அகத்தியர் வாக்கு பலிக்கும் !!! சொன்னபடி எல்லாம் நடக்கும்.. | Agathiyar | JOTHIDA SAVAL | Vendhar TV

  Рет қаралды 62,095

Vendhar TV

Vendhar TV

Ай бұрын

#vendhartv #jothidasavaal #agathiyar #astrology #musicjothidar #musicjosiyar #horoscope #katchatheevu #agastya
அகத்தியர் வாக்கு பழிக்கும் !!! சொன்னபடி எல்லாம் நடக்கும்.. | Agathiyar | JOTHIDA SAVAL | Vendhar TV
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Пікірлер: 192
@kumaran2451
@kumaran2451 Ай бұрын
அகத்தியர் வாக்கு பழிக்கும் இல்லைங்க.. பலிக்கும். னு மாத்துங்க.
@shridharshridhar5661
@shridharshridhar5661 Ай бұрын
Correct sir.
@murugananandham3315
@murugananandham3315 Ай бұрын
தமிழ் நக்கிகிட்டு போவுது
@savvysshares
@savvysshares Ай бұрын
ஆமாம். தமிழுக்கு வந்த நிலை! 😢
@Thilagavathy-xi4uk
@Thilagavathy-xi4uk Ай бұрын
😂😂😂
@nhsiyer
@nhsiyer Ай бұрын
விடுங்க சார் விடுங்க. கொரோனோ பேட்ச் ஸ்டூடண்டா இருப்பான் அந்த எடிட்டர். டமில் வாள்க😂
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 Ай бұрын
Title la spelling mistake... Changing the entire meaning. Change it immediately
@souppamalpackiri7553
@souppamalpackiri7553 Ай бұрын
I love all ur precious questions amma..they are all as lovely n as sweet as u are❤ AND all the answers are blessed ones given by a lovely child of GOD..
@sureshv1110
@sureshv1110 Ай бұрын
Om Agastysya namaha vazgha valamudan
@rajanrajanrajan4033
@rajanrajanrajan4033 Ай бұрын
Thank you for the presentation sir share market yeepadi irukum...
@poornima5724
@poornima5724 Ай бұрын
Question & answer good good
@public2499
@public2499 Ай бұрын
கள்ளக்குறிச்சி கனியாமூர் தங்கை சிரிமதி இறப்பு பற்றி கேட்க்கவும்
@mohanjack7952
@mohanjack7952 Ай бұрын
Thanks Sir ❤❤❤
@user-vb2po3cm7h
@user-vb2po3cm7h Ай бұрын
Thank you Babu Sir❤❤❤❤
@kuppanmani440
@kuppanmani440 Ай бұрын
சமயபுரத்தாள் குறித்து உண்மை வரலாறு கூறவும் அய்யா
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 Ай бұрын
ஆன்மிக பற்றி கேள்வி பதில் அருமை அருமை அருமை
@muralidharan.d.d7567
@muralidharan.d.d7567 Ай бұрын
ஓம் மகா மா முனிவர் மகான் மகரிஷி குரு சித்தர் யோகி ஞானி ஆசான் அரசன் தலைவன் இறைவன் அகத்திய அப்பா பொன் அடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 Ай бұрын
Among all this episode really excellent. So many secrets Babu Sir revealed. Adhi Sankarar lost movements what happened. He became samadhi or disappeared and from where. Like that Kailash where it is, this Kailasa Giri or it is somewhere on the Sky. Om Namah Sivaya.
@rajant.g.5071
@rajant.g.5071 Ай бұрын
Arumai
@public2499
@public2499 Ай бұрын
தங்கை கனியாமூர் சிரிமதி இறப்பு பற்றி கேளுங்கள்
@mohanmurugan3989
@mohanmurugan3989 Ай бұрын
No, no, this is not to be question from Agsthiar this is from Papa Mohan only, keeeee
@user-xg6hz7gs9p
@user-xg6hz7gs9p 21 күн бұрын
நல்ல யோசனை. இதில் சம்பந்தபட்ட குற்றவாளி யார் அவனை தப்பிக்விட்ட அதிகாரிகளின் பெயர்கள் அரசியல் அழுத்தம் தந்த அரசியல்வாதிகளின் பெயரை குறிப்பிடவும்
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 Ай бұрын
What about politcal future of vijaprabagaran will he won in the recounting please answer me you are always correct
@rajiammu1394
@rajiammu1394 Ай бұрын
ஓம் நமச்சிவாய நம ஓம் பதிணெண் சித்தர்களே போற்றி போற்றி
@RajParasu12
@RajParasu12 Ай бұрын
Nandri Aiya 🙏
@mrbalan1306
@mrbalan1306 Ай бұрын
Super sir babu 👍💪
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot Ай бұрын
Allah history please
@dilipkumark.s.5837
@dilipkumark.s.5837 Ай бұрын
Tamilagam muluvathum ulla Agathiar jeevanadiyil sonathu enakku pallithu konda irukirathu........ 👍
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 Ай бұрын
This time excellent info ❤your channel 🙏 thanks to Babu sir from Penang Malaysia 🇲🇾
@mythilirethi8896
@mythilirethi8896 Ай бұрын
Namaskar am Babu Sir, 🙏
@natraj140
@natraj140 Ай бұрын
நீங்கஃஎன்னராசி❤ஹி
@raghunathansundararaman-qw3hd
@raghunathansundararaman-qw3hd Ай бұрын
Not in Saudi. The fire accident is in Kuwait
@b.kv.s4304
@b.kv.s4304 Ай бұрын
Check whether the heading given is correct. Don't be in sleeping mood.
@ArshAnsari-np5mv
@ArshAnsari-np5mv Ай бұрын
Ilangay athawathu irawanan atchy seiytha nnasu neerukkul inda waruda mudiwil thalum ena sitthargal sonnathu unmaya nadakkuma ena kettu sollawum
@surendransubramaniyan6141
@surendransubramaniyan6141 Ай бұрын
முன்னோர்கள் பற்றி 8 வழிய குலதெய்வங்கள் மற்றும் முன்னோர்கள் பற்றிய சொல்லுங்கள் அகஸ்தியர் ஜுவநாடி பாபு சார் பதில் சொல்லுங்கள் சார்
@amanikac
@amanikac Ай бұрын
Valakai taemel
@nhsiyer
@nhsiyer Ай бұрын
என்னது வாழைக்காய் தமிழா😂😂
@cutelailu6089
@cutelailu6089 Ай бұрын
வலக்கை தமெல் 😅😅😅😅
@nhsiyer
@nhsiyer Ай бұрын
@@cutelailu6089 வழுக்கையா
@nsamy7628
@nsamy7628 Ай бұрын
Basically home is sweet home..
@narayanaswamykrishnamoorth9381
@narayanaswamykrishnamoorth9381 Ай бұрын
பலிக்கும்
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 Ай бұрын
Sir.. oruthar rendu peru thapu seirangala.. illa oruthar rendu peruthan correct uh irukangala...?
@tamilvanan7833
@tamilvanan7833 Ай бұрын
Please ask for Tamilnadu, How is it for next 5 years? Centre will release fund to Tamilnadu or not?
@sureshvaithialingam2693
@sureshvaithialingam2693 Ай бұрын
Sir whether Fate is True or Not ( Everything is pre-written )
@sivasanthosh0606
@sivasanthosh0606 Ай бұрын
ஓம் அகத்தீசாய நமக
@ramakrishnans6959
@ramakrishnans6959 Ай бұрын
Eeanda naaigale Tamil kuda theriyallya dai deidan
@ravigokulam72
@ravigokulam72 Ай бұрын
அகத்தியர் வாக்கு 'பலிக்கும்' என்பதே சரி. மங்கலமான வார்த்தையை அபத்தமாக எழுதியுள்ளீர்கள். வட்டார வழக்கிலுள்ள தமிழை பொதுத்தளத்தில் பயன்படுத்தாதீர்கள். நன்றி!
@selvan1304
@selvan1304 Ай бұрын
Disaster may happen anywhere, any time, any type and may get involve to anyone.
@user-ws5sp7ut5x
@user-ws5sp7ut5x Ай бұрын
🙏🙏🙏
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p Ай бұрын
sivaporanam
@ramakrishnans6959
@ramakrishnans6959 Ай бұрын
Naan mithuna raasi enn ypatri sollu paargala natsathiram thiruvaathirai om namasivaya potri pura kuuri poithuer vaallthalin saathal nanri avanintri oru annuvum asaiyaathi
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Ай бұрын
Om agatheeswaraya namaha 🎉🎉
@natraj140
@natraj140 Ай бұрын
ஓம்நமசிவாய❤ஹி
@chandrasekaranelango4858
@chandrasekaranelango4858 Ай бұрын
Why Shri Babu dont respond for appointments?
@kannankaliappan8318
@kannankaliappan8318 Ай бұрын
ரஷ்யா− உக்ரைன் போர் எப்போ முடியும்?
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
13ம் தேதி
@nagarajannarasimhan30
@nagarajannarasimhan30 Ай бұрын
வணக்கம் ஐயா. அடியேனுக்கு ஸ்ரீ அகத்தியர் அருள் கிடைக்க வேண்டும்.
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
God Agathiyar save India from poverty and unemployment.
@jijomathews3415
@jijomathews3415 Ай бұрын
Agaithiyar is not DMK stalin🤣
@SRV88888
@SRV88888 Ай бұрын
அன்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு நீங்கள் கூறிய நாடு தவறு வேறு நாடு தகவலை கேட்டு அறிந்து தகவலை சொல்லவும்
@megathyagarajan
@megathyagarajan Ай бұрын
Correct. Let Tamil be spoken fluently.
@ajaydhurai3872
@ajaydhurai3872 Ай бұрын
Kovilkal eppodu paktharkal kayil varum
@satishkumarv1663
@satishkumarv1663 Ай бұрын
Madam please let me know how I can get the appointment to meet Babu sir and any contact number to call and get the appointment
@mohanmurugan3989
@mohanmurugan3989 Ай бұрын
Madam, madam please ask questions about EVM malpractice and the related BJPs winning and third time regime, (shame shame)please, please
@khannatheeya
@khannatheeya Ай бұрын
Sri lankabukku perasanai varumaa
@mareeswarisubburaman8003
@mareeswarisubburaman8003 Ай бұрын
நான் எப்போது வீடு கட்டுவேன் அகத்தியர் இடம் கேளுங்கள் ஐயா
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
6ம் தேதி
@sampathkumarbs7605
@sampathkumarbs7605 Ай бұрын
நெரியாளர் மீண்டும் மீண்டும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கப்பெற்று அதையே திரும்ப சொல்வது அதுவும் புகழ்ச்சியுடன் அந்த செயலை குறைத்துக் கொள்வது நிகழ்ச்சியின் வெற்றிக்கு நல்லது so irritating to see you repeating the same and praising unnecessarily
@Selvin1975-uw9si
@Selvin1975-uw9si Ай бұрын
சார் நீங்க உண்மைய தான் பேசுவீங்க வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்யமுடியுமா என்பதை மக்களுக்கு சொல்லவும்
@user-co1ns6dw2l
@user-co1ns6dw2l Ай бұрын
35 வருடமாக சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வருகிறோம் பகுதி நேர ஊழியர ல் இருந்து முழுநேர ஊழியராக எப்போதும் நாங்கள் பணி புரிவோம் என்று என்று சித்தரிடம் கேட்டு சொல்லுங்கள் ஐயா
@sugumarstr8025
@sugumarstr8025 Ай бұрын
Ivaru enna kadavula???
@ajaydhurai3872
@ajaydhurai3872 Ай бұрын
Kov ilal eppodu govt release pannum
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p Ай бұрын
clenig
@user-bb8bu6kx9b
@user-bb8bu6kx9b Ай бұрын
Online la vandhalum adhiharihal brokers vachu bribe vanguranga. Bribe tharadhavangala delay pannuranga
@sivasivagurunathans9574
@sivasivagurunathans9574 Ай бұрын
தமிழ மொத ஒழுங்கா எழுத கத்துக்கோங்க அப்புறமா நீங்க டிவி நடத்தலாம்
@Ramanathan-ix6un
@Ramanathan-ix6un Ай бұрын
Correct.
@c.rajasekaran8007
@c.rajasekaran8007 Ай бұрын
நீங்கள் கூறுவது சரிதான் நீங்கள் மொழி (மொத) தவறாக இருக்கு பாருங்க...
@AnjaliS-ke5dh
@AnjaliS-ke5dh Ай бұрын
சர்க்கரை குணமாக மருந்துகள் எப்போது கண்டுபிடிப்பாளர் கள் அய்யா
@user-ip7xw4bm8n
@user-ip7xw4bm8n Ай бұрын
Always Babu sir great
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot Ай бұрын
Jesus history please
@jimmatrix7244
@jimmatrix7244 Ай бұрын
Jesus was an abandoned child found in cow shed.
@nhsiyer
@nhsiyer Ай бұрын
ஜீஸஸுக்கே தெரியாது
@user-he7lc2ov7r
@user-he7lc2ov7r Ай бұрын
உங்கள் நல்ல சேவைக்கு உதவியாக நல்லா தமிழ் தெரிந்த ஒரு Editor ஜ உதவிக்கு வைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
21 ஆம் நூற்றாண்டில் சிறந்த சேவைக்கான விருது கொடுக்க போறாங்க
@user-he7lc2ov7r
@user-he7lc2ov7r Ай бұрын
தயவு செய்து தமிழை படித்து பயன்படுத்துங்கள். ஜேமனியில் 31 மேற்கத்தையர் தமிழில் கலாநிதிப்பட்டம் பெற்று தமிழ் பற்றுடன் வாழ்கிறார்கள். மேலும் பல வெளிநாட்டவர்கள் தமிழை ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள். அவர்கள் சிரிக்கும் நிலைக்கு நாம் ஆளாகக்கூடாதல்லவா... வாழ்க இறையுடன்!
@TamilSelvan-bn3ik
@TamilSelvan-bn3ik Ай бұрын
Are you 💭
@lakshmimylvaganam6046
@lakshmimylvaganam6046 Ай бұрын
Enakku Tamil eppadi. Use. Panna the thereyadu atanal English el eluthugeren
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Ай бұрын
🙏🏽❤️🌹🙇🏽‍♂️
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 Ай бұрын
Why YOU did NOT ask Question about SCAMS & the Outcome ? Will the Citizens of the Country get Justice ??? If HE could answer, DO ask these question if you have the gutts ...
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Ай бұрын
Like
@ramanvijayaraghavan3848
@ramanvijayaraghavan3848 Ай бұрын
In our country, education is a great business form schooling itself, more over no recognition for merit students. Reservation policies will not permit the brilliant students. That is the main reason for migration of students. Other than that government jobs are also based on reservation.
@mrbalan1306
@mrbalan1306 Ай бұрын
Sir what about tamil life in Malaysia in coming future
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 Ай бұрын
All are his guess work only.
@angukarthi8171
@angukarthi8171 Ай бұрын
எனக்கும் அகஸ்தியர் வாக்கு சொல்ல வேண்டும் என்று ஆசை ஐயா சொல்லி கொடுப்பாரா? கட்டணம் எவ்வளவு கேட்டு சொல்லுங்கள்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
12300 செலவு ஆகும்
@mkumar7168
@mkumar7168 Ай бұрын
3 கேள்விக்கு 1000 ரூபாய்
@RishiKumar-pm5lq
@RishiKumar-pm5lq Ай бұрын
கிருஷ்ணர் மரணித்தபிறகு... அவரது இதயம் பாதுகாக்கப்பட்டு பூரி ஜெகன்னாதர் கோவிலில் பாதுகாப்பதாக ஒரு செய்தி இவை உண்மையா??? அந்த இதயம் என்ஜின் போல் உள்ளதாக கூற்று... இவை நிஜமா???
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot Ай бұрын
Egypt history
@rameshraja152
@rameshraja152 Ай бұрын
பழிக்குமா இல்லை பலிக்குமா. வாழ்க தமிழ்
@rajanrajanrajan4033
@rajanrajanrajan4033 Ай бұрын
Real India yeevalo peeisa irunthu chu. Real indian boundaries from old age
@murugesanmurugesan6854
@murugesanmurugesan6854 Ай бұрын
பலிக்கும் என்ற சொல் சரிதான்
@nivas5656
@nivas5656 Ай бұрын
athu ipo... Munna பழிக்கும் nupotu vachirunthanuna
@MuraliV-iu5wk
@MuraliV-iu5wk Ай бұрын
அகத்தியர் வாக்கு பலிக்கும்/பளிக்கும்/பழிக்கும் இது மூன்றில் எது சரியான வார்த்தை என்பதை ஒரு நல்ல தமிழ் ஆசிரியரை கேட்டு தலைப்பு போடவும் தமிழை இப்படி கொல்வது மனது மிகவும் வலிக்கிறது சினிமா நடிகைகள் வேண்டுமானால் தப்பும் தவறுமாக பேசலாம் ஆனால் மீடியாக்கள் இது போல் தவறாக போடக்கூடாது.😢
@jayaramankalyanaraman8427
@jayaramankalyanaraman8427 Ай бұрын
இது எந்த தமிழ் ? அகத்தியர் வாக்கு பழிக்கும் என்றால் தூற்றும் என பொருள்படும். பலிக்கும் என்றால் நிச்சயம் நடக்கும் என்று பொருள்.
@muthukrishnanseeni5916
@muthukrishnanseeni5916 Ай бұрын
பலிக்குமா ? பழிக்குமா ?
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg Ай бұрын
நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பல கோடி ரூபாய் பணம் வீடுகள் இயற்கை விவசாயம் செய்யும் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் ஆடுகள் பசுக்கள் கோழிகள் குதிரைகள் மீன்கள் வளர்ப்பு ஆத்ம சித்தி ஞான சித்தி தெய்வ சித்தி லக்ஷ்மி கடாட்சம் செய்தொழிலில் மிகு இலாபம் சகல வசதிகள் நிறைவான வாழ்க்கை நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்கள் நல்ல சூழ்நிலைகள் நல்ல தாய் நல்ல தந்தை நல்ல குரு குலதெய்வம் நவகிரகங்கள் பஞ்சபூதங்கள் 27 நட்சத்திரங்களின் தெய்வீகப் பேராற்றல் நல்ல மனைவி நல்லமகன் நல்லமகள் தெய்வீக புருஷர்கள்உறவு இவை அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து நிலைத்து இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஶ்ரீ கிருஷ்ணா ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே சிவ சிவ சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர சம்போ மகாதேவா ❤❤❤
@sangeethan3097
@sangeethan3097 Ай бұрын
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
இது என்னது போயட்டிரியா உன் பையனுக்கு ஸ்கூல் இவ்ளோ பெரிசா home work குடுக்க மாட்டாங்க😮
@jamaludeenamanulla3349
@jamaludeenamanulla3349 Ай бұрын
Senthilbalaji yappa வருவர்
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Ай бұрын
ஈழத்தமிழர் விவகாரம் எப்போ தீரும் சொல்ல முடியுமா
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
16
@ssingaravel3622
@ssingaravel3622 Ай бұрын
இந்ததடவையும் மக்கள்பயன்பெரும்மாற்றம்வரபோவதில்லை
@kumaran2451
@kumaran2451 Ай бұрын
வேந்தர் tv க்கு கூட ஒழுங்கா ஒரு தமிழ் வார்த்தையை எழுத முடியல எழுதத் தெரியல.. உங்களுக்கு வெக்கம் இல்லையா?.
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Ай бұрын
Irundha indh mathiri oru Ala koopiduvangala...no manodharmam for him, telling agastiarji name his art of living is too bad. Telling all Negative things, threatening the common public...this puriyudha unaku China babuji is also making as panicky always..vaiku vandhadhu koondhai pattu...international news he will tell just like that.
@thennarasup2353
@thennarasup2353 Ай бұрын
வெட்கம் இல்லையா ?.
@RaviRavi-tq4uv
@RaviRavi-tq4uv Ай бұрын
plise tell dot want modi
@ponntiyan9
@ponntiyan9 Ай бұрын
லஞ்சத்தை ஒழிக்க கேட்கபட்ட கேள்விக்கு பலத்த கைதட்டுக்கள்🎉.
@thee1653
@thee1653 Ай бұрын
எடிட் பண்ணிதான போடுவீங்க அந்த டிங் டிங்க எடிட்பண்ணி தொலைங்கலேன் முடியல காது வலிக்குது.
@thileepansami7493
@thileepansami7493 Ай бұрын
காத மூடிட்டு படு
@KennethPlayz
@KennethPlayz Ай бұрын
Ramayana and mahabharatha are mythology stories. Why give such elaborate answers as if.....
@ramakrishnans6959
@ramakrishnans6959 Ай бұрын
Dai ithukooda agatiyar unaku sonnata unaku mana satci illya
@gokulananthens4235
@gokulananthens4235 Ай бұрын
Evaru பொய் solrar
@khannatheeya
@khannatheeya Ай бұрын
Sri lanka mulubathum aliumaa ijaa
@user-mt3sr5zz7g
@user-mt3sr5zz7g Ай бұрын
நெடுஞ்சாலை அமைக்க இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டி விட்டு பாஜக கார்ர்கள் சம்பாதிக்க ஏற்பாடு செய்து விட்டு விவசாயிகள் மழை பெய்யாமல் விளைச்சலின்றி சாகுவதற்கு ஏற்பாடு செய்து வருவார் . மிக்க நன்றி உங்கள் கணிப்புக்கு
@manikris3617
@manikris3617 Ай бұрын
உன் வீட்டை கட்டுவதற்கு மரத்தை வெட்டவில்லையா??!! மசூதி கட்டுவதற்கு மரத்தை வெட்டவில்லையா??!! மரத்தை வெட்டாமே எப்படி ரோடு போடுவாங்க??!!
@vijayakumar3365
@vijayakumar3365 Ай бұрын
ஏன் இந்தியாவில் மட்டும் இத்தனை மொழி சாதிகள் உள்ளன இதை அகஸ்தியரீடம் கோளுங்ள்
@rba5745
@rba5745 Ай бұрын
It's not Saudi it's Kuwait
@SSrinivasan-tl7rz
@SSrinivasan-tl7rz Ай бұрын
ஆன்மீகத்தில் சைனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா என்று சொன்னீர்கள் ஆன்மீகத்தில் சைனாதான் முதலிடமாக இருக்கிறதா ஆனால் போகர் அங்கிருந்து இங்கு வந்து ஆன்மீகத்தை கற்றுக் கொண்டதாகவும் போதிதர்மன் இங்கிருந்து அங்கே சென்று ஆன்மீகத்தை பரப்பியதாகவும் சொல்லப்படுகிறது அப்படி இருக்கும் பொழுது சைனா வேறு எந்த வகையில் சிறப்பு பெற்றிருக்கிறது என்பதை கூறவும்
@egandhi7151
@egandhi7151 Ай бұрын
எல்லா கட்சியினுடைய நிலைமையை கேட்டீங்க ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி உடைய நிலைமையை கேட்கவே இல்ல அதை கொஞ்சம் கேட்டு சொல்லுங்க விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறுமா
@radharangarajan5240
@radharangarajan5240 Ай бұрын
என்ன தமிழ் இது. 😢அகத்தியர் தமிழ் மொழியின் தந்தை. பலிக்கும் என்று இருக்க வேண்டும்.
@RadhaJaishankar
@RadhaJaishankar Ай бұрын
Election result wrongly told by babusir.
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 25 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 12 МЛН
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 18 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 19 МЛН
Принципы...
0:23
Это точно смешно
Рет қаралды 2,6 МЛН