அக்கினி ஞான்ஸ்நானம்/அக்கினி அபிஷேகம் விளக்கம் என்ன? / Baptism of Fire

  Рет қаралды 13,847

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #BaptismOfFire
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 113
@meenalmeenal5614
@meenalmeenal5614 3 жыл бұрын
நன்றி சகோதரரே ... உண்மையான விளக்கம்... சகோதரர் லெனின் அவர்கள் இதற்கு முன்பே இந்த நல்ல விளக்கம் தந்து கேட்டு இருக்கிறோம்.நன்மையான உபதேசத்தை திரும்ப கேட்பதில் மகிழ்ச்சி.நன்றிசகோ.சகலமும் சர்வ வல்லவருக்கே.ஆமென்.
@sniroshanniro7851
@sniroshanniro7851 3 жыл бұрын
🙏
@starwinreji4002
@starwinreji4002 3 жыл бұрын
Very correct explanation according to the Holy Bible Praise to God God bless you
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
Wow wow மிக அருமை தெளிவான விளக்கம்
@jofyvlogs
@jofyvlogs Күн бұрын
பாஸ்டர் joysam joyson அவர்களும் இதே விளக்கம் தான் கொடுத்தார்... நன்றி bro
@cmohankumar8567
@cmohankumar8567 3 жыл бұрын
Praise the lord Amen thanks ❤️🙏 thanks brother 🙏 நீண்ட கால சந்தேகம் பதில் கிடைத்தது அக்கினி ஞானஸ்தனம் நன்றி சகோதரர் 🙏🙏🙏
@kumareshsonu8366
@kumareshsonu8366 2 жыл бұрын
அற்புதம் bro இன்னும் என்னுடைய கண்கள் திறக்கபடாட்டும் இயேசுவே
@AENGladys
@AENGladys 3 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி. ஆமென்.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes Thank you brother மிகவும் நன்று God Bless you all Amen....
@jennymartin3193
@jennymartin3193 2 жыл бұрын
Thankyou Pastor. Eye opening explanation. தண்ணீர் மற்றும் பரிசுத்த ஞானஸ்நானத்திற்கு பிறகு மூன்றாவது கட்ட ஞானஸ்நானம் தான் அக்கினி ஞானஸ்நானம் என்று நம்பிக்கொண்டிருந்தேன்; வாழ்க்கையின் அக்கினி போன்ற இன்னல்களை கடந்து வருவதுதான் அக்கினி ஞானஸ்நானம் என்றும் நம்பிக்கொண்டிருந்தேன்; But this video gave me a new perspective.
@christomichael9309
@christomichael9309 3 жыл бұрын
இயேசு சொல்லும் "அக்கினியை போட வந்தேன் " என்பதற்கு என்ன அர்த்தம். அக்கினி என்ற வார்த்தையை நரகத்தோடு ஒப்பிடுவது மிகவும் தவறு. ஏசாயாவை தொட்ட நெருப்பு தழல் அவனை பரிசுத்தப்படுத்தியது. அக்கினி babtism என்பது பரிசுத்தத்தை குறிக்கிறது. யோவாஸ்நானன் சொன்ன வசனத்தை வாசித்து பாருங்கள் (மத் 3:11), பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 'உங்களுக்கு' என்ற வார்த்தை அதை கேட்டுகொண்டிருந்த ஒரு கூட்ட ஜனத்தை குறிக்கிறது. அந்த கூட்டத்தில் மனம் திரும்பிய ஒரு மனிதனை எடுத்துக்கொண்டால், அந்த மனிதனுக்கு இயேசு கிறிஸ்து ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். எப்படி ஒரே மனிதனுக்கு பரலோகமும் நரகமும் கொடுப்பார். இயேசுவின் அக்கினி பரிசுத்தப்படுத்தும், பரிசோதிக்கும் (1 கொரி 3:11-15), புடமிடும். பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உண்டாகும் ஞானஸ்நானம் நம் வாழ்க்கையில் அனுதினமும் நிறைவேறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் நம்மை பரிசுத்தப்படுத்துவதும் நமக்கு பரிசுத்த ஆவியை தந்தவரும் இயேசுவே. kzbin.info/www/bejne/kJ6Vhn93bdBqpNE Please see the above link and listen to the message by Bro. Zac Poonan about Fire babtism and get clarity.
@Sureshkumar-to7fd
@Sureshkumar-to7fd 3 жыл бұрын
மிகவும் சரியான விளக்கம் சகோதரர்.
@drsarah4437
@drsarah4437 3 жыл бұрын
Good.tq.pas i understand
@asaayosapath9382
@asaayosapath9382 3 жыл бұрын
I'm eagerly waited for this
@akashjonathan
@akashjonathan 3 жыл бұрын
👍🏻🙏
@danielthomas211
@danielthomas211 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் சகோ நன்றி
@angelvinnoli3421
@angelvinnoli3421 3 жыл бұрын
Ithai patri thaan netru iravu muzhuvathum padithu vitu kuzhambi kondirunthen ipozhuthu oru aalavuku thelivu kidaithathu aanaal inum ithaikurithu santhegangal irukirathu athai innum thelivaga vivarithaal nanraga irukum enaku thelivaga konjam purinthathu atharkaga thevanukku nanru ungalukum nanri uncle
@dr.sebhasimsonpt4396
@dr.sebhasimsonpt4396 2 жыл бұрын
கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமை படுவதாக. அருமை சகோதரே, உங்களுக்காக ஸ்தோத்தரிக்கிறேன். 1.அக்கினி ஞானஸ்தானம், எதற்காக அவிசுவாசிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.ஞானஸ்தானம் என்ற வார்த்தையிலே பொருள் இருக்கிறது. (விளக்கம் தருக) 2. அந்த வசனத்தில், *உங்களுக்கு* என்றும் *நீங்கள்)*என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே, பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் என்றால் - பரிசுத்த ஆவியை தந்து, அக்கினியினாலும் தண்டிப்பார் என்று முரணாக பொருள் படுமே. 3. நீங்கள் கூறும் விளக்கம் இந்த அக்கினி ஞானஸ்தானம் என்ற காரியத்தில் முரணாக உள்ளது. தயவாக பரிசினை செய்யவும்.
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you, Thank you, Thank you, Thank you, Thank you Pastor ✍️
@ruthsolomon9942
@ruthsolomon9942 3 жыл бұрын
Nice explanation Anna God bless you..May God use you more and more..
@kycknowyourchrist9578
@kycknowyourchrist9578 3 жыл бұрын
எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். மாற்கு 9:49 ஐயா இந்த வசனத்திக்கான சரியான விளக்கம் கொடுக்கவும்
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@muralib6705
@muralib6705 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏 நல்ல தெளிவான விளக்கம் 👍
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes
@anish4308
@anish4308 2 жыл бұрын
Praise the Lord brother, God bless you and may reveal more secrets of the Holy Bible.
@rajasam8490
@rajasam8490 2 жыл бұрын
1கொரிந்தியர்12;13 க்கு தவறான விளக்கம் தருகிறீர்கள், அதில் பல வரங்கள் நம்மில் பல நபரிடம் இருந்தாலும் அதை நடப்பிக்கிற தேவன் ஒருவரே என்பதை உணர்த்தி நாம் எல்லாரும் ஒரே தேவனுக்குள் இருக்கிறோம் என்பதையே வெளிப்படுத்துகிறது
@samuelcharles128
@samuelcharles128 3 жыл бұрын
True. Correct explanation. But many misunderstand
@santhakumarrajagopal2048
@santhakumarrajagopal2048 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் சகோதரர்
@emmanueldalima5459
@emmanueldalima5459 3 жыл бұрын
Very nice clear explanation bro🇺🇸
@vijaysamuel3511
@vijaysamuel3511 3 жыл бұрын
Super Ayya. Well explained.
@paulmuthu5385
@paulmuthu5385 3 жыл бұрын
Excellent interpretation pastor
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@suba8158
@suba8158 3 жыл бұрын
Sir, தங்கள் சேவைக்கு மிகவும் நன்றி. வேதாகமத்தை என் சிறு வயதில் இருந்தே தியானிக்கிறேன். சிறு வயதில் வேதாகம வசனங்களை அப்படியே ஏற்றுக்கொண்ட மனது வயது கூடக் கூட சந்தேகங்களையும் பல கேள்விகளையும் எழுப்புகின்றது. பலரிடம் கொமன்ட் செய்து கேள்வி கேட்டும் யாரும் தெளிவாக பதில் தரவில்லை.தங்களால் இயலுமானால் தயவு செய்து விளக்கம் தரவும்.நன்றி. 1) தேவன் தனக்காக, தேவ தூதனை விடவும் கீழாக, படைத்த மனிதனை ஏன் அவரால் சாத்தானிடம் இருந்து பாதுகாக்க முடியாமல் போனது? 2) தேவனுக்கும் சாத்தானுக்கும் இருந்த பிரச்சினையில் , ஒன்றும் அறியாத மனிதன் ஏன் பலியாக்கப்பட்டான்? 3) வேதாகமத்தில் பல இடங்களில் தேவன் ஏன் தம்மை நீதியுள்ளவர் என்று சாத்தானுக்கு நிரூபிக்கிறார்? 4) தான் படைத்த பூமியை அவர் ஏன் சாத்தானின் கையில் ஒப்படைத்தார்? 5) சாத்தானிடம் இருந்து அவனது சக்தியை ஏன் முழுமையாக தேவனால் பறிக்க முடியாமல் போனது? ஆயிரம் வருடங்களின் பின்னும் அவனின் கட்டுக்கள் மீண்டும் தேவன் அவிழ்பார் என்பதன் நோக்கம் என்ன? 6) வேதாகமத்தில் குறிப்பிப்பட்டுள்ள தேவர்கள் , தேவனால் சபிக்கப் பட்டு தள்ளப்பட்ட தூ தர்களா அல்லது , அவர்கள்யார்? 7) தன்னை மட்டுமே வணங்கும் படி கூறிய தேவன் , பிற தேவர்களை மக்கள் வணங்கினால் தாம் பொறான்மை கொள்வேன் என்று கூறி தேவர்களை தமக்கு சமப்படுத்தினாரா? 9) வேதாகமத்தில் புறஜாதியார் என்னப்பட்டவர்கள் மிருகங்களை போல் யுத்தங்களில் கொல்லப்பட்டு யூதர்கள் காப்பாற்றப் படுகின்றனர். அப்படியெனில் புறஜாதியார் தேவனால் படைக்கப்பட்டவர்கள் இல்லையா? தேவன் ஏன் பிரிவிணை செய்தார். ஒருவன் பிறப்பெடுக்கும் இனம், மதம் மொழி அவனால் தேர்தெடுக்கப் பட்டது அல்லவே. யூதக்குழந்தையை ஆசிர்வதித்த தேவன் ஏன் புறஜாதி குழந்தையை சிதரடித்தார்? 9) ஆதாம், ஏவால் படைப்பு ஒரு பாபிலோனிய கதை, அதையே வேதாகம ஆசிரியர்கள் வேதாகமத்தில் மனித படைப்புக்கு பயன் படுத்திக் கொண்டார்கள் என்று படித்துள்ளேன். இதன் உண்மை தன்மை என்ன?
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
சகோதரி சுபா அவர்களுக்கு உங்கள் எதார்த்தமான கேள்விகளுக்கு மிக்க நன்றி, எனக்குள்ளும் சில ஆண்டுகள் இக்கேள்விகள் இருந்தன. அதிலிருந்து எப்படி சரியான பதில்களை நான் பெற்றேன் என்பதை வரும் காலங்களில் நிச்சயமாக கேள்விகளும் உண்மைகளும் நிகழ்ச்சியில் பேச உள்ளோம். இக்கேள்விகளுக்கு நன்றி
@suba8158
@suba8158 3 жыл бұрын
@@TheosGospelHall மிக்க நன்றி ஐயா.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
@@TheosGospelHall மிகவும் நன்று Thank you brother .
@rajarajalinggam777
@rajarajalinggam777 3 жыл бұрын
Praise the Lord 🙏
@s.mabeljothirani5021
@s.mabeljothirani5021 3 жыл бұрын
ரகசிய வருகை உண்டா? அதிகமானவர்கள் மிக அழுத்தமாக போதிக்கிறார்கள் விளக்கம் தருக
@jesusfarmhouse1505
@jesusfarmhouse1505 3 жыл бұрын
உண்டு அக்கா வெதம் சொல்லுரது நடகும் நடந்த்துடு கூட இருக்கு
@muralib6705
@muralib6705 3 жыл бұрын
சபை எடுத்து கொள்ளப்படுகிறது, இரகசிய வருகை இருக்கிறது. வேத வாசிப்பு: 1தெசலொ,4:13-18. பிலிப்பியர்,3:20,21
@jshabu2820
@jshabu2820 3 жыл бұрын
@Murali B ரகசிய வருகை பற்றி எனக்கு தெரிந்தவரை பைபிளில் வலுவான வசன ஆதாரம் கிடையாது. இயேசுவின் வருகை அனைவரும் பார்க்கும் வண்ணமே இருக்கும் என்று இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் போது தூதர்கள் சீஷர்களிடம் சொன்னார்கள். 10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: அப்போஸ்தலர் 1:10 11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்போஸ்தலர் 1:11 இயேசு மீண்டும் வரும் போது ஒலிவ மலையில் வருவார் 4 அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். சகரியா 14 அடுத்தது நீங்கள் சுட்டிக்காட்டிய 1 தெசலோனிக்கேயர் 4:16,17 மற்றும் பிலிப்பியர் 3:20,21க்காண பதில்:- 16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 1 தெசலோனிக்கேயர் 4:16 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1 தெசலோனிக்கேயர் 4:17 இதில் மரித்தவர்கள் எழுந்திருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது ரகசிய வருகையில் மரித்தவர்களை ஏன் இயேசு கொண்டு செல்ல வேண்டும்❓️❓️❓️ அதுமட்டும் அல்லாமல் சத்தத்தோடும், எக்காளத்தோடும் என்று உள்ளது அப்படி என்றால் இது ரகசிய வருகையில்லை இயேசுவின் பகிரங்க வருகை என்று தெளிவாக்கிறது 20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிலிப்பியர் 3:20 21 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். பிலிப்பியர் 3:21 இதில் மறுரூபப்படுத்துவார் என்றால் அது ரகசிய வருகைதான் என்று எப்படி புரிந்து கொண்டிர்கள்❓️❓️❓️ நம் மாமிச சரீரம் அழிந்து ஆவிக்குரிய சரீரம் வருவதைத்தானே மறுரூபப்படுத்துவார் என்பதற்கான சரியான அர்த்தம்
@smjaspar9344
@smjaspar9344 3 жыл бұрын
Bro very clear definition
@Renjith_Thomas
@Renjith_Thomas 3 жыл бұрын
Praise the lord
@siloamjai4128
@siloamjai4128 3 жыл бұрын
This was taught by Bro R Stanley founder of Blessing Youth Mission during 1997 Sound doctrine seminar.
@deepa6874
@deepa6874 3 жыл бұрын
Praba thank you
@shanthyg9891
@shanthyg9891 3 жыл бұрын
Thank you brother
@bernethfrank8330
@bernethfrank8330 3 жыл бұрын
Great message 👍
@wilsonvasanth8076
@wilsonvasanth8076 3 жыл бұрын
Brother, What is the meaning for "Aaviyil Anal ullavargalai irungal"?
@samkalanidhi9260
@samkalanidhi9260 3 жыл бұрын
அனலுக்கும் அக்கினிக்கும் உள்ள வேறுபாடு புரிந்தால் இந்த கேள்விக்கு பதில் விளங்கிவிடும்
@wilsonvasanth8076
@wilsonvasanth8076 3 жыл бұрын
@@samkalanidhi9260 Sorry Brother! I have asked this question to Bro. Salamon.
@suthersonsureshphysio9579
@suthersonsureshphysio9579 3 жыл бұрын
அனல் அழிக்காது. குணப்படுத்தும். அக்கினி பொசுக்கி விடும் . அது துன்மார்க்கருக்காக வைக்க பட்டிருக்கிறது.
@christomichael9309
@christomichael9309 3 жыл бұрын
@@suthersonsureshphysio9579 அக்கினி என்றாலே அழிக்கும் என்பது தவறு. இயேசு "அக்கினியை போடவந்தேன்...." என்றார். அப்படியென்றால் இயேசு எல்லோரையும் அழிக்க வந்தாரா? லூக்: 9:54-56 வாசியுங்கள். நியாயதீர்ப்புக்கு பின், அக்கினி நரகத்தை குறிக்கிறது. இப்போது அக்கினி பரிசுத்தப்படுதலை குறிக்கிறது. லேவி 9:24 ன் அக்கினி பலியை முற்றிலும் எரித்து சாம்பலாக்கும். நம்முடைய முழு பரிசுத்ததுக்கு நிழலாட்டம் அது.
@iebinezar7681
@iebinezar7681 3 жыл бұрын
Praise the Lord brother today morning i got this message,I am waiting for from 1982to 2021 Jesus Christ spoke to me through by you, again thanks to you.
@holmes9699
@holmes9699 3 жыл бұрын
Please explain Trinity 3 in 1 God or 3 God?
@jofyvlogs
@jofyvlogs Күн бұрын
பத்தரையோ அக்கினி யால் சுட்டெரிப்பார் ... இது தான் சரி
@gracyjohn3536
@gracyjohn3536 3 жыл бұрын
Supperpaster
@sunderpaul6753
@sunderpaul6753 3 жыл бұрын
6 நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. உன்னதப்பாட்டு 8:6
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 3 жыл бұрын
Well explained brother. What's filling of the Holy Spirit? Is it being controlled by the Holy Spirit? (Ephesians 5:18,19,20).
@jesuraja777
@jesuraja777 3 жыл бұрын
அப்போஸ்தலர் 2:18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
@suthersonsureshphysio9579
@suthersonsureshphysio9579 3 жыл бұрын
ஆவிய்ன் அபிஷேகம் இது. அக்கினி அபிஷேகம் என்று இந்த வேத பகுதி கூறவில்லை
@arockiam4767
@arockiam4767 3 жыл бұрын
Super explanation bro 👌
@ebenministries7753
@ebenministries7753 5 ай бұрын
உங்கள் வெளிப்பாடு என்ன
@thetruelight5164
@thetruelight5164 3 жыл бұрын
மிக மிக அருமையான மற்றும் உண்மையான தேவனுடைய வார்த்தை.
@evanirmalofficial383
@evanirmalofficial383 3 жыл бұрын
Wonderful 😃😍
@EnochSnowden
@EnochSnowden 2 жыл бұрын
Consider a piece of charcoal, no matter how much ever you wash it, its blackness will not disappear, but put it in fire and its darkness vanishes, it now turns to light. So also is a sinner who receives the Holy Spirit, which is a baptism of fire, all the blackness of sin is driven away, and he is made a light to the world. The Lord says: As the fire in the charcoal, sol abide in My children and they in Me, and through them I make myself manifest to the world. - Sadhu Sundar Singh
@eliysivas107
@eliysivas107 3 жыл бұрын
சகோதரரே! நான்ஆவியினால்"ஞானஸ்நானம் செய்யப்படடேன், இதற்குமுன்னா்",ஒரு இழப்பு,கதைஇருக்கிறது, பின்னரும்ஒருதுயா், ஆனாக்க ஆவியின்ஞானஸ்நானத்தை தொடா்ந்து எனக்கான"வீடு அங்கேகட்டப்பட்டுவிட்டது என ஆவியானவா் எனதுள்ளத்திலிருந்தும்சத்தமாக பேசினாா், இதைநான் எல்லோருக்கும்சொல்வது பிதாவிற்கு கோபத்தை உண்டாக்குமா? அல்லது என்னுடனே"காத்துக்கொள்வது நல்லதா?
@jesuraja777
@jesuraja777 3 жыл бұрын
Apisekam perathavargal nichayam sathanal(vanchikkappaduvargal) or thorkadikkappaduvarkal ,yesuvai vida nam priya ghanavankal alla. Vakkuvadam seiyamal vedaththai ariyungal mudalil . அப்போஸ்தலர் 2:18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
@JoshuaRMani
@JoshuaRMani 4 ай бұрын
பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன். (லுூக்கா 12:49) தேவ ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படவேண்டும். (மத்தேயு 24:14) ஆனால் அது நடைபெறுவதற்கு முன்பு, கிறிஸ்து ஞானஸ்நானம் பெறுவதற்கு ஒரு ஞானஸ்நானம் இருந்தது, தண்ணீர் மற்றும் பரிசுத்த ஆவியிலிருந்து மிகவும் வேறுபட்டது. (Different from that of water and Holy Spirit) இயேசு பாடுககளையும் மரணத்தையும் ஏற்க வேண்டும். இந்த ஞானஸ்நானம் முடிவடையும் வரை, நற்செய்தியை இன்னும் பரவலாகப் பிரசங்கிக்கும் அவரது திட்டத்துடன் அது உடன்படவில்லை. சத்தியத்தை அறிவிப்பதில் நாம் வைராக்கியமாக இருக்க வேண்டும், ஏனென்றால் பிரிவினைகள் கிளர்ந்தெழுந்தாலும், ஒரு மனிதனின் சொந்த வீட்டாரே அவனுக்கு எதிரிகளாக இருந்தாலும், பாவிகள் மனந்திரும்புவார்கள், தேவன் மகிமைப்படுவார்.
@angelvinnoli3421
@angelvinnoli3421 3 жыл бұрын
Aposthalaril innoru santhegam aposthalar :14,15,16,eithil avargal gniyaanasnaanam perugiraargal aanal parisutha aaviyai peraamal irunthaargal.pethuruvum yovanum avargal atharkaaga jebithu avargal mel kai veithargal apoluthu parisutha aaviyai petrargal ithai epadi purinthu kolvathu
@suthersonsureshphysio9579
@suthersonsureshphysio9579 3 жыл бұрын
இந்த வேதபகுதி ஆவியானவரின் அபிஷேகம் என்று தான் கூறப்படுகிறது. அக்கினி அபிஷேகம் என்று கூறப்பட வில்லை. ஆவியானவரின் அபிஷேகம் அவசியமே
@angelvinnoli3421
@angelvinnoli3421 3 жыл бұрын
@@suthersonsureshphysio9579 athaavathu neengal abishegam solgireergal aanaal angu abishegam endru koora villai aanal parisutha aavi peraamal enru thaan koorugirargal
@suthersonsureshphysio9579
@suthersonsureshphysio9579 3 жыл бұрын
அபிஷேகம் வேறு ஞானஸ்நானம் வேறு என்பதை தெளிவாக புரிய வேண்டும் என நினைக்கிறேன். ஞானஸ்நானம் என்பதும் மூலபாஷை மொழிபெயர்ப்பிலிருந்து கற்றுக் கொண்டால் தெளிவு பெறலாம்.
@kishol9397
@kishol9397 3 жыл бұрын
சகோ, பெரும்பாலான சபைகளில் நியானஸ்தானம் பெற்றால் மட்டுமே திருவிருந்து கொடுப்போம் என்று சொல்கிறார்கள், இது வேதத்தின் படி சரியா???
@---np7mi
@---np7mi 3 жыл бұрын
ஆம் . அப்படித்தான் திருமுழுக்கு எடுத்தால் தான் பெறமுடியும்.
@jesusseesyou3343
@jesusseesyou3343 3 жыл бұрын
nice
@t.blessingrogers6496
@t.blessingrogers6496 3 жыл бұрын
Super bro சரியான விளக்கம் Fraud Pentecost காரர்கள் தவறு தவறாக திரித்து பாதிக்கின்றன.
@Magdelinzoo
@Magdelinzoo 3 жыл бұрын
Kaathullavan ketkakadavan ?
@victoriabalu6428
@victoriabalu6428 3 жыл бұрын
Brother naan Jesus aethukitean,aanal naan innum gnasthanam edukala,kandipa edukanuma pls tell me brother
@rajarajalinggam777
@rajarajalinggam777 3 жыл бұрын
🙏🙏🙏
@greeny1291
@greeny1291 3 жыл бұрын
How can we know that we had holy spirit? And sometimes our heart speaks differently by Bible words which is suitable to the situation but opposite to our wish while after realize the love of Christ and started to believe him.I want clear message about to know that is it holyspirit or our conscience
@danielrajan5548
@danielrajan5548 3 жыл бұрын
நீங்கள் எங்கேயோ தவறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்... ஞானஸ்நானம் என்ற புனித வார்த்தையை தவறாய் வியாக்கியானம் செய்கிறீர்களோ என்கிற கவலை எனக்கு...
@shivakumar.gospel.3994
@shivakumar.gospel.3994 3 жыл бұрын
💐👍🙏
@samuelcharles128
@samuelcharles128 3 жыл бұрын
44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்போஸ்தலர் 10:44 47 அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, அப்போஸ்தலர் 10:47 Bro as per above, before water baptism, cornalious family was filled with holy spirit.
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
தண்ணிர் ஞானஸ்நானம் எடுத்தால்தான் ஆவியானவர் வருவார் என சிலர் சொல்லுவது தவறானது..
@muralib6705
@muralib6705 3 жыл бұрын
நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; "அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான். (மாற்கு,1:8 இயேசு அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்." அப்போஸ்தலர்,1:4.8. 2:1-4. வேதத்தில் அக்கினி ஞானஸ்நானம், அக்கினி அபிஷேகம் இல்லை,.
@genkinzz
@genkinzz 2 жыл бұрын
ஆவியினால் பரிசுத்தமாக்கப்படுவதற்கே அக்கினி ஞானஸ்நானம்! ------------------------------------------------------------- அக்கினிக்கு முன் ஒன்றும் நிற்க முடியாது. அக்கினி எல்லாவற்றையும் சுட்டெரித்து சுத்திகரிப்பது போல், பரிசுத்த ஆவியானவரும் நம்முடைய ஜீவியத்திலுள்ள எல்லா அசுத்தங்களையும் சுட்டெரித்துச் சாம்பலாக்குகிறார் என்பதே அக்கினி ஞானஸ்நானத்தின் கருத்து. நாம் நம்முடைய மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம் (2 கொரி. 7:1). அதற்காக நாம் பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிற அனுபவம் உண்டு என வேதம் கூறுகிறது (ரோமர் 15:15; 2 தெச. 2:13; 1 பேதுரு 1:2). பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆரோன் சர்வாங்க தகன பலியைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, "கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்" (லேவி. 9:24). புதிய ஏற்பாட்டில் சர்வாங்க தகனபலி செலுத்துவது என்பது, பரிசுத்த ஆவியின் பரிசுத்தமாக்குகிற அக்கினியினால் மாம்சத்துக்குரிய, பூமிக்குரிய, சுயநலத்துக்குரிய ஆசைகள் யாவும் நீக்கப்படுவதற்கு அடையாளமாயிருக்கிறது. இக்கருத்தினை மனதிற்கொண்டு அப். பவுல், புறஜாதியாராகிய நாம் "பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு" (ரோமர் 15:15) ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்று கூறுகிறார். நமது மாம்சீக, பூமிக்குரிய ஆசைகளை பலிபீடத்தில் வைத்து, அனுதினமும் தொடர்ச்சியாகத் தேவனுக்கென்று நம் சரீரங்களை பிரதிஷ்டை செய்யாவிடில், பரிசுத்த ஆவியானவர் நம்மை சுத்திகரித்து இவ்வித ஆசைகளை சுட்டெரிக்க முடியாது. ஆவியினால்தானே சரீரத்தின் செய்கைகளை அழிக்க முடியும் (ரோமர் 8:13). நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுக்கொள்ளும்போது நமக்குள் சர்வாங்க தகனபலியின் அனுபவம் ஆரம்பமாகிறது. சர்வாங்க தகனபலி செலுத்துபவர்கள் தங்கள் நிலைவரத்துக்கு தக்கதாய் காளை, செம்மறியாட்டுக்கடா, வெள்ளாட்டுக்கடா, காட்டுப்புறா அல்லது புறாக்குஞ்சு இவைகளில் ஒன்றை பலியாக செலுத்த வேண்டும். இப்பிராணிகள் சுத்தமானவையாயிருப்பினும் இவை விழுந்துபோன மனுஷனுடைய சுபாவங்களை வெளிப்படுத்துகின்றன. நாம் அனுதினமும் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் சர்வாங்க தகன பலியாவதினால்: மாம்சீக சுபாவம் (காளை), தேசம் ஜாதி பாஷை நிறம் போன்ற வித்தியாசங்கள் (செம்மறியாடு), கீழ்ப்படியாமையின் சுபாவம் (வெள்ளாடு), சுயம் (காட்டுப்புறா) போன்ற சுபாவங்கள் யாவும் பரிசுத்த ஆவியின் அக்கினியினால் சுட்டெரிக்கப்படுகிறது. சர்வாங்க தகன பலி ஒவ்வொரு நாள் காலையும் செலுத்தப்பட்டு, பலிபீடத்தின் மேல் இராமுழுவதும் விடியற்காலம் மட்டும் எரிந்துகொண்டிருக்க வேண்டும் (லேவி. 6:9). "விடியற்காலம்" என்பது கர்த்தருடைய வருகையைக் குறிக்கிறது (வெளி. 22:16; 2 பேதுரு 1:19). "இராமுழுவதும் விடியற்காலம் மட்டும்" என்பது கர்த்தருடைய வருகை வரை சோதனைகளின் மத்தியிலுங்கூட நாம் பரிசுத்த ஆவியினால் நிறைந்த, பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவியத்தை பாதுகாத்துக் கொள்வதைக் காட்டுகிறது. ஆசாரியன் பலிபீடத்தின் மேல் அக்கினியில் எரிந்த சரவாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் கொட்டி, பின்பு தன் வஸ்திரங்களை கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளையத்துக்குப் புறம்பே கொண்டுபோய் சுத்தமான ஒரு இடத்திலே கொட்ட வேண்டும் (லேவி. 6:10-11). "பலிபீடத்துக்கு பக்கத்தில்" என்பது சபையையும் "பாளையத்துக்குப் புறம்பே" என்பது வெளியுலகத்தையும் காட்டுகிறது (எபி. 13:10,13). தன்னைப் பலியாகச் செலுத்தும் மனுஷன் இவ்விரு இடங்களிலும் கர்த்தருக்கு சாட்சியாக இருக்க வேண்டும். எரிந்து சாம்பலாகுதல் பரிசுத்த ஆவியால் பரிசுத்தமாக்கப்பட்டு, சுயமில்லாத நிலவரத்தை அடைவதைக் காட்டுகிறது. சர்வாங்க தகனபலிப் பொருள் முழுவதுமாய் அக்கினியினால் தகனிக்கப்படுவதால் இது முற்றிலும் எரிந்து சாம்பலாக்கப்படுகிறது. அதுபோலவே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அல்லது அக்கினியின் மூலமாய் நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் பரிசுத்தமாக்கப்பட வேண்டும்.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று God Bless you all Amen...
@j.murali.jmurali1854
@j.murali.jmurali1854 3 жыл бұрын
Brother how judgement to sinner can be called has baptism
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
baptizo simple meaningb is pouring.. So its a opt word...
@aprchristumas3211
@aprchristumas3211 3 жыл бұрын
விளக்கம் நல்லா இருக்கு....இக்காலத்திற்கான அவசியம் கூட...
@sunderpaul6753
@sunderpaul6753 3 жыл бұрын
49 பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். லூக்கா 12 what this meaning
@Sureshkumar-to7fd
@Sureshkumar-to7fd 3 жыл бұрын
அதற்கு முந்தின மற்றும் பிந்தின வசனங்களை பார்த்தீர்கள் என்றால் புரியும். Jesus want to destroy them but the very purpose of His coming is to reedeem the people from sin. Fire is the symbal of judgement.
@jesuraja777
@jesuraja777 3 жыл бұрын
மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
@jesuraja777
@jesuraja777 3 жыл бұрын
Apisekangal pala vagai undu , apisekam pera vaangiyungal sagotharare. Apisekam entra varthaikku pura, akkini, megam ena pala uruvagapperugal undu. ( uruvagappaduthappatullathu) so, yesu vidam manam thirumpi kelungal umathu aaviyin abisekathai tharum entru. Nichayam abisekam tharuvar , appothu than unruveergal athan aanandham ennathu entru. Mudali abisekam pera nadungal mudalil. Jalathinal mulukku gnanasdhanam pera vendiyathu adippadai kadamaikalil onru. Don't confused bro and sister. God bless 🙌🙏❤💖
@jesuraja777
@jesuraja777 3 жыл бұрын
Intha kadaisi natkalil yaraum nambavendam ,yesappavayum, avarudaya varthayayum nanraga vasiyangal athuve nallathu ,parisuththa aaviyanavar namakku gnanam tharuvvar. Avar sonnareh ,Oruvanum thappipogatha kodiya kalam ithu .so careful makkale.
@navarosek4739
@navarosek4739 3 жыл бұрын
என்னுடையே ஊழியத்திற்கு நீங்க தான் ரோல் மாடல்
@rheniusm.1179
@rheniusm.1179 3 жыл бұрын
Jesus ah role model ah vaiyunga thlaiva...dont trust human being
@ebinfranklin1219
@ebinfranklin1219 3 жыл бұрын
Of course da machan..... Jesus is the One mediator between God & Man... He is the one, the only one, who gives access to his/our FATHER. but, as we all know, Jesus has enlisted a whole host of Co-workers, hasn't he ❓ Scripture even talks about this - We become co-workers with Christ, and in that, whenever you have taught to someone about Jesus, you were a mediator of the teachings of Jesus. Whenever you have prayed with/for someone, you were a mediator of God's grace in a certain way. Whenever you even gave someone a Bible , or shared a Jesus related video , You became a mediator, a part of God's Truth, a part of God's Wisdom, part of God's Word, part of God's Life. Now Jesus is the one Mediator between God and Man of Salvation, but again, as I've said above, He has enlisted a whole host of Brothers and sisters ( co-workers ) and he has comissioned us to be co-mediators with him. If you went to another Christian and ask " Hey Brother, I'm going through a lot of hardships right now , can you please keep me in your prayers?" He would not reply " Hey No, I won't pray to Jesus for you. You go directly and pray to him. I'm not a mediator and I'm not going to talk to Jesus for you " They won't say like this, will they ❓ They will say , " Of course dear Brother, I'll pray to Jesus for you . Don't worry " The same is true to the Saints who have left this earthly life. We believe that they are not dead. We believe that they are Alive with Christ . If you see Revelation chapter 4️⃣ ,5️⃣ ,6️⃣ & 8️⃣ , they all talk about the fact that the saints in heaven right now are praying. They are praying to worship God, but they are also praying for us, here on Earth. It's simply saying, "those of you who have died in Christ and are alive in him right now , please, you are my brothers and sisters, you are more alive than anyone, please pray to our Lord, on my behalf. " Each and every Saints, every single one of them, with their Lives, with their Death, with their Words, with their actions, with their everything, they point us more and more to Jesus Christ . But to deny that we have brothers and sisters in Heaven would not give God more honour . It would not give God more glory, it would simply deprive us and the family that he has given us. Last thing da machan: Early on, in the Christian Church , in about the 4th century, Saint Augustine talked about this.... 🔅He says, " when it comes to the Saints, we give them DULIA , which means honour & veneration " 🔅 When it comes to Mary, we give her HYPERDULIA, which is even more honour & veneration. 🔅When it comes to God our Father, we give him LATRIA, which means Worship. 🔆 And WORSHIP belongs to him, our God, alone. 🔆 ✨This is all to Praise God and he wants us to bless us, through his Saints ✨
@ebinfranklin1219
@ebinfranklin1219 3 жыл бұрын
i need a video about this bro please clarify about Roman Catholic worship
@useyoursixthsensechannel2112
@useyoursixthsensechannel2112 3 жыл бұрын
Brother இந்த வீடியோவில் உள்ள விளக்கம் தவறானது... பரிசுத்த ஆவிக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் வித்தியாசம் உள்ளது.. நான் விரைவில் இதை குறித்து வீடியோவை பதிவிடுவேன்.. நன்றி
@aprchristumas3211
@aprchristumas3211 3 жыл бұрын
Waiting.....
@useyoursixthsensechannel2112
@useyoursixthsensechannel2112 3 жыл бұрын
@@aprchristumas3211 ok brother today I will try to upload as a video, and before that please watch one video in my channel "what is human's Sprit ?மனிதனின் ஆவி என்றால் என்ன?
@useyoursixthsensechannel2112
@useyoursixthsensechannel2112 3 жыл бұрын
@@aprchristumas3211 எனது சேனலில் வீடியோ பதிவிட்டுள்ளேன்.. பரிசுத்த ஆவி என்றால் என்ன❓ பரிசுத்த ஆவியானவர் என்றால் என்ன❓உண்மையான விளக்கம் அறிய முழுமையாக பார்க்க வேண்டும். நன்றி
@nirmalamary775
@nirmalamary775 3 жыл бұрын
ஞானஸ்நானம் meaning kaluvudhal(mulugi sutham pannudhal.) Neenga Solvadhu Hell fire(Adhu sutham pannaadhu sutterikum. You are in wrong doctrines. Please Read Bible care fully.
@vinothjannat9016
@vinothjannat9016 3 жыл бұрын
Praise the Lord Jesus
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 43 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 10 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 3,9 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 43 МЛН