அருமையான ஹெல்தியான ஒரு சத்தான ஒரு தோசை சொல்லி கொடுத்ததற்கு நன்றி சகோதரி
@kalaiselvis6400 Жыл бұрын
மிகவும் சத்தான உணவு சமைத்து பார்கிறேன் நன்றி🌷🌷
@sanjithvijaykumar5505 Жыл бұрын
அருமை செய்து பார்க்க வேண்டும்
@ammuyamuna821910 ай бұрын
👌👌 மா பயந்து கொண்டு செய்தேன். ஆனால் அனைவரும் தோசையும் சட்னியும் அருமை. இதில் நான் தோசைக்கு கருப்பு உளுந்து சேர்த்தேன். சட்னி காரம் குறைவாக வேண்டும் என்றால் 8 மிளகாய் சேர்த்தால் போதும். நன்றாக உள்ளது.
@uthayakvlog7246 Жыл бұрын
ஆரோக்கிய சமையல்.செய்து பார்க்க வேண்டும்.
@palanisamyarumugam2005 Жыл бұрын
&
@thambimuthubalachandran5912 Жыл бұрын
Supper suppper mikavum arumai,
@anuswami85 Жыл бұрын
அருமை சகோதரி... செய்முறை விளக்கம் சொல்லும்போதே சாப்பிடத் தூண்டுகிறது... கண்டிப்பாக ஒரு கை பார்த்து விடுகிறேன்.... நன்றிகள் பல
@maragathammani5260 Жыл бұрын
ஸ்ஸ்
@seshalatharajagopalan6419 Жыл бұрын
@@maragathammani5260 mm mm mm tu jgii
@seshalatharajagopalan6419 Жыл бұрын
M
@yuvanshankar05 Жыл бұрын
@@maragathammani5260 mm?m????????????????????m?????????????????????m?????????????????????????????m????? ml
@pvramachandran5179 Жыл бұрын
Nalakke pannaren super🙏🙏
@manjudugar4497 Жыл бұрын
I tried this chutney and dosa receipe, chutney dosa both excellent taste and in very little ingredients 4 to 5members can eat easily, very nice healthy receipe.
@rmanishaacon7946 Жыл бұрын
புதுவிதமான பிரேக் பாஸ்ட் ரெசிபி மற்றும் சட்னி இரண்டும் ரொம்ப சூப்பரா இருக்கு கண்டிப்பாக நானும் செய்து பார்க்கிறேன் 👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻
@klking3670 Жыл бұрын
Tried it?
@srividhyasenthilkumar1439 Жыл бұрын
Super healthy recipe sis👌👌
@velavancps8845 Жыл бұрын
நன்றி மா நான் தேடிய ரெசிபி ...வயதானவர்களுக்கு ஹெல்த் ஆன உனவு
@Rani.N580 Жыл бұрын
அருமையாக இருந்தது 🙏
@ragudevirengsamy7150 Жыл бұрын
Thank you for this healthy meal maa. Innovative and using more grains is really interesting. Will give it a try maa..
@akilandeswari8121 Жыл бұрын
Super dish 🎉receipy. Thank you.
@santhithilaga2481 Жыл бұрын
Super mam thanks vazgavalamudan 💯👍🌹
@rajendranchellaperumal2505 Жыл бұрын
நல்ல சத்தான உணவு பதிவு நன்றி
@anbuvalar1462 Жыл бұрын
56 வது லைக் 👍 அருமை அருமை 👍👍👍👌👌👌
@prabhakaranprabhu1125 Жыл бұрын
Mdm super dish naa immediate aa download panniknen unga channel a subscribed panniten
@velupillaiarumugam Жыл бұрын
I am very pleased with the recipe, reasonably explained. well done.
@moogaambigai5058 Жыл бұрын
Will try and share my comments. Good receipe. Nice explanation 😊
@rajuraj-rt7sk Жыл бұрын
I will get trye its so Good
@annapoorninatarajan2682 Жыл бұрын
Super thosai n chatni
@gayathridevi3756 Жыл бұрын
சூப்பர் சகோதரி.
@mekalajoseph7867 Жыл бұрын
Thank you so much for your health recipe ❤
@davikad1157 Жыл бұрын
1
@chetinattualagukolangal9778 Жыл бұрын
New recipe super nice👌👌❤️
@gnanasekar3214 Жыл бұрын
அருமை.சகோதரி.பிரமாதம்.வாழ்த்துக்கள்.நன்றி
@thillainayakythillainayaky6116 Жыл бұрын
Super receipe..
@savithri.ananth47 Жыл бұрын
இதை நாங்கள் அடை என்று சொல்லுவோம். சட்னியும் பீட்ரூட்,காரட் செய்வதுண்டு.
@MySukitha Жыл бұрын
Thank you amma❤
@All_Rounder366 Жыл бұрын
Arumai sissy😋😋😍
@iceaishu2653 Жыл бұрын
Fridge la store panalama mam
@sasikalaprabhu8111 Жыл бұрын
Description ratio sollunga for ready thank you
@snithyakalyani5246 Жыл бұрын
Superb ji
@RamusSamayal Жыл бұрын
Super 👌🏼 Very very healthy recipe frnd 👌🏼 😋 different recipe frnd pls stay connected friend
@TravelWithParisTamizhaa Жыл бұрын
Super. Expecting more breakfast recipes
@mariathomas7747 Жыл бұрын
can make idly with this same batter ❤
@mkamalam9186 Жыл бұрын
Super sister thanks
@kavithasundaraj4361 Жыл бұрын
சூப்பர் மா😋💐
@gandhimathinatesab8560 Жыл бұрын
Cc, b Tl.
@blacky15 Жыл бұрын
Sema mam
@rajeshwarivinayakan2589 Жыл бұрын
This is like adai.. Mbut super
@geetaiyer1992 Жыл бұрын
Superb
@jayastils1206 Жыл бұрын
வறுத்த வே்க்கடலை சேர்க்கலாமா
@vasukijayabalan8732 Жыл бұрын
நன்றி சகோதரி சிங்கிளா இருப்பவருக்கு உதவும்
@vijayakumaripn4514 Жыл бұрын
Superiwilltry thank u
@lalithakrishnan59 Жыл бұрын
Excellent concept of Dosai with different Dalls....it is really very tasty indeed...I had tried this Special Adai dosa with mouth watering Chatni..already.....as you specified.!!!...Good move...❤
@raji5541 Жыл бұрын
Very nice explanation.
@samysinfulee3217 Жыл бұрын
👌👌 sis
@muruganamutha8003 Жыл бұрын
Super 👌
@manjulasaravanan6330 Жыл бұрын
Healthy protein breakfast with the best tasty healthy carrot chutney mam!!!!!
@tamilalagu3512 Жыл бұрын
excellent very nice🙏🙏 super👌👌👌💐🥰
@thirumurugan7241 Жыл бұрын
Super
@iceaishu2653 Жыл бұрын
Night panalama
@ksaras2978 Жыл бұрын
வணக்கம். Hello. Can I not add carrot ? My daughter hates carrots.
@sathiyapriya2724 Жыл бұрын
Thanks mam.
@TravelWithParisTamizhaa Жыл бұрын
For how many persons please ?
@roslinmery4856 Жыл бұрын
Very nice
@prabhukaiyaan7765 Жыл бұрын
Nice madam
@gokila4092 Жыл бұрын
Super akka this is new for me
@ganeshahollowbricks9071 Жыл бұрын
Nice sister
@nesamanid3756 Жыл бұрын
Super 👌🏻☺️
@madhuramesh7032 Жыл бұрын
Great healthy recipe
@sandhyakarneeswaran6179 Жыл бұрын
Nice
@ritamohan8426 Жыл бұрын
This recipe is similar to Adai.
@muralidharan7631 Жыл бұрын
இதுதான் கார தோசை 😊
@shantielangovan3802 Жыл бұрын
இதைஅடை என்று சொல்லுவோம்..என்ன..வெங்காயத்தை தனியாக நறுக்கிச்
@umavijay7239 Жыл бұрын
ஜவ்வரிசி ஊற வைத்து மாவு அரைத்த பின் சேர்த்து அடை செய்யலாம்
@Rajasekar-yo1ez Жыл бұрын
Super akka😊
@revativaidyanathan2658 Жыл бұрын
👍👌😇🙏❤️
@dhananjayangiri9482 Жыл бұрын
Added some beetroot
@ryro6620 Жыл бұрын
அரிசி குறைத்து உளுந்து அதிகம் சேருங்கள். வெந்தயம், ராகி, கொள்ளு, கம்பு சேர்த்தால் சுகர் கட்டுக்குள் இருக்கும்
@tsahayagunaseely4474 Жыл бұрын
இது அடை தோசை தானே
@JD._. Жыл бұрын
Super sister
@tamilsindhu6380 Жыл бұрын
Idhu adai dhosai
@Rajeeakumar Жыл бұрын
இதுதான் அடை...🤣🙄
@user-wp9vf8kx1h Жыл бұрын
What’s so funny???? Lunatic 🙄
@SenthilKumar-em7pp Жыл бұрын
பார்க்கும் போதே எச்சில் ஊறு கிறது மேடம்
@murugank1620 Жыл бұрын
அருமையான ஹெல்தியான ஒரு சத்தான ஒரு தோசை சொல்லி கொடுத்ததற்கு நன்றி சகோதரி