நான் இதுவரைக்கும் படிக்கணும்னு நினைக்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை ஆனால் என்னை சுற்றி எப்போதும் புத்தகங்கள் வைத்துக்கொண்டு இருக்கிறேன் தினமும் உங்களின் வார்தைகளை கேட்டு கண்டிப்பாக ஒரு நாள் எல்லாத்தையும் படித்து விடுவேன் என்று நம்புகிறேன் உங்களின் வார்தைகளை கேட்பதன் மூலமாக நன்றி ஆசான் ஆசாத்