அலங்கார ஆட்டோ மற்றும் பஸ்களின் நிலை - அநுரவின் மாற்றத்தால் திணறும் உரிமையாளர்கள் | Clean Srilanka

  Рет қаралды 11,249

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 95
@SareefAkram123
@SareefAkram123 21 сағат бұрын
கண்ணுங்களா வெளிநாடுகளில் வந்து பாருங்கள் எவ்வளவு அமைதியாக வாகனங்களை ஓட்டி மக்களை சேர்ப்பாக கொண்டு போய்😊
@RX100arunan
@RX100arunan 7 сағат бұрын
வெளி நாட்டு வர வழி இருந்தா நாங்க ஏன் இலங்கையில் வாகனங்கள் சேலுத்தபோரம்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 4 сағат бұрын
என்தாண்டா சொல்ல வர்ற.
@TharunTharun-s2d
@TharunTharun-s2d Сағат бұрын
Poda kena punada
@TharunTharun-s2d
@TharunTharun-s2d Сағат бұрын
Velinattula polaya oii intha naadu iruku
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 7 минут бұрын
@@RX100arunan உங்கள் மன நிலை உள்ளோர் வெளி நாடு போயும் றோட்டில் தான் நிற்கினம் தம்பி ! எனது வங்கோலை மகன் ஒருவன் போனதுக்கு காசும் அனுப்பலை, ஊருக்கும் வரவில்லை , 50% மான சனம்தான் வசதியாக இருந்து ஊருக்கு வந்து போகுதுகள் ! வெளி நாட்டில் நேரகாலம் பாராமல் கஸ்டப்பட வேண்டுமாம் , உன்னால் முடியுமா ? குடிச்சிட்டு வாகனம் ஓடி லைசென்ஸ் இல்லாமலும் வீடு, வாசல் இல்லாமலும், மனவி, பிள்ளை குட்டியை கைவிட்டும் றோட்டிலும் சிலதுகள் நிற்குதுகளாம் !உழுகிற மாடு இங்கேயும் நல்லாக உழும் ! நான் இங்கு நல்லமாதிரி வாழ்கிறேன் , வீடு, வாசல், வாகனம், நிலபுலன் சேர்த்து எவரிடமும் கொள்ளை அடிக்காது அவ்வப்போது நல்ல காரியமும் செய்கின்றேன் !
@fairoosfairoos2687
@fairoosfairoos2687 19 сағат бұрын
சட்டம் அனுரா கொண்டுவர வில்லை ஏற்கனவே உள்ளது தான் இப்போதுதான் சட்டம் அமுலுக்கு வந்திருக்கு
@KuwaitLaine-i9f
@KuwaitLaine-i9f 3 сағат бұрын
சகல வாகனங்களிலும் உள்ள மேலதிக அலங்காரங்களை அகற்றும் அரசின் முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன்.
@veluganesh5820
@veluganesh5820 20 сағат бұрын
மக்களை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது அலங்காரமா சாரதியின் கவனமா கவனமா
@Thavan-o9t
@Thavan-o9t 22 сағат бұрын
வாகனம் திரும்பும் போது நீ ஏன் திரும்புகிறாய் ? தலை வேர்க்குது என்றால் தலை கவசம் இல்லாமல் ஒடுவியா ?
@vasheegaransachithananthan9988
@vasheegaransachithananthan9988 18 сағат бұрын
வெளிநாடுகளில் அதிவேக வீதிகளில் இரண்டு பக்கங்களிலும் மின்சார விளக்குகள் இல்லை. இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு வீதி சட்டதிட்டங்கள் தெரிவதில்லை.
@sanujansanu4107
@sanujansanu4107 12 сағат бұрын
சூப்பர் அண்ணா சரியான கதை பணிதொடரட்டும்
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 21 сағат бұрын
அரசாங்கம் மது பானம் விற்கிறது அதற்காண்டி மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவீர்களா அப்படி வாகனம் ஓட்டி விபத்தை நடந்து எத்தனை பேர் அங்கயினமாக இருக்கிறார்கள் அப்படிப்பட்ட குடும்பங்களின் நிலை? அவர் வேலை செய்து தன் குடும்பத்தை நடத்தியவர்கள் இன்று அவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கிக் கின்றார்கள். நீங்கள் வீட்டில் இருக்கும் போது மதுவை அருந்துங்கள். மற்றும் படி மக்களுக்கு பாதிக்கிற மாதிரி எந்த தவறையும் செய்யாதீர்கள் நன்றி
@gooddragon22
@gooddragon22 19 сағат бұрын
He is mimicking vadivelu joke
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 14 сағат бұрын
தனியார் வங்கிகள் தனியார் பேருந்துகள் அனைத்தையும் அரசுடைய மேற்கொள்ளப்பட வேண்டும் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் கொடுத்து அவர்களை பயிற்றுவித்து அரசினுடைய வாகனங்களை ஓட்டு வைக்க வேண்டும்
@MauranMaki
@MauranMaki 3 сағат бұрын
Super👌
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 16 сағат бұрын
Thanks HE the President team to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the Country with God Blessings
@madanmohan7417
@madanmohan7417 5 сағат бұрын
ஜனாதிபதி அனுரவின் பல சிறந்த வேலைத்திட்டங்களில் இதுவும் ஒன்று, வாகனங்களை நாம் பயன்படுத்துவது பயணம் செய்வதற்கே, அலங்கரிப்பதற்கல்ல என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
@Zaamo2376
@Zaamo2376 10 сағат бұрын
இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது
@vensaamohanadas7387
@vensaamohanadas7387 19 сағат бұрын
வெளிநாட்டு வாகனங்களில் ஓரு sticker இல்லை்்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 15 сағат бұрын
Really true 👌
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Сағат бұрын
வெளிநாடுகளில் பணத்தின் அருமை தெரிந்தவர்கள் அலங்காரம் பண்ணும் காசுக்கு இன்னொரு வாகனம் வேண்டிடலாம்
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 14 сағат бұрын
பஸ்கான அலங்காரப் பொருட்கள் நீக்க வேண்டியது என்பது உண்மையா அது நீக்கி தான் ஆக வேண்டும்
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 21 сағат бұрын
நகைப்பாக இருக்கு! இடுப்பு பெல்ட் க்கு நீர் சொல்வது ! வளைவில் எடுக்க மூச்சு முட்டும் என்பது ! நகைப்பானது !
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 13 сағат бұрын
சர்வதேச நியமங்களின் அடிப்படையில் வாகனங்களை செலுத்துவதற்கு இடை யூறாக ஏதும் இருக்ககூடாது. அதில் தவறேதும் இல்லை.இலங்கை யில் சாரதிகள் படிவங்களை பூர்த்தி செய்வதில்லை.
@MohamedHassan-pl8se
@MohamedHassan-pl8se 22 сағат бұрын
பல இனமத மக்கள் பயனிக்கும் பேரூந்துகளில் குறிப்பிட்ட சாமி சிலைகளையும் படங்களையும் பார்வைக்கு வைப்பதும்அத்துமீறலே அதுபோன்று அரசவாகனங்களிலும் இதுபோன்ரே உள்ளது தவிர்க்கப்படவேண்டியது
@sridhasstheva9049
@sridhasstheva9049 22 сағат бұрын
ஆடம்பரமான சித்திரங்கள் விளம்பரங்கள் மற்றவை மரங்களை ஈர்க்க வைப்பதால் பல வீதியோர விபத்துக்களை உண்டாக்கும் . வெளிநாடுகளில் கட்டிடங்களை கூட சாதாரண குறிப்பிட்ட வர்ணங்களை தா பூசலாம்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 10 сағат бұрын
அது சரி 155 இப்போ எங்கே ஓடுது பார்த்து பல மாசமாகுது?
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 14 сағат бұрын
அரசியல் முதலில் அரசியல்வாதிகளுக்கு அரசியல் அறிவு இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த பரிட்சை வைத்து பாஸ் செய்த பிறகு அவருக்கு மந்திரி பதவிகள் கொடுக்க வேண்டும்
@aabidaabid7625
@aabidaabid7625 5 сағат бұрын
அப்படித்தான் கேக்கணும் கேள்வி சரியா சொன்னீங்க பிரதர்
@ThampooRavindrarajah
@ThampooRavindrarajah 6 сағат бұрын
CTB க்கு சிகப்பு உள்ளது போல் தனியார் பஸ்சுக்கு ஒரு நிறம் வாங்க வேண்டும்
@siva6321
@siva6321 21 сағат бұрын
புதிசு புதிசா சொல்றாங்கப்பா சீற் பெல்ட் போட்டு ஓடினால் இடுப்பு நோகுதா?😅😅 அப்ப வெளிநாடுகளில் வீதி வளைவுகள் இல்லையா?
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 15 сағат бұрын
Correct 👌
@MohamedMusthakim
@MohamedMusthakim 13 сағат бұрын
வெளிநாடுகளில் 5km ஒரு வளைவு வரும் இலங்கையில் 1/2km ஐந்து வளைவு வரும்.
@pratheepanpratheepan8194
@pratheepanpratheepan8194 2 сағат бұрын
லங்கா சிறீ செய்தி நிறுவனம் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் செயல்களினால் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பாகவும் பொதுமக்கள் கருத்தினை ஒளிபரப்ப வேண்டும்
@pratheepanpratheepan8194
@pratheepanpratheepan8194 7 сағат бұрын
வாகனங்களில் அதிகமான ஒலிப்பெருக்கிகள் ஒலிக்கவிடுவதினால் அதில் பயணிக்கும் மக்கள் அசெளகரியங்களை சந்திக்கின்றனர். வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மக்களை பாதிக்கும் வகையில் செலுத்துவதை அவதானிக்கிறோம். குற்றம் யார் செய்தாலும் குற்றமே . ஒருவர் குற்றம் செய்கிறார் என்பதற்காக இன்னொருவர் குற்றம் செய்வதை நியாயப்படுத்த முடியாது
@madanmohan7417
@madanmohan7417 4 сағат бұрын
ஓட்டோ சாரதிகள் பஸ் சாரதிகள் மட்டுமல்ல இலங்கையுள்ள அனைத்து சாரதிகளும் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்த முடியாது என்று ஓர் சட்டம் உள்ளது தம்பி.
@KumaraguruManoj
@KumaraguruManoj 11 сағат бұрын
டிம்மில் போனால் நன்றாகவே தெரியும்
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 14 сағат бұрын
மக்கள் தனியார் பேருந்து தேவையில்லை என்று கூறுகிறார்கள் தாங்கள் மேலும் மக்கள் மக்கள் என்று கூறி ஏமாற்ற முயற்சி செய்தீர்கள் முதலில் தனியார் ஒழுக்க வேண்டும் தனியார் பேருந்துகளில் ஒழுக்கம் வேண்டும் மக்களை பாதுகாக்கும் வேண்டும் குடித்துவிட்டு கண்டமையாக ஓட்டுவது நிறுத்தப்பட வேண்டும்
@MohamedMusthakim
@MohamedMusthakim 13 сағат бұрын
சார் இலங்கைக்கு வாகனம் இரக்கமும் வீதி கொஞ்சம் இறக்குங்க அப்புறம் வாகனம் இரக்கலாம்.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 20 сағат бұрын
இதை ஒரு சாரதி பேசும் பேச்சு என்று நோக்காமல்... இவரது பின்னணி என்ன என்று ஆராய வேண்டும்... எங்கேயோ இடிக்குது
@KumaraguruManoj
@KumaraguruManoj 11 сағат бұрын
மண்ணெண்ணெயில் ஒடுகிறார்கள்
@MohamedHassan-pl8se
@MohamedHassan-pl8se 21 сағат бұрын
அவர்கள்செய்வதெல்லாம் சரிஎன்றே நினைத்துக்கொண்டுசெயலிலும் பேச்சிலிலும் சொல்கின்ரார் அவரின்எல்லாகருத்துக்களையும் ஏற்ருக்கொள்ளமுடியாது
@sanjithsabaretnam2943
@sanjithsabaretnam2943 12 сағат бұрын
Yaaru intha paithiyam. 😂😂😂😂
@paulmariyanayakam6592
@paulmariyanayakam6592 13 сағат бұрын
இருபக்கமும் தவறுகள் உண்டு. திருந்தி செயல்படுவதே சாலச்சிறந்தது . சாந்தியடைய விளக்கம் மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்.
@ThampooRavindrarajah
@ThampooRavindrarajah 6 сағат бұрын
அலங்கரித்து அனாவசிய செலவு
@AhBs-s5c
@AhBs-s5c 17 сағат бұрын
50 லட்சம் வீட்டுக்கு 1 லட்சம் வரியா?
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 20 сағат бұрын
தம்பி சாரதி நீங்க சும்மா சும்மா கதைகட்ட வேண்டாம் போக்குவரத்தில் சட்டத்தை பின்பற்றி மக்களை பாதுகாப்பான முறையில் பயணம் செய்யக்கூடிய முறையில் நடந்து கொள்ளுங்கள் கதை விட்டு தப்பிக்க முயற்சிக்க வேண்டாம்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 15 сағат бұрын
💯👌
@ThampooRavindrarajah
@ThampooRavindrarajah 6 сағат бұрын
கஸ்டம் என்றால் பஸ்சை விற்றுவிட்டு வேறு வேலை பார்க்கலாமம்
@Indramoha98
@Indramoha98 19 сағат бұрын
Ibc & lankasri Npp arasankthuku athirna news sollum udakam
@gooddragon22
@gooddragon22 19 сағат бұрын
Utter waste interview.
@wajid1992
@wajid1992 8 сағат бұрын
இந்த விளக்கெண்ணையை கூட்டிட்டு வந்து இங்க தேவை இல்லாமல் வெட்டியா இன்டர்வியூ எடுக்குறீங்களே
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 16 сағат бұрын
தனியார் வசு வண்டி CTB யுடன் சேர்க்க வேண்டும். தனியார் வாகனங்கள் இறக்குமதி ஐந்து வருடம் தள்ளி வைக்கவேண்டும்.
@GalaxyA04-ij4bc
@GalaxyA04-ij4bc 9 сағат бұрын
Ithu nalla irukke seat belt potta thirumbum pothu iduppu valikkidam side kannadi parkum pothu kaluththu valikkutha side kannadiyai kalatti poduvoma kirukkan mathiri pesama yosichi pesavum
@SatchiJaya
@SatchiJaya 4 сағат бұрын
சட்டம் தன் கடமையைசெய்யும்
@VimalVimal-z5v
@VimalVimal-z5v 9 сағат бұрын
🎉🎉🎉🎉
@aoustenaloysious8324
@aoustenaloysious8324 20 сағат бұрын
Longer you speak ....
@ssuganthan
@ssuganthan 22 сағат бұрын
AKD அரசுக்கு பாரிய பின்னடைவு தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை, இப்போது செய்வது.
@subasuba3381
@subasuba3381 15 минут бұрын
😢😢😢
@thavendramarulappu8915
@thavendramarulappu8915 23 сағат бұрын
Ivar solvathu ellam eatka mudijathu
@ThevaVTheva
@ThevaVTheva 9 минут бұрын
Krthai mattum pasungek
@alagakoonvijayaratnam8171
@alagakoonvijayaratnam8171 8 сағат бұрын
முச்சக்கர வண்டியோ பேருந்தோ அதிக ஓளி திக ஒலி இவற்ரை அகற்ருங்கள் அதைவிடுத்து டயரில் பூட்டிரிந்த வீல் கப் என்ன செய்யிது முச்சக்கர வண்ல பூட்டுன வெள்ளித்தடினால் உள் வீல்க் கப் இலக்க தகட்டில் உள்ள தகடு என்னையா செய்யிது சன் வய்ச மளை நீர் படாமல் பூட்டின சயிற் கவர் பாவம் இல்லயா அவர்களின் மனநிலை என்னவாகும்
@johnanthony7004
@johnanthony7004 14 сағат бұрын
🎉
@FawnFawn-w5r
@FawnFawn-w5r 9 сағат бұрын
சும்மாபோங்கசாரதிகள்மோசம்அதபேசுங்க
@SivaKaran-s7t
@SivaKaran-s7t 22 сағат бұрын
கொக்கு,பிராந்து பட்டப்போட்டி காட்டுங்கோ Date- 14.01.2025(பொங்கல் தினம்) Time- from 8.00 am இடம்- காங்கேசன்துறை வெளிச்சவீட்டிற்கு அருகாமை
@AntonySri
@AntonySri 23 сағат бұрын
Pothuma saame pothum..
@azharuamali
@azharuamali 8 сағат бұрын
His logic is nonsense! His brain in too small. What government is doing exactly correct thing.good work!!
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp 4 минут бұрын
தயவு செய்து தெழிவாக பதில் சொல்லக்கூடியவர்களை பேட்டி எடுங்கள் ,இவரிடம் கேள்வி ஒன்று பதில் வேறொன்று ,கடையில் நஞ்சுவிற்கப்படுகிறது அதற்காக நஞ்சை வாங்கி குடிக்க முடியுமா? வெளிநாடுகளில் பங்கள் ஒன்றும் அலங்காரப்பொருள் அல்ல பஸ்கள், பஸ் ஆகத்தான் இருக்கிறது
@RifhaHilmi
@RifhaHilmi 22 сағат бұрын
Ealakiri
@MohamedMusthakim
@MohamedMusthakim 13 сағат бұрын
அப்படி கேளுங்க நியாயத்த ப்ரோ
@paramaanu7113
@paramaanu7113 21 сағат бұрын
😂😂😂😂😂
@SatchiJaya
@SatchiJaya 4 сағат бұрын
கொழும்பு to நுவரெலியா இனி நேரா Aeroplane தான்
@jeylokethasan152
@jeylokethasan152 7 сағат бұрын
You cannot doing this thing because driving disturb that’s why when they make vehicles not putting any extra fitting, not drive safe
@Thavan-o9t
@Thavan-o9t 22 сағат бұрын
வாகனம் திரும்பும் போது நீ ஏன் திரும்புகிறாய் ? தலை வேர்க்குது என்றால் தலை கவசம் இல்லாமல் ஒடுவியா ?
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Trump announced the end date of the war / Emergency plane landing
14:05