தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு வரலாறு / History of Tamil Bible Translations Which is Best?

  Рет қаралды 27,910

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
#BibleTranslations #TheosGospelHall #SalamanTirupur
Previous videos about Translations
• இத்தனை மொழிபெயர்ப்புகள...
• NIV, ESV வேதாகமத்தில் ...
Moriah Ministries
Post Box No 7193
No.31/33, Watertank Road,
MMDA Colony
Arumbakam, Chennai 600106
Email : moriahministries@gmail.com
ph: 044-23634010, 9444961106, 9962133135
www.moriaministries.in
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 140
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
பாஸ்டர் உங்கள் வேத ஆராய்ச்சி பைபிள் குறித்த உங்கள் வீடியோக்கள் மிக மிக அருமை... ஒரு விசயமும் தெரியாமல் சிலர் தங்களை பெருமை பாராட்டிக்கொண்டுள்ளார்கள்..
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று
@sugirtharani6689
@sugirtharani6689 3 жыл бұрын
@@gilgalgoodnewsoneminute4529 super brother enaku intha puthu villaka biblelil Tami kochayaga kanapudugirathu enaku athil virupam illai
@clementa2419
@clementa2419 3 жыл бұрын
அருமை!! நான் எத்தனை முறை படித்தாலும் சலிக்காமல் இருப்பது தேவனின் வார்த்தை.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes
@muralib6705
@muralib6705 3 жыл бұрын
"தேவனுடைய வார்த்தையானது ஜீவனுள்ளதும் வல்லமையுள்ள தாயும் இருக்கிறது..." (எபிரெயர்4:12)
@mralwinchanel1473
@mralwinchanel1473 2 жыл бұрын
@@gilgalgoodnewsoneminute4529 ĺĺĺĺ0
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
மிகவும் அருமையான நேர்த்தியான விளக்கங்கள் ,இதைக் கேட்பதற்கு நீங்கள் தொகுத்து அளித்த விதம் அருமை ,சரியான மொழிபெயர்ப்பு உள்ள வேதாகமம் தான் படிக்கிறேன் என்று நினைக்கிறேன் ,வாழ்த்துக்கள் சகோதரரே .
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
மிகவும் நன்று....
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
எல்லா மொழிபெயர்ப்புகளிலிருந்தும் ஒரு வசனத்தை நீங்கள் கடைசியாக மாதிரியாக காண்பித்தீர்கள் மிக அருமை...
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று...
@dorairaj6551
@dorairaj6551 3 жыл бұрын
அருமை ஐயா
@retheeshjohn
@retheeshjohn 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா, தங்களுக்குள்ளாக காணப்படுகின்ற ஆராய்ச்சியின் வெளிபாட்டை நினைத்து பெருமை கொள்கிறேன் அது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது அப்படி என்றால் 1600 ஆண்டுகளில் சீகன்பால்க் அவர்கள் மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கு முதல் முதலாக வேதாகமத்தை வாசிக்க பாக்கியம் கிடைத்தது அதற்கு முன்பாக இருந்த தமிழ் மக்கள் எந்த மொழியில் வேதாகமத்தை படித்திருப்பார்கள் (ஒருவேளை இயேசுவின் நாட்களில் இருந்து கிரேக்க மொழி உலக மொழியாக இருந்ததினால் கிரேக்கத்தில் எழுதப்பட்ட வேதாகமத்தை நம்முடைய தமிழ் மக்கள் வசித்து இருப்பார்களா) இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு பிறகு (அவர்களில் சீடர்களில் ஒருவரான தோமா) அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டுக்கு வந்து சுவிசேஷ அறிவித்ததாக நாம் பார்க்கின்றோம் அந்த நாட்களில் பயன்படுத்தப்பட்ட வேதாகமும் என்ன என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் தோமா தமிழ்நாட்டில் இருந்த நாட்களில் மத்தேயு எழுதின சுவிசேஷம் அவருடைய கைகளில் பின்நாட்களில் கிடைத்ததாக ஒரு வரலாற்று சான்று உண்டு அது உண்மையா ? நன்றி அண்ணா கர்த்தருடைய வார்த்தைக்கு நன்றி
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று God Bless you all Amen...
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻
@antonycruz8630
@antonycruz8630 3 жыл бұрын
நல்ல எளிய துல்லியமான அழகு தமிழ் நடையில் இன்று இறுதியாக வந்துள்ள ஒரே தமிழ்வேதகமம் பொது மொழிபெயர்ப்புஒன்றே!மற்றவை தொடர்ந்த முய ற்சியின் வளர்ச்சிபடி கள் மட்டுமே!
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி சகோதரரே.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று....
@17challenger85
@17challenger85 2 ай бұрын
Hats off ur only one not add backround music while speaking it's clearly sounded my ear❤
@reaganchristy6340
@reaganchristy6340 3 жыл бұрын
Thank you for your explanation brother, God bless your ministry 🙏
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று....
@kirubaharan123
@kirubaharan123 3 жыл бұрын
மோரியாவின் வெளியீடுகளில் இது ஒரு நல்ல கேள்வி புத்தகம் எனக்கு பிடித்ததும் மற்றும் ஊழியங்களில் அதிகம் பயன்படுத்துகிறோம். நன்றி சாலமன் அண்ணா
@durairaj5355
@durairaj5355 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே 🙏🙏🙏
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes...
@pushpamdavid8310
@pushpamdavid8310 3 жыл бұрын
Very valuable discussion. May God Bless You.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று....
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 3 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@mesia4312
@mesia4312 3 жыл бұрын
நான் பரிசுத்த வேதாகமம் பயன் படுத்துகிறேன். நான் பிறந்தது R.C குடும்பம்.
@christhavamorusarithiram.4019
@christhavamorusarithiram.4019 2 жыл бұрын
மிகவும் நல்லது ஐயா
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 11 ай бұрын
பொது மொழிபெயர்ப்பு கத்தோலிக்கருக்கு மட்டும் அல்ல. அனைத்து கிறித்தவ சபைகளுக்கும் உரியது. எனவே அவர்கள் தங்கள் வழிபாட்டில் ஏன் பயன் படுத்தவில்லை என்பது புரியவில்லை.
@gowthamgm1334
@gowthamgm1334 3 жыл бұрын
Brother thank you very useful for this explanation super.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes
@daniee333
@daniee333 3 жыл бұрын
Praise God, dear brother.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes.. Amen...
@dfchristianlife574
@dfchristianlife574 3 жыл бұрын
நன்றி அண்ணா
@sairajendran5318
@sairajendran5318 5 ай бұрын
இரண்டாதாக மொழிபெயர்ப்பு செய்த பெப்ரீஷியஸ் என்பவர் பெயரில் உள்ள பள்ளியில் 11 வது வகுப்பு 1970 வரை படித்தேன். ELM.Fabricious School என்பது முழுப் பெயர். புரசைவாக்கத்தில் அமைந்துள்ளது. நான் படித்த காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு நூற்றாண்டை கடந்து விட்டது அந்தப் பள்ளி. இன்றும் சிறப்புடன் கல்வி பணி ஆற்றி வருகிறது.
@bymsamuel
@bymsamuel 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
பிரசங்கங்கள் மூலமாக ஆழமான சத்தியங்களை வெளிப்படுத்தி வருகிறீர்கள். இப்போது மொழிபெயர்ப்பு தொடர்பான தந்த விளக்கங்கள் இதுவரை பலர் அறியாதவைகள். அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி பாஸ்டர்.
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பா வாழ்த்துக்கள்
@danieldharaneshraj1388
@danieldharaneshraj1388 3 жыл бұрын
மிகவும் பிரயோஜனமாக இருந்தது
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று....
@selvanathanmanickam1906
@selvanathanmanickam1906 8 ай бұрын
Praise the lord amen 🙏
@t.blessingrogers6496
@t.blessingrogers6496 3 жыл бұрын
Appappa! Wonderful please continue...
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று....
@immanuvelimmanuvel9917
@immanuvelimmanuvel9917 2 жыл бұрын
பயனுள்ள பதிவு 🙏
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@CHAD4937
@CHAD4937 3 жыл бұрын
Use full video brother Thankyou God bless you
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று God Bless you all Amen....
@johnsonn3479
@johnsonn3479 3 жыл бұрын
Super iya..
@thomasjefrin6164
@thomasjefrin6164 9 ай бұрын
Amen
@chandhiransakthi4622
@chandhiransakthi4622 3 жыл бұрын
Chandruan .நன்றி ஐயா
@sarvanabavan3846
@sarvanabavan3846 3 жыл бұрын
God bless you
@kalamahendran
@kalamahendran 3 жыл бұрын
Very useful thank you
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று....
@Indian-fu5hx
@Indian-fu5hx 3 жыл бұрын
நன்றி ஐயா
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes....
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes...
@Melroy192
@Melroy192 6 ай бұрын
நான் இந்தக் கல்லூரியில்(Hartley College, Point Pedro, Jaffna District, Sri Lanka) 1978 முதல் 1985 வரை கல்வி பயின்றேன். இந்தக் கல்லூரி கிறிஸ்தவ மிஷனரி பீட்டர் பெர்சிவல்(Peter Percival) என்பவரால் 1838 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவர் 1838 முதல் 1860 வரை இந்தக் கல்லூரியின் முதல்வராகப்(Principal) பணியாற்றினார்.
@praisegodm.maniraj7201
@praisegodm.maniraj7201 3 жыл бұрын
PRAISE GOD 🙏 GOD BLESS YOU brother
@cristophar
@cristophar 3 жыл бұрын
God bless u .anna
@gan90a
@gan90a 3 жыл бұрын
நான் மிகுந்த பயன் அடைகிறேன்
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes....
@alimaalima4267
@alimaalima4267 3 жыл бұрын
திருவிவிலியமும் . பொது மொழிபெயர்ப்பும். ஒன்று தான்.
@veronicachannel870
@veronicachannel870 3 жыл бұрын
Thank you pastor..
@kalaiarasicharu3763
@kalaiarasicharu3763 Жыл бұрын
Thanks you postor
@barnabachand7411
@barnabachand7411 3 жыл бұрын
Very useful for today's Christians
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று Thank you Brother God Bless you all Amen...
@babur5341
@babur5341 3 жыл бұрын
Bro தமிழ் பைபிள் ஆப் பற்றி சொல்லுங்கள் .எது சிறந்த பைபிள் bro
@kalaiarasicharu3763
@kalaiarasicharu3763 Жыл бұрын
Thanks
@JesusJesus-h1b
@JesusJesus-h1b 6 ай бұрын
Praise the lord brother unga kitta irukkum Bible collection Kodi peer Kala bible study உதவி செய்ய வேண்டும் தமிழ் மொழி பெயர்ப்பு ஆல் ஆங்கில பைபிள் ஹால் கலெக்ஷன் பைபிள் தருவீர்களா
@alexpandiyan5791
@alexpandiyan5791 3 жыл бұрын
இப்போதிருக்கிற கிரேக்க, லத்தீன் மொழிபெயர்பின் தமிழ் ஒ.வி. இன்றளவும் மிகச் சிறந்ததாகவும், எளிதில் மனனம் செய்யவும், புறிந்துகொள்ளவும் தலைசிறந்ததாகவும் உள்ளது. வடமொழியுடன் தமிழ் மொழியும் கலந்து வடக்கையும் தெற்கையும் இணைக்க பயன்படுகிறது வேதத்தின்படி. கிரேக்கனென்றுமில்லை யூதனென்றுமில்லை.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று...
@alexpandiyan5791
@alexpandiyan5791 3 жыл бұрын
@@gilgalgoodnewsoneminute4529 மிக்க மகிழ்சி சகோ. நன்றி.
@sheebajacob7
@sheebajacob7 3 жыл бұрын
Very informative video.So surprising that there are so many translations in tamil also.
@rheniuswilliam4721
@rheniuswilliam4721 3 жыл бұрын
நல்ல செய்தி
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes....
@chinnamani2989
@chinnamani2989 3 жыл бұрын
What's your plan in Christian life?
@christopherantony3719
@christopherantony3719 3 жыл бұрын
Fantastic message
@AllIsGrace
@AllIsGrace 2 жыл бұрын
நான் வாழும் வாழ்வு கிறிஸ்துவுக்குரியது. நான் இறப்பேனானால் அது எனக்குரிய பயனை எனக்கு தரவல்லது. பிலிப்பியர் 1:21 இது என்னுடைய மொழிப்பெயர்ப்பு
@vimalakassi268
@vimalakassi268 3 жыл бұрын
Thanks. Brother
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 4 ай бұрын
@maxinfo3337
@maxinfo3337 3 жыл бұрын
Miga avasiyamana pathivu
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes....
@sanysmail
@sanysmail 3 жыл бұрын
Thank you for the video brother. I am waiting for the next video. Mainly, I would like to know, how to identify the catholic and Protestant versions, what is 'thiruvivilium' and 'parisutha vedagamam', are these translated directly from Hebrew and Greek versions or from English Bibles. Thank you.
@RajeshKumar-vr8et
@RajeshKumar-vr8et 3 жыл бұрын
அருமை
@Dhineshsam
@Dhineshsam 2 ай бұрын
Brother na oru bible vanganu English&tamil language la venu eathachu oru bible solluinga brother wait your reply
@nirmalar9429
@nirmalar9429 10 ай бұрын
Pastor, please provide the details (links) of the next following topics... I want to listen continuously...
@selwynernest2560
@selwynernest2560 3 жыл бұрын
If we need understand bible verse... the best is through exegesis only through exegesis we can understand the complete meaning of the verse....
@rozariovijayabaskar5286
@rozariovijayabaskar5286 3 жыл бұрын
இன்னைக்கும் நாங்க 'Praise the Lord' சொல்ல மாட்டோம் 'சர்வேசுரருக்கு ஸ்தோத்திரம் ' னு சொல்லுவோம்.
@arulanandham9687
@arulanandham9687 3 жыл бұрын
கர்த்தருக்குஸ்தோத்திரம்பரமேஸ்வரன்...தாமே..உம்மைபரிபூரண‌ஆவிக்குரிய‌ஆசீர்வாத..ஞானநன்மைகளால்நிரைத்துஆசீர்வதித்துகாப்பாராக!என்றும் நடத்துவதாக!ஆமென்!
@rozariovijayabaskar5286
@rozariovijayabaskar5286 3 жыл бұрын
@@arulanandham9687 ஆமென்
@easudosssamraj8089
@easudosssamraj8089 Жыл бұрын
Dear Vijaya Baskar, I appreciate you. I am a protest Christian. But I like your way of praising our God. This is our Indian style.
@tradewar5567
@tradewar5567 2 жыл бұрын
Nice information bro 🙏🙏🙏
@sathishlr5715
@sathishlr5715 3 жыл бұрын
Very interesting
@rolandarockiasamy3550
@rolandarockiasamy3550 11 күн бұрын
Nama ipo RC church la use panra version ena ??? Atha solunga
@sivakumaranehamparam456
@sivakumaranehamparam456 3 жыл бұрын
👌
@jesusmiracleshelings
@jesusmiracleshelings 2 жыл бұрын
My god
@davidmahendran2497
@davidmahendran2497 3 жыл бұрын
பாஸ்டர் எத்தனை தமிழ் மொழிபெயர்ப்புகளும் ஆன்லைனில் கிடைக்குமா
@sahayajesy8871
@sahayajesy8871 8 күн бұрын
Rempa use full message
@supersmart671
@supersmart671 7 ай бұрын
Which KJV 1611?
@lensen8186
@lensen8186 3 жыл бұрын
🙏
@ambujamramiah4973
@ambujamramiah4973 3 жыл бұрын
What about the translation of the Bibleby Arumugha Navalar of Yazhppaanam in Cylone?
@c.jegadheeshc.jegadheesh9947
@c.jegadheeshc.jegadheesh9947 2 жыл бұрын
can you send me NIV bible which you have shown in video most urgent (booklet bible) please please please help me for get niv bible Don't forget pa please......
@minutimes
@minutimes Жыл бұрын
🙏🙏🙏👍👍👍👍👌👌👌❤❤❤❤
@mugilannagooran9521
@mugilannagooran9521 2 жыл бұрын
ஏலீ ஏலீ லாமா சபக்தானி தேவனே தேவனே ஏன் என்னை கைவிட்டீர் இது சரியா இதில் என்னை என்ற சொல்லே இல்லையே கொஞ்சம் தெளிவாக விளக்கம் கொடுங்கள்
@prasanths9266
@prasanths9266 3 жыл бұрын
John 1:3 kjv by him (nkjv through him) which one is correct
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Same Greek word so no problem
@rabinsong4448
@rabinsong4448 3 жыл бұрын
பாஸ்டர்! இத்தனை மொழி பெயர்ப்புகளில் எது சரி?, எது தவறு? என குழப்பி விடுகிறது. எந்த வேதாகமம் சரி என நம்பி படிப்பது?
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 11 ай бұрын
தமிழ் மொழி கால சூழலில் பொருள் மாறுகிறது. உ.ம். மயிர் என்பது முற்காலத்தில் தலைமுடியை குறிக்கும். இப்போது அது இழி சொல்லாக மாறியது. விவிலியத்திலுள்ள முக்கிய மனிதர்களை அவன் இவன் என்று குறிப்பிடுவது இந்த காலத்தில் மரியாதை இல்லை. அவர் இவர் என்று குறிப்பிடுவதுதான் சரி. பாஸ்டர் வந்தான் என்று கூறுவது சரியா? அல்லது வந்தார் என்று கூறுவது சரியா?
@ablepaul9676
@ablepaul9676 3 жыл бұрын
வட இந்தியர்கள பரமேஸ்வர் என்ற வார்த்தையை உபயோகிக்ன்றனர்
@zero7749
@zero7749 3 жыл бұрын
Bro video about gnostic gospel
@saintleslie
@saintleslie 3 жыл бұрын
Joshua Jebaraj, In the meantime, www.xenos.org/leaders/gnostic-gospels-are-they-authentic
@SasiKumar-pd4qz
@SasiKumar-pd4qz 3 жыл бұрын
இலங்கை தமிழ் மொழி பெயர்ப்பு சரியானதா Brother. அதை பயன்படுத்தலாமா?
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
எதையும் ஆராய்ந்து பயன்படுத்தலாம்
@Renjith_Thomas
@Renjith_Thomas 3 жыл бұрын
இந்த ஜான் குட்டன் பெர்க் என்பவர் யார்?? அது சொல்லுங்க
@stanlyvelsinghgr2798
@stanlyvelsinghgr2798 3 жыл бұрын
கிறிஸ்தவர் அல்லாத ஒரு நபர் வாசித்து புரிந்து கொள்ள வேண்டிய அளவில் இருக்கும் நடைமுறை வார்த்தை களால் ஆன மொழி பெயர்ப்பு நல்லது....அழகு தமிழில் பொருள் சிதறாமல் வேண்டும்
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 2 жыл бұрын
அதற்கு நான் முயற்சி செய்து மொழிபெயர்த்து வருகிறேன். பல பகுதிகள் நிறைவேறியுள்ளது வெளிவருவதற்காக ஜெபியுங்கள். நன்றி
@augustusjoseph1863
@augustusjoseph1863 3 жыл бұрын
Brother.3.not anyone Bible ok.
@mydeenmohamedaalimfaizy749
@mydeenmohamedaalimfaizy749 Жыл бұрын
இயேசு இறைவனா சொல்லுங்க
@Dhineshsam
@Dhineshsam 2 ай бұрын
Illa. God Jesus Christ
@santhacruznepolean5160
@santhacruznepolean5160 2 жыл бұрын
Dear சாலமன், பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு உங்களுக்குத் தெரியாது, உங்களைப் பின்பற்றுபவர்களிடம் நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை. தயவுசெய்து உண்மையை மறைக்கும் முன் மீண்டும் சிந்தியுங்கள். ஏனென்றால் நீங்கள் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறீர்கள். கவனமாக இருங்கள். கவனமாக இருங்கள்..... மீண்டும் சிந்தியுங்கள்..... உண்மையை மறைக்க முன் யோசியுங்கள் என்று மீண்டும் சொல்கிறேன். இந்த சேனலுக்கான உங்கள் நோக்கத்தின் 5வது புள்ளி. 5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
அந்த தெரியாத வரலாறு என்ன என்பதை பதிவிட்டால் நல்லது வெறுமனே குற்றம் மட்டும் சாட்டுவோம் என்பதும் தேவையற்ற ஒன்றே
@santhacruznepolean5160
@santhacruznepolean5160 2 жыл бұрын
@@TheosGospelHall Please watch the attached link kzbin.info/www/bejne/sHPTnoCaoL6Bh7M
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
அந்த வீடியோவில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு விஷயமும் இல்லை இருந்தால் தாங்கள் தெரியப்படுத்துங்கள்
@Melroy192
@Melroy192 6 ай бұрын
en.wikipedia.org/wiki/Hartley_College
@zionprayerhouse4928
@zionprayerhouse4928 Жыл бұрын
Amen
@johnjosemokshith
@johnjosemokshith 3 жыл бұрын
Amen
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 41 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 3,9 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 41 МЛН