அழகான ராட்சசியே உன் அழகுல நானும் மயங்கி போனேன் உனக்காக வாழுறேன் டி இந்த ஜென்மம் எடுத்து உனக்கே தான் கடல் அலையா நீயும் இருந்த ஏண்டி என்ன மறந்து போன உனக்காக நானும் இருப்பேன் வாழ்க்கை ஃபுல்லா வழி துணையா என்னோட ஆயுளு முழுக்க நீ இருக்க வேண்டுகிறேன் என்னோட ..செல்லம் உன்ன உயிரா நேசிக்கிறேன் உயிருள்ள காலம் வரைக்கும் உன் கூட இருப்பேன் டி என் கூட நீயும் இருந்தா உலகத்தை மறப்பேன்டி ஆஆஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அழகான ராட்சசியே உன் அழகுல நானும் மயங்கி போனேன் உனக்காக வாழறேண்டி இந்த ஜென்மம் எடுத்து உனக்கே தான் (Music) உயிரு துடிக்கும் நாடியில நீனாச்சு ஒவ்வொரு நொடியில நொடியில் என் உயிரும் போவனும் டி உன் மடியில நீதான் என் பொண்டாட்டி நான் வருவேன் தலையாட்டி என்னோட தேவதையே கட்டியணைச்சுக்கோ நீயில்லா இந்த உலகில் நான் எப்படி வாழ முடியும் நீ தான் என் உலகமுனு. ஆஆ கடவுளுக்கு எப்பயோ தெரியும் என்னோட காதலியே உன் அழகுல நானும் மயங்கி போனேன் உனக்காக வாழுறண்டி இந்த ஜென்மம் எடுத்து உனக்கே தான் கடல்அலையா நீயும் இருந்த ஏண்டி என்ன மறந்து போன உனக்காக நானும் இருப்பேன் வாழ்க்கை ஃபுல்லா வழி துணையா கனவுலயும் நீ தாண்டி நெனப்புலயும் நீ தாண்டி நீ இல்லா கனவுல எனக்கு பொழுது விடியுமா உன் கைய கோர்த்துக்கினு போகனும்டடி ஊர்வலமா என் கூட நீயும் இருந்தா இருப்பன்டி பலமா உன் Cute du கண்ண பார்த்து ..ஆ ஆனேன்டி நானும் கிறுக்கா .ஆ உயிராக உன்ன நெனச்சி. ஆ சுத்துறேன்டி ஞாபகம் இருக்கா அழகான ராட்சசியே உன் அழகுல நானும் மயங்கி போன உனக்காக வாழுறேண்டி இந்த ஜென்மம் எடுத்து உனக்கு தான் கடலலையா நீயும் இருந்த ஏண்டி என்ன மருந்து போன உனக்காக நானும் இருப்பேன் வாழ்க்கை ஃபுல்லா வலி துணையை என்னோட ஆயுளும் முழுக்க நீ இருக்க வேண்டுகிறேன் என்னோட செல்லம் உன்ன உயிரான நேசிக்கிறேன் உயிருள்ள காலம் வரைக்கும் உன் கூட இருப்பேன் டி என் கூட நீயும் இருந்தா உலகத்த மறப்பேன்டி ஆஆஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அழகான ராட்சசியே உன் அழகுல நானும் மயங்கி போன உனக்காக வாழ்ரண்டி இந்த ஜென்மம் எடுத்து உனக்கே தான்
@jeganathanjeganathan729 Жыл бұрын
Like pannunga
@deepikadeepi889 Жыл бұрын
V o😢😢😂😢😢😢😢😢😢😂😢😂😢❤❤😢😢😢 vssc vssc
@dayadayasoraiyur6017 Жыл бұрын
🎉
@sumathimokkaiyan9244 Жыл бұрын
My fav song😊😊😊🎉
@VajayVijee11 ай бұрын
😮
@sivakumar-si7zv9 ай бұрын
❤️Rithanya Love.... di❤️
@ganajilluharishmedia1512 Жыл бұрын
Song super lyrics maja bro. Voice cute bro poothamallee gana nanbaragal saarbaga gana jillu harish vailthukal bro
@dhasthakerdhasthu8198 Жыл бұрын
Vellore sarbagya valthukkal bro song super👍❤️
@karthia7897 Жыл бұрын
Super bro❤️❤️❤️
@majamelagana...40482 жыл бұрын
Maja sanu bro nalla iruku unga next ketka I am waiting
@muthu_solo_king10 ай бұрын
My first love song bro super vioce bro
@freefirebaby45199 ай бұрын
Vera level bro ❤my fvt song bro
@anbarasianbu76952 жыл бұрын
Super Anna 💙✨ Voice Nala earuku Anna 🥺😓 Anaku love faiealer Anna 😭 All tha best Anna 💙✨🌈🦋🐾
@jayaparkesh3334 Жыл бұрын
H😂😂😂😭😭
@HackerGaming-ht1om Жыл бұрын
Super song Ana
@__32__uy__y__37 Жыл бұрын
Cute song brow❤
@gananagumedia92542 жыл бұрын
Maja da clm voice
@akmbanglaboys4222 Жыл бұрын
Intha songa huu status ha evlo Pulingo like pandranga unuku theriyathu ya nee tha ipooo maja katha yaee. Maja va da cheloooo 👑✨🎉
@mkeerthikamarkanden979110 ай бұрын
Cutesongbrow❤😊❤
@sanjaysangeetha13969 ай бұрын
Super Brow❤❤
@anupapa1519 Жыл бұрын
My favourite song 🤩 super bro
@Ganajosephmedia Жыл бұрын
Super ya mama God bless you da 🤤❤️💯
@SarmilaSarmi-wj7ccАй бұрын
So nice song ❤😇 my favourite song 🥺💯💕✨
@karthik.m.kthala128 Жыл бұрын
Super anna unka song insta la adikamaka paravukirathi
@kodambakkmganasaghul2 жыл бұрын
Big fan bro ❤️
@Tirusulamganasuriya Жыл бұрын
Fav song bro ❤️ 😘❤️
@SelvaRaj-pg9wg10 ай бұрын
Hiii
@MalarMalar-cs6lb10 ай бұрын
Fan song bro
@ElavarasanNatesan10 ай бұрын
❤@@MalarMalar-cs6lb
@SunaSunasuna-po2rz10 ай бұрын
❤❤❤❤@@SelvaRaj-pg9wg
@SelvamM-wm2xu9 ай бұрын
❤❤❤❤Etdd 2:17
@kodambakkmganasaghul2 жыл бұрын
Maja bro ❤️
@nambachennaimedia24662 жыл бұрын
Maja songs bro vera level bro ❤️❤️❤️❤️❤️
@abiabi-fi6xk Жыл бұрын
Super Anna My fav song
@deepikadeepi889 Жыл бұрын
❤
@settusettu8695 Жыл бұрын
Nice 👌video edit 🤩🤩
@SenthamariSenthamari-m2y9 ай бұрын
Fav song bro❤
@thalavimal7552 Жыл бұрын
❤supper ❤song anna ❤my foveret ❤
@muthammal6527 Жыл бұрын
Super Vera level song❤ brother
@sabarishsabarish7281 Жыл бұрын
Vera level song....❤😢..intha song ketta love feelingsa irukku...aluga kooda varuthu. ..😢❤
@KokilaV-n6k Жыл бұрын
❤🎉❤🎉 bro
@Queen-se9gw Жыл бұрын
Tharama iruku bro heart touching song vera level lyrics bro keep rocking ♥️♥️♥️😍
@praveen_m.k2 жыл бұрын
Maja da mama gana Sanu...❤️😎💯✨🥰
@perumalpriyaayshurakesh8245 Жыл бұрын
Supper thala
@yuvakutty1505 Жыл бұрын
Minjur gana kaala Sarbaga valthukal borther keep rocking 😚❤️💯