அகநானூறு | சாலமன் பாப்பையா | எஸ்.ராமகிருஷ்ணன் உரை

  Рет қаралды 27,308

Shruti TV Literature

Shruti TV Literature

Күн бұрын

சாலமன் பாப்பையா
எழுதிய
"அகநானூறு"
நூல்கள் அறிமுக விழா
வரவேற்புரை :
மரபின் மைந்தன் முத்தையா
முன்னிலை :
கவிதா சொக்கலிங்கம்
நூல் அறிமுகம் : பாரதி பாஸ்கர்
சிறப்புரை :
சுகிசிவம்
எஸ்.ராமகிருஷ்ணன்
ஏற்புரை :
சாலமன் பாப்பையா
நிகழ்ச்சி ஏற்பாடு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
S.Ramakrishnan speech
17-04-2022
Coimbatore
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 39
@salemdeva
@salemdeva 2 жыл бұрын
ஏகாந்த மனநிலையை தனது பேச்சின் மூலம் கொண்டுவந்துவிடுகிறார் எஸ்.ரா. 🤩🤩👌👌
@mylsamik8883
@mylsamik8883 2 жыл бұрын
மீண்டும் பள்ளியில்/கல்லூரியில் சேர்ந்து‌விட வேண்டும் போல் தோன்றுகிறது. எனது தமிழ் பேராசிரியர் சிற்பி அவகளின் வகுப்புகரையில் அமர்ந்தது போன்ற உணர்வு. படித்த அந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.திரு எஸ்ரா அவர்களோடவே பயணித்தது போன்ற சுகம்.திரு.எஸ்ரா, அய்யா பாப்பையா மற்றும் மேடையில் உரையாற்றிய தமிழ் அறிஞர்கள் காலத்தில் வாழ்வது பெரும் பாக்கியம்.வாழ்க தமிழ்.அனைவரும் நலமாக, வளமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@suriyam4629
@suriyam4629 9 ай бұрын
வளமுடன்வாழ்க.
@avanna4300
@avanna4300 2 жыл бұрын
இந்த ஒரு பேச்சுக்காக ஐயா ராமகிருஷ்ணன் எத்தனை புத்தகங்களை படித்து அத்தோடு தன் அனுபவங்கள் ஆகிய சூரிய உதயம் கடலில் சென்று பார்த்து அதன் அருமையை அவர் கூறிய போது ,நாம் நேரில் சென்று பார்ப்பது போல் மிக அழகாக இருந்தது .இவரைப்போன்ற வரை தமிழ்நாடு பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா.
@WriterGGopi
@WriterGGopi 2 жыл бұрын
கபிலரின் கவிதைகளை விவரிக்கும் தருணம் பேரதிசயம் போல மனதை லயிக்க ஆரம்பித்தது. 💐❤️
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
அருமை
@mvv4866
@mvv4866 2 жыл бұрын
அகநானூறு நூலின் அமைப்பு சிறப்பு நூலாசியர் ஐயா அவர்களின் உரை வளம் திணை முறையில் நூற்பகுப்பு தனித்திறன் ஆய்ந்து நுண்மாண் நுழைபுல நோக்குடன் வழங்கிய மாண்புமிகு மதிப்புரை! கண்ணில் கண்ட காட்சியில் கபிலர் கண்ட இயற்கையை ஒப்பிட்டுக் காட்டிய தனித்துவம்! இதயத்தை ஈர்த்திடும் இயற்கை எழிலை இயம்பிய நேர்த்தி! இயற்கை நோக்கர் எழுத்தாளரின் பாராட்டிற்குரிய பண்புகள்!
@ponuthaigeorge2188
@ponuthaigeorge2188 2 жыл бұрын
மீன் நிலவை தொட்டதோ இல்லையோ. இவை என் நெஞ்சை தொட்டது. 🙏🙏🙏💐💐💐
@muthusumon8671
@muthusumon8671 Жыл бұрын
👏👏👏💕💕
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
திரு.எஸ்.ரா அவர்களின் பேச்சு இயல்பானது எளிமையான தனித்தமிழ் அடக்காமான பண்பின்தலைப்பிரியாச்சொல்லிற்கு உரியர் என தகுதியர்.நனி நல்லர்.
@nageswarybs5300
@nageswarybs5300 2 жыл бұрын
எஸ். இரா அவர்களின் தமிழ்ச் சங்க நூல். ஆய்வைக் கேட்பது இதுவே முதல் முறை...
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 5 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் சிறந்த ஆய்ந்த உரை. நன்றி. ஒரு திருத்தம் பாடலில் அடுத்து அடுத்து வருவன அடிகள் என்று சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உரை நடையில் வருவன வரிகள். சுகி ஐயா வுக்கும் வேண்டுகோள். தவறாக எண்ண வேண்டாம். உயர்ந்த ஆளுமைகள் நீங்கள் இருவரும்.
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏
@indira01abi47
@indira01abi47 2 жыл бұрын
அருமைய் ஐய்யா என் வாழ்த்துகள் !
@drsridharan5228
@drsridharan5228 2 жыл бұрын
Brilliant speech🌷🤙ஒரு அழகான கவிதை மழையில் நனைந்த அற்புத அநுபவம் உங்கள் ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த இனிய உரை அளித்தது🤙🤙
@sarsonsar0
@sarsonsar0 2 жыл бұрын
As usual, the well prepared and informative speech by S. Ra
@sangeethakannan7579
@sangeethakannan7579 23 күн бұрын
மல்லாங்கிணரு எழுத்தாளர் எஸ்் ரராராமராமகராமகிராமகிரராமகிருராமகிருஷராமகிருஷ்ணன்.
@vijayaragavand9474
@vijayaragavand9474 2 жыл бұрын
சிறப்பான இலக்கிய விருந்து படைத்துள்ளார் எஸ்.ரா.அவர்கள்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
எழுத்துலக பிரம்மா எனச்சொல்வதைவிட எழுத்துலகில் சிறந்த படைப்பாளி எனலாம்.பிரம்மா படைப்புக்கடவுள் என்பது புராணக்கட்டுக்கதை அப்படி ஒருகடவுள் இல்லை.திரு.ராசா அவர்கள் உணர்ந்து பேசல் நலம்.
@kavithaikarai
@kavithaikarai Жыл бұрын
தமிழையும் இயற்கையையும் நீர் ரசித்த வண்ணமே, யாமும் நும் தமிழை ரசித்தோம். நன்றி
@georgerj9125
@georgerj9125 2 жыл бұрын
மிக அருமையான தெளிவான உரை. SR ஐயா பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் 👏👏🙏🙏
@prakashdoss3832
@prakashdoss3832 2 жыл бұрын
மிக அருமையான உரை
@kabilant.j8546
@kabilant.j8546 Жыл бұрын
சிறப்பு, ஐயா!
@nageswarybs5300
@nageswarybs5300 2 жыл бұрын
ளஸ். ரா அவர்களின் துல்லிய ஆய்வுரையெக் கேட்க..கேட்க..சாலமர் ஐயாவின் . நூலைப் படிக்கும் ஆவலை வெகுவாகத் தூண்டுகிறது.. மலேசியாவில் இந்நூல் கிடைக்குமா?
@writersatheesh
@writersatheesh 2 жыл бұрын
அருமையான உரை
@ushanithish5732
@ushanithish5732 2 жыл бұрын
சுவையான கவிதை விருந்து.
@Vaisanthviji
@Vaisanthviji 2 жыл бұрын
அருமை!!!
@saravanansankaranarayanan8898
@saravanansankaranarayanan8898 2 жыл бұрын
Good speech.
@sangeethakannan7579
@sangeethakannan7579 23 күн бұрын
S இங்கிலீஸ் ரா தமிழ். இரண்டும் இணைந்து எஸ்ரா என்கிறார் ராஜா.
@bhagyavans4416
@bhagyavans4416 2 жыл бұрын
👏👏👏
@dinakaran4863
@dinakaran4863 2 жыл бұрын
❤❤❤🔥🔥🔥
@nellaiappan7202
@nellaiappan7202 2 жыл бұрын
எஸ்.ரா பேச்சு அருமை. புத்தகம் எங்கே கிடைக்கும்? என்ன விலை?
@brahmanayagams9614
@brahmanayagams9614 2 жыл бұрын
Cost. Thousand one hundred rupees.
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 2 жыл бұрын
S.Ramakrishnan speech | சாலமன் பாப்பையா எழுதிய "அகநானூறு" | எஸ்.ராமகிருஷ்ணன் - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Shruti TV Literature
@manomano403
@manomano403 2 жыл бұрын
@girigiri2167
@girigiri2167 2 жыл бұрын
TQ so much for your post 👍❤️
@SafathN
@SafathN 2 жыл бұрын
ஆஸ்திரேலியாவின் அந்தத் தீவின் பெயர் என்ன?
@mareeskumar5318
@mareeskumar5318 2 жыл бұрын
சும்மா மீன் சுட்ட கதையும் தூங்காம இருந்த கதையும் வெட்டியா எழுதிகிட்டு
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 17 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН