ஊடகங்கள் நம்மை முட்டாளாக்குகின்றன Dr Sivaraman Adviseable Speech

  Рет қаралды 145,883

RS Voice

RS Voice

Күн бұрын

Пікірлер: 149
@karthikeyanar9099
@karthikeyanar9099 2 жыл бұрын
அருமையான பதிவு நிச்சயம் என் குடும்பத்தினருக்கு இப்பதிவை கேட்கவைப்பேன்
@paranabossaaparanaboss7755
@paranabossaaparanaboss7755 5 жыл бұрын
நீங்கள் தான் நமது தெய்வ. தூதர்கள் வாழ்த்துக்கள்
@kumaresan6224
@kumaresan6224 5 жыл бұрын
சினிமா கூத்தாடிகளை அல்லது சினிமா தேவுடியாக்களை பற்றிய வீடியோவாக இருந்திருந்தால் இந்நேரம் ஏகப்பட்ட பார்வயாளர் பதிவு மற்றும் கருத்து பதிவிடப்பட்டிற்கும்.. உண்மையில் உங்களைப் போன்ற ஆட்கள் தான் சிறந்த மனிதர்.. (Real heros)
@anniegeorge4835
@anniegeorge4835 4 жыл бұрын
Well said brother
@RamRam-jh7zu
@RamRam-jh7zu 5 жыл бұрын
ஊடகத்தை சரியாக பயன்படுத்துகிறார் கிடைக்கும் இடங்களில் எல்லாம் உணவைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் பார்ப்பவர்கள் தயவு செய்து பின்பற்றுங்கள் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் முக்கியமாக உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் இன்றைய தலைமுறை பெற்றோர்கள் விளம்பரத்தில் காண்பிக்கப்படும் உணவுப் பொருள்கள் குப்பை என்பதை வருங்கால சந்ததிகளுக்கு கற்றுக் கொடுங்கள் உணவை சமைப்பதற்கு கற்றுக் கொடுங்கள்
@unleash97
@unleash97 5 жыл бұрын
4:35 Sundar pichai History - madurai melur born.
@s.s9290
@s.s9290 5 жыл бұрын
உங்களை போல் மாமனிதர்கள் நீன்டகாலம் வாழ வேண்டும் ஐயா
@அன்பேபிரதானம்-ப3ட
@அன்பேபிரதானம்-ப3ட 3 жыл бұрын
நீங்கள் கூறுகிறது சத்திய தேவையான கருத்து அண்ணா. ஆயினும் மக்கள் மத்தியில் இது நடைமுறையில் இல்லை.அதுதான் சற்று மன சஞ்சலம். இறைவா இந்த மக்களுக்கு ஏற்ற ஞானத்தை தந்தருள்வாயாக.
@karthis.k9826
@karthis.k9826 3 жыл бұрын
21nootrandil Enakku migavum piditha manithar pallandu valga valamudan
@kaamaatchimotors7975
@kaamaatchimotors7975 5 жыл бұрын
அய்யா உங்க தகவல் உலகத்திற்க்கே பெரும் பயன்
@thirumoorthi5180
@thirumoorthi5180 5 жыл бұрын
விழிப்புணர்வுப் பதிவிற்கு நன்றி ஐயா
@abubakkarsalih8945
@abubakkarsalih8945 4 жыл бұрын
அருமையான தகவல் சிறப்பான செய்திகள். நன்றி டாக்டர் . வாழ்க வளமுடன்
@mohamedtajudeen7472
@mohamedtajudeen7472 5 жыл бұрын
நீங்கள் சொன்ன கடலை மிட்டாய் நிகழ்வு என்னை மனம் நெகிழ வைத்தது சார்
@sivaraj3483
@sivaraj3483 5 жыл бұрын
விவசாயிகள் பற்றி பேசும் போதும் கண் கலங்கி விட்டேன்
@anbalagabg7852
@anbalagabg7852 3 жыл бұрын
8
@sureshmanickam7690
@sureshmanickam7690 5 жыл бұрын
1000 percent he is right. I love your speech
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 5 жыл бұрын
அருமையான பதிவு பாராட்டுகள் வாழ்த்துகள்
@MaheshKumar-us5xd
@MaheshKumar-us5xd 5 жыл бұрын
மிகச்சிறந்த விழிப்புணர்வு நன்றி அய்யா
@amuthankarunamurthi9293
@amuthankarunamurthi9293 4 жыл бұрын
Tamilnadu need people like him.... We need to take care of him.... As a assest
@eramamoorthi7789
@eramamoorthi7789 3 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 உங்கள் சேவை இன்றைய தலைமுறைக்கு தேவை நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswarit4879
@maheswarit4879 4 жыл бұрын
People like you are most needed to our nation hats off
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
வைத்தியர் சிவராமன் அய்யா ! மக்களால் மதிக்கப்படும் தாங்கள் * நீ கொஞ்சம் நக்கிக்கோ, நான் கொஞ்சம் நக்கிக்கிறேன் * என்ற நம் கண்ணியததை இழிவு படுத்தும் வார்த்தைகளை உபயோகிப்பது நன்றாக இல்லை என்று எங்களுக்கு தோன்றுகிறது. வாழ்க வளமுடன். Dr. RKN
@paranabossaaparanaboss7755
@paranabossaaparanaboss7755 5 жыл бұрын
Sir. You. Are. Very. Great.
@vijaybalaraju2563
@vijaybalaraju2563 5 жыл бұрын
Excellent Speech👍
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 жыл бұрын
அற்புதமான தகவல் கள் நன்றி ஐயா. மகிழ்ச்சி.
@samyakdaksheshsai6766
@samyakdaksheshsai6766 4 жыл бұрын
Super sir god bless you sir I think of your suggestions
@hariharanisravel4580
@hariharanisravel4580 4 жыл бұрын
Very useful speech sir. Thank you. Best wishes.
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 4 жыл бұрын
அருமை அருமை நன்றி ஐயா
@modicaresuresh571
@modicaresuresh571 5 жыл бұрын
💯%true sir. I am a your fan sir. Dr.sivaramam sir you are great sir.
@gurushankar7919
@gurushankar7919 5 жыл бұрын
super sir.
@deepusaravanan8027
@deepusaravanan8027 5 жыл бұрын
Nanri
@syedhameed2732
@syedhameed2732 5 жыл бұрын
Great Speech
@rpg3374
@rpg3374 4 жыл бұрын
Super speech sir. I follow natural food. Also like siddha medicine.thanks sir
@narmathauma678
@narmathauma678 3 жыл бұрын
Anna,God bless u keep it up....thank u....
@K.Muthukumaran
@K.Muthukumaran 5 жыл бұрын
இதை dislike செய்திருக்கும் 86 பேரும் எந்த கிரகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
வைத்தியர் சிவராமன் அய்யா வணக்கம். செந்தில் கவுண்டமணி வாழைப்பழத்தை வைத்து நகைச்சுவை தான் செய்து காட்டினார்கள். அது மிக அருமையான காமடி. அவர்கள் இருவரும் வாழைப் பழம் சாப்பிடாதீர்கள் என்று மக்களுக்கு சொல்லவில்லை. மக்கள் இப்போதும் வாழைப்பழத்தை தான் அதிகமாக சாப்பிடுகிறார்கள். வாழைப் பழத்தை யாரும் மறந்து விடவில்லை. நான் சிறு வயதில் C FOR CAT என்றும் படித்து இருக்கிறோம். ஓட்ஸ் குறித்து பேசும்போது மக்களை கழுதை என்று.வைத்தியர் சிவராமன் அவர்களே மறந்தும் சொல்லாதீர்கள். ஓட்ஸ் நல்லதா கெட்டதா என்று மட்டும்தான் சொல்ல நமக்கு உரிமை உண்டு. மக்களை கழுதை என்று சொல்லாதீர்கள். அய்யா கெடுதல் என்று சொல்லும் எல்லா பொருள்களையும் தடை செய்ய பாடுபடுங்கள். Dr. RKN
@nalla546
@nalla546 5 жыл бұрын
Wonderful Speech.He is such a great human being.
@kalaiarasi9143
@kalaiarasi9143 5 жыл бұрын
I shared it with my friends
@srinivasansrini6778
@srinivasansrini6778 5 жыл бұрын
அருமை
@senthilkumar-vy4rg
@senthilkumar-vy4rg 5 жыл бұрын
Great
@paranabossaaparanaboss7755
@paranabossaaparanaboss7755 5 жыл бұрын
சார் உங்கள் செய்தியை கன்னீரோடு கேட்டேன் அறிவிலிகள் செய்த. தவறு எப்படி பாதிக்கிறது
@pandiprapa8840
@pandiprapa8840 5 жыл бұрын
Vazhthukkal ayya
@thasleembanu4thbnestschool745
@thasleembanu4thbnestschool745 Жыл бұрын
Very useful speech for children.thank you
@balajip140
@balajip140 5 жыл бұрын
Amazing speach.,...,.. really great...☺️☺️☺️☺️☺️
@shanthimurugan8513
@shanthimurugan8513 5 жыл бұрын
உணவு விழிப்புணர்வு தந்த வள்ளல் ஐயா நீங்க
@lakshmanankr3945
@lakshmanankr3945 5 жыл бұрын
A good speech creating awareness among people and very rare nowdays . i wish him long life so that he continue his service for the society
@divyadeepak3134
@divyadeepak3134 3 жыл бұрын
Super salute
@gabrialamudha2915
@gabrialamudha2915 5 жыл бұрын
Good news ,sir
@harikrishnaraj3521
@harikrishnaraj3521 4 жыл бұрын
Sir ur great
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
வைத்தியர் சிவராமன் அய்யா வணக்கம். கிவி, மற்றும் சில வெளிநாட்டு பழங்களை சாப்பிட வேண்டாம் என்று சொல்லும் பல மருத்துவர்கள் வீட்டில் வெளிநாட்டு பழங்கள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் நோய் குறித்தும், நோய்க்கு உரிய மருத்துவமும் சொன்னால் போதும் என்று எண்ணுகிறேன். Dr. RKN, 50 வருட அனுபவ அறிவியல் மருத்துவர்.
@தயாநந்தன்தனிநாயகம்
@தயாநந்தன்தனிநாயகம் 5 жыл бұрын
பாராட்டுகள் வாழ்த்துகள். அருமையான பதிவு
@daswinisekar
@daswinisekar 5 жыл бұрын
Love your speech
@lakshmiinfotech2091
@lakshmiinfotech2091 4 жыл бұрын
Good speaking sir
@jayabalanramasamy3803
@jayabalanramasamy3803 5 жыл бұрын
Thanks sir
@kamalit2601
@kamalit2601 4 жыл бұрын
Sir very useful information.
@rohinik4098
@rohinik4098 5 жыл бұрын
Thank u sir
@mathimathi2054
@mathimathi2054 4 жыл бұрын
Gert sir
@sankarvenketesan9807
@sankarvenketesan9807 5 жыл бұрын
Good sir
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 5 жыл бұрын
இதிலே சந்தேகமே இல்லை.
@mounamsrinivas3686
@mounamsrinivas3686 4 жыл бұрын
சூப்பர் சார்
@shanmugamviji6316
@shanmugamviji6316 5 жыл бұрын
Super sir உங்களை vazthugirom
@harinathan1668
@harinathan1668 5 жыл бұрын
👍thanks for your efforts towards environment...
@krn8078
@krn8078 3 жыл бұрын
*இந்தியனாக இருப்போம் இந்திய பொருள்களையே வாங்கி ஊக்குவிப்போம்*
@rexamalraj4541
@rexamalraj4541 5 жыл бұрын
அருமையான பதிவு சார்
@babyvinodhavinodha9041
@babyvinodhavinodha9041 5 жыл бұрын
Ungaa vidio bardha birahu, muruku, kadalaimitai, pori orundai ponravaidan engal vidu dinbandam, rompa nalaha kadaipitikirom, nantri ayya
@mohanasundaramsp72
@mohanasundaramsp72 5 жыл бұрын
Superb sir
@krn8078
@krn8078 3 жыл бұрын
*சிவா... அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை👍🙏😁*
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
உண்மை
@jokergaming-yf2vh
@jokergaming-yf2vh 5 жыл бұрын
Seema sir
@selvasaravananarumugam4508
@selvasaravananarumugam4508 5 жыл бұрын
டாக்டர் பேசி முடிக்கிறார், youtube இல் விளம்பரம் no cooking செப்டம்பர் swiggy.
@MURALIKRISHTV
@MURALIKRISHTV 4 жыл бұрын
Great g
@meenasrinivasan2584
@meenasrinivasan2584 5 жыл бұрын
Very needed, timely topic. Thank you Sivaraman Sir. Vaazhga Valamudan.
@chidambaranadhan7374
@chidambaranadhan7374 5 жыл бұрын
Meena Srinivasan ,
@chidambaranadhan7374
@chidambaranadhan7374 5 жыл бұрын
Meena Srinivasan
@kabilannatarajan5267
@kabilannatarajan5267 5 жыл бұрын
super
@dhineshdhinesh2287
@dhineshdhinesh2287 5 жыл бұрын
Super sir
@UKeerthana-vr3eu
@UKeerthana-vr3eu 4 жыл бұрын
supppppppper sir kadavul yungaluku neeenda Aayul kudukkanum
@sureshbabu-kv4mt
@sureshbabu-kv4mt 5 жыл бұрын
super . Thanks a lot. valga valamudan sir .
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 5 жыл бұрын
ஒரு சத்தியமான உண்மை: அடிப்படை தேவைக்கான வருமானம் மட்டும் = அதிக சந்தோஷம் = அதிக பொழுதுபோக்கு நேரம் = அதிக நேரம் குடும்பதுடன் செலவிடுதல் = மன அழுத்தமில்லை = வாழ்க்கையை நன்கு வாழலாம்..!!! செல்வத்தை குறி வைத்து பிள்ளைகளை படி படியென்று அவர்களுக்கும் மன அழுத்தம் கொடுத்து அவர்களின் பருவத்தை சீரழிக்கத்தேவையில்லை..!!! உண்மையில் நமது அடிப்படைத் தேவை மிக மிக குறைவு..!!! நாம் தான் வியாபார முதலைகளின், ஒரு விஷயத்தை பழக்கப்படுத்தி அத்தியாவசியமாக்கி பணம் பறிக்கும் வியாபார தந்திரத்தில் சிக்கி, தேவையை அதிகப்படுத்திக்கொண்டு அவதி படுகிறோம்..!!!! ஆசையை கட்டுபடுத்திக்கொண்டால்.. அற்புதமாக வாழலாம்..!!!! பணம் /சொத்து உங்களுக்கோ உங்கள் சந்ததிகளுக்கோ நிச்சயம் ஒரு கட்டத்தில் பெரும் பிரச்சனை தரும். உங்கள் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிடும்..!!! பணக்காரணாவது மன அழுத்தமென்றால் (கடினமென்றால்) ........ பணக்காரணாகவே இருக்கவேண்டியது அதைவிட மன அழுத்தம் (கடினம்)..!!!! மேலே செல்ல செல்ல கீழே விழுந்தால் அடி பலமாக இருக்கும்..!!! இந்த உலகம் பணக்காரன் தான் சந்தோஷமாக வாழ்வதாக, வாழ்க்கையை அனுபவிப்பதாக மாற்றி காட்டுகிறது..!!!! அதை காணும் நம் கண்கள், நம்மை சிந்திக்க விடுவதில்லை..!!!! நாம் அதை அப்படியே நம்பிவிடுகிறோம்..!!! பணக்காரர்களின் நிலையோ வெளியே பளபளப்பு, உள்ளே சலசலப்பு..!!!! பலவிஷயங்கள் நாம் விலங்குகளிடம் கற்கவேண்டியுள்ளது ..!!!!!! அவை வாழ்கின்றன..!!! மனிதன் தானும் வாழ்வதில்லை, அவற்றையும் வாழவிடுவதில்லை..!!!!! தனக்கு ஆறறிவு என்று சொல்லிக்கொள்கிறான்..!!!!!!
@ramanegs1893
@ramanegs1893 4 жыл бұрын
nice
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 4 жыл бұрын
Kind speech that media sometime become fool person Mr.R. thàmarikkannan From Sri Lanka island Colombo
@vijayapandian8689
@vijayapandian8689 2 жыл бұрын
👌👌👌🙏
@jeyaprakashprakash1805
@jeyaprakashprakash1805 5 жыл бұрын
Good speech
@K.Muthukumaran
@K.Muthukumaran 5 жыл бұрын
இந்த மாதிரி பேச்சை தங்களது குழந்தைகளுக்கு போட்டு காட்டுங்கள்.. வரும் தலைமுறை யாவரும் திருந்தட்டும்.
@muthukumar9260
@muthukumar9260 5 жыл бұрын
தமிழ் வாழ்க
@kulathiappan6931
@kulathiappan6931 5 жыл бұрын
loose
@muthukumar9260
@muthukumar9260 5 жыл бұрын
@@kulathiappan6931 தமிழ் வாழ்க
@velavan4768
@velavan4768 5 жыл бұрын
@@kulathiappan6931 யாரு நீயா
@nagrao4076
@nagrao4076 5 жыл бұрын
Nelli kayee banana. Good
@tamilankalaigal2
@tamilankalaigal2 5 жыл бұрын
Vaalaipalam
@tamilankalaigal2
@tamilankalaigal2 5 жыл бұрын
Vaalaipalam nu solluthambi . Banana venaam
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 5 жыл бұрын
Endha padhivu ennai uluki vitadhu naam evlo thavaru seygirom enbadhai theriyamal seygirom eni naan end familyku sirandha unavai matumw tharuven enbadhai urudhi edukiren sir,by housewife oru oru ellatharasi parthu thirundha vendiya padhivu once again tnx
@packiadassdass5937
@packiadassdass5937 3 жыл бұрын
👍💪❤️
@nagrao4076
@nagrao4076 5 жыл бұрын
Instant food is always dangerous.
@mohanovea
@mohanovea 5 жыл бұрын
உன்மை தான் இவர் கூறுவது.அனைத்தும் ஆனால் யார் பின் பற்றுவது என்பது தான் கேள்வி ? இப்போது உள்ள இளைய தலைமுறை பெண்களுக்கு சமைப்பது அனாகரியமாகவும் அவசியம் இல்லாது போல் கருதுகிறார்கள் மேலும் பெரும்பாலும் நல்லா சமைக்கவும் தெரியாது மேலு அவர்கள் அம்மாவைக்கேட்டால் சொல்வார்கள் என் பொண்ணை நான் சமைக்க எல்லாம் சொன்னது கிடையாது அவள் காலேஜ்க்கு போவாள் வருவாள் சாப்பிடுவாள் கொஞ்சம் நெரம் படிப்பாள் டீவி பார்ப்பாள் அப்பரம் போணை வைத்து ஏதோ பிராஜட் project செய்துகொண்டு இருப்பாள் எப்ப தூங்கிறாள் என்றே எங்களுக்கு தெரியாது எனக்கே என் அம்மா தான் சமையல் கத்து கொடுத்தாங்க நான் என் பொண்ணை கழ்டப்படுத்தக்கூடது என்று இருந்தது விட்டேன் என்பார்கள் பிரகு சில வருடம் கழித்து போணைவைத்துக்கொண்டு project திட்டம் சரியாக workout ஆயிடுச்சு facebook and websitesல் சில நாட்களில் ஆளை காணமல் போயிடிச்சு அப்போது தான் யோசிப்பார்கள் ஆஹா இது தான் project நல்ல தான் பண்ணியிருக்க என்று , இப்படி தான் இப்போது பெரும்பாலும் இளம்பெண் இருக்கின்றன
@omsai3884
@omsai3884 5 жыл бұрын
Mohan bskaran samaipadhu women work nu solla vendam.nanga velaiku porom earn pandrom. House keeping I neenga share panna yenna. Girls I kurai solradhai first stop panning stupid fellow
@senthilkumar-nk6yi
@senthilkumar-nk6yi 5 жыл бұрын
100% unmai
@palanivelupalanivelu5148
@palanivelupalanivelu5148 4 жыл бұрын
SIR PL NEED YOUR APPOINTMENT PLEASE CELL NO HOSPITAL WHICH PLACE 5 YEARS AHA NADAKKA MUDIYALA PLEASE HELP SIR
@ButterFly-ne4uz
@ButterFly-ne4uz 5 жыл бұрын
Software romba nallatha?, konja yosinga, nammai azhitukondirupathu software and technology only. But we can be proud of sundarpichai and all other Tamil engineer's ruling some organisations.
@mohanasundaramsp72
@mohanasundaramsp72 5 жыл бұрын
Fat baby Olli aka enna rice sappadunum sir
@thevarmadamsamy5285
@thevarmadamsamy5285 5 жыл бұрын
அது படித்த கல்வி இல்லை பணம் கொடுத்து வாங்கிய கல்வி தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்
@priyasiddhu5451
@priyasiddhu5451 5 жыл бұрын
🙏
@sarahjayaseelan9688
@sarahjayaseelan9688 4 жыл бұрын
Coimbatore gd school distribute only KADALAI MITTAI for every child birthday
@questioneverything5849
@questioneverything5849 5 жыл бұрын
Even chocolate flavoured powder drinks hv only beetroot color.
@nagrao4076
@nagrao4076 5 жыл бұрын
Fruits or baked
@sundaris.4870
@sundaris.4870 5 жыл бұрын
Enga veetla breakfast , eppovume siru dhanyam dhan
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 5 жыл бұрын
Super
@jayjaya62
@jayjaya62 4 жыл бұрын
I think the people who dislike this video have some problem..
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
வைத்தியர் சிவராமன் அய்யா ! கவுண்டமணி செந்தில் வாழைப்பழ நகைச்சுவை எல்லா மக்களாலும் ரசித்து பார்க்கப் பட்டது. அவர்கள் வாழப் பழத்தை சாப்பிட வேண்டாம் என்று ஒன்றும் சொல்லவில்லை. மக்கள் இப்போதும் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கத்தை விட்டு விட வில்லை. இருந்தாலும் தங்களுக்கு தெரிந்த எல்லா விசயங்களையும் சொல்லவும். ஓட்ஸ் குறித்து சொல்லும்போது * எல்லா கழுதைகளும் ஓட்ஸ் பின்னல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் * என்று கேவலமாக பேசலாமா !? மேலும் * எச்சிக்கல மிட்டாய் * என்ற கொச்சை வார்த்தைகளை பேசுவது கண்ணியமாக இருப்பதாக எங்களுக்கு தோன்ற இல்லை. இருப்பினும் தங்களுக்கு தெரிந்த எல்லா விசயங்களையும் மக்களுக்காக மருத்துவ குறிப்புகளை சொல்லிக்கொண்டே இருப்பதற்கு நன்றி. நீடூழி வாழ்க. Dr. RKN
@jameelraheem3551
@jameelraheem3551 5 жыл бұрын
1000.varusam.valanum.nenka.srilankan
@arummugamsaravanan371
@arummugamsaravanan371 5 жыл бұрын
Yarum nambamattanga Cinema karasonna thaan nambuvanga
@nagrao4076
@nagrao4076 5 жыл бұрын
Horlick s,boost,complan, Use sparingly
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН