ஒரு கோடி பேருக்கு ஒரு வீரம் போதும் .👑 அந்த பாடல் மாறி ஒரு பாடல் வேண்டும் 🙏
@kaviyarasangr65543 жыл бұрын
ஆயிரம் பாடல்கள் வந்தாலும் ஒரு கோடி பேருக்கு ஒரு வீரன் போதும் கோனார் பாடலுக்கு என்றுமே இடுஆகாது...🔥🇺🇦🔥
@gokulamsmani63433 жыл бұрын
கட்டாளஞ்சீமை மாவீரன்⚔️𝐀𝐌𝐊⚔️
@balajip17453 жыл бұрын
பாட்டன் அழகுமுத்துக்கோன் வீரம் போற்றுவோம்🔥🔥🔥
@subburajkonaryadav7813 жыл бұрын
👌👍வாழ்த்துக்கள் 🌹
@vinothvinoth33763 жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@வேளீர்கோன்3 жыл бұрын
MAYON TV -க்கு ஒரு அன்பான வேண்டுகோள். என்ன என்றால் யாதவர்கள்கள் வரலாறு என்பது என்னற்றது பல புலவர்களால் வாழ்த்தப்பட்டது...பல பாடல்கள்,பல பெயர்கள்,என்னற்ற மன்னர்கள் அனைத்தும் காலத்தால் அழியாத அழிக்கமுடியாதது......நம் வரலாற்றை பல திருடுகிறார்கள்.....வேளீர்கள்,ஆய்நாடு, கடையேழு வள்ளல்கள்,யதுகுலம்தான் கோனார்கள் என்பதற்கு பல வரலாற்று பாடல்கள் ஆதாரமாக இருக்கிறது அதை சிறிது சிறியாக நம் உறவுகள் அறிந்திட வெளியிடலேமே.......வரலாற்றை திருடுபவர்களே தைரியமாக வெளிப்படையாக பேசும்போது உண்மையான நம் வரலாற்றை நாம் தைரியமாக சொல்லலாமே🙏🙏
@sbssivaguru3 жыл бұрын
தங்களது விளக்கம் மிகவும் சிறந்தது.திருட்டுக்கூட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழியும் தருனம்."ஆயி"என்ற ஒரு சொல்லே நமது குலம் சீரும் சிறப்பும் கொண்ட குலம் என அகில உலகமும் பறைசாற்றும்.'Ay'Dynasty.ஆயி நாடு,ஆயக்குடி,கோனார் கோவில்,ஆயர்குலம் இவைகளே நமக்கு இன்றும் நீங்காத பெருமை தரும்.அதே சமயம் ஒற்றுமைக்கு ஒரு குடை தேவை.அது 'ஆயர்குலம்' என்ற சொல்லில் வளரும்.சொல் ஆய்வு செய்தால் ஆதிகால மனிதனின் நாகரீகம் மிருகங்களை துன்புறுத்தாமல் மிருகங்களை தோழனாக வழிநடத்தியவர்கள் நமது முன்னோர்கள்.பசுவின் சாது தெரிந்து அதன் கூட்டத்தை கட்டி காப்பாத்திய குலம் ஆயர்குலம்.அதன் வழிவந்தவர்கள் கருத்திணன் என்ற கண்ணன் வாழ்வியலில் மரபில் வந்தவர்கள் " ஆயர்கள்" இவர்களை ஆயர்,ஆய்ச்சி என அழைத்தனர் ( இடையன் இடச்சி என்ற சொல் பிழை) இதனை நமக்கு பிடிக்காத ஒரு கூட்டம் பட்டப்பெயர் சொல்லி அழைத்தனர்.அதே சமயம் கடினமான வாழ்வியலில் ஆரம்பத்தில் கண்ணனுக்கு மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை வந்ததால்,வீரத்துடன் வாழ வைக்க ஒரு குழுமம் தேவைப்பட்டது அதுவே கோன் பரம்பரை.இவர்கள் பாதுகாப்பு அரணாக வாழ்ந்து கோட்டைகள் கட்டி ஆயர்குலத்தை வாழ வைத்தனர்.கோன் = கோல் .நம் மன்னர்கள் கையில் 'கோல்' கருவியினை பயன் படுத்தி ஆட்சியும் செய்த பெருமை 'கோன்' என்ற பட்டம் வந்தது.( தற்சமயம் சிலர் நமது மன்னர் அழகு முத்து கோன் என்றே கூற வேண்டும்.கோனுக்கு பதிலாக யாதவர் என்ற சொல் தவறு.யாதவர் என்ற சொல் எப்படி எங்கே எப்போது வந்தது என்பதற்கு ஆதாரமான ஆய்வுகள் எதுவும் இல்லை என கூறலாம்.இது சிந்திக்க வேண்டியது. ஆயர் என்ற சொல்லுக்கு விளக்கும்.பசு= ஆ .ஆ என்று கூறுவது பசும் இன்று ,பசு தான்.எப்படி ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ என்று பசுவும் இன்றும் தான் கூறுகிறது.இதிலிருந்து தான் ஆயர் தன்னை வழி முறை படுத்தினார்.அதாவது ஆயர், ஆய்ச்சியர். ஆனால் ,யது என்பதற்கு விளக்கம் எது= யது= யாது= ஏது= யார் = யார் அவர்,யாரவர்,யாதவர் என்ற புனை பெயர் இட்டவன் யூதன்.அவன் தன்னை அய்யர் என கூற ஆயர்களை யாருஅவர்= யாதவராக்கிவிட்டார்.இது எனது சொல் ஆய்வு.
@kaviyarasangr65543 жыл бұрын
நீங்க சொல்வாது உன்மை நம் ஆயர்குலத்தை பயன்படுத்தி குறும்பர் என்ற தெலுங்கன் சொல்கிறான்
@kaviyarasangr65543 жыл бұрын
இதற்க்கு முன்னாடி அவன் எல்லாம் யாருன்னு கூட தெரியாது இப்ப ஆன்ட பரப்பரையாம் அதுவும் நம் ஆயர்குலம் என்ற பெயரை பயன்படுத்திவரன் கன்னட நாய்
@வேளீர்கோன்3 жыл бұрын
@@sbssivaguru நீங்கள் சொல்வது தவறு.....யது+இடையர் என்னும் சொல் இனைந்தே யாதவர் என்னும் உருவாகியிருக்கலாம்.....நமக்கு யாதவர் என்னும் சொல் பொருந்துமோ இல்லையோ ஆனால் யது என்னும் சொல்நமக்குப்பொருந்தும்......யாதவர் என்னும் சொல் நம்மை குறிக்காது என்றால் ஔவையார் யாதவர்கோன் என்று நம்மை கூறுகிறாரே....... 'வடதிசை யதுவே தென்திசை ஆய்பாடி' என்று புறநானூறு கூறுகிறதே.....இதில் பிரிவினை பேச ஏதும் இல்லை.....கோனார் என்னும் பெயரை பயன்படுத்தக்கூடிய வடமாநில யாதவர்களும் இருக்கிறார்கள்...இடையர்,ஆயர் என்னும் சொல்லை பயன்படுத்தக்கூடிய வடமாநில யாதவர்களும் இருக்கிறார்கள்....ஆனால் யாதவர்,கோன்,கோனார்,ஆயர்,வேளீர்.....அனைத்தும் தமிழ் சொற்கள்......
@வேளீர்கோன்3 жыл бұрын
@@kaviyarasangr6554 நீங்கள் சொல்வது உண்மைதான்....கூறும்ப கவுண்டர் என்று சொல்கிறார்கள்...அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை.,இது கூட இப்போது ஆனார்.... கிருஸ்தவர்கள் ஆயர் என்னும் சொல்லை பயன்படுத்தி வருகின்றனர்.. கிருஸ்துவ நாடுகளில் கிருஸ்தவ திருச்சபையின் மேற்பார்வையாளரை 'Shepherd' என்று அழைப்பர் அதற்கு அந்த மொழியில் ஆடு மேய்ப்பவர் என பொருள்படும்.... ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்தேரிய கிருஸ்தவர்கள் இங்கு ஆநிரை மேய்ப்பர்கள் நாம் நம் ஆயர் என்னும் சொல்லை கிருஸ்தவ தேவாலயங்களின் மேற்பார்வையாளரை 'ஆயர்' என்று கூறுகிறார்கள்..... ஏற்கெனவே திருக்குறள் கிருஸ்தவ நூல் என்று கூறுகின்றனர்....நாளை நாங்கள் இந்த மண்ணில் உருவாகியவர்கள் நாங்கள் ஆயர் என்று கூறினாலும் ஆச்சிரியபடுவதற்க்கில்லை....
@ARUNKUMAR-tx9ns3 жыл бұрын
super bro...semma.....
@Kanna15273 жыл бұрын
Super 😘
@Prethees3 жыл бұрын
🙏✨✨🌟⭐️🙏
@sanjaisanthosh63053 жыл бұрын
🔥🔥🔥🔥
@lakshminarayanannarayanan29373 жыл бұрын
அம்புலி -இனத்து செம்-புலி களத்தையும் காலத்தையும் வென்றவர் புகழ் ஓங்குக