@@habeebajabir9261 முந்தி இருந்த அரசாங்கங்கள் நாட்டை கடனாளியாக ஆக்கியது. எமது வரிப்பணத்தில் அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததால் தான் இன்று நாம் பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அந்த அரசாங்கங்கள் தான் உங்களுக்கு நல்லது. இந்த அரசாங்கம் உங்களுக்கு பிடிக்காது.