இந்த இரகசியம் தெரிந்தால் ஜாதகம் பார்க்க தேவையே இல்லை ~Tamil Astrology ~ raja guruji ~ Vakra peyarchi

  Рет қаралды 17,375

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

7 күн бұрын

இந்த இரகசியம் தெரிந்தால் ஜாதகம் பார்க்க தேவையே இல்லை ~Tamil Astrology ~ raja guruji ~Bramma Jothidam
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
பிரம்ம ஜோதிடம்
ஜோதிடர் ராஜ குருஜி
Bramma jothidam
Jothidar Raja Guruji
Bramma Jothidam Raaja Guruji

Пікірлер: 193
@gChandraprabha
@gChandraprabha 5 күн бұрын
குருஜி நமஸ்காரம் உங்கள் இந்த பரம ரகசியம் தெரிந்தால் காணொளி பார்த்தேன் அருமை அருமை ஒரு படிக்காத மனிதனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிக மிக விளக்கமாக அழகாக சொன்னீர்கள் இதனால் ஆயிரகணக்கான மனிதர்கள் தெளிவும் நன்மையும் அடைவார்கள் பிரபஞ்சம் மனிதர்களை நல்வழி படுத்தும் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு நான் புண்ணியம் செய்து இருக்கிறேன் உங்களை நான் தொந்தரவு செய்கிறேன் என்று எண்ணுகிறேன் மன்னியுங்கள் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@priyasenthil5523
@priyasenthil5523 5 күн бұрын
இந்த உலகத்தை புனித படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட புனித ஆத்மா... தாங்கள்... உங்கள் பணி .... நீடித்து செல்ல வாழ்த்துக்கள்... குருவே சரணம்....
@KarthikChandru-dl3ii
@KarthikChandru-dl3ii 5 күн бұрын
🙏👌 அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி 🙏 எனக்கு சோதனை வேதனை வரும் போதெல்லாம் உங்கள் வீடியோ பார்த்து தான் என் மனதை தேற்றிக்கொள்வேன் மிக்க நன்றி ஐயா 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@justrelax5764
@justrelax5764 4 күн бұрын
பல வருசங்கள் படித்தாலும் - புரியாத விளக்கத்தை, சில நிமிடங்களில் புரிய வைத்த மகான்🙏🙏
@velusamyramakrishnan2313
@velusamyramakrishnan2313 Минут бұрын
Truely speaking, everytime i here from you. I get a clarity which heps to understand the fact of life. Thanks
@annap5759
@annap5759 5 күн бұрын
குருவே கண் கலங்கியது உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும். பிரபஞ்ச அன்னைக்கு நன்றி அய்யா...🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Advaithavlogs
@Advaithavlogs 5 күн бұрын
சாமி, என்ன ஒரு அழகான, அமைதியான, அற்புதமான விளக்கம். மனசு லேசாகி விட்டது வீடியோ பார்த்த பிறகு. நீங்க பல்லாண்டு வாழ்க குருஜி🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@chitramurugesan7457
@chitramurugesan7457 2 күн бұрын
மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு
@subramaniamjayanthi3459
@subramaniamjayanthi3459 2 күн бұрын
வாழ்வின் அர்த்தம் புரிந்தால் இலக்கு என்பது அவசியமில்லை. நம் இலக்கை பிரபஞ்சம் நிர்ணயித்து வழிநடத்தும் ❤😊
@ganesanjai1975
@ganesanjai1975 5 күн бұрын
வணக்கம் குருஜீ.அற்புதமான பதிவு;மனதை பக்குவப்படுத்தும் தெளிவான விளக்கம் கேட்கும் போதே மனம் அமைதியாகிறது.நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@prakashparttimejob6373
@prakashparttimejob6373 4 күн бұрын
அருமையான விளக்கம்.... வாழ்க்கை அர்த்தம் தெளிவாக புரிய வைத்து உள்ளீர்கள்.... நன்றி..
@HappyChefHat-ri3nr
@HappyChefHat-ri3nr 2 күн бұрын
அருமை தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 13 сағат бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Күн бұрын
உங்களின் லைவ் வில் ஜோதிடவிதிகள் ஆதித்ய குருஜி அவர்களின் விதியை போல உள்ளது.. நீங்கள் அவரின் சீடரா ஐயா..
@sumathiarvind
@sumathiarvind 4 күн бұрын
Excellent explanation Guru ji !! Thank you so much 🙏🙏
@vndrmagicbharath5421
@vndrmagicbharath5421 Күн бұрын
மிக அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம் நன்றிகள் பல ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@kirithikaajeesh7101
@kirithikaajeesh7101 5 күн бұрын
எங்களின் ஆன்மீக குருவிற்கு வணக்கம், மிகப்பெரிய விஷயத்தை அனைவருக்கும் புரியும் வகையில் எளிதாக கூறி விட்டீர்கள் ஐயா, உங்கள் வழிகாட்டுதலால் நாங்கள் எப்பொழுதும் நன்றாக இருப்போம் ஐயா... நன்றி... இந்த மாதிரியான கருத்துள்ள பதிவுகள் அதிகமாக பதிவிடுங்கள் ஐயா நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@kirithikaajeesh7101
@kirithikaajeesh7101 4 күн бұрын
@@brammajothidamtamil 🙏🙏🙏🙏🙏
@GAVASKAR-ne4li
@GAVASKAR-ne4li 3 күн бұрын
நன்றி... நன்றி... நன்றி... ஐயா.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த காணொளி பக்கவாய்த்த பிரபாஞ்சாத்திருக்கு நன்றி... நன்றி... நன்றி.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arumugamarumugam6633
@arumugamarumugam6633 2 күн бұрын
Super sir thankyou sir 🙏🙏🙏
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c 5 күн бұрын
வணக்கம் குருஜி நன்றி நன்றி நன்றி உண்மைக்கு நன்றி அன்புக்கு நன்றி அறிவுக்கு நன்றி கருணைக்கு நன்றி தாங்கள் சொல்லும் வாக்கு அருள் வாக்குக்கு நன்றி தாங்கள் சொல்வது உணர முடிகிறது பந்தம் பாசம் உறவு இவைகளை கடந்தால் பட்டினத்தார் பத்தரகிரியார் காரைக்கால் அம்மையார் போன்று நல் வாழ்வு அமையும் எல்லாம் துறந்தால் தான் தாங்கள் சொல்லும் வல்லமையால் விதிக்கப்பட்ட விதி மாறும் அதற்க்கும் விதி வேண்டும் தற்போது அப்படி ஒரு நிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படத்தான் முடியும் நியாயமான கோரிக்கைகளை பிரபஞ்சம் கண்டிப்பாக நிறைவேற அருள் தரும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@srinivasandurairaj7965
@srinivasandurairaj7965 2 күн бұрын
அருமையான தகவ‌ல் நன்றி அய்யா நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Goku__mass72
@Goku__mass72 4 күн бұрын
❤குருவே சரணம் ❤ சுவாசம் உள்ள வரை ஈசன் உன் வசம் ❤ஓம் நமசிவாய ❤
@sathiyanathan7412
@sathiyanathan7412 4 күн бұрын
Super sir
@douglasblacks3963
@douglasblacks3963 5 күн бұрын
வணக்கம் குருசாமி ❤ பிரபஞ்சம் எங்களுக்கு என்ன அனுமதித்துள்ளது என்று அறிந்து தவறான பாதையில் முடிவுகளை எடுக்காமல் செல்லாமல் இருக்க ஜாதகம் பார்ப்பதும் எமக்கான கொடுப்பனவுகளையும் மறுப்புகளையும் தெரிந்து கொண்டு மனதை சமப்படுத்தி வாழ ஓர் நல்ல ஜோதிடர் வழிகாட்டியாக அமைவதும் கிடைப்பதும் கூட நாம் செய்த கர்மாவின் பலன் தான் சாமி நன்றியுடன் ♥️🙏🙏🙏♥️
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@srisree2658
@srisree2658 5 күн бұрын
Jodhidam thavira ,mana dhairiyam kudupathu Maga irukkiradhu ungal padhivugal.scientifically you are analyzing everything ❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@psomasundaram5017
@psomasundaram5017 4 күн бұрын
Super.Tips
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 5 күн бұрын
Aarumaiyana patheivu guruji . Nantri guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@mpkumarmpkumar5136
@mpkumarmpkumar5136 5 күн бұрын
மிகவும் சிறப்பு நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@baburajendran9761
@baburajendran9761 5 күн бұрын
நன்றி ஐய்யா
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@pusparanikalimuthu3244
@pusparanikalimuthu3244 5 күн бұрын
Nandri aiya
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@srifashiondesigners6042
@srifashiondesigners6042 5 күн бұрын
Sirandha vilakkam nandri ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@VadiVel-qj8mb
@VadiVel-qj8mb 3 күн бұрын
ஐயா நீங்கள் கூரிய வார்த்தைகள் மனநிரைவை கொடுத்தது நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 күн бұрын
(பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@latharavi3230
@latharavi3230 4 күн бұрын
Nandri guruji
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@J520TV
@J520TV 5 күн бұрын
நன்றி குருஜி 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@user-hc6sm3ww9l
@user-hc6sm3ww9l 5 күн бұрын
Super information ❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@saravana6632
@saravana6632 5 күн бұрын
நல்ல வழிகாட்டி ஐயா நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@saravanana6821
@saravanana6821 4 күн бұрын
மிக சிறப்பாக இருந்தது.
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@ramyamani0868
@ramyamani0868 5 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@hemamalinibalaji7135
@hemamalinibalaji7135 5 күн бұрын
Nice information
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@TN-NewsCoding
@TN-NewsCoding 5 күн бұрын
நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@kumarn8936
@kumarn8936 4 күн бұрын
மிக்க நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@meenakshilingam6586
@meenakshilingam6586 3 күн бұрын
🌹❤️🌷 omdurkaiyenamaga 🌷❤️🌹
@SvsS0402
@SvsS0402 4 күн бұрын
நன்றி குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rajiselvam2180
@rajiselvam2180 4 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி ராஜா சாமி
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@mouleemoulee1866
@mouleemoulee1866 5 күн бұрын
சிறந்த விளக்கம் மிக்க நன்றி. வாழ்கவளமுடன் .
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@harirajanhari5357
@harirajanhari5357 2 күн бұрын
Fine Wonderful,
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 күн бұрын
(பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@thileebanramasamy9267
@thileebanramasamy9267 5 күн бұрын
Sirappu iya
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@ssr7222
@ssr7222 2 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி ஐயா அவர்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏❤❤❤🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 Күн бұрын
ஓம் குருவே சரணம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER 3 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏💖
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 күн бұрын
(பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்) *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@dhayanidhi8455
@dhayanidhi8455 4 күн бұрын
நன்றி குருஜி❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rathidevivr7228
@rathidevivr7228 5 күн бұрын
அருமையான விளக்கம் சாமி மிக்க நன்றி 🙏🙏🙏❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@abirami3320
@abirami3320 5 күн бұрын
Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 5 күн бұрын
மிக்க நன்றிங்க குருஜி....🙏🙏💯👌👌👌👌👌👌👌👌 இந்த கனத்துடன் நன்றி உணர்வுடன் வாழுங்கள்....குருவே 🙏சிவசக்தி மேச்சேரி 🙏🙏💯
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@be_happy_341
@be_happy_341 4 күн бұрын
நன்றி.....😊😊😊
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rajacholan5985
@rajacholan5985 10 сағат бұрын
Arumai....🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 сағат бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Jps8299
@Jps8299 2 күн бұрын
நன்றி ஐயா...
@brammajothidamtamil
@brammajothidamtamil 13 сағат бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@kalaivaniV-up7bx
@kalaivaniV-up7bx 5 күн бұрын
வாழ்க வளமுடன் ஜீ
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@kamalaveninatarajan0672
@kamalaveninatarajan0672 5 күн бұрын
Migavum payanulla thakavalgal guruji
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@MyDharmalingam
@MyDharmalingam 5 күн бұрын
Dear Guruji, you are a GOD blessing in disguise. Your explanation is simple and can be implemented.
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@lathavenkat6121
@lathavenkat6121 4 күн бұрын
மிக்க நன்றி ஐயா. தாங்கள கூறுவது மிக சரி🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@SVSRLIMESTONE
@SVSRLIMESTONE 15 сағат бұрын
❤ நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 14 сағат бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@user-bl9ld3sb1o
@user-bl9ld3sb1o 4 күн бұрын
Sir na ugalidam jathakam kathukanum pls sollunga sir. My name mrs.poovizhiravinder
@srifashiondesigners6042
@srifashiondesigners6042 20 сағат бұрын
Ayya daily live la kelvi kekaran reply varala, line ah sonna ellorkum reply kidaikkum, sanjana mithuna Rashi thulam lagnam Coimbatore 1132am 31.7.97 thirumanam eppodhu
@rajacholan5985
@rajacholan5985 10 сағат бұрын
Etharthamaga neegal pesaratha keten 🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 сағат бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Karthikeyan.vegetarian
@Karthikeyan.vegetarian Күн бұрын
Magarm and Capricorn means crocodile, reptiles and disease please spread this message and save the world
@sriram-xi1nv
@sriram-xi1nv 5 күн бұрын
Nallathu Asura kunam kondavan vazhvan. Oru asuranukke navagrahamum kattupadum.
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 5 күн бұрын
Thank You Univers Thank You Univers Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@justrelax5764
@justrelax5764 4 күн бұрын
👌👌அருமை 🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@justrelax5764
@justrelax5764 4 күн бұрын
நன்றி ஐயா​@@brammajothidamtamil
@krishnavenimurugesan3200
@krishnavenimurugesan3200 5 күн бұрын
Ayya vanakkam mlogeshwaran dob 27,8,94 at 10 26 am kovai ennakku eppoluthu marrage & job amayum waiting for tha ans ayya pls
@rithikashri5656
@rithikashri5656 5 күн бұрын
வணக்கம் குருஜி..
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 5 күн бұрын
மிகவும் உணர்ந்து போற்றத்தக்க பதிவு.
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@revlonreev3497
@revlonreev3497 4 күн бұрын
Naan intha ulagathukku nallathu seiyya ninaippathu thavara? Appadi thavara iruntha naan yen ivalavu tholvi adaigiren ? Anaithume prapanjathin vithi yendral , yennai yen intha prapanjam antha valiyil sella anumathithathu? Ayya ithukku reply pannunga ayya...
@elangovanelangovan5986
@elangovanelangovan5986 4 күн бұрын
திருச்சிற்றம்பழம்
@Abarimitham
@Abarimitham 5 күн бұрын
🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@thaslim3073
@thaslim3073 4 күн бұрын
Guru ji nan romba nalla ketkiren guru ji please sollunga .12 11 2007 9.55 am salem thaslim guru ji ivalukku 18 agela kathal thirumanam natakka kudiya vaippu iruuknnu solluranga guru ji neenga sollunga guru ji intha pennirkku kathal thirumanama.enru.
@padmapraba1110
@padmapraba1110 5 күн бұрын
🙏🙏🙏🌺🌺🌺👌
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@arunachalam6929
@arunachalam6929 5 күн бұрын
❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@konimoj1668
@konimoj1668 58 минут бұрын
🎉🙏🙏🙏🙏🙏
@gandhi2239
@gandhi2239 5 сағат бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@rojasoniya8407
@rojasoniya8407 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-dt8uv2tx7p
@user-dt8uv2tx7p 5 күн бұрын
ஐயா வணக்கம், தங்களின் live program ரொம்ப முயற்சி எடுத்தும் என்னால் உங்கள் ஆலோசனையை பெற முடியவில்லை 😢 தங்களுக்கு அன்பும் ஆதரவும் பெருகி வருகிறது எனவே தங்களின் சேவைகளை விரிவுபடுத்த வேண்டுகிறேன்.உங்களது ஆலோசனையை பெறவேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் ரொம்ப நாட்களாக.சஞ்ஜெய்(05/ஜுன்/2003)-7.40 இரவு.காதல் பிரச்சினை 2023 ஜனவரி இருந்து நிம்மதி இல்லை.பேசி ஒரு வருடம் ஆகிறது.எனக்கு அவள் தான் வேண்டும், சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்களுக்கு அடுத்த லைவ் மூலமாக கட்டாயம் பதில் கிடைக்கும் நம்புங்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளிப் போகிறது நன்றி உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Hemalathakumar3079
@Hemalathakumar3079 5 күн бұрын
Live la I wrongly typed the question sir. Pls answer to my life line question sir.
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
அடுத்த லைவ் மூலம் கட்டாயம் பதில் கிடைக்கும் நன்றி உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@mahalakshmiramya2223
@mahalakshmiramya2223 4 күн бұрын
How to contact u sir. Please help.
@goodtoknow-g6
@goodtoknow-g6 3 күн бұрын
📌Rg 5889 என் பெயர் RAJ 04.10.1993 Chidambaram 5.30 pm கடந்த 4 வருடங்களாக அரசு தேர்வு முயற்சி பயன் அளிக்க வில்லை.😢 வேறு எந்த துறையில் முன்னேற்றம் இருக்கும்.? ஐயா 🙏
@gopinathd8545
@gopinathd8545 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Ramani143
@Ramani143 2 күн бұрын
அனைத்தும் கர்மாவே
@brammajothidamtamil
@brammajothidamtamil 13 сағат бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 4 күн бұрын
Iyya எனக்கு ஒரு சந்தேகம் ஒருத்தருக்கு 7.5 சனி நடக்க போது na அவர் ராசி வைத்த இல்ல லக்கனம் வைத்த இப்போ மேஷ ராசி மிதுன லக்கனம் 7.5 சனிக்கிழமை நடந்தால் இதுல எதுல வரும் ஐய்யா
@thilakijc7776
@thilakijc7776 Күн бұрын
இப்பத்தான் உங்கள் காணொளி பார்க்கிறேன் இன்று காலையில் தான் இந்த KZbin apps ஐ delete செய்யணும் தேவையில்லாத information நிறைய இருக்கு நேரம் தான் விரயமாகிறது நல்ல வேளை delete செய்து இருந்தால் தங்களுன் இந்த அருமையான விளக்கங்களை தவறவிட்டு இருப்பேன் 🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@balajianu6244
@balajianu6244 5 күн бұрын
ஐயா வணக்கம். Live இல் பதில் கிடைக்க வில்லை. மிகவும் மன உள்ளைசலில் இருக்கிறேன் என் மகனுக்கு 33 வயது திருமணம் எப்போது நடக்கும். தயவு செய்து சொல்லுங்க 6.6.91சென்னை 7.20am கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் மிதுன லக்னம் ஐயா
@Allpages9
@Allpages9 4 күн бұрын
கட்டணம் எவ்வளவு ஐயா.....
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@raniks5043
@raniks5043 4 күн бұрын
ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகள் ஆஷிகா 13/12/1994 காலை 5.25 அஸ்வினி மேஷம் ஆசிரியை பெங்களுரு திருமணம் எப்போது நடக்கும். தயவு செய்து சொல்லுங்க நன்றிகள்
@MrsramyaMani
@MrsramyaMani 3 күн бұрын
RG 5889 மணிகண்டன், பிறந்த தேதி 30.01.1987, நேரம் காலை 06.35, ஊர்: மயிலாடுதுறை, ரம்யா, தேதி 10.12.1995, நேரம் மாலை 03.21, ஊர் திருப்பனந்தாள், திருமண தேதி 08.12.2021 குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் ஐயா.
@radhikasubramani9260
@radhikasubramani9260 4 күн бұрын
ஐயா என் பெயர் ராதிகா 9 /8/1997 ,10.35 pm. Salem.என் கணவர் பெயர்: நவீன் குமார் 15/11/1992, 11.55 am Senthamangalam. Plz ayya my family lot of problems
@Hemalathakumar3079
@Hemalathakumar3079 5 күн бұрын
30.5.1979. 3.10 PM ஹேமலதா Chennai. அய்யா இரண்டாம் தாரமாக என்னை திருமணம் செய்ய இவர் விரும்புகிறார். 13.5.79, 7 pm Chennai. நடக்குமா அய்யா.
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
கட்டாயம் சேருவீர்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 4 күн бұрын
Iya unga num pl
@goodtoknow-g6
@goodtoknow-g6 4 күн бұрын
📌Rg 5889 என் பெயர் RAJ date of birth 04.10.1993 Chidambaram 5.30 pm கடந்த 4 வருடங்களாக அரசு தேர்வு முயற்சி பயன் அளிக்க வில்லை.😢 வேறு எந்த துறையில் முன்னேற்றம் இருக்கும்.? எனக்கு இந்த தருணத்தில் உங்களின் வழிகாட்டுதல் வேண்டும் ஐயா 🙏
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 5 күн бұрын
ஐயா வணக்கம், லைவ் மூன்று நாளும் மூன்று மணி நேரம் கேள்வி கேட்டு கவனித்து பார்த்தும் பதில் கிடைக்கவில்லை சாமி இயற்கை விவசாயம் செய்து நேர்மையாக நன்றி விசுவாசத்தோடு வாழ்கிறோம் நான் தொழில் செய்ய முதலீடு கிடைக்கும் யோகம் உள்ளதா மாதையன் பி.தேதி 11.6.70 இரவு 8.30பூரம் 3ம்பாதம் பென்னாகரம் என் மகன் முத்தமிழ் செல்வம் தேதி 26.6.01காலை 6.15 மகம் 4ம் பாதம் பென்னாகரம் upsc exam எழுதி வருகிறார் கலெக்டர் ஆகும் வாய்ப்பு எப்படி சாமி ப்ளீஸ் நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 күн бұрын
கட்டாயம் அடுத்த முறை லைவ் மூலம் பதில் கிடைக்கும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Poojasri06
@Poojasri06 4 күн бұрын
ஆண் முதல் வாழ்க்கை பெண் இராண்டம் வாழ்க்கை இப்போது இருவரின் திருமணம் வாழ்க்கை மிக பெரிய கேள்வி குறியாக உள்ளது அடுத்து இவர் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் பெண் 3/12/1994 - 3am ஆண் 6/11/1988 4.42pm திருமணம் 27/1/2023
@sridivya7794
@sridivya7794 5 күн бұрын
RG5889 பெயர் பாலசந்தர் பிறந்த தேதி :13.6.1993 மணி : 6.30 மாலை இடம் சிவகங்கை எதிர் காலம் எ‌ப்படி இரு‌க்கு‌ம் சொந்த தொழில் செய்யலாமா ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@sridivya7794
@sridivya7794 4 күн бұрын
@@brammajothidamtamil nandri iyya
@periyasamyrana1514
@periyasamyrana1514 5 күн бұрын
Anna Rana 4 .11.1999....kannai rasi uththiram natchaththiram kanavar Thirumalaiselvan 22.5.1992 magara rasi thiruvonam natchathiram nanga 5 varushama pirinji irukkom Court La avunga divorce file panniirukkanga 3 varushama case nadakkuthu Nanga sernthu valvoma pls Anna reply pannuga Anna ....Deivam Mari neenga pls reply pannuga
@sathishc4653
@sathishc4653 4 сағат бұрын
Birth time solunga
@periyasamyrana1514
@periyasamyrana1514 3 сағат бұрын
@@sathishc4653 Pagal 1.43 Konjam nalla paththu sollunga Anna pls reply pannuga anna
@sathishc4653
@sathishc4653 3 сағат бұрын
@@periyasamyrana1514 unga husband birthtime
@sathishc4653
@sathishc4653 3 сағат бұрын
@@periyasamyrana1514 birthtime , birth place crct ah solunga
@periyasamyrana1514
@periyasamyrana1514 3 сағат бұрын
@@sathishc4653 Avungalodathu therla na
Viruchigam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam #astrology #rajaguruji #trending
21:00
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 30 М.
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,6 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 101 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 29 МЛН
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
0:16
МишАня
Рет қаралды 1,6 МЛН
В поисках семьи😢😱
0:56
Следы времени
Рет қаралды 9 МЛН
ЕМУ БОЛЬШЕ НЕ ПРИДЕТСЯ НИЧЕГО ВЫБИРАТЬ😂😂😂
0:39
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,1 МЛН
Did you believe it was real? #tiktok
0:25
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
DESAFIO IMPOSSÍVEL! #trending
0:13
O Mundo da Ágata
Рет қаралды 13 МЛН