தம் சிவசங்கரன் 💪💪. நாம் தமிழர்‌‌ வெற்றி உறுதி 💪💪
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 2 жыл бұрын
Naththam S S Bro.., Nalla Vunarvum, Nalla Pattrum Akkaraiyum Vulla Vunmaiyai Vurakka Sollum Sathiyaseelan. Vaazhthukkal.💪🏽💪🏽💐💐
@v.m9504
@v.m9504 6 ай бұрын
தூயவை துணிந்தபோது பழிவந்து தொடர்வதில்லை. சிவசங்கரன் வாழ்க.
@v.m9504
@v.m9504 6 ай бұрын
நத்தம் சிவசங்கரன் மேதை. தமிழனுக்கு கிடைத்த கொடை வீரத்தமிழன் சிவாவிற்கு தலைவணங்குகிறேன். தம்பிமீது வருகின்ற மரியாதை அதீதமானது.
@no_surrender9772
@no_surrender9772 2 жыл бұрын
Annan Sivasankaran NTK 🙏🙏🙏🐅🐅🐅💯💯💯🔥🔥🔥🇫🇷🇫🇷🇫🇷
@OmPrakash-ki6mm
@OmPrakash-ki6mm 2 жыл бұрын
Naam🐢🐢🐢🐢🐢🐢 party🎉🥳🎈
@no_surrender9772
@no_surrender9772 Жыл бұрын
@@OmPrakash-ki6mm eelatamilan naam tamilar
@vigneshwaran9592
@vigneshwaran9592 2 жыл бұрын
Don't worry bro "GOD IS WATCHING EVERYTHING"
@prasannapichu6005
@prasannapichu6005 2 жыл бұрын
அண்ணா சிவசங்கரன் வாழ்த்துக்கள். பணியை தொடருங்கள். கூடிய விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும். எல்லாக் கட்சியிலும் பிரச்சனை இருக்கு இல்லாம இருந்தா கட்சியே நடத்த முடியாது. ஆனால் நாகராஜன் நம்பவேண்டாம். நாகராஜன் வேறு எந்த கட்சிக்கு போனாலும் பரவாயில்லை ஆனால் அவர் அண்ணா சீமான் அண்ணா வையே விமர்சனம் செய்யிறார் நாம் தமிழர் கட்சியால் தான் இவர் இவ்வளவு தூரம் வந்ததே அதை மறந்திட்டு விஷமிகள் கொடுக்கிற காசுக்கு மேலால கூவிறார். சிவசங்கரன் அண்ணா நீங்கள் நாம் தமிழர் கட்சி பணியை தொடருங்கள். நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை பார்த்து விஷமிகளுக்கு வயிறு எரிய தான் செய்யும். நவம்பர் ஒன்று பார்த்திருப்பாங்கள். அடுத்த கூட்டம் வெகுவிரைவில்..... தமிழ் நாட்டு மக்களே விழித்திடுங்கள்! 2024, 2026 தேர்தலுக்கு திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக இதை எல்லாதையும் தமிழ் நாட்டில் இருந்து துரத்தி அடியுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
@jaya5339
@jaya5339 2 жыл бұрын
ஜோம்பிகள் மனம் திருந்த வாழ்த்துக்கள் 🙏🙏
@thayaharansangaran120
@thayaharansangaran120 2 жыл бұрын
I believe you Anna 🤗💓🙏
@dhanabalc4154
@dhanabalc4154 2 жыл бұрын
கட்சிக்கு ஆகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து போராடும் நபர்களை நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கிறது
@hariharan-wy4md
@hariharan-wy4md 2 жыл бұрын
Sir do ur work without any hesitation... concept is simple Tamil must rule tamil land..... 🔥🔥
@rajasekar-of5lx
@rajasekar-of5lx 2 жыл бұрын
Siva sankar anna சூப்பர்...
@edisonsebastin550
@edisonsebastin550 2 жыл бұрын
💪💪💪💪 நாம் தமிழர்
@karthikeyan7850
@karthikeyan7850 2 жыл бұрын
அண்ணா நேர்மை இல்லாத இந்த சேனலில் இவ்வளவு விளக்கம் தேவையிவ்லை
@SBro_Offcial
@SBro_Offcial 2 жыл бұрын
பேசு சங்கி பேசும ku செருப்படி கொடுத்ததற்கு நன்றி அண்ணா 😄 🤣 நாம் தமிழர் 🔥
@muthukumar4994
@muthukumar4994 2 жыл бұрын
அதெல்லாம் சரி சிவா அண்ணன் கைது செய்யப் பட்ட போது உங்கள் கட்சியினர் மூச்சு கூட விடவில்லை.சீமான் அண்ணன் அவர்களையும் ஈழத் தமிழர்களையும் கேவலமாக பேசிய சவுக்கு சங்கருக்கு மட்டும் போராட்டம் செய்த நீங்கள் உங்கள் சொந்த கட்சியின் நிர்வாகி கைதின் போது ஏன் செய்யவில்லை.
@SBro_Offcial
@SBro_Offcial 2 жыл бұрын
@@muthukumar4994 அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலை பட வேண்டும்? சிவசங்கரன் அண்ணனே இறுதி வரை நாம் தமிழரில் தான் இருப்பேன்.. என் பூத உடல் மீது புலிக்கொடிதான் போர்த்த வேண்டும் என்று சொல்லி விட்டார்.... நீங்கள் போய் நிம்மதியாய் துங்குங்கள் சகோ..!
@மாஸ்மனோ
@மாஸ்மனோ 2 жыл бұрын
அவர் பேசுவது நாதக வில் உள்ள துரோகிகள் பற்றி
@SBro_Offcial
@SBro_Offcial 2 жыл бұрын
@@மாஸ்மனோ அது எல்லா இடத்திலும் உண்டு என்று அவரே சொல்லி விட்டார்..!
@santhiyapravanyasri7676
@santhiyapravanyasri7676 2 жыл бұрын
அண்ணனுக்காக உங்கள் வீடியோ பார்த்தேன்
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 жыл бұрын
Love you bro 😘
@silambuvallur3060
@silambuvallur3060 2 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪 அண்ணா
@dorisraj675
@dorisraj675 2 жыл бұрын
Salute you !!!
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
சிறப்பான களப்போராளி பேராசிரியர் சிவசங்கரன் அவர்கள் இவரை போன்று 234 பேர் இருந்தாலே போதும். ஏன் 100 பேர் இருந்தாலே போதுமானது. அத்தகைய சிறப்பான போராளியான சிவசங்கரன் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்
@mohanasundaram6886
@mohanasundaram6886 2 жыл бұрын
We are all with you brother because I like your work. Don't stop at any situation, people are thinking that all the quarry are stopped 🙏🙏
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 99 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 5 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,7 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 99 МЛН