கிருபானந்த வாரியாரின் சன்மார்க்க சொற்பொழிவு / Variyar Speech About Vallalar / Aruljothi Tv

  Рет қаралды 1,914,805

Arul Jothi

Arul Jothi

Күн бұрын

Пікірлер: 623
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 жыл бұрын
இறைவா தெய்வமே வாரியார் சுவாமிகள் பாதம் பணிந்து வணக்குகின்றேன் ஓம் சரவணபவ
@sivashidan9168
@sivashidan9168 Жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்
@arivanandhan2006
@arivanandhan2006 2 жыл бұрын
நான் சென்னை வடக்கே உள்ள பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் என்னும் கிராமத்தில் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நான் வசிக்கிறேன் வள்ளலார் அம்மையார் சின்னம்மாள் பிறந்த ஊர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
ஜாதி வெறி இல்லாது மக்கள் ஒற்றுமை வேண்டும் மதம் வெறி இல்லாது மக்கள் ஒற்றுமை வேண்டும் உழைத்து உண்ணும் உணவு எல்லா உயிர்களும் பசி தீரும் உணவும் ஒற்றுமை வேண்டும் விவசாயிகள் வாழ்க வளமுடன் வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை வேண்டும் மக்கள் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
ஜாதி ஏது மதம் ஏது பணம் ஏது உயிர்களுள் உயர்வு தாழ்வு ஏது ஏது உண்மை சிந்தனை வேண்டும் நாய்கள் பார்த்து உனக்கு நல்ல அறிவு வருமா உனக்கு நல்ல அறிவு வருமா பால்பின் மீன்கள் பார்த்து உனக்கு நல்ல அறிவு வருமா யானை பார்த்து இன்னும் பல மிருகம் நன்றி உள்ள மிருகம் உண்டு சொல்லி கொடுக்க உண்மை புரிந்து உண்மை கேட்டு பழகும் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 Жыл бұрын
வள்ளல் கிருபாணந்த வாரியார் சுவாமிகள் பொற்பாதகமலங்கள் சரணம்! 🌹🙏
@kalamallikarjunan6933
@kalamallikarjunan6933 2 жыл бұрын
ஐயா ‌உங்கள்சொற்பொழிவைநேரில்கேட்டு நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதே எங்களுக்குபெருமை.உங்களை முருகராகவேநினைத்துதினமும் வழிபாடு செய்கிறேன்தமிழ்தெய்வமேமுருகா.
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
வார்த்தை தெளிவு கருத்து நல்ல முறையில் விளக்கம் குறள் தெளிவு எல்லாம் இயற்கை சூழல் இறைவன் படைப்புகள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்
@ashokram3241
@ashokram3241 2 жыл бұрын
ஐயா தெய்வ பிறவி அற்புதமான ஆழாமான கருத்துக்கள் தங்களது தெய்வ பாதம் வணங்குகிறோம்
@pappukuttypappukutty4228
@pappukuttypappukutty4228 3 жыл бұрын
வணக்கம் பதிவுக்கு நன்றி நான் சிறுவயதில் அருள்மிகு வாரியார் சுவாமிகளை காணும் பாக்கியம் பெற்றேன் பல அடி தூரம் இருக்கும் அவர் காரில் ஏறி செல்கயில் காற்றில் திருநீர் வாசம் தெய்வீக மனம் அற்ப்புத தருணம் அதுகப்புறம் கொஞ்ச நாள் இருக்கும் அவர் விமானத்தில் பறந்து கொண்டுருந்தபோது இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிக வருத்தினேன் அவ்ளோ சின்ன வயசுலயே அது எனக்கு மிகப்பெரிய இழப்பா தெரிந்து எனக்கு தெரிய கடைசியா வாழ்ந்த ஒரு மிகப்பெரிய மகான் அவர் 🙏🙏🙏
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
உண்மை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@pappukuttypappukutty4228
@pappukuttypappukutty4228 3 жыл бұрын
@@ArulJothiTv 🙏🤗அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை 🙏
@kannanparamasivam1396
@kannanparamasivam1396 2 жыл бұрын
UNMAI.
@R_Subramanian
@R_Subramanian 3 жыл бұрын
வாரியார் சுவாமிகள் வயலூர் முருகன் அம்சமாகவே நினைத்து வணங்குகிறேன் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்க கேட்க மனம் மகிழ்கிறது வாரியார் சுவாமிகள் எங்கள் குல தெய்வமாக வணங்கி நலமாக வாழ்கிறோம்
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
vazhga valamudan
@jaijaithindbalakrishnanni
@jaijaithindbalakrishnanni Жыл бұрын
​@@ArulJothiTv 😮 ch fth😊m. Vi hg . No aplttzz vi boi ni VT ni ki bi ni ki ab vc பஞ்ச தக்க வச்ச ஸ😮😢🎉🎉😢😮 தக்க ஐக் ஓக்😮 ஜி ஐக் ஜப் வீ ஐக்
@புதுநிலவன்
@புதுநிலவன் 3 жыл бұрын
இந்தக் காலம் வரை கிருபானந்த வாரியாரது சொற்பொழிவை எமக்காக வழங்கிய உங்களுக்கு நன்றி. மிக இனிமை
@k.maridmkmari7326
@k.maridmkmari7326 2 жыл бұрын
Ou
@seenisubramanians5245
@seenisubramanians5245 2 жыл бұрын
மிகவும் சிறந்த சொற்பொழிவு கேட்பதற்கு இறைவன் அருள் வேண்டும்.
@paramanjayanthi
@paramanjayanthi Жыл бұрын
Pop,
@kovaikandhasamykrishnan6582
@kovaikandhasamykrishnan6582 3 жыл бұрын
உருவாய் உலதாய் மருவாய் மலராய் மணியாய் கருவாய் அருள்வாய் குகனே
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 6 ай бұрын
அய்யா வள்ளல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பொற்பாதகமலங்கள் சரணம் சரணம் சரணம் ! 🌹🙏
@manivannanm.s.9448
@manivannanm.s.9448 3 жыл бұрын
அருமை அருமை, மகிழ்ந்தேன்,இணைந்தேன்,மறந்தேன் எனை,நினைந்தேன் மேலோர் யாவரையும். முற்றிலா நன்றி
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@சுவைஅருவி-ந1ழ
@சுவைஅருவி-ந1ழ 4 жыл бұрын
எத்தனை ஆயிரம்பேர் வந்தாலும் இவரைப்போல் வருமா சுவாமியாரின் நாமம் எக்காலமும் வாழும்.இந்தியாவில் இவர எங்கள் நாட்டில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள்..
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 3 жыл бұрын
Swamiyavarhalin arulnerihalai muraihalil 0ru siru kaduhalavelum Ennakku arulpurivai Sivamay. Namasivaya vazhlha Nathan thal vazhlha.
@jayaramp3103
@jayaramp3103 3 жыл бұрын
8
@govindasamygovindasamy3020
@govindasamygovindasamy3020 3 жыл бұрын
Ranjithkumar🙏
@govindasamygovindasamy3020
@govindasamygovindasamy3020 3 жыл бұрын
@@jayaramp3103 ranjithkumar 🙏
@balasubramanian8347
@balasubramanian8347 2 жыл бұрын
Oppo
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
ஜாதி மதம் வெறி வெறி இல்லாது மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள்
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
மனித உரிமைகள் பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் பிறப்பு இறப்பு இயற்கை இறைவன் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 2 жыл бұрын
🙏🙏🙏மரணமில்லா பெருவாழ்வுதரும் அருளமுதை நன்கு சுவைத்தோம். அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை பகிர்விற்கு நனறி நன்றி நன்றி.
@navaneetharaju5348
@navaneetharaju5348 2 жыл бұрын
Om 🕉 Namashivaya. Vazhga pallandu Varior pugazh.
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
ஐயா, மரணமிலாப் பெருவாழ்வு என்ற மிகப் பெரிய விஷயம் இருக்கிறது. ஆனால் அந்த மரணமிலாப் பெருவாழ்விற்கான பாதையில் இருக்கிறோமா?அல்லது மரணத்திற்கான பாதையில் பயணிக்கிறோமா? சிந்தியுங்கள்...
@nkrishnamoorthy4357
@nkrishnamoorthy4357 3 жыл бұрын
இவர் காலத்தில் வாழ்ந்து இருந்தால் இவருடைய சொற்ப்பொழிகளை செவி குழிற கேட்டு இன்புற்று இருந்து இருக்களாம் மறக்க முடியாத நபர்களில் ஒருவர் வாரியார் அவர்கள்......
@kannansubramanian360
@kannansubramanian360 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉
@kannansubramanian360
@kannansubramanian360 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉
@sakunthalakadirvelu6868
@sakunthalakadirvelu6868 6 ай бұрын
@praveenkumar7422
@praveenkumar7422 5 ай бұрын
Unmai
@lakshmiu1167
@lakshmiu1167 5 ай бұрын
திருத்தணி முருகன் வழி துணை வருவான் என்று உயிரை முருகனிடம் தந்த சாமிகள் கிருபானந்த வாரியார் நபர் என்று குறிக்க கூடாது,
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திப்போம் சன் மார்க்கம் சங்கம் சேர் பொன்னம்பலம் உண்மை சிந்தனை சிந்திப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் உலக வரலாறு சொல்லும் உண்மை
@paulthangam.2564
@paulthangam.2564 2 жыл бұрын
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என எண்ணிய பெருந்தகை இராமலிங்க அடிகளார். அதனை எடுத்துரைக்கும் அழகேஅழகு. இந்த அழகு ஐயா வாரியாரைத் தவிர யாராலும் வர்ணிக்க இயலாது. கேட்க அத்தனை அழகு.
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
உண்மைதான். ஆனால் இராமலிங்க அடிகள் பெற்ற இன்பத்தை அனுபவிக்க யாருக்கும் ஆசை இல்லையே.
@ravir7069
@ravir7069 Жыл бұрын
Beautiful upanyasam by the great Variyar swamigal
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 3 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 3 жыл бұрын
மிகவும் அருமையான வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக சிற்பொழிவு....காணக்கிடைக்காத பொக்கிஷம் ....
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@VelauthamMi
@VelauthamMi Жыл бұрын
​@@ArulJothiTv❤❤❤❤❤
@ravindranarumugam691
@ravindranarumugam691 3 жыл бұрын
சிவாய நம மிக எளிமையான முறையில் ஞானம் பெற இச்சிறப்பான சொற்பொழிவு கேட்பதற்கு தவம் செய்து இருக்க வேண்டும் சுவாமி 🙏
@kannanu9758
@kannanu9758 2 жыл бұрын
ஏநு
@mangochannel367
@mangochannel367 2 жыл бұрын
Om gurudevaraya sharanu,🙏🙏🙏🌿🥦🍂🥥🥥🍓🍏🍇🍠🌸🌷🍆🍋🍐☘️🥝🍅🧅🥒🥕🌼💐🍃💮🍁🌱🏵️🌽🌹🥀🌺🌾🌻🥬🥑
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 жыл бұрын
உங்களைப் போன்ற பல ஞான புதல்வர்கள் இந்த தமிழ் மண்ணில் பிறக்க என் அப்பா சிவபெருமானின் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன்
@TkKrishna-rs5si
@TkKrishna-rs5si Жыл бұрын
Pppppp
@rukmaniv3406
@rukmaniv3406 Жыл бұрын
M..... Q
@dharmaraj5602
@dharmaraj5602 11 ай бұрын
@sakthiveld7294
@sakthiveld7294 10 ай бұрын
@palavesam375
@palavesam375 3 жыл бұрын
ஐயா வாரியார் சுவாமிகள்..என்ன ஒரு ஞானம்.. உங்கள் புகழ் என்றும் வாழும். கேட்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள்.. 🙏
@Vijayakumar-dz9gx
@Vijayakumar-dz9gx 2 жыл бұрын
iamveryveryhappy
@prabakaranpraba3201
@prabakaranpraba3201 2 жыл бұрын
Pl
@baranisuganya2450
@baranisuganya2450 2 жыл бұрын
@@Vijayakumar-dz9gx à
@mohankumarasaku
@mohankumarasaku Жыл бұрын
​@@prabakaranpraba3201 hmm
@vasanthvasanth1338
@vasanthvasanth1338 3 жыл бұрын
தவம், தவம், இவரின் ஞானம் கேட்பது மனித குலத்திற்கு நலம்...
@l4rjy
@l4rjy Жыл бұрын
Thanks
@athiringmaker
@athiringmaker 2 жыл бұрын
தமிழ் வாழ்க 🙏 வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு..கேட்டபின்.. என்ன ஒரு மன அமைதி..ஆனந்தம்.வள்ளலார் போற்றி 🙏
@vijayaraghvanviji5641
@vijayaraghvanviji5641 2 жыл бұрын
Mind Great Relaxing
@kannammalp8305
@kannammalp8305 Жыл бұрын
​@@vijayaraghvanviji5641😊 4:2n😊😅😮😂
@SenthilKumar-fy7sn
@SenthilKumar-fy7sn 3 жыл бұрын
சொல்வதை எளிதில் புரிய வைப்பது ஐயாவின் சிறப்பு.
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
@jegatheesanjegathees7886
@jegatheesanjegathees7886 2 жыл бұрын
The feeling of God's grace is that actually best thing..
@mk.balamurugan.3801
@mk.balamurugan.3801 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻அய்யா.உங்கள்.ஆசிர்வாதம்.வேனும்🙏🏻🙏🏻🙏🏻
@balakrishnanvengadasalam8503
@balakrishnanvengadasalam8503 Жыл бұрын
மிகவும் பிடித்தவர் இவருடைய சொற்பொழிகள் கோவில்களில் பிரசங்கம் செய்வார் கேட்டுகொணடே இருக்கலாம்
@சக்திவேல்.ரா
@சக்திவேல்.ரா 2 жыл бұрын
ஐய்யாஉங்களைகுமாரவயலூரில்கானும்பாக்கியம்பெற்றேன்.ஓம்சரவணபவ.வாரியாதிருவடிகள்போற்றிபோற்றி
@வண்ணத்தமிழ்வாழ்க
@வண்ணத்தமிழ்வாழ்க 3 жыл бұрын
என் இளமை பருவத்தில் இந்த அப்பாவை பார்த்திருக்கிறேன்.
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
In my school days sorpozhivu at chidambaram, got viboothi from his devine hands.
@thodipriyapriya2140
@thodipriyapriya2140 Жыл бұрын
மிக்க நன்றி இந்த பதிவை அளித்ததற்கு.
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 2 жыл бұрын
நேரில் கேட்டுள்ளேன் ஒன்று ketkkum பாக்கியம் இறை அருளால் கிடைத்தது நன்றி
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 2 жыл бұрын
இன்று
@gopalramadoss5684
@gopalramadoss5684 3 жыл бұрын
அமரர் வ௱ரிய௱ர் சுவ௱மிகளின் வெண்கலக்குரலில் வள்ளல௱ர் சுவ௱மிகளின் வரல௱ற்றைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
ஆன்மீக நெறி உண்மை சிந்தனை சிந்திப்போம் ஆன்மீகம் சார்ந்த மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் ஜாதி மதம் வெறி இல்லாது மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் வாழ்க வளமுடன் வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
இயற்கை படைப்புகள் எல்லா உயிர்கள் எல்லாம் அதில் மனிதன் சிறப்பு படைப்பு சிந்திப்போம் இயற்கையை மனிதன் பாதுகாப்போம் என்று இயற்கை என்னம் என்று நினைக்கிறேன் ஆனால் மனிதன் இயற்கை சூழல் அறிவியல் என்று அழைக்கப்படும் கொடுமை உண்மை சிந்தனை சிந்திப்போம் மனிதன் இயற்கை சூழல் பாதுகாப்போம் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உண்மை சிந்தனை சிந்திப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் உலக வரலாறு சொல்லும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
அருள் பெரும் ஜோதி அண்டம் முழுவதும் சூரியன் ஆட்சி அளவுஇட முடியாது சக்தி வாய்ந்த தெய்வம் சூரியன் தலைவன் சூரியன் இயற்கை சக்தி வாய்ந்த தெய்வம் இயற்கை சூழல் எல்லாம் இறைவன் உண்மை உண்மை உயிர்கள் இயக்கத்தில் தெய்வம் உண்மை காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை உண்மை உண்மை இந்த பிரபஞ்சம் இல்லை என்று நினைத்து நினைத்து நினைத்து பார்க்க புரியும் உண்மை ஒரு உயிர்ரும் இங்கே வாழ இருக்க முடியாது இயற்கை இறைவன் உண்மை உண்மை உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் இந்த உண்மை மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க இது போல தத்துவம் கம்யூனிசம் ஆன்மீகம் எல்லா உயிர்களும் சமம் இயற்கை சூழல் படைப்புகள் உண்மை சிந்தனை வேண்டும் எல்லா உயிர்களும் வாழ்க வளமுடன் இயற்கை சூழல் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க எல்லா உயிர்களும் இயற்கை யும் தாய்யும் மொழியும் அனைத்து என் தாய் தந்தை அருள்மிகு பெரும் ஜோதியே என் தெய்வம் இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்விவாழ்க வளமுடன் வாழ்க இயற்கை உடன் இணைந்து வாழும் தத்துவம் கம்யூனிசம் ஆன்மீகம் இணைந்து எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் எல்லா உயிர்களும் வாழ்க வே இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@tharshinitheivendran7969
@tharshinitheivendran7969 4 жыл бұрын
ஓம் முருகா. அருள் அருட்பெரு ம் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அரு ட்பெரும் ஜோதி
@inkumadumanepdeemanempalka1630
@inkumadumanepdeemanempalka1630 4 жыл бұрын
murgan arul perdan, uen nardan appo ed pol ep per vee podadu ankeray murka appervee un admey nan
@rajendranv.g4804
@rajendranv.g4804 3 жыл бұрын
Variyar is very good sorpozivalar thamizie valartha peruman
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sivakumarm6223
@sivakumarm6223 4 жыл бұрын
இந்த கோகினூர் வைரத்தை தோண்டி எடுத்த உலகிற்கு தந்த அருள் சோதி குழுவினருக்கு கோடி நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
@santhanagopalanmd2668
@santhanagopalanmd2668 4 жыл бұрын
Thanks
@pmurugan1151
@pmurugan1151 3 жыл бұрын
ஆம் அய்யா!🙏
@nandagopalannandagopalan789
@nandagopalannandagopalan789 3 жыл бұрын
இந்த மாதிரி சொற்பொழிவுகள் கேட்டு பலவருடங்கள் ஆகிறது.மெய்சிலிர்க்க வைக்கின்றது.வாழ்க மகாப் பெரிய வர் வாரியார் அவர்களின் புகழ்.
@ravindarjayachandran879
@ravindarjayachandran879 Жыл бұрын
Ram Ram - I am more than 60 years. When I listened to this I recall my younger days when I use to listen to Sri Variyar at M.Ct.M High School, Purasaiwakkam, during summer He use to give Upanyasam on Sri Ramayanam. Thank you for giving an opportunity to listen to his Voice. So happy and lot of emotions. Ram Ram
@venkatachalamamirtham4061
@venkatachalamamirtham4061 Жыл бұрын
Pp
@umadevendran8615
@umadevendran8615 2 жыл бұрын
ஐயாவின் சொற்பொழிவு அருமை
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 жыл бұрын
அருமையான சொற்பொழிவு 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥 கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥
@kaliyamoorthykaliyamoorthy547
@kaliyamoorthykaliyamoorthy547 3 жыл бұрын
வள்ளலார்..கிருபாநந்தவாரியார்....சுலாமிகள் நம்மிடையை இல்லாதது வருத்தமளிக்கிறது
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
unmai
@premakandhanpremakandhan5895
@premakandhanpremakandhan5895 2 жыл бұрын
ஐயா அருமையான சொற்பொழிவு. இந்த பதிவை போட்டவர்களுக்கு நன்றி🙏
@Sjvijay8
@Sjvijay8 3 жыл бұрын
அட அட என்ன ஒரு அழகான வாழ்க்கையுடன் சேர்ந்த ஆன்மிக போதனை
@rishieisi7732
@rishieisi7732 3 жыл бұрын
Hi
@chandiragu4455
@chandiragu4455 3 жыл бұрын
Vallalar Great Saint Variyaar great speech. Vanakkam Vanakkam
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@srivelramasamy6916
@srivelramasamy6916 3 жыл бұрын
வானவரின் தலைவனாம்، எங்கள் வடிவேலன்، முருகப் பெருமான் இந்த பூவுலகுக்கு இறைவன் பெருமையை பரப்ப அனுப்பிய ஒப்பற்ற இறை தூதுவராகிய நம் திரு۔ முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்ப்பொழிவைக் கேட்டாலே உள்ளமெல்லாம் புல்லரிக்கும்۔நம் கவலையல்லாம் தீரும்۔۔நம் மனம் பேரானந்த பரவசமடையும்۔ௐம் முருகா! சரணம்!
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 4 жыл бұрын
இப்போது தான் புரிகிறது. தமிழ் வளர்த்தவர்கள் யாரென்று, சமநீதி பாடியவர்கள் யாரென்று, சமரச சன்மார்க்கம் என்னவென்று. அனைத்தும் ஆன்மிகத்தில் அடக்கம். வாழ்க வள்ளலார் பெருமை. வளர்க வாரியார் பெருமை 🙏🙏🙏
@KandumanyVelupillaiRudra
@KandumanyVelupillaiRudra 3 жыл бұрын
நன்றி
@sundharamoorthy7758
@sundharamoorthy7758 3 жыл бұрын
Palpl
@AnathakumarAnanthakumar-p2v
@AnathakumarAnanthakumar-p2v Жыл бұрын
கிருபானந்த வாரியார் வாழ்க புகழ் வாழ்க என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து உன்னதமான மனிதர்
@rajagopalanramesh8342
@rajagopalanramesh8342 3 жыл бұрын
வள்ளலாரும் , வாரியாரும் நம்மிடையே இல்லாதது நமக்கு பெரிய இழப்பே. அரூப வடிவில் நம்மை ஆட்கொள்வார்களாக. திருச்சிற்றம்பலம்.
@SaravananRagu
@SaravananRagu 3 жыл бұрын
இருக்கும் போது அருமை தெரியல
@Hariharan-xr7bf
@Hariharan-xr7bf 3 жыл бұрын
🙏🙏🙏
@ponnusamys3957
@ponnusamys3957 3 жыл бұрын
@@Hariharan-xr7bf து
@snarendran8300
@snarendran8300 3 жыл бұрын
வள்ளலார் அவர்கள் தூலத்துடன் இருந்த போது அவர் கூறிய ஒரு முக்கியமான விஷயத்தை யாரும் கேட்கத் தயாராக இல்லை.அதனால்தான் ,கடை விரித்தேன்; கொள்வாரில்லை; கடையைக் கட்டிவிட்டேன் என்று கூறிச் சென்றுவிட்டார்.
@RaviRavi-pm5if
@RaviRavi-pm5if Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@SB-wf6gx
@SB-wf6gx 3 ай бұрын
எழிமையான விளக்கம். பேச்சாற்றல் அருமையிலும் அருமை வணங்குகிறேன்.
@vkumar7506
@vkumar7506 4 жыл бұрын
ஐயா அவர்களின் சொற்பொழிவுகள் சிந்தனைக்கு அமுதம் , திகட்டாத தேன், ஈடற்ற தமிழின்பம் அளிக்கின்றவை . பதிவை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏
@muthukrishnanpandurengan6311
@muthukrishnanpandurengan6311 6 ай бұрын
Our generation is little bit blessed to have his dharshan as well as to attend his discourses in Neyveli Block 2 sathsangam during my school day's
@rbalavenkatasubramanian
@rbalavenkatasubramanian 4 жыл бұрын
அருள் மாரி பொழியும் krupananda வாரியார் தேன் மாரி
@vanathivengatachalam6862
@vanathivengatachalam6862 4 жыл бұрын
பெருமானைப் பற்றி மிக அழகாக வாரியார் சுவாமி மிக அழகாக பாடியுள்ளார்.
@ChandrasekarR-w6q
@ChandrasekarR-w6q Жыл бұрын
எக்காலத்திலும் வாழும் இறை ஞானியார்.உம் நாமம் வாழ்க
@umarn2635
@umarn2635 3 жыл бұрын
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் வள்ளலார் வரிகளைப் போன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரக்ககுணம் பிறக்க வேண்டும் எல்லோரும் சிறக்க வாழலாம்
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ramakrishanan7313
@ramakrishanan7313 Жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் அனைத்தும் பெற்றவாழ்வு...
@kirupanandhanpskirupanandh6559
@kirupanandhanpskirupanandh6559 2 жыл бұрын
V.pleasent to hear & enjoy. V.lucky to listen his preachings. Thanks for the sponsors
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
Brother! preaching alone won't do anything. But reaching the God is important. It needs appropriate action and the right course .
@sivanantharajahkandasamy7648
@sivanantharajahkandasamy7648 2 жыл бұрын
வாரியார் புகழ் வாழ்க இறைவன் புகழ் சொல்லு ம் சொற்பொழிவு வணக்கம் 🙏🙏🙏🌺
@s.krishnasamysk922
@s.krishnasamysk922 3 жыл бұрын
மிக அருமையான செற்பெழிவு. இறைவரை. கண். எதிரில். கெண்டுவருகிறாரர். வாரியார். சாமிகள்
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
nallathu
@ratneswarithriyambahamoort5694
@ratneswarithriyambahamoort5694 3 жыл бұрын
@@ArulJothiTv vallalar theivam valikadduvar.nampikai konden.vaiyar suamiyum oru vallale.
@arunachalam1528
@arunachalam1528 3 жыл бұрын
Okl
@dhatchanamoorthiv279
@dhatchanamoorthiv279 3 жыл бұрын
Dei thamila kollathada
@snatarjan1283
@snatarjan1283 3 жыл бұрын
எப்படி இருக்கிறீர்கள்
@muniandy6052
@muniandy6052 4 жыл бұрын
இவர் தான் உண்மையான ஆன்மீகவாதி,
@udhaya6151
@udhaya6151 4 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.வள்ளல் திருவடிகளே சரணம் 🌸🌸🌸
@sivaranjaniganesan9271
@sivaranjaniganesan9271 4 жыл бұрын
Super
@palanimuthuramasami1627
@palanimuthuramasami1627 3 жыл бұрын
Super very interesting
@kabaliraghu1982
@kabaliraghu1982 3 жыл бұрын
@@palanimuthuramasami1627 PPP
@sarathkumare6124
@sarathkumare6124 3 жыл бұрын
என்ன அற்புதமான சொற்பொழிவு ஐயா புகழ் ஓங்குக உலகம் முழுவதும்
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
@satharubansatharuban-be7dm
@satharubansatharuban-be7dm Жыл бұрын
Good speech Excellent valthukal congratulations Thanks
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருமையான சன்மார்க்க சொற்பொழி
@asenthilkumar6409
@asenthilkumar6409 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@muruganandamc2391
@muruganandamc2391 4 жыл бұрын
இந்த அருமையான கலையை பயின்று வாரியாரின் வாரிக வரவில்லையே' | எனக்கு அதே கவலை. வாரியாரின் தமிழ் தேன் ஊறும் இன்பச்சுவை கொண்டது. வானொலி இயக்குனரான எமக்கு ஆத்மா திருப்தி.
@mohanashankar3496
@mohanashankar3496 2 жыл бұрын
சுவாமி வாரியார்சுவாமிகளை நேரிடையாக கண்டு,வணங்கும் பாக்கியம் தந்த இறைவன் இறைவி யை தொட்டு வணங்குகிறேன்.ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.30.4.2022.
@mohanashankar3496
@mohanashankar3496 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் இறைவி இன்னருளால்,15/11/2023 இன்று, மீண்டும் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்க்க செய்த திருவருட் கூட்டை வணங்கி ஆராதிக்கிறேன்.❤❤❤
@eniyavasakan3435
@eniyavasakan3435 4 жыл бұрын
நீங்கள் எங்களுடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும் சுவாமி தெய்வமே
@ManivelanVelan
@ManivelanVelan 3 жыл бұрын
வள்ளலார் போற்றி வாரியார் போற்றி ஓம் நமச்சிவாய🙏
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
vazhga valamudan
@venkatesaniyer2066
@venkatesaniyer2066 3 жыл бұрын
P
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
@@venkatesaniyer2066 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@sgselvavinayagam3416
@sgselvavinayagam3416 Жыл бұрын
@@ArulJothiTv . ...
@poongodijothimani
@poongodijothimani 10 ай бұрын
Arut Perum Jothi Thani Perum karungi Ellarum Enputru Erukkavendum Water is good 👍 sivam worker 👍 leader's family 👍 World 🌎🌍 people'all Equeal power of truth' acction doing good we'll save people's lives togethers loved ones in jothi valipadugal Dravidargal impurment Way's culture Big Leader's 19 Century in Jothi Kalam like this very interesting people loved Tamil Nadu South Indian India Today group Of parlementery elections in India alliance Damacaraci party' only. Says Jothi Ramalingam that's correct 💯💯 Vote for people Liked Vallalar Kalam like this very good 💯 Election results hopefully India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's members majarty Peoples vote for India alliance party' every States leading subjected continued Ruling DMK ADMK AIADMK PARTY 1967 In Tamil Nadu Ruling party Respected mostely welcome Vallalar Kalam meet at 2024 Elected India alliance Damacaraci party' Thanks 🙏 Guru Kirupanantha variyargal Happy in Tamil Nadu Like Lord Murugan Arupattai Veedu Potteri Vanagum Eraiva Potteri Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu people like Vote for DMK party' Thanks 👍🙏🙏🙏🙏🙏
@rogithmariappanmn3339
@rogithmariappanmn3339 2 жыл бұрын
மிக மிக அருமையான சொற்பொழிவு
@sampathsampsath2822
@sampathsampsath2822 3 жыл бұрын
வாரியார் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்வீர்
@TUBEGANES
@TUBEGANES 3 жыл бұрын
வாரியார் சுவாமிகளை நினைந்து என் கண்கள் கசிந்தேன்.. தமிழுக்கு பெரும் இழப்பு.
@anthonysamy9220
@anthonysamy9220 2 жыл бұрын
ஆன்மாவிற்கு அருமருந்து உமது சொற்பொழிவுகள். சாக்கடையையும் பூக்கடையாக மாற்றும் உமது தாய்மொழி வையகம் இருக்கும் வரை வாழும் உமது புகழ்
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Vaariyar Swami's speech is very much interested It's like a juice mixing bowl of milk and honey and fruits no body can deny this It's is a great boon to listen such a super speech Dr kaviger Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris member of Global Satsang Tamil Nadu India
@jayalakshmijayapalan2023
@jayalakshmijayapalan2023 3 жыл бұрын
To listen to variyar swamigal sorpozhivu I should have done good karma in my previous birth. Thank you so much 🙏
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@harikrish1012
@harikrish1012 10 ай бұрын
இறைவா வாரியார் சாமிகள் பாதம் பணிந்து வணங்குகிறேன்
@mavimathi7345
@mavimathi7345 2 жыл бұрын
MURUGA GUKA SHANMUGA . ADIYAN DHASAN. THANKS FOR YOUR SPONCER. JOTHIYAGA TAMIL THERINTHATHU
@subramanianchandramouli2776
@subramanianchandramouli2776 3 жыл бұрын
Bakthi, Gnanam, Wisdom, Knowledge personified is Variyar Swamigal.
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
💯 crore Trillion 🙏 Vanakkam 🙏 Vanakkam 🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world
@diamondmutiarapower5644
@diamondmutiarapower5644 Жыл бұрын
HIS speech is blessed to hear, Thanks...Ooommm Nama Sivaya OM 😊🤗🙏🤘🤘🤘🤘🤘🤘🤘by MNFM
@பிரபாவின்
@பிரபாவின் 2 жыл бұрын
மீண்டும் ஒரு முறைக் கேட்டேன் 🙏🏻
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@kavithaselvi9282
@kavithaselvi9282 7 ай бұрын
Girubanandha vaariyar the best devotional speech person of Tamil language 🙏🙏🙏
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
🔥💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 👏👏👏👏👏
@hariharan8856
@hariharan8856 4 жыл бұрын
Appa swamyai (valllalar) makan swamigal (variyar) varnithu Padi porul sonna en aruier iyavin kural thenai kathi painthathu. Nantri.
@petchiammalm1705
@petchiammalm1705 2 жыл бұрын
Om Murugan palani Andava Potri Om vallal Variyar kirubananda Swamigale potri
@r.vijayakumarnair2532
@r.vijayakumarnair2532 3 жыл бұрын
வாரியார் சுவாமிகளை சிறு வயதில் எங்கள் ஊர் திருவிழாவில் சமயச் சொற்பொழிவாற்றுவதைப் பார்த்து ரசிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. இப்போதும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று இருக்கிறது..., என்ன தவம் செய்தேனோ!
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@VelauthamMi
@VelauthamMi Жыл бұрын
❤❤❤❤❤
@chandrasekarannarasimmalu8181
@chandrasekarannarasimmalu8181 2 жыл бұрын
Thank you for uploading the amazing Devotional story of Vallalar by Vaariyar sir 🙏🙏🙏
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 11 ай бұрын
ஐயா. அவர்கள். மூ லம். வ ள்ள ள் ளார். சரி தம் தெ றி ந் து. கொண்டோம் வ ள்ள ள்ளா ர். புகழ். வாழ்க 👍🌹
Nanthanaar | Thriumuruga Kripananda Vaariyar speech | Lord Shiva Tamil Devotional songs
58:38
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 728 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Pattinathar - Upanyaasam | Lord Shiva Tamil Bhakti Padalgal | Thriumuruga Kripananda Vaariyar
58:22
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 310 М.