பல இலட்ஷம் ரூபாய் பணத்துடன் காரில் வந்திறங்கிய லண்டன் அண்ணா 😍| Voice of Anushan

  Рет қаралды 99,157

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 244
@JekakumarPonnuthurai
@JekakumarPonnuthurai 10 ай бұрын
மகன் அனுசன் அவர் சொல்வதுமுற்றிலும் உண்மையை எடுத்து சொல்லி இருக்கிறார் மக்களுக்கு உதவி செய்வதற்கு கடவுள் உங்களை படைத்திருக்கிறார் வாழ்த்துக்கள் நன்றி
@venkatesanr3912
@venkatesanr3912 10 ай бұрын
❤ இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்பின் சகோதரன்❤அனுஷன் அவர்களுக்கு❤
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 10 ай бұрын
Hi அனுசன் அந்த அண்ணா சொல்லது முற்றிலும் உண்மை வெளிநாடு வந்தவர்கள் எந்த அளவிற்கு கஸ்ரப்படுகிறார்கள் என்பது இங்கு வந்து பார்தால் தான் விளங்கும் குளிர் வெய்யில் நித்திரை வ௫த்தம் இன்னும் பல பிரச்சனைகலை கடந்து இங்கு வாழுகிறோம் அண்ணாவின் பேச்சு திறமைக்கு super இங்கு நடக்கு எல்லா பிரச்சனையும் சொல்லி கதைத்து இ௫க்கிறார் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் ரதி அம்மாவின் சாப்பாடு super பார்க அசையாக இ௫க்கிறது ❤❤ரதி அம்மா அனுசன் மிது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
@suthasiventhiran5989
@suthasiventhiran5989 10 ай бұрын
அனுசான் நீங்கள் மக்களுக்கு உதவி செய்வதற்கு கடவுள் உங்களை படைத்திருக்கிறார் வாழ்த்துக்கள் 👍 நீங்கள் ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கா வாளும் ஒரு ஜீவன் நீங்கள் அதற்காகத் தன்னும் உங்கள் உடம்பில் அக்கறை செலுத்துங்கள் ஏன் என்றால் நீங்கள் தொடர்ந்து மக்களுக்கு பணி செய்ய வேண்டும் மற்றும் அம்மாவுக்கு நீங்கள் தான் ஒரு பிள்ளை அம்மாவின் மனநிலையை யோசித்து உங்கள் உடம்பைக் குறைத்து நீங்கள் ஆரோக்கியமாக இருக்க என் வாழ்த்துக்கள் 👍🙏🇩🇪 மற்றும் அந்த அண்ணா சொல்வது சரி தான் அந்த அண்ணாக்கும் வாழ்த்துக்கள்
@winnisathees6699
@winnisathees6699 10 ай бұрын
அனுஷான் நல்லா interview பண்ணுரீங்கள் உங்கட உண்மையான சேவை கூடிய விரைவில் உங்களை உயர்ந்த வாழ்க்கைய காண செய்யும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை 🤝
@SMat-tc4hr
@SMat-tc4hr 10 ай бұрын
அலப்பரையில்லாமல் , பக்குவமாக , அளவோடு உரையாடி interview செய்வதில் மிக்க மகிழ்ச்சி ❤👏👌🙏
@logeswaranhanuja7936
@logeswaranhanuja7936 Ай бұрын
வணக்கம் தம்பி.உண்மையாவே மனசு நெகிழ்வாக இருக்கு.அந்த அண்ண போல் வசதி படைத்தோர் எல்லோரும நினைத்தால் இன்னும் நம் உறவுகளுக்கு உதவலாம். அந்த அண்ணா எவ்வளவோ கஸ்ரங்கள கடந்து வந்த தும் இன்று மற்றவருக்கு உதவி செய்ய நினைத்து. தாய் மண்ணுக்கு வந்து உதவி செய்வது உண்மையாவே அதுக்கு ஒரு மனசு வேண்டும் ❤❤❤ அவர் இறைவன் ஆசி பெற்று வாழ வாழ்த்துக்கள். .
@teyak1472
@teyak1472 10 ай бұрын
Hi Anushan, அந்த அண்ணா சொல்வது முற்றிலும் உண்மை. அவர் கதைகள் மிகவும் பிடித்துக்கொண்டது. அவருடைய Channel ஐயும் உடன் Subscribe பண்ணிவிட்டேன். ரதி அம்மாவின் உபசரிப்பு 👌🙏❤️ Anushan, Shan , வாழ்த்துக்கள்!🙏❤️
@sakilandilu971
@sakilandilu971 10 ай бұрын
அனுஷன் அண்ணனின் அனுபவங்கள் உண்மையில் நிதர்சனமான ஒன்று அண்ணாவைபோல் புலம்பெயர் உறவுகள் முன்வந்து வறுமையில் வாடும் எம் உறவுகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி இந்த சமூகத்தில் அவர்களும் பொருளாதாரத்தில் முன்னிலையில் வரவேண்டும் அண்ணனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍
@Rafha-l8d
@Rafha-l8d 9 ай бұрын
தங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழீத்நுக்கள்
@Rafha-l8d
@Rafha-l8d 9 ай бұрын
தாஙாகள் கஷ்டப்பட்டு சொந்த ஊருக்கு வந்து ஒருமையில் வாழூம் யக்களுக்கு உநழ வந்த வருக்கே நன்றியும்கர்த்தரின் ஆசீர்வாதம் பல
@Rafha-l8d
@Rafha-l8d 9 ай бұрын
சரியா சொன்னுர்கள்
@Rafha-l8d
@Rafha-l8d 9 ай бұрын
அனஏஞனஏக்கஉ
@Rafha-l8d
@Rafha-l8d 9 ай бұрын
God bless anuson
@SoMa-ce4mq
@SoMa-ce4mq 10 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் நீங்கள் சொல்வது உண்மைதான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அனுஷான் மிது ரதி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@kiruselva8357
@kiruselva8357 Ай бұрын
தன்னைப்போல் தன் குடும்பத்தை போல் பிறரையும் நேசிக்க வேண்டும். என்ற மனப்பக்குவத்தோடு நிறைவான மனதுடன் குறை உள்ளவர்களை இனம் கண்டு உதவி செய்கின்ற சகோதரன் சான் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அனுஷன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏
@ajaiajai5973
@ajaiajai5973 Ай бұрын
உண்மையில் இலங்கைல இருக்கிற நாங்க மெச்சி மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு உங்கள் தமிழ் உணர்வு கூறும் பாரம் பெரிய கலை கலாச்சார நிகழ்வு கூறும் உங்கள் ட இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் எதிர் காலத்தில். அந்த அளவுக்கு நீங்கள் தான் கடைபிடிக்கிறீங்க பண்டிகை கால நிகழ்வுகள் வீடியோ காட்சிகள் அதனால் அண்ணன் ஐ வாழ்த்துகிறேன்.அந்த நிகழ்வு களை வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே யுடீப் சனல் நடத்துகிறேன் என்றார் அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் வாழ்த்துகள் அண்ணன்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 10 ай бұрын
லண்டன்Brother உங்கள் சிந்தனை Super வாழ்க....வாழ்க!
@Thilaga7873
@Thilaga7873 4 ай бұрын
அனுஷான் உன்னுடைய கலகலப்பான சிரிப்பு சந்தோஷமாக இருக்கு❤❤❤🤗🤗🤗🌹🌹🌹
@menalopismenal9922
@menalopismenal9922 9 ай бұрын
சகோதரரே அனுசான் கதைக்கும் போது கேட்டு கொண்டே இருக்க தோனும். உதவி செய்ய நல்ல உள்ளம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷம். 👌👌👌👌💞💞💞💞
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Ай бұрын
உண்மை சொந்தங்கள்க்கு எப்படி செய்தாலும் திருப்தி கிடையாது முகம்தெரியாத உறவுகளுக்கு உதவுதல் அவர்களின் திருப்தி உண்மையில் மனதிற்கு ஒரு பெருய திருப்தி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@AMIRTHALINGAMARUMUGAM-x8s
@AMIRTHALINGAMARUMUGAM-x8s 9 ай бұрын
அனுஷன் நீங்கள் பல சிரமத்தின் மத்தில் இவ்வாறான சேவையை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்றும் இறைவன் துணையாக இருப்பார். நன்றிகள்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 10 ай бұрын
அனுஷான் மிது ரதி அம்மா சாப்பாடு சூப்பர் சானு அண்ணாவுக்கும் மருமகனுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@shanfarez7943
@shanfarez7943 Ай бұрын
உழைப்பவர்கள் வளர்ந்து பணக்காரர்கள் ஆகுவோர் எல்லோருக்கும் தர்மம் செய்யும் எண்ணம் வருவதில்லை அதற்கும் இறைவனின் கருணை வேண்டும் உங்களுக்கு இறைவனின் கருணை கிடைத்திருக்கு அண்ணா நீங்களும் குடும்பத்தாரும் என்றும் நலமாக வாழ வேண்டும் 🙏🙏🙏
@jeyajeyajeya2064
@jeyajeyajeya2064 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤
@vijayaraani5034
@vijayaraani5034 4 ай бұрын
லன்டன் அண்ணாவுக்கு கொடிநன்றிஉங்கலைதேவன் ஆசிர்வதிபார்நிங்க சுகபேலதொடு வாழ்க வழமுடன்
@piriyapiriya8551
@piriyapiriya8551 10 ай бұрын
அனுசன் சந்ததோசம இருக்கு பர்க்க❤❤❤❤❤
@SajuSabi-zt6hp
@SajuSabi-zt6hp 10 ай бұрын
உங்கள் உண்மையான பேச்சு ,உண்மையான தகவல்
@ammapillai6315
@ammapillai6315 10 ай бұрын
❤வணக்கம் ❤சான் அண்ணன் மற்றும் அனுசன் மிகச்சிறப்பாக இருக்கிறது கானொளி சான் அண்ண சொல்லும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை அதில் மிகச் சிறப்பான விடையம் அவர் ஒரு சிறந்த கருணைஉள்ளம் கொண்ட மனிதர் அவர் ௭னது நன்பனும்கூட அவருடன் நாங்களும்❤ *வீரத்தமிழர் முன்னணி ஐக்கியராச்சியம்*❤ ❤VTM UK❤ தாயகத்தில்❤ ❤அறம்செய் ❤அறக்கட்டளை❤ அமைப்பில் பயணிப்பதில் மகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்🎉 சான் அண்ணா வாழ்த்துக்கள் தம்பி 🎉அனுசன் தொடரட்டும் உங்கள் பணி நன்றி வணக்கம்❤❤❤❤
@kalasellathurai5760
@kalasellathurai5760 10 ай бұрын
அனுஷான் உங்கள் அம்மா சாப்பாடு super வாழ்த்துக்கள்
@y.suthasuthakaran8355
@y.suthasuthakaran8355 10 ай бұрын
நல்ல ஒரு மனிதன் 👍👍
@balasubramaniampremnath5752
@balasubramaniampremnath5752 9 ай бұрын
இப்ப தான் உங்களின் காணொளியை பார்த்தேன்... ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் அண்ணாத்துரை "ஈதல் இசை பட வாழ்தல் அது வல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" அல்லல் படும் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதும் மங்காத புகழுடனும் கெளரரமாக வாழ்வதும் என்பதை தவிர சராசரியாக ஒரு 60,70 வருடங்கள் தற்க்காலிகமாக மனித உடலில் தங்கி செல்லும் கனவுகள் வாங்கும் பொய்யான உடம்புக்கு ஊதியம் அதாவது சம்பளம் என எதுவுமே இல்லை என்ற வள்ளுவரின் வாக்கு தான் ஞாபகம் வருகிறது.... ஆயிரம் தனுசன்கள் எமது தாயகத்தில் உருவாகட்டும் வாழ்த்துக்கள் தம்பி
@kannajaishankar7415
@kannajaishankar7415 10 ай бұрын
வாழ்த்துகள் சான் மற்றும் அனுசன் உங்களது எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்
@theeparanysuthakaran4766
@theeparanysuthakaran4766 10 ай бұрын
வாழ்த்துக்கள் அனுசன்அண்ணா அறிமுகம்.அவரது கருத்து நன்றாக இருக்கிறது.அண்ணாவின் உதவி மட்டக்களப்பில் தொடர். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@srisrilanka7087
@srisrilanka7087 10 ай бұрын
🌿🌷வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் தமிழ் வீரம் வாழ்க🐅🌿🌻
@vadrcookingvlog
@vadrcookingvlog 10 ай бұрын
அனுஷன் நானும் மட்டக்களப்புதான் தற்போது லண்டனில் இருந்நது நானு ஒரு சின்ன யூரிப்பர் தான் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 10 ай бұрын
சூப்பர் தம்பி அனுசன் அந்த அண்ணா சொல்வது முற்றிலும் உண்மை ❤️❤️🥰😘🇨🇦🇨🇦
@rajinis1671
@rajinis1671 10 ай бұрын
ஐயா சூப்பர் சாப்பாடு👌❤️
@mathinavam9847
@mathinavam9847 10 ай бұрын
Anushaan நீங்கள் உதவி செய்வது கோடி புண்ணியம். வாழ்த்துக்கள்🎉🎉❤❤❤
@dhanadhana-to4ex
@dhanadhana-to4ex 10 ай бұрын
Remba periya manasu. U Great sir wish u. Menmelum valara valdukkal shan sir. Iam thamil nadu. Anushan. Wish u.
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 10 ай бұрын
ரதி அம்மா சமையல் 👌👌👌🇨🇭
@tamiltamil2696
@tamiltamil2696 10 ай бұрын
வாழ்த்துக்கள்அனுசன்
@LalithaaSuthakaran-xh6vt
@LalithaaSuthakaran-xh6vt 10 ай бұрын
முதழில் shan தமபிக்கும் அனுஷான் இருவருக்கும் வாழ்த்தெக்கள் உஙிகள்பணி தொடர இறைவன். அருள் புரிவார்❤❤❤
@jeganmorin4151
@jeganmorin4151 10 ай бұрын
God bless you மகன் (அனுஷான்) full video பார்த்துட்டு வாறேன்
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 10 ай бұрын
சகோதரன் சான் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அனுசன் மிது வாழ்த்துக்கள் ❤❤❤❤😊😊😊😊
@akash_0122
@akash_0122 10 ай бұрын
Super Shan Thambi, Anushan you also grate.
@kannathasanarun928
@kannathasanarun928 10 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 10 ай бұрын
அனைத்தும் நன்றாக நடக்கும் ஆண்டவன் இருக்கின்றார் வலு விரைவில் நின்மதி உண்டாகும்
@badruduja3202
@badruduja3202 10 ай бұрын
லண்டனிலிருந்து வந்த சகோதரன் திருகோணமலையிலிருந்து கார்பெட் வீதியால் சொகுசாக பயணித்து இறுதியாக சுரவனியடியூற்று என்ற கிராமத்திற்கு கடிமான வீதியால் சிரமப்பட்டு பயணித்து வந்தது அருமையான அனுபவம் நான் சில வருடங்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற அனுபவம் மறக்க முடியாதது வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிருந்து உங்கள் சகோதரன் ! !
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 10 ай бұрын
லன்டன் தம்பி சொல்வது 100% உண்மை, ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வெளிநாடு வந்ததின் பெரும் வரலாறே உண்டு. காரணம் நானும் அதை அனுபவித்தேன்
@aronsathasivam3782
@aronsathasivam3782 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் என்று ம்
@اندراسريلانكا
@اندراسريلانكا 10 ай бұрын
அனுசன்.நான்றி👍👍👍👍அண்ணா.நான்றி👍👍👍👍💖💖💖
@SubramaniyamKulasingam
@SubramaniyamKulasingam 10 ай бұрын
வண்டன் அண்ணா வாழ்த்துக்கள்
@SarathaManikyam
@SarathaManikyam 10 ай бұрын
தம்பி அனுஷன் உங்கள் சேவை மென்மேலும் பெருக வாள்த்துக்கள் வேல்பாண்டி வாழ்க்கையை பற்றி வந்தவர் சரியாக சொன்னார் அதைத்தான் உண்மை அவர் ஏழைகளுக்கு செய்யும் உதவியை கடவுள் ஆசீர்வதிப்பாராக
@hizamhamtha4441
@hizamhamtha4441 10 ай бұрын
Unmaikkum Anushan Bro Avvalavu Kastrap Patralum Makkaluku Utavi Pannuvatil Anushan Bro Good
@rajaponniah5023
@rajaponniah5023 10 ай бұрын
Dear London Brother, you gave a very Intelligent, kindness and Truthful Message 👌God Jesus Bless you and your Family More and More. 🙌❤️
@sinthusinthu4182
@sinthusinthu4182 10 ай бұрын
Unmai annaa lifela oru nalla nilaikku vara avvalavu kastam erukku atha anupavikkiravankalukku therium
@RajaRaja-r7q2k
@RajaRaja-r7q2k 10 ай бұрын
God bless you thampi anna solra visayam rompa pudichvhu erulku anna thanks anna
@AnushikkaAnushi
@AnushikkaAnushi Ай бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் அம்மா வாழ்த்துக்கள்
@nithyamohan4566
@nithyamohan4566 10 ай бұрын
அனுசன் உங்களைத் தேடி வருபவர்களுக்கு உங்கள் அம்மாவின் விருந்து … அருமை😊 லண்டன் சகோதரருக்கும் வாழ்த்துகள்.. அவரின் KZbin channal name போட்டுவிடுவீர்களா? நன்றி 🙏🙏🙏
@Vijayakumar-u8c
@Vijayakumar-u8c Ай бұрын
God bless you thampi Anushan
@sivakumarypajanthiran2330
@sivakumarypajanthiran2330 10 ай бұрын
valthugal anusan
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 10 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@Emi-bv9wv
@Emi-bv9wv 10 ай бұрын
Anushan உங்கள் அம்மா வின் உபசரிப்பு வித்தியாசம் சாப்பாடை பாக்க ஆசையாக இருக்கிறது உங்கள் video தவறாமல் பார்பேன்Anushaனும் வஞ்சகமில்லாத பிள்ளை
@SuthanKrithwish
@SuthanKrithwish 10 ай бұрын
Super anna♥️♥️♥️♥️♥️👍👍
@sasisasi1357
@sasisasi1357 10 ай бұрын
சான் அண்ணா அனுசன் மிதுன் ரதி அம்மா எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இறைவன் அருளும் அனுக்கிரகமும் கிடைக்க வெண்டும்❤❤❤❤❤
@shanthykajendran9011
@shanthykajendran9011 10 ай бұрын
Anusan amma sappadu super❤
@ZAHRAKhatun
@ZAHRAKhatun 10 ай бұрын
Anusan.anna.solvathu.sarithan.antha.annakgu.rompa.nanri.
@jsa27
@jsa27 10 ай бұрын
வணக்கம் அணுசன்.நல்லகாணொழி.சான் சகோதரர் சொன்னது முற்றிலும் உண்மை.அவருக்கு நல்லமனசு.பெருமையில்லாமல் நல்ல தெளிவான தமிழில் விழக்கம் கொடுத்தார் இவர் உதவிசெய்த வேறு சனலில் இவர் பெயரைக்கேட்டுள்ளேன்.RJ தமிழாகள்ளனின் சனலில் Bro நீங்கள் அணு கிருஸ்ணா மூலமாக உதவிசெய்வது எங்களுக்கு சந்தோசம்.நேர்மையான தம்பிமார்.ரதிஅம்மாக்கும் நல்லா உபசரித்ததற்து நன்றி.வாழ்த்துக்கள் அணு
@ranganmalathy6208
@ranganmalathy6208 10 ай бұрын
Super vedio 🎉coreckt schan bro ❤
@satheessathasivam9390
@satheessathasivam9390 10 ай бұрын
Hi நானும் அதே உக்கிரேன் ரஷ்யா ரூட்ல வந்த ஆள் தான் 😂😂😂😂 1998இல் ஸ்ரீலங்கா இல் இருந்து ஓமான் போய் கசகிஸ்தான்,மொஸ்கோ போய் உக்ரயின் போய் அங்கிருந்து கங்கேரி வந்து ஸ்லோவேனியா போய் இத்தாலி வந்து 19மாசம் அலைஞ்சு தான் இப்போ சுவிஸ் ல இருக்கோம் 😂😂😂😂😂
@HappyHusky-mk3yf
@HappyHusky-mk3yf 10 ай бұрын
Hi
@sivathaneshsivathanesh1659
@sivathaneshsivathanesh1659 9 ай бұрын
❤❤❤
@KasththooriKasthoo
@KasththooriKasthoo 10 ай бұрын
Hi Anushan Thampi ...❤❤❤ God bless you 🙏🙏🙏🙏
@gokulaDass
@gokulaDass 9 ай бұрын
வாழ்க வளமுடன் அனுஷன் வாழ்த்துகிறேன் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர்
@subananthiny6708
@subananthiny6708 10 ай бұрын
வாழ்ந்த்துக்கள்
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 10 ай бұрын
Super anushan 🎉🎉🎉🎉
@MylanSellathurai
@MylanSellathurai 10 ай бұрын
Anna&Anushan God bless you Germany 👍
@parakitssongspara1090
@parakitssongspara1090 10 ай бұрын
Anushan, thank you this helping person Shan and his family, your vedio, thank you Anushan.
@DeviKanaga-f6x
@DeviKanaga-f6x 10 ай бұрын
சூப்பர் தம்பி அ னு சா ன் 👍
@thara8956
@thara8956 10 ай бұрын
Good 🎉🎉congratulations 🎉❤
@NathanDarshi
@NathanDarshi 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரர்களே ❤❤❤
@packipacki163
@packipacki163 10 ай бұрын
Super anu shan 🎉🎉
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 10 ай бұрын
A thank you God bless you brother that’s true nice word🎉❤
@suthansuthan3878
@suthansuthan3878 10 ай бұрын
Good Bless you Anushsan.and Landan Anna.
@KUMARWEMBLEY
@KUMARWEMBLEY 10 ай бұрын
Sariya sonningal bro
@rajirajah1261
@rajirajah1261 Ай бұрын
Hi Anushan and every body Nice❤❤❤🎉🎉🎉🎉
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@hizamhamtha4441
@hizamhamtha4441 10 ай бұрын
Hi Anushan Bro and Rati Amma Good Shan Anna Solluvatu Ellam Sari Epavum Shan Anna Nalamudan Vaala Iraivan Tunai Purivan Nalla Ullam Shan Anna Vaalha Good Video
@NiroNirojini-gb3ql
@NiroNirojini-gb3ql Ай бұрын
Kadavula kaanalla endu solluvaanga anaal kadavum uruvaththila neenga vanthirukkayal rompa happy a irukku valththugal anna ❤❤❤❤
@KeethaKeetha-e2w
@KeethaKeetha-e2w 10 ай бұрын
Super anushan thambi ❤❤❤❤
@humanityprevails2273
@humanityprevails2273 10 ай бұрын
it was a very good video. we too , our family do lot of charity work without any expectations. however, what he said was true. Some of them do not say a thank you even. having said this its possible their suffering is so intense it does not come into their minds. If you earm £10 , give some one a £. to do this one should have the heart to give. Anushan i tried to contact you. Only once we were able to help. Anushan Great. Amma may be proud of you. God,s Blessings to you , your Amma and the person who came from london. kalyani Raja London.
@Karanith2017
@Karanith2017 10 ай бұрын
👌👌👌good thampikal 🎉🎉
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤🎉
@nishashaira926
@nishashaira926 10 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@pathmavathypathmavathy5824
@pathmavathypathmavathy5824 10 ай бұрын
Anusan unkalal mudinthal landadan annamulamaka eankalukkum utthvi puriyavum unkal nampar tharavum
@NanthMahen
@NanthMahen 10 ай бұрын
Very Nice 👍👍👍🇨🇭
@haranharan6036
@haranharan6036 10 ай бұрын
Superb interview, absolutely brilliant
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 3 ай бұрын
பெரிய உதவி அனுசன்
@santharupanstephen1618
@santharupanstephen1618 9 ай бұрын
Vanthu vantu anna vanthu good man vanthu. Neengalum vanthu nallathu vanthu seireengal vanthu vanthu.. valthukkal vanthu vanthu
@komathikomathi1954
@komathikomathi1954 10 ай бұрын
Good morning anna anushan and rathi super anu enga eriyavukkum vanka please
@Angeline433
@Angeline433 10 ай бұрын
எந்த நாட்டில் வாழ்தாலும் நாம் உழைத்தால் நாம் உயரலாம். ஆனால் பல தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்.
@soodyselvarajah9710
@soodyselvarajah9710 10 ай бұрын
ஆமேன்
@selvikm1502
@selvikm1502 10 ай бұрын
மகனையும் தாயையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக மகனே அம்மாவுக்கு கட்டின வீட்டை முடித்து கொடுங்க பாவம் அம்மா நல்ல மனம் படைத்தவர்கள் நாங்களும் வந்து சகோதரியின் சாப்பாட்டை சாப்பிடுவோம்❤❤❤❤❤
@punithavignarajah5234
@punithavignarajah5234 6 ай бұрын
ஆம்மா இந்த சகோதரன் சொல்வது போல அனுசனும் கஸ்ரத்தால் த்ன் இர்க்கிரார் உதவி செய்ய முன் வாருங்கள் உறவுகளே
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 10 ай бұрын
God bless you Aunshan 👍
@maryemeldayogarajah1357
@maryemeldayogarajah1357 10 ай бұрын
God Bless you 🌺🌺🌺
@sornamalartsmalar2791
@sornamalartsmalar2791 10 ай бұрын
🌹🙏👍thambi unkal sevai melum thodara vendum irivan unkalukku udal. Aarokkijamum neenda aaulaiumtharavend enru iravanai vendukiren❤
@KandeepanKandi-yp8su
@KandeepanKandi-yp8su 10 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் அண்ணா
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 44 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 157 МЛН