Рет қаралды 29,938
ஊடறுப்பு (Udaruppu) சர்வதேச நாடுகளின் அச்சத்தில் கடுமையான உள்ளக கட்டுப்பாடுகள் விதிக்கும் அநுர | udaruppu | Anura
------------------------------------------------------------------------------------
#udaruppu #aarush #anurakumaradissanayakeinindia #anurakumaradissanayakeindia #akd #anurakumaradissanayake #npp #nppsrilanka #india #america #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
இலங்கையின் தேசிய பாதுகாப்புதுறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்ட மாற்றங்களை செய்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் இந்த துறையுடன் சம்மந்தமில்லாதவர்கள் பலர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் அதிகாரிகள் பலர் பதவி நீடிப்பு கேட்டபோதும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இராணுவமும், புலனாய்வுத்துறையும் முற்றுமுழுவதாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அநுர அரசாங்கம் தங்கள் அரசை பாதுகாப்பவர்களை தேடுகிறார்கள் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் இலங்கையில் பாதுகாப்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.