அக்காவுக்கு புது BUS வாங்கிதரப்போறேன்..! - Kovai Driver Sharmila Brother Sai Krishna Emotional

  Рет қаралды 1,159,308

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер
@photographerkalai
@photographerkalai Жыл бұрын
இவர்களின் பாசமும் அன்பும் பிடித்திருந்தது. தம்பி நீ நினைத்ததைப் போல உன் அக்காவுக்கு பேருந்து வாங்கித் தரும் கனவு நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள்.
@amuthasrinivasan3501
@amuthasrinivasan3501 Жыл бұрын
Supper bro you're so lucky
@photographerkalai
@photographerkalai Жыл бұрын
நன்றி🙏💕
@rajendransanmugam1144
@rajendransanmugam1144 Жыл бұрын
@@amuthasrinivasan3501 ììùiuuùùuùuùù
@chandrakumari6134
@chandrakumari6134 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👍👍👍👍👍
@chandrakumari6134
@chandrakumari6134 Жыл бұрын
❤❤❤❤❤😆😆😆😆😆😆😆😄😄😄😄😄😄😀😀😀😀👌👌👌👌
@chidambaramchidambaram706
@chidambaramchidambaram706 Жыл бұрын
ஆசை ஆசையாய் இருக்கிறதே......இது போல் வாழ்ந்திடவே.....
@BDPsongs2831
@BDPsongs2831 Жыл бұрын
அழகான பாசம் மிகுந்த தம்பி, அழகான குடும்பம், வளமாக வாழ வாழ்த்துக்கள்
@vickyprathap
@vickyprathap Жыл бұрын
அருமை டா தம்பி மாடு மாறி வளந்தவங்க கூட குடும்பத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அடுத்தவங்களுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கின்ற இந்த காலத்தில் இந்த சிறு வயதில் இவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொள்வதை பார்ப்பது மிகவும் பெருமையாக உள்ளது டா தம்பி அக்கா இந்த வேலைக்கு போவதை கொஞ்சம் உனக்கு மன சங்கடமாக இருந்தாலும் கூட நான் சம்பாதிச்சு என் அக்காவிற்கு சொந்தமாக பஸ் வாங்கி கொடுப்பேன் சொன்னாயே அங்க தான்டா தம்பி நீ நிக்கிற உங்க இரண்டு பேரையும் பார்க்கையில் ரொம்ப பெருமையாக இருக்கு உன்னுடைய நல்ல எண்ணத்திற்கு சிறந்த ஒரு ஆளாக உயர்வதற்கு வாழ்த்துக்கள் பல்லாயிரம்
@balakumar5835
@balakumar5835 Жыл бұрын
தம்பி அக்கா பாசம் என்பது ஒரு பொக்கிஷம் வெற்றி நிச்சயம் பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன் ஐ லவ் யூ டா தம்பி ❤❤❤
@achu8099
@achu8099 Жыл бұрын
தங்கமே சந்தோசமா உன் பேச்சை கேட்டுக்கிட்டு இருந்தேன் கடைசியில் கண் கலங்க வைத்து விட்டாய் நீங்கள் எப்பவுமே சந்தோசமா நீடூழி வாழ்க வளமுடன்...
@balamohan5998
@balamohan5998 Жыл бұрын
இந்த குடும்பம் இதே மாதிரி என்றுமே சந்தோசமாய் இருக்கணும்
@prabhuchaitanya6564
@prabhuchaitanya6564 Жыл бұрын
Pooiyatu unoda family paru da
@saravanans8946
@saravanans8946 Жыл бұрын
Ela kudumbamum santhosama irukanum sollu da sunoli mavane
@Josephine30825
@Josephine30825 Жыл бұрын
தம்பி எப்போதும் இந்த அன்போடு இருக்கவேண்டும்.
@natarajvelusamy63
@natarajvelusamy63 Жыл бұрын
வாய்ப்பு தந்த பேருந்து உரிமையாளர்க்கு வாழ்த்துக்கள்
@edwinalbert8041
@edwinalbert8041 Жыл бұрын
Thank you sir
@deselva9949
@deselva9949 Жыл бұрын
Nandri sir
@rajeswaridhans3188
@rajeswaridhans3188 Жыл бұрын
Yes it is right time to wishh him the owner .every one will get sucess only when they get oppertunity
@dishanthelansheliyan7467
@dishanthelansheliyan7467 Жыл бұрын
அக்கா தம்பி பாசம் அளவில்லாதது ❤
@கழுகுபார்வை-ல9ள
@கழுகுபார்வை-ல9ள Жыл бұрын
நெகிழ்வான தருணம் அக்கா தங்கை பாசம் னா இதுதான் வாழ்த்துக்கள் வாழ்க! வளமும்..!
@raghuraj777
@raghuraj777 Жыл бұрын
அக்கா தம்பி
@my_viewz
@my_viewz Жыл бұрын
பையன் சினிமா அல்லது சீரியலில் நடிக்கலாமே! இதை பார்ப்பவர்கள் வாய்ப்பு கொடுங்கள்! நன்றி 🙏
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 Жыл бұрын
ஷர்மிளா குடும்பம் என்றும்‌ வாழ்க வளமுடன்
@rmahendran9823
@rmahendran9823 Жыл бұрын
குழந்தை பையன் இந்த வயதில் பக்குவம் அடைந்துள்ளான் பிற்க்காலத்தில் மிக சிறந்த இலக்கை அடைந்து விடுவான்
@வாழ்வியல்கலைகூடம்
@வாழ்வியல்கலைகூடம் Жыл бұрын
சிறு பிள்ளையின் பேச்சில் கண்கள் குளமாகிறது.
@saravanans8946
@saravanans8946 Жыл бұрын
Apa, unoda kanna epo thuru Vara pora venne.😮
@mohanbaskaran9519
@mohanbaskaran9519 Жыл бұрын
சொல்ல வார்த்தை வரவில்லை..., மெய்யான இவர்களது அன்பை பார்த்து நெகிழ்ந்து விட்டேன்....!! ❤
@sumithrassc7594
@sumithrassc7594 Жыл бұрын
B. U❤️ h
@l.vigneshkumar123
@l.vigneshkumar123 Жыл бұрын
Very nice bro 👍👍👍 God bless you 🤣🤣🤣
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Asfgghjkl
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
@@l.vigneshkumar123 wertyiiop
@sureshnmythili
@sureshnmythili Жыл бұрын
இவ்ளோ பாசம் உள்ள அக்கா தம்பியை பார்க்கும் போது பெருமையாகவும் பொறாமையாகவும் இருக்கு
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 Жыл бұрын
இது போல் ஒரு தம்பி இருந்தால் போதும் ப்பா தங்கம் இந்த அன்பு என்னைக்கும் குறையைக் கூடாது செல்லம்
@kalidasskalidass1841
@kalidasskalidass1841 Жыл бұрын
👍
@69Koshi
@69Koshi Жыл бұрын
நீ மிகவும் அதிர்ஷ்டசாலி.....பிணைப்பு வாழ்க்கையை அழகாக்குகிறது..இந்த வயதில் அவர் அதிக புத்திசாலி
@alexjeyakumar4865
@alexjeyakumar4865 Жыл бұрын
இந்த பாசத்திற்கு முன் எந்த வலியும் பறந்து போகும் இவனின் ஆசை கனவு அனைத்தும் அக்காவின் பாசத்தை விரும்பும் கனவில் நிறைவேற்ற பஸ் வாங்கி தந்து ஓட்டுவதை பார்க்கனும் நடக்கும் தம்பி ❤❤❤ இது தான் லவ்
@rds-edits6834
@rds-edits6834 Жыл бұрын
கண் கலங்க வைத்த ஒரு அன்பு மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் அக்கா
@SP-et7fu
@SP-et7fu Жыл бұрын
தம்பி அழுகுறது பாத்தாலே தெரியுது உங்க மேல எவ்ளோ பாசம்னு, இந்த சின்ன வயசுலயே நிறைய உணர்வு இருக்கு அந்த தம்பிக்கு.
@tamilchelvam6151
@tamilchelvam6151 Жыл бұрын
எனக்கு இப்படிப்பட்ட தம்பி எனக்கு கிடைக்கவில்லையே என்று நான் ஏங்குகிறேன் ஷர்மிளா. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@swarnalathaanandan1052
@swarnalathaanandan1052 Жыл бұрын
தங்கமான பிள்ளை இவர்கள் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@rajendransamuel9667
@rajendransamuel9667 Жыл бұрын
இவர்களின் பாசத்தைக் கண்டு மனம் மகிழ்கிறது❤😂
@murugananthammc6879
@murugananthammc6879 Жыл бұрын
தம்பி உண்கனவு நிறைவேறும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@a.josephrajjhova474
@a.josephrajjhova474 Жыл бұрын
இப்போது இந்த மாதிரி பிள்ளைகள் கிடைப்பது அரிது வறுமையை நினைத்து வாழ்வது மிகவும் அரிது. I love you so much.🥰🥰🥰💖💖💖
@devarajk9257
@devarajk9257 Жыл бұрын
தங்கம் சூப்பர் அன்பை பரிமாறுவதில் ... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை 😢😢😢😢
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
உன் போன்ற தம்பி கிடைக்க உன் அக்கா கொடுத்துவைத்திருக்க வேண்டும் இருவரும் நலமோடுவாழ்க
@jegannathan1190
@jegannathan1190 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உன்எண்ணம் நிறைவேற இறைவன் அருள்தரட்டும்🙏🙏🙏🙏
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 Жыл бұрын
அக்கா தம்பி பாசத்தை பார்க்கும் போகும் போது கண்கலங்குகிறது அருமை
@தேசியதலைவர்மீடியா
@தேசியதலைவர்மீடியா Жыл бұрын
வாழ்த்துக்கள் குட்டி தங்கம்🎉🎉🎉
@timepass236
@timepass236 Жыл бұрын
உண்மையான பாசத்திற்கு மட்டுமே கண்ணிர் வரும் உங்க. அக்கா அனைவராலும் பாராட்ட படுகிறார் 😢😢
@natarajvelusamy63
@natarajvelusamy63 Жыл бұрын
🌹வாழ்த்துக்கள் தங்கச்சி நீங்கள் இன்னும் மேளா மேளா வளரனும் தங்கச்சி🌹
@TheArmani81
@TheArmani81 Жыл бұрын
நல்ல குடும்பம். மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் இணைபிரியாமல் வாழ்க
@vasanthipraveena8052
@vasanthipraveena8052 Жыл бұрын
டிரைவர்களின் கடின பாதையில் முதல் வெற்றி❤❤❤
@Saamaniyan
@Saamaniyan Жыл бұрын
உண்மையிலேயே அந்த காலத்தில் தாய் தந்தை உடன்பிறந்தோர் சொந்தம் நட்பு என எல்லோர் பாசத்திலும் ஒரு உண்மை இருந்தது. தற்போது அந்த பாசம் சில இடத்தில் தான் உண்மையாக இருக்கிறது. பல இடத்தில் பெருமைக்காகவும் பாராட்டுக்காகவும் தான் இருக்கிறது. இந்த சகோதரனின் களங்கம் இல்லாத பாசம் தாய்ப்பாலை விட தூய்மையானதாகும். வாழ்த்துக்கள் சகோதரி கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.
@akbarbatcha2045
@akbarbatcha2045 Жыл бұрын
தங்கம் சூப்பர் அன்பை பரிமாறுவதில் ... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்
@maheshkumarshivalingappa9134
@maheshkumarshivalingappa9134 Жыл бұрын
Inspiration for young people. God bless you sharmi 👏👏👏👍👍👍
@kannan1200
@kannan1200 Жыл бұрын
தம்பி.கவலைப்படாதேஉன் கனவுகள்நிஜமாக.வாழ்கையில்உயர்வான எண்ணம்இருந்தால்.தான்லட்சியத்தைஅடையமுடியும்..முயற்சி திருவினையாக்கும்.வெற்றிபெற.உன்முன்னோர்கள்.ஆசிர்வாதம்கிடைக்க.வேண்டும்எனவாழ்த்தும்.இராசை.கண்ணா. K.G.BUILTERS
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Жыл бұрын
தம்பி நீங்க ரெம்ப white handsome அழகா இருக்கீங்க பணக்கார வீட்டு பையன் மாதிரி,உங்க அக்காவ நல்ல படியாக பார்த்துக்கோங்க வாழ்க வளமுடன்.
@vgfchennel2372
@vgfchennel2372 Жыл бұрын
உங்களை பார்த்த பிறகு... எந்த ஆண்மகன்களுக்கும் தவறு செய்ய தோன்றாது.... உண்மையான சிங்கப் பெண் நீங்கள் தான் ☺☺👏👍
@Dream__world39
@Dream__world39 Жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் உங்க தம்பி... இந்த பாசம் குறையாமல் கடைசி வரைக்கும் இதே போல் இருக்க வேண்டும்.....இருவரும் so cute திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க...god bless u
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs Жыл бұрын
தம்பி நல்ல குணமும் ,பாசமும்,அக்காவிடம் காட்டி ,பேசுவது , சிறப்பாக உள்ளது.
@ArunKumar-yn4dt
@ArunKumar-yn4dt Жыл бұрын
வாழ்க ❤️ அக்கா 🫂 தம்பி பாசம் ❤️🙏🙏 வாழ்நாள் முழுவதும் எந்த சூழ்நிலை வந்தாலு..🙏பிரியகூடாது...
@rajenyvaithilingham9557
@rajenyvaithilingham9557 Жыл бұрын
பாசக்கார தம்பியின் கனவு நிச்சயம் நிறைவேறும்.❤❤
@muthuselvispled7388
@muthuselvispled7388 Жыл бұрын
செல்லக்குட்டி உன் ஆசை நிறைவேறும் கடவுள் ஆசிர்வதித்தார் ❤❤❤😂😂😂
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 Жыл бұрын
நிதர்சன வாழ்க்கை- இன் அர்த்தம் புரிந்து நடக்கும் இவர்கள் உண்மையில் வாழ்வின் உன்னதங்கள் .. வாழ்க வளமுடன்
@sivaganesh5179
@sivaganesh5179 Жыл бұрын
தம்பியின். பாசத்தால். நீங்கள். தாவித். தாவி. பறக்கப்போகிறீர்கள். தங்கையே. தம்பிக்கு. குட். தேங்க்ஸ். God. Bless. You.
@ephraimebi2815
@ephraimebi2815 Жыл бұрын
இந்த அன்புக்கு ஈடு இணையே இல்லை ❤❤❤
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
பாசம் பாசம் அக்காள் குட்டி தம்பி கனவுகள் நிறைவேறும்.உங்கள் கண்களில் மட்டுமா கண்ணீர். பார்க்கும் எங்கள் மக்களின் கண்களிலும் கண்ணீர்.எப்படி வாழ வேண்டும்? இப்படித்தான் வாழவேண்டும்.திறமை உயர்த்தும்.
@Nijipaaaannn
@Nijipaaaannn Жыл бұрын
பூரித்து போனேன் இந்த பால் முகம் மாறா பாலகனின் அன்பையும் பரிவையும் கண்டு, வாழ்த்துகள் பாசம் துளிர்த்த தாமரைமுகங்களே.
@sivasivanathan6630
@sivasivanathan6630 Жыл бұрын
அக்கா +அம்மா =அக்கா 🥰
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot Жыл бұрын
ஒவ்வொரு பிள்ளைகளும் இப்படி தான் பாசத்தோடு இருக்க வேண்டும் இந்த பிள்ளைகளை பார்க்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீர்தான் வந்தது
@sadhvipranavi387
@sadhvipranavi387 Жыл бұрын
Can.
@ragunathan3841
@ragunathan3841 Жыл бұрын
உழைப்பாளி என்று சொன்னால் அது நம்ம கோவை ஷர்மிளா👍👍👍👍👍
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
அக்காவுக்கும் தம்பிக்கும் இனிய நல்வாழ்த்துகள் இனிய நல்ஆசிர்வாதங்கள் வாழ்க வளமுடன்
@SivaS-fe7rp
@SivaS-fe7rp Жыл бұрын
Your not a Boy, you are Divine.
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Жыл бұрын
குட்டி தோழரே அழகு அழகு இனிமை இனிமை தோழிக்கும் தோழருக்கும் வாழ்த்துக்கள் நல்லது
@balakrishnank.s9210
@balakrishnank.s9210 Жыл бұрын
தம்பி க்கு ஒரு வணக்கம். மற்றும் உரிமை யாளர் க்கு பெரிய சல்யூட்.
@gopinathk4202
@gopinathk4202 Жыл бұрын
அக்காவுக்கு சொந்தமாக பஸ் கம்பெனி வைத்துக்கொடுக்க வாழ்த்துகிறேன்
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
Wow she has become a celebrity like. First time I noticed the Tamil Nadu people have started to give recognitions to real heroes on the ground.. Besides,to the cinema heroes. It's a good way forward. God bless her.🙏🙏
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 Жыл бұрын
அக்கா, தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்..
@selvarajup3765
@selvarajup3765 Жыл бұрын
இது உலக மகா நடிப்பு டா சாமி 🔥🔥🔥🔥😀
@amulmary7717
@amulmary7717 Жыл бұрын
தம்பி உனக்கு ஹீரோ...லுக் இருக்கடா.. செல்லம்..அழகா இருக்க வாழ்த்துக்கள் உன் அக்காவுக்கு...உனக்கு...👍👍👍👍💖💖💖🍬🍬🍬🍬👍👍🌟🌟🌟
@mdyounuscm207
@mdyounuscm207 Жыл бұрын
இன்னும் மேலும் மேலும் வளர்வதற்க்கு என் மனமார்ந்த நன்றி 🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍
@dhanapalk3227
@dhanapalk3227 Жыл бұрын
பாசமான அக்கா--பாசமான தம்பி. வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன் 😍
@geetharani953
@geetharani953 Жыл бұрын
குட்டி தம்பி உன் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 Жыл бұрын
செல்லக்குட்டி உன் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் சாய் அப்பா துணை இருப்பார் 💋💋💋💋வாழ்க வளமுடன்
@pandiansumathi1995
@pandiansumathi1995 Жыл бұрын
சூப்பா்டா... செல்லம் பஸ் வாங்கி கொடுக்கனும்கிற உன் ஆசைய ரொம்ப பாராட்டுகிறேன்
@tamilshortfilm6070
@tamilshortfilm6070 Жыл бұрын
வாயை பாத்துக்கிட்டு இறுக்கும் போது எவ்வளவு தம்பியை love பண்ணுறான்னு தெரியுது ♥️
@kalidassb197
@kalidassb197 Жыл бұрын
பாச உணர்வுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
@rajkumart5953
@rajkumart5953 Жыл бұрын
உங்க அக்காவுக்கு பஸ் வாங்கி தரேன் உன்னால முடியும் தம்பி என்னோட வாழ்த்துக்கள் 🔥🔥 நானும் டிரைவர் தான் to.ஓனர் என்னோட சப்போர்ட் தரேன்...
@boomiappan
@boomiappan Жыл бұрын
பசுமை! காலை! வணக்கம்! அருமை அருமை! வாழ்த்துக்கள்! உலகத்தில் கிடைக்காத அரிதான பொருள் அன்பு, பாசம் அது இந்த தம்பியிடம் இருப்பது இறைவன் தந்த வரம் மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது! உனது சகோதரியின் நலனில் நீ காட்டும் அக்கறைக்கு பாராட்டுக்கள்! உனது நியாயமான ஆசைகள் உனது விருப்பப்படி இறைவன் அருளால் ஒரு நாள் கண்டிப்பாக நிறைவேறும்! பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வரும் சகோதரி சர்மிளா அவர்களையும் அந்த தப்பிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நல்! வாழ்த்துக்கள்! வாழ்க! வளமுடன்! நலமுடன்!!
@ArunKumar-yn4dt
@ArunKumar-yn4dt Жыл бұрын
உங்களை பார்கும் போது பெருமையாக இருக்கு 👍 நல்ல பாத்துக்கோடா தம்பி அக்காவ....🙏
@vgfchennel2372
@vgfchennel2372 Жыл бұрын
அக்கா உங்களை போல நிறையப் பெண்கள் உருவெடுக்க வேண்டும்.. 🥰 ......
@kumaravelk4196
@kumaravelk4196 Жыл бұрын
பாச மலர்,படத்துக்கு பிறகு அதை,நேரில் கண்டு,அருமை அருமை அருமை அருமை அருமை
@sureshrohin
@sureshrohin Жыл бұрын
இவர்கள் பாசத்தை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது. இந்த தம்பிக்கு எதாவது உதவி செய்யவேண்டும் போல் உள்ளது. வாழ்க வளமுடன்
@GopiGopi-vr4dk
@GopiGopi-vr4dk Жыл бұрын
நீங்கள் கண்ட கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் அதுபோல் உங்கள் பாசமும் எப்பொழுதும் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mosesraj7993
@mosesraj7993 Жыл бұрын
பாசமான தம்பி. அன்பான குடும்பம்.❤
@subramaniyanbala8846
@subramaniyanbala8846 Жыл бұрын
தம்பி நீங்கள் நினைத்தது நடக்கும் ❤❤
@jasmeenmeera920
@jasmeenmeera920 Жыл бұрын
அருமையான பதிவு பெண்கள் அனைவரும் தைரியம் தன்னம்பிக்கை அவர்களுக்கே உண்டான வீரமங்கை வேலுநாச்சியார் போல் செயல்பட வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் கோவை
@gopinathsairam
@gopinathsairam Жыл бұрын
Best Kids!!! Praise to their parents and to the Lord who is supporting in all ways!!
@kadavulsakthi8062
@kadavulsakthi8062 Жыл бұрын
Congratulations 🎉 தம்பி ❤
@sivachella2171
@sivachella2171 Жыл бұрын
❤அக்கா தம்பி பாசம் உண்மையானது
@balur9452
@balur9452 Жыл бұрын
என்ன அழகா பேசுகிறான் குட்டி தேவதையே உனக்கு இந்த தாத்தாவின் நல்லாசிகள்
@rajendrankannan3003
@rajendrankannan3003 Жыл бұрын
இந்த பொண்ணு அழகாக இருக்கிறது
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 Жыл бұрын
After a long time i listened to this sentimental attachment.God bless you Children.God will bless yr hard work.Iwill pray for yr safety ma
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 Жыл бұрын
தங்க தம்பி da அக்கா தம்பி பாசம் மென்மேலும் வளர வேண்டும் செல்லங்கலா வாழ்க வளமுடன்❤️😇
@kannanrosi5730
@kannanrosi5730 Жыл бұрын
😢எனக்கு அழுகை வந்துட்டு
@tamilmani4765
@tamilmani4765 Жыл бұрын
I love your relationship
@gulabsinghrajput2403
@gulabsinghrajput2403 Жыл бұрын
My love both of you. Be happy& prosparous in your life dear Shasrmila.
@vickyasha186
@vickyasha186 Жыл бұрын
Super. Daa thambi.unna pakum pothu yanaku yaa thambi nabagam varuthu daa.unga akka kuda yappavum Jesus irupaga .nee feel pannatha paa.God bless your family
@kr1234e
@kr1234e Жыл бұрын
They raised him perfectly and he is mature enough to understand other's pain.
@buruhanudeenabdulrahim5586
@buruhanudeenabdulrahim5586 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அன்பான தம்பி கிடைத்ததற்க்கு
@jaganarayanan6738
@jaganarayanan6738 Ай бұрын
இந்த உலா வரும் ஒலிக்கதிர் வியர்வை சிந்தி வீடு வர பாங்குடனே பாங்குவமாய் பாசமலர் தைலம் தேய்க்க பார்க்க பார்க்க ஆணந்தம் பார்த்தாலே பரவசம்👌இன்று போல் என்றும் வாழ்க🙏வாழ்த்துக்கள் 🌹
@youglob
@youglob Жыл бұрын
Very cute, God bless you But for Sure They both have some bright future and will be still more popular in MEDIA
@vijayarul-x5e
@vijayarul-x5e Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அக்கா தம்பி பாசம் தம்பி உன் மனம் போல் எல்லாம் நல்லா நடக்கும்..
@bosskaran8535
@bosskaran8535 Жыл бұрын
மச்சான் உடு மச்சான் எல்லாம் சரி ஆகும் 💚
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
அக்கா கொடுத்து வைத்தவரா இந்த தம்பி கிடைக்க, இல்ல தம்பி கொடுத்து வைத்தவரா இந்த அக்கா கிடைக்க......🥰🥰🥰🤗🤗🤗🙏🙏🙏
@tamilchelvam6151
@tamilchelvam6151 Жыл бұрын
செல்வி ஷர்மிளா இந்த சிறிய தம்பி உனக்கு தம்பி அல்ல உன்னுடைய வலதுகை.
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M Жыл бұрын
அக்காவை மீறுவான் தம்பி👍
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
EXTREMELY HIGHSPEED & SKILLED SCANIA BUS DRIVING At NH 19 | VOLVO BUS Driving
13:14
Travel with Subhajit 2.0
Рет қаралды 18 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН