அகிலத்திரட்டு படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | அகிலத்திரட்டு | நாஞ்சில் பா. ஜீவா | கனி இசையகம்

  Рет қаралды 2,327

Kani Isaiyagam

Kani Isaiyagam

Күн бұрын

💧அய்யா துணை💧
அன்புக்கொடி மக்களுக்கு அன்பான வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽
அய்யா அருளிய புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை உதயத் திருநாளான இன்று, அகிலத்திரட்டை படிப்பதாலும் கேட்பதாலும் கிடைக்கும் நன்மைகள் பற்றிய இந்தக் காணொளியை வெளியிடுகிறோம்.
சான்றோர் பெருமக்கள் இந்தக் காணொளியைக் கண்டுவிட்டு, தங்களின் மேலான கருத்துக்களை கமெண்ட் செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தக் காணொளியை தங்களுக்கு தெரிந்த அன்புக்கொடி மக்களுக்கு அனுப்பி, அவர்களுக்கும் இந்தக் காணொளியை கொண்டு சேர்க்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 🙏🏽🙏🏽🙏🏽
அய்யா உண்டு🙏🏽
என்றும் அய்யாவின் வழியில்,
கனி இசையகம் ❤️

Пікірлер: 11
@dheebanraja
@dheebanraja 2 жыл бұрын
மிக மிக அருமை.... அருமையான விளக்கம்.... நன்றி... அய்யா உண்டு 🙏
@KaniIsaiyagam
@KaniIsaiyagam 2 жыл бұрын
நன்றிகள் அய்யா. அய்யா உண்டு.
@HariRam-wu2pw
@HariRam-wu2pw 2 жыл бұрын
அய்யா உண்டு வாழ்த்துக்கள் அய்யா
@santhip8502
@santhip8502 2 жыл бұрын
அய்யா உண்டு
@veluchamynr4266
@veluchamynr4266 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் அய்யா
@KaniIsaiyagam
@KaniIsaiyagam 2 жыл бұрын
நன்றிகள் அய்யா. அய்யா உண்டு.
@eskimuthukannan3555
@eskimuthukannan3555 2 жыл бұрын
Super
@b.krishnamaniappukutti4530
@b.krishnamaniappukutti4530 2 жыл бұрын
சிறப்பு அய்யா
@KaniIsaiyagam
@KaniIsaiyagam 2 жыл бұрын
நன்றிகள் அய்யா. அய்யா உண்டு.
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 2 жыл бұрын
அய்யா உண்டு விளக்கம் அருமை நம் அய்யா...பூசை முறை செய்ய வேண்டாம் என்கிறார். பணிவிடை என்று சொல்லுங்கள்
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 97 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 54 МЛН
Mohanasundaram Latest Non Stop Comedy Speech Vetriyin Vazhi
39:19
Vetriyin Vazhi
Рет қаралды 132 М.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 97 МЛН