No video

அக்கா, தங்கச்சினு சொல்லிட்டு தப்பான உறவுல இருக்காங்க! Detective Yasmin interview | Nakkheeran TV

  Рет қаралды 1,473,917

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #LadyDetective #detectiveyasmin #detectiveinterview #detectivecase #Truelove #nakkheeran #detectivenews #nakkheeraninterview #investigation #illegalaffair #nakkeeran #ladydetectiveyasim #aunty #auntylover #Smallmother
அக்கா, தங்கச்சினு சொல்லிட்டு தப்பான உறவுல இருக்காங்க! Detective Yasmin interview | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 539
@citychellam5567
@citychellam5567 Жыл бұрын
நான் சக மனிதன் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஒரு ஆணோ பெண்ணோ அல்லது இருபாலரும் சேர்ந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்றால் அது குழந்தை பருவத்தில் மட்டும் தான் எடுத்து வளர்த்தால் மட்டுமே அந்த உறவுகள் நாம் புரிய வைக்க முடியும் அந்த குழந்தைகள் புரிந்து கொள்ளும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை நாம் வளர்க்கும் போது நாம் என்ன அறிவுரை சொன்னாலும் அவர்கள் அதை மீறத்தான் செய்வார்கள் இது என்னுள் கருத்து
@petlovers5600
@petlovers5600 Жыл бұрын
இவங்க எங்கோ நடக்கிற ஒன்று இரண்டு விசயத்தை பொதுவாக்கி வக்கிரத்தை சமுதாயத்துல கிட்ட பரப்புறாங்க. இதுல இதுப்போன்ற தவறுகள் சமுதாயத்தில் அதிகரிக்கும். இதை நிறுத்துங்க முதல்ல.
@varadharajan9981
@varadharajan9981 Жыл бұрын
அதெல்லாம் கட்டுப்படுத்தவே முடியாது. தானாகவே அடங்கினாத்தான் முடியும்.
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு வாழ்த்துக்கள் யாஸ்மின்
@thelivuu9813
@thelivuu9813 Жыл бұрын
டேய் இது விழிப்புணர்வடா😂🤣
@marethtrading8704
@marethtrading8704 Жыл бұрын
ஆகா உங்க தமிழ் உச்சரிப்பு அழகா இருக்கு!
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
யாராக இருந்தாலும் uncle என்று பெண் குழந்தைகள் அழைப்பது தவறு.உறவின் முறை சரியாக சொல்லி வளர்க்க வேண்டும்.ஆண் பெண் பேசுவது நெருக்கம் இந்த காலங்களில் அதிகமாக நடக்கிறது.எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
@trendingreelsforyou9489
@trendingreelsforyou9489 Жыл бұрын
@@realfreedompropogator chi nasama ponavane un kudumbamae kevalamana porapu ela channel la poi nude pathi incest pathi podra etacha thane nee ...peru matu real freedom propagator nu solitu iruka ithula oru freedom ila ... terichuka Society seeralikura mari oru practice panrathu nirunthungada
@Mrugan786
@Mrugan786 Жыл бұрын
​@@realfreedompropogator😢 gym laiyuma epudi irrukainga 😔
@Anishan90..
@Anishan90.. 9 ай бұрын
​@@Mrugan786unmaya va 🤔😳
@Eezhathamizhan
@Eezhathamizhan Жыл бұрын
வீட்டில் வளர்க்கும் நாயுக்குகூட அதன் தேவைகளை பூர்த்திசெய்கிறோம் ஆனால் நாகரீகம் என்ற பெயரில் கட்டுப்பாடு வேண்டும் என்று மனிதர்களை மிருகமாக்குகின்றோம்… நம் முன்னோர்கள் சிறுவயதில் திருமணம் செய்ததற்கான காரணம் சரியே.. இந்தக்காலத்தில் அந்த வயதில் செய்யாவிட்டாலும் 18 அல்லது 21 வயதிலாவது செய்வது நல்லது.. இயற்கைவிதியும் அதுதான் … கல்வி ,வேலை வாழ்க்கையை மேண்படத்தானே தவிற அந்த வாழ்க்கையை பாழ்படுத்துவதற்காகவில்லை.. நாம் கல்விதான் வேலைதான் என்று வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்..
@Divizworld
@Divizworld Жыл бұрын
Correct
@SaravanaKumar-nb6ct
@SaravanaKumar-nb6ct Жыл бұрын
True
@Kumaresan-p9u
@Kumaresan-p9u Жыл бұрын
நீ சொன்னது நூறு சதவீதம் சரி.
@mazharahmed7866
@mazharahmed7866 Жыл бұрын
சிறுவர்கள் வளர்ந்து 7 வயதைத் தாண்டும் போது பெற்றோர்கள் அவர்களைத் தனியான படுக்கைக்கு மாற்ற வேண்டும். அவர்கள் தனியாகப் படுக்கும் போது தானும் பெரிய மனிதனாகி விட்டதாக உணர்கின்றனர். அவர்களுக்கு எனத் தனியறை-தனிக்கட்டில்-தனிமேசை என்று ஒதுக்கப்பட்டால் அதைப் பராமரிப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றனர். இது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அடுத்து, சிறுவர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரும் அவர்கள் பெற்றோருடன் சேர்ந்து உறங்குவதில் பாரிய ஒழுக்க வீழ்ச்சிக்கான பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறுவர்கள் எதையும் அறியும் ஆவலில் உள்ளனர். சிலபோது பெற்றோரின் இல்லற நடத்தைகளைத் தூங்குவது போன்ற பாவனையில் அவர்கள் அவதானிக்கலாம். இதனால் அவர்களது நடத்தையில் பாரிய மாற்றம் ஏற்படும். ‘இது என்ன?’ எனச் செய்து பார்க்க முற்படுவர். சிலபோது பார்ப்பதில் ஆர்வம் அதிகரித்து விட்டால் இதற்காக முயற்சி செய்து பார்க்கும் மனநிலைக்கு மாறிவிடுவர். சிலர் இதில் உச்சக்கட்ட மனநிலைப் பாதிப்புக்குக் கூட ஆளாகுகின்றனர். இஸ்லாம் குழந்தைகள் 7 வயதைத் தாண்டிய பின்னர் ஒரே படுக்கையில் ஒன்றாகப் படுக்க வைப்பதையும், ஒரே போர்வையில் ஒன்றாகப் போர்த்திப் படுக்கும் நிலையைச் சகோதரர்களுக்கு மத்தியில் கூட தவிர்க்குமாறும் கட்டளையிடுகின்றது.
@rowthirampazhagutamizha4775
@rowthirampazhagutamizha4775 Жыл бұрын
Good one sir
@asikaanas
@asikaanas Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு .. கருத்துக்களை சொல்லும் போது சில பேருக்கு மணம் ஏற்க்காது. அதனால் இது போன்ற தவறுகளை எடுத்து சொல்லுவது ஒரு பத்திரிகை கடமை அதில் நக்கீரன் என்றுமே முன் உதாரணம்
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
True
@ajinajin6344
@ajinajin6344 Жыл бұрын
@@pavithra-7429 hi
@tamilsingam4013
@tamilsingam4013 Жыл бұрын
இது எல்லாம் Internet ல் படிக்கும் கண்ட கண்ட காமக்கதைகளாலும் Porn Movie களாலும் வரும் விளைவு.
@ammadankadavul
@ammadankadavul Жыл бұрын
Aen padikureenga...elorum padikuraangala...namba control la irukanum
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Correct 👍👍👍
@user-vz6os6qo2f
@user-vz6os6qo2f Жыл бұрын
@@ammadankadavul 👌
@VijayVijay-2450
@VijayVijay-2450 Жыл бұрын
Correct thanga na kuda ipdi panruka epdi marurathu therla
@VijayVijay-2450
@VijayVijay-2450 Жыл бұрын
@#Nagercoil ponnu# 😂😂😂
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 Жыл бұрын
Correct 💯 madam nowadays many boys and girls are crossing the limits by using the name of bro, sis and Machan shame on this.... better move on no need to talk🙏🙏🙏🙏
@murthys5095
@murthys5095 Жыл бұрын
EVR run sex visayathil pertraval thavira yaridathil vendumananul sex huravu eduthukollalam enbadu sariya? EVR pagutharivu kondavar enbadhu sariya?
@mohammedismailazeem9138
@mohammedismailazeem9138 Жыл бұрын
REAL.
@veloopalanisamy71
@veloopalanisamy71 Жыл бұрын
Ok l
@shanthirn6981
@shanthirn6981 Жыл бұрын
Plse put ur agency name and contact number.. It help viewers.. In need.. Some tome mam.
@ak99-to1gz
@ak99-to1gz Жыл бұрын
​@real freedom propogator neriya nadakathu.
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
மனநோயாளி என்றால் நல்லவிதமான அன்பினால் பாதிக்கப்பட்டவர்களை தானே சொல்லனும். இது ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்குள் வந்த மிகப்பெரிய பாவம். 1000 ல் ஒருத்தர் மட்டும்தான் இப்படி இருப்பார்கள் என்று சொல்லாதீங்க, பாதி பேர் இப்படிதான் அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்
@manikandanjansak3746
@manikandanjansak3746 Жыл бұрын
அருமையான மேற்கோள்... விழிப்புணர்வு வேண்டும்... 70% இப்படி தான்...
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 Жыл бұрын
பெண்கள் மிக விழுப்புணர்வுடன் இருக்க வேண்டும் ஆண்களும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும்
@strawberryfruit9974
@strawberryfruit9974 Жыл бұрын
Correct mam they r psychologically affected person only....if normal person cant do like these....parents are the main counsellor in this condition....
@RameshKumar-lu5vl
@RameshKumar-lu5vl Жыл бұрын
Romba supera pesirega medam tamilla alaga puriyadu nanri sis
@vetrivel2327
@vetrivel2327 Жыл бұрын
100 வார்த்தைகளில் 2வார்த்தை தான் ஆங்கிலத்தில் பேசுறீங்க நல்ல விசயம்
@rxaqua7735
@rxaqua7735 Жыл бұрын
🙄🙄
@A.Nambirajan
@A.Nambirajan 4 ай бұрын
Illa enkku puriyala
@zaq8205
@zaq8205 Жыл бұрын
We ignored a main topic here .. need to talk about what kind of drug it was and how this kind of drug was easily accessible for a common teenager .
@thiru1997pb
@thiru1997pb Жыл бұрын
Yen...ellarum try panrathuka bro?...Avan oruthan panan..intha vdo pathutu ...1000 per try panuvanga...
@danieldarumar4184
@danieldarumar4184 Жыл бұрын
MDM neenggal romba alagaa irukkiringa. Immaathriyaana kehsgalai handle pannum poluthu unggaludaiya mananilai eppadi irukkum MDM . Unggalukku aasai varaathaa MDM .
@suryar3641
@suryar3641 11 ай бұрын
Yen neenum athumaathi senju pakkanumaa
@SekarVellayan-cp3hp
@SekarVellayan-cp3hp 6 ай бұрын
lp😊 O jaaaaa😅😅n😊
@mohamedilyas4269
@mohamedilyas4269 Жыл бұрын
யாஸ்மின் மேடம் உங்களின் பதிவு மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
@Jagannathan-ow1cl
@Jagannathan-ow1cl Жыл бұрын
இது சமுதாயம் சீரழிந்து வருவதை காண்பிக்கிறது!
@mohammedismailazeem9138
@mohammedismailazeem9138 Жыл бұрын
APPADI ILLA.ANUM PENNUM DISTANCE MAINTAIN PANNANUM. ILLENNA IPPADITTHAN.
@newbegining7046
@newbegining7046 Жыл бұрын
காலம் காலமாக நடக்கிறது . இப்போதான் வெளியே தெரியுது
@MrMohan17
@MrMohan17 Жыл бұрын
பழங்காலங்களில் நடக்காததா மனித வரலாற்றில் எப்பொழுதும் உண்டு இந்த மாதிரியான விஷயங்கள் புரட்டிப் பாருங்கள்
@redandblack188
@redandblack188 Жыл бұрын
Dravidian model🤣🤣🤣
@SisamaalMaal
@SisamaalMaal Жыл бұрын
@@redandblack188 adi ungoyala, inga engada model vanthathu paradesi
@bharathiabirami8474
@bharathiabirami8474 Жыл бұрын
யாஸ்மின் அவர்கள் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுத ஆசிரியர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
@mercyrao2385
@mercyrao2385 Жыл бұрын
Good job NK for these types of awareness videos... much appreciated 👏👏 and much needed for today's generation... truth hurts.... as seen in comment section...
@sethupathisethu3219
@sethupathisethu3219 Жыл бұрын
N koi nmmpmm
@vazhgamesiyah4280
@vazhgamesiyah4280 Жыл бұрын
@@sethupathisethu3219 ll
@kbalachandran2027
@kbalachandran2027 Жыл бұрын
@@sethupathisethu3219 ll
@punithavathyvaithianathan5684
@punithavathyvaithianathan5684 Жыл бұрын
@@kbalachandran2027 Ll
@logumuth8198
@logumuth8198 Жыл бұрын
@@vazhgamesiyah4280 !
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 Жыл бұрын
I dont expect this type of interview from 😇😇😇😇😇
@Atoz19273
@Atoz19273 Жыл бұрын
Same similar happened in Kuwait between son and widow mother,once she became pregnant, she consult with doctor, according to the doctor 's advice, that mother catched his son and shoot / killed her son other spot..both are royal family/ shaikh family...
@paramasivanp6122
@paramasivanp6122 Жыл бұрын
​@real freedom propogator Aaa za zaa ⁸
@alpha-bv8gp
@alpha-bv8gp Жыл бұрын
@@realfreedompropogator which caste
@alpha-bv8gp
@alpha-bv8gp Жыл бұрын
@@realfreedompropogator un munnadiyum nudeaa thana irupanga try panna vendiyatu thana
@sonygokulkrishnan7506
@sonygokulkrishnan7506 Жыл бұрын
பாலியல் கல்வி அத்தியாவசியம் சிறு வயதில் இருந்து கற்பிக்கப்பட வேண்டும் குறிப்பாக இக்காலத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பயின்று உணர்வது அவசியம் இல்லை என்றால் ஆரோக்கியமான சமூகம் மட்டுப்படும்
@royalraja23
@royalraja23 Жыл бұрын
Exactly 💯
@Olivia-sl5tz
@Olivia-sl5tz Жыл бұрын
One side we are talking about sex education, good touch,bad touch, other side no value in family relations. Terrible.
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
If Both are consensual nothing wrong
@sudhakarvirat485
@sudhakarvirat485 Жыл бұрын
Good massage mam🙏
@opmando4330
@opmando4330 Жыл бұрын
Lack of sex education is the only reason... also loneliness
@tamilkural6506
@tamilkural6506 Жыл бұрын
இது பொய்.. அதெப்படி ஒரு பெண்ணுக்கு தெரியாமல் இதெல்லாம் நடக்கும். இது நாடகம் அல்லது கதை...க
@lifewithpattus9485
@lifewithpattus9485 Жыл бұрын
Madam the case which u took was in Saudi Arabia,in Riyadh ah
@ganeshram1110
@ganeshram1110 Жыл бұрын
இதுக்கெல்லாம் காரணம்.. காம கதைகள் Website தான். இரண்டாவது டாஸ்மாக். கண்டிப்பாக,யோகா , தியானம் செய்ய சொல்ல வேண்டும்.
@maliniskitchen5215
@maliniskitchen5215 Жыл бұрын
GOOD INTERVIEW 👍
@panixavier8599
@panixavier8599 Жыл бұрын
Hi
@ActorVijayTVK
@ActorVijayTVK Жыл бұрын
யாஸ்மின் அவர்கள் தாவணி விலகியது என்பதை அறிந்தவுடன் அதை மார்பில் பொட்டுகொண்டது சிறந்தது. எந்த உயரத்திற்கு சென்றாலும் கர்ப்பையும் மானத்தையும் காப்பதே ஒரு நல்ல பெண்ணுக்கு அழகு.
@user-gt1vz4ge5w
@user-gt1vz4ge5w Жыл бұрын
Very nice video❤
@ezhilezhil8381
@ezhilezhil8381 Жыл бұрын
ஓர் தவறை தெரிந்தே செய்த குற்றவாளியை நோயாளி என்று சொல்வது சரியா?
@yaswanthmahendren7513
@yaswanthmahendren7513 Жыл бұрын
If You Can't Control What You Think,If You Can't Control What You Do.....
@bkackcat3035
@bkackcat3035 Жыл бұрын
Intha story man 5yrs ku munnalaiye kelvi pettirukken....
@rahimp9392
@rahimp9392 Жыл бұрын
Door locked problem solved. WHY?
@devilisbackk
@devilisbackk 10 күн бұрын
Yes there are many issues in that case..... First thing first, she didn't try to lock the door while sleeping when she realised that there is something wrong going on with her in the nights....second thing anyone can easily find the difference when such things happening....when drug is mixed she must be sleeping so deeply which is normally not happening in other days..... 3rd issue she not figured out the changes in the movement of that boy......usually it's the age that makes all the differences..... If the lady is so attractive then that made Him to thought that she is an easy catch since she lives alone. Rather than approaching her directly, he made this plan to get close to her physically. It's indeed a criminal act cos it might lead to any extent. Good that she is saved by approaching the right team to figure out the issue.
@mA-fd3vu
@mA-fd3vu Жыл бұрын
Dubakur story , camera fix panuradhu eppadi paiyanta sollama irrupaa?
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
True. அப்டி சொல்லலேன்னா அவனை நம்பலேன்னு அர்த்தம்... அப்டி நம்பலேன்னா அப்போவே கண்டுபுடிச்சுருப்பாங்களே..
@jessepinkman725
@jessepinkman725 Жыл бұрын
Nalla vilambaram 😂😂😂
@rameshs7169
@rameshs7169 9 ай бұрын
really well said Yasmin
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 Жыл бұрын
😮😮😮😮😮😮😮😮😮 This new information madam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonygubendran6302
@antonygubendran6302 Жыл бұрын
Detective 🔥🔥
@Halo2230
@Halo2230 Жыл бұрын
Nice costume…would be good if you let us know where you buy
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
True..
@ahamed7627
@ahamed7627 Жыл бұрын
டேய் எங்கே நடந்த ஒரு சீரழிவை நடுரோட்டுக்கு கொண்டு வந்து ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் திணிக்க வேண்டாம்..
@SureshKumar-it9ge
@SureshKumar-it9ge Жыл бұрын
அனைத்து ஆண்களும் பெண்களும் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்ற மனநிலையை உருவாக்குகிறார்கள்
@Raju-pr4te
@Raju-pr4te Жыл бұрын
Correct
@jsathya1255
@jsathya1255 Жыл бұрын
Aama muudi muudi vechi.. innocent victims athigamaa aakanum
@vinallu
@vinallu Жыл бұрын
இது எங்கேயும் நடந்திருக்காது. விளம்பரத்திற்காக தான் படித்த காமக்கதை ஒன்றிலிருந்து உருவி புருடா விட்டுக்கொண்டிருக்கிறது இந்த அம்மையார். 😄😉
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
நெறைய பேரு இப்படித்தான்..
@veerabagu8402
@veerabagu8402 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு 👏
@krishnamoorthy5018
@krishnamoorthy5018 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நக்கீரன் குடும்பம்.
@Jennifer-qu7zo
@Jennifer-qu7zo Жыл бұрын
Follow the creator. He is the best of the planners. So u both should learn and understand the creator
@sebilonprabhu
@sebilonprabhu Жыл бұрын
Matha. Pitha. Guru and God. In this you are in the position of Guru. A good Guru ie teacher in the position of both parent. Children's comming generation not believe much upon parents but belive upon Guru and good friend society. Any way good interview.
@mathuprasath135
@mathuprasath135 Жыл бұрын
அம்மா,மகன்,அக்கா தங்கை எல்லா உறவுகளுக்கும் இடையில் செக்ஸ் நடந்துக்கிட்டு தான் இருக்கு. உறவு எல்லாம் மறந்து விட்டங்க.
@AnnaKarunanidhiStalinUdhayInba
@AnnaKarunanidhiStalinUdhayInba 9 ай бұрын
Enga nadakkuthu , yaaru panra , summa ethavathu solla kudathu
@Appukutti202
@Appukutti202 4 ай бұрын
Adeai😂😂😂😂
@lifewithpattus9485
@lifewithpattus9485 Жыл бұрын
Coz this case happened in Riyadh and his mom only identified that he is doing something and one day she will not drink milk ,then so only will catch him handover to the cop and the government asked his mom , 2 option government gave one forgive and stay together,or else 2 go as per law ,his mom told option 2 and next Friday after the prayer his head taken from the boby
@chinchilla4
@chinchilla4 9 ай бұрын
Tamil Nadu la nadanthu irukku. Purushan foreign la irukkura oru 35 vayassu lady pregnant aachu. Kaaranam avaloda son.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
ஐ.நா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
The great message 😊
@suryau4764
@suryau4764 Жыл бұрын
Ithu unmaiya nadantha mathiri therilaye, neenga sonnathukku aprom thaan enakke ipdi panalam nu thonuthu... Thiraikadhai super..
@ActorVijayTVK
@ActorVijayTVK Жыл бұрын
Idhukutha cinema va thooki potutu news pakanum
@mohammedismailazeem9138
@mohammedismailazeem9138 Жыл бұрын
@@ActorVijayTVK ILLAI CINEMA PARPPATHU TAPPILLA. MIND RELAX AAHUM. ATHILA , NALLATHUM , PADIKKAVENDIYATHUM IRUKKU. NALLATHU ALLATHATHAI ARINTHU SEYYAMA IRUKKALAM.
@ABWMEDIA
@ABWMEDIA Жыл бұрын
No bro nadakum
@Tami_ln
@Tami_ln Жыл бұрын
Ummai tha bro... Intha interview tha lust ah thundra mari iruku... This interview is unwanted nowadays all know the things.. Ok... Ivanga TRP rate erathuku intereview ngra name la kanda kathaiyellam video ah podranga... Vera content ah kidaikala pola... Ithu tha unmai...
@frozen._.efx_
@frozen._.efx_ Жыл бұрын
@@Tami_ln 💯
@kesavaganesh3915
@kesavaganesh3915 Жыл бұрын
Very good mom
@NIRANJAN.R.....
@NIRANJAN.R..... 6 ай бұрын
Tq for ur awarness
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
பன்பாடை காத்துக்கொடுங்கள் பலைய சினிமாக்களை பாருங்கள்.உறவு முறைகள் தமிழ் சொல்லாக இருக்கட்டும்.உதாரனம் சித்தப்பா சின்னம்மா மாமா அத்தை இப்படிப்பட்ட வார்த்தைகளை கத்து கொடுங்கள்.அதை விட்டுட்டு சித்தி அங்கள்.என்ற வார்த்தைகளை தவிர்க்கவும்.
@vasanthsangapillai8633
@vasanthsangapillai8633 2 ай бұрын
விழிப்புணர்வு என்ற பெயரில் வக்கிரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது 😮😢😂
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
யாஸ்மீண் மேடம் நீங்கள் முஸ்லீம் தாணே இஸ்லாம் மார்கத்தில் பெரியம்மா சிண்ணம்மா பிள்ளைகள் திருமணம் செய்துக்கொள்ளலாமா விளக்கமளியுங்கள்
@Raju-pr4te
@Raju-pr4te Жыл бұрын
Scripted😂🤣😁
@kavithakavitha9272
@kavithakavitha9272 Жыл бұрын
சூப்பர் ல செத்து போலாம் போல இருக்கு இப்படி கேட்பதே .கடவுளே இந்த உலகத்த அழித்துவிடுங்க
@natraj140
@natraj140 Жыл бұрын
ஆமாசீக்கிரம்❤ஹி
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 Жыл бұрын
TRUE
@jesurajrs4439
@jesurajrs4439 Жыл бұрын
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தான் என்ற பழமொழியில் விருந்து மூன்று நாள் என்பது அபாயமாக மாறிவிட்டது...
@blackboard7560
@blackboard7560 Жыл бұрын
நக்கீரன் மேல ஒரு மதிப்பு இன்னமும் இருக்கு. அதுக்காக மஞ்சள் பத்திரிகை அளவுக்கு இப்படி கீழ இறங்கி வந்தால் மக்கள் எட்டி உதைக்க தயங்க மாட்டார்கள்
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
இது நல்ல படிப்பினைகள் தானே.மஞ்சள் பத்திரிகை என்று சொல்லுவது தப்பு 🔥
@andril0019
@andril0019 Жыл бұрын
Hello topic a thavira ethum padika matingalada? Ena jenmam nengallam?
@jayaretnakumar176
@jayaretnakumar176 Жыл бұрын
Blackboard fake id
@willpower1473
@willpower1473 Жыл бұрын
உனக்கு நிறைய அனுபவம் இருக்குன்னா நீ இதெல்லாம் பாக்காதப்பா... அனுபவமே இல்லாத எத்தனையோ பேருக்கு இது படிப்பினையாக இருக்கலாம்...
@Raju-pr4te
@Raju-pr4te Жыл бұрын
Correct
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Жыл бұрын
Repeated ஆ சொன்னதே சொல்லாதீங்க mam
@sundararaman6101
@sundararaman6101 Жыл бұрын
வளர்ப்பு மகளை மணந்த சொரீயான் பூமீ இது. கயவன் கருணாநிதி மறக்க முடியுமா கதையை இது போன்ற முறை தவறிய உறவுகளை நியாயபடுத்தித்தானே எடுத்தான்
@natharsaim2947
@natharsaim2947 Жыл бұрын
புராணங்கள் படியுங்கள், 😂
@Kudkamandak
@Kudkamandak Жыл бұрын
வணக்கம் இதுக்குதான் இஸ்லாத்தில் வயது வந்து விட்டால் ஆணோ பெண்ணோ அவர்களுக்கு திருமணம் முடிக்க சொல்லி குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது அப்போதான் அவர்கள் தவறான வழிக்கு போக மாட்டார்கள்
@aarirose6072
@aarirose6072 5 ай бұрын
அப்போ எதற்கு நான்கு அல்லது ஐந்து திருமணம் செய்து கொள்கிறார்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ வேண்டியதுதானே நண்பா நீங்களே சிந்தித்துப் பாருங்கள்
@viv8123
@viv8123 Жыл бұрын
Parents must be very careful… Sometimes they forget that a small boy may be sexually aware… but his mother or sister may change dress in front of them … thinking they are children..
@Victor-c7h
@Victor-c7h Жыл бұрын
This peoples are periyaris religion
@shaleere6143
@shaleere6143 Жыл бұрын
Apo suya butti irukata????
@viv8123
@viv8123 Жыл бұрын
@@shaleere6143 Parents and sisters should be careful… யாருக்கு சுயபுத்தி வேன்டும்…
@viv8123
@viv8123 Жыл бұрын
@Strawberry Nirvamamaga Nirpathu. Unga Amma Unga Akka endra pakuvam Ungaluku. Irukku… Anaivarukum Irukaathu??? Neenga Married ?
@viv8123
@viv8123 Жыл бұрын
@Strawberry இதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியல ……சினிமா நடிகைகளின் பிள்ளைகள் அவர்கள் அம்மாக்கள் அரை குரையாக பார்த்து பக்குவம் அடைந்து விடுவார்கள் … அது போல் நிங்களும் சலனம் இல்லம. இருங்க்…
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne 9 ай бұрын
Good. Thanks sir. Mam.
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 Жыл бұрын
எல்லா புகழும் " அந்த இராமசாமிக்கே "சாரும்...
@natharsaim2947
@natharsaim2947 Жыл бұрын
Seedahi kanavara
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 Жыл бұрын
@@natharsaim2947 இல்ல சார்வாள் மணியம்மை புருஷன்..
@natharsaim2947
@natharsaim2947 Жыл бұрын
@@surentharjayaraman4164 அப்போ இராவணன் 😜
@user-ul2vj5ru4b
@user-ul2vj5ru4b Ай бұрын
சவூதி அரபியாவில் இதே போல் ஒரு சம்பவம் சொந்த தாயிடமே இதே போல் நடந்து இருக்கிறான் சொந்த மகன்
@uma8732
@uma8732 Жыл бұрын
சிறப்பு
@trboomitrboomi8769
@trboomitrboomi8769 Жыл бұрын
எதை சிறப்பு னு சொல்றிங்க அவங்களுக்கு நடந்த விசையத்தையா
@user-ek4rh7gr6x
@user-ek4rh7gr6x Жыл бұрын
@chinchilla4
@chinchilla4 9 ай бұрын
Umw, edhu pa sirappu? Sex aah? 😂
@Tomm1505
@Tomm1505 Ай бұрын
Edhu sirapu paiyane thappu pandra
@Thiru7960
@Thiru7960 Жыл бұрын
Correct
@yesumary7723
@yesumary7723 Жыл бұрын
Anniyan movie la varugira punishment vangi kodunga madam ....kuthunga madam kuthunga ..sagattum ....
@selvaraju5749
@selvaraju5749 9 ай бұрын
மயக்க மருந்து கொடுத்து தகாத உறவில் ஈடுபட்டுள்ள பையனின் செயலை பார்க்கும் போது வளர்ப்பு தாய் சொல்லி தரவில்லை என்பதை எப்படி ஏற்பது. முடியவில்லை
@venkatesannatarajan9184
@venkatesannatarajan9184 Жыл бұрын
ஆவி யாவது சாவி யாவது எல்லாம் டீன் ஏஜ் வர பாலூணர்வு.
@Jennifer-qu7zo
@Jennifer-qu7zo Жыл бұрын
Madam. Hope uv gone through the glorious QORAN. AM I RIGHT
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
மேடம் நீங்க சொல்றதலாம் சரி..ஆடை விசயத்துல பொண்ணுங்கதா ரம்ப ஓவரா போராங்க பசங்க கிடையாது அப்படி பசங்க ஒரு மாதிரி ஆடை ஆணிந்தாலே வெளில போக முடியுமா சொல்லுங்க அடி பிரிச்சு மேஞ்சிருவானுக.. ஆனா பொண்ணுங்க போராங்க கூச்சமே இல்லாமல் அத பாத்து ரசிக்கிறாங்க சில வேர் அவுங்களுக்கே தெரியாமா போட்டோ எடுப்பானுக இது தான் நடக்கும் அதனால தான் பொண்ண பெத்தவுங்க ஆடை விசயத்துல கவனமா புத்திமதி சொல்றாங்க மேடம். சும்மா இதே டையலாக்க எத்தன தடவ சொல்லுவீங்க பெண்கள்..அதலாம் மலை ஏறி போச்சு மேடம்.... ஆடை விசயத்துல ஆண்களை விட பெண்களே ரம்ப சுதந்திரமாக சுத்துராங்க இதுதான் நிதர்சண உண்மை... 😏😏😏 நீங்க ஆடைய பத்தி பேசுறிங்க அதான் சொன்னேன்
@manjulasaravanan5976
@manjulasaravanan5976 Жыл бұрын
Photo eduthu poduvanga nu solrathe ithellan normalize panra mathiri iruku... Andha ponnu epdi dress panna namaku enna nu ponum... Neenga engayavathu arakoraiya ninna ponnunga photo edukrangala... Yen ya indha ambalainga ipdi irukinga
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
@@manjulasaravanan5976 இது தாமா பெண்கள் புத்தி....அப்ப ஆண்கள் நாங்க எப்படி வேணாலும் ஆடைய போட்டு போரோம் ஆனால் பெண்கள் யாரும் குறை சொல்லகூடாது சரியா...பொருக்கினு சொல்ல கூடாது..இது என்ன இப்படி போயிட்டு இருக்கானு திட்ட கூடாது சரியா...
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
@@manjulasaravanan5976 எல்லா ஆண்களும் ஒரே மாதிரியா இருக்கமாட்டாங்க புரியுதா அதனால தான் பொண்ண பெத்தவுங்க பயப்படுராங்க ஏனா அனுபவபட்டவுங்க பெரியவுங்க பெத்தவுங்க எந்த ரூபவத்துல பிரச்சன வரும்னே தெரியாது இப்ப உள்ள காலத்துல...
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
@@manjulasaravanan5976 ஆம்பளைங்க அரகுறையா ஆடை அணியமுடியாதுமா ரம்ப கஷ்ட்டம்..ஆனா பெண்கள் அணியலாம் அது உங்களுக்கே தெரியும் நான் சொல்லவிரும்பல 🤭🤭🤭
@manjulasaravanan5976
@manjulasaravanan5976 Жыл бұрын
@@jollyshankar7872 atha than nanum kekuren... Oru animal ah pathu nama bayandha oru niyayam iruku aana saga manusana ambalaya oathu bayandha api ambalainga ellam animak ah vida mosam nu thana artham... Pasangaluku solli kuduthu valakanum... Paiyana oor meya vitutu ponungalaye yen solringa... Pasangaluku solli kuduthu valaka therilana pethukathinga..... Ethana varusam than nangale adangi porathu... Enga valu ungaluku puriyanumna konja naal neenga adangi ponga
@Jennifer-qu7zo
@Jennifer-qu7zo Жыл бұрын
This boy may continue
@natharsaim2947
@natharsaim2947 Жыл бұрын
Yes
@palanisamyj4623
@palanisamyj4623 Жыл бұрын
Awarnes go to many people good interview .
@hiphopkailash6279
@hiphopkailash6279 Ай бұрын
Ippadilama irupanga😢
@HAHAHAHAHAHA-dm4pz
@HAHAHAHAHAHA-dm4pz Ай бұрын
Bro na En amma kuda 3 years ah sexual relationship la iruke but ipo 2024 la most family la amma kuda sex relationship pasanga irukanga bro Insta I'd irundha thanga help pandre idea tharan neenga try Pannu nga 3 or 4 month la neenga lum Amma kuda sex relationship la iruka mudium 💯na sludran
@rajalakshmi8398
@rajalakshmi8398 Жыл бұрын
Avanga sonnathellam ok. But teenage pasanga kitta naama yenna solli kodukkanum yenna pesanumnu mother's ku perusa knowledge irukurathilla. Pls speak about that topic. It will useful to all parents
@prabhakarand1283
@prabhakarand1283 Жыл бұрын
Neenga pesavendaam unga husband vachu pesa sollunga veliya engaiyaavathu oorsutha kootitu ponga unga husband ah friendly aah pesa sollunga unnoda age la appaku ipdilaam thonuchu athulaam epdi handle pannanumunu enga appa enaku sonnaru atha unakum naa sollanumunu aasai paduren intha teenage la ponnunga mela oru virupam varum but atha nee ipdi handle pannanumunu solli yethavathu pesa sollunga pasanga purinjupaanga
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
ஆமா.. 👍🏻
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
@@prabhakarand1283 harass பண்றதே அப்பனுங்க தாண்டா... பாதி case ல... பொண்டாட்டி னு ஒரு unpaid தேவடியாள வீட்டுல வச்சுக்கிட்டு மத்தப் பொண்ணுங்க மேல கைவைக்குறது... இதே வேலையா தான் நிறைய கூத்தியா மவனுங்க அலையுறானுங்க..
@natraj140
@natraj140 Жыл бұрын
​@@pavithra-7429கரெக்ட்❤ஹி
@sureshr8912
@sureshr8912 Жыл бұрын
Crct
@AkashAkash-gy3cb
@AkashAkash-gy3cb Жыл бұрын
Well
@ManiMani-sw4ng
@ManiMani-sw4ng Жыл бұрын
Vaalthukkal madam
@user-pg6fq9qy3d
@user-pg6fq9qy3d 5 ай бұрын
Super Mam
@avairavan.
@avairavan. 4 ай бұрын
How to contact you madam...?
@Monetizationworld
@Monetizationworld 22 күн бұрын
1.4 மில்லியன் மனிதர்கள் இந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள்... நீங்க தப்புன்னு சொல்லுறீங்க
@vijivithesh2999
@vijivithesh2999 Жыл бұрын
Some unnecessary and repeated questions...avoid pannirukkalaam.
@sivaa8181
@sivaa8181 8 ай бұрын
Good job madam
@sudhakarv9
@sudhakarv9 Жыл бұрын
Mobile,Internet, TV serials social media, Business behind Valentine's day, selfishness are to a certain extent the reasons for such animal mentality
@ganeshkamal4954
@ganeshkamal4954 Жыл бұрын
ஒருவேளை பெரியார் எழுதிய கட்டுரையை படித்து இருபனோ
@nethaji-iyya
@nethaji-iyya 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mathstiger6053
@mathstiger6053 Жыл бұрын
அது எப்படிமா ஒரு லேடிக்கு தெரியாம நடக்கும்
@panneerslvam1385
@panneerslvam1385 Жыл бұрын
Uruttu
@Olivia-sl5tz
@Olivia-sl5tz Жыл бұрын
Teachers, oh my god nowadays all know how Teachers are behaving with students. No co education.
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Family strokes?
@dhivyaavishal8016
@dhivyaavishal8016 Жыл бұрын
Naanum oru paiyan vachuruken , teenage varum bodhu naan yepadi valarkanum , yenena advice pananum , yenaku konjam solunga
@rajalakshmi8398
@rajalakshmi8398 Жыл бұрын
Yenakum intha doubt iruku pls speak about that topic. It will useful to all families who have teenage children
@petlovers5600
@petlovers5600 Жыл бұрын
Hostel ல விட்ருங்க..
@prabhakarand1283
@prabhakarand1283 Жыл бұрын
Neenga pesavendaam unga husband vachu pesa sollunga veliya engaiyaavathu oorsutha kootitu ponga unga husband ah friendly aah pesa sollunga unnoda age la appaku ipdilaam thonuchu athulaam epdi handle pannanumunu enga appa enaku sonnaru atha unakum naa sollanumunu aasai paduren intha teenage la ponnunga mela oru virupam varum but atha nee ipdi handle pannanumunu solli yethavathu pesa sollunga pasanga purinjupaanga
@dhivyaavishal8016
@dhivyaavishal8016 Жыл бұрын
@@prabhakarand1283 thank you sir thank you
@sofisweetie13
@sofisweetie13 Жыл бұрын
Teenage vara varaikum wait pannathinha, ipove konjam konjam vayasuku yetha mathiri start panunga.. Most importantly Ponno, paiyano Entha gender ah irunthaalum Respect kudukanum soli kudunga..
@b.shankarb.shankar2655
@b.shankarb.shankar2655 Жыл бұрын
This is not Indian culture this is a foreign culture and father mother brother mummy etc etc foreign culture but now Indian people over taking the foreign culture overtaking
@8daudio176
@8daudio176 Жыл бұрын
foreign culture is followed by more people in the name of modern and literate...by fooling them selves and others too..
@shaleere6143
@shaleere6143 Жыл бұрын
Pls ipadi patta paiyanungela eppadi lam treatment kodukanumnnu vilipunarvu video podungel 🙏
@Shinny2110
@Shinny2110 Жыл бұрын
9:42 awareness 10:12 10:16 10:19 💯 Examples 12:36 12:39 12:45 12:47
@ajinajin-ft3de
@ajinajin-ft3de Ай бұрын
Cithi vediyaga irunthal apadi than seivan😊unnai parkavum appadi than iruku .
@galvinsmom7549
@galvinsmom7549 Жыл бұрын
Fantastic madam
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН