Alaigale Vaa Avarudan Song | Kavithai Malar | Ilaiyaraaja | S. P. Balasubrahmanyam | Uma Ramanan

  Рет қаралды 63,524

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 109
@Anandsworld2
@Anandsworld2 9 ай бұрын
முதல் முறை கேட்கிறேன் ஐய்யோ.. எப்படி தவறவிட்டேன்.. இன்னும் எத்தனை எத்தனை பாட்டுக்கள் உள்ளதோ இந்த மாதிரி, Mind blowing only isaignani can conceive such symphonic orchestration..
@sundarmaha6525
@sundarmaha6525 8 ай бұрын
Nanumthan ayya
@advparan
@advparan 9 ай бұрын
இளையராஜா பரீட்சார்த்த முறையில் மேற்கத்திய இசை அடையாளங்களை தமிழ் பாடல்களில் இழைத்து கோர்த்தாலும், தமிழ் சிதைவு அடையாமல் கவனமாக இசையினை இயக்கி அனைவரையும் ரசிக்க செய்து வருகிறார்.
@venkatpm2034
@venkatpm2034 8 ай бұрын
Very well said. I would describe exactly the same way
@vykn80s
@vykn80s 8 ай бұрын
Best 👌 comment sir
@SanjaiEswar
@SanjaiEswar 4 ай бұрын
Thanks Vijay vardharaj annae for recommending 🙏😍
@balurathnasamy1253
@balurathnasamy1253 9 ай бұрын
தொழில் தர்மம் நிறைந்த இசை ஞானி! பிரபலங்கள் இல்லா படத்திற்கு கூட ஒரு அருமையான பாடலை கொடுத்துள்ளார்,,❤
@gunachandrabosesivanandam9658
@gunachandrabosesivanandam9658 9 ай бұрын
இன்றுதான் கேட்கிறேன்...கேட்டதும் கிறங்கிப்போனேன்....ராஜாங்கம்...நான் உமது அங்கம்..
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 9 ай бұрын
வாழும் தெய்வம் என் ராஜா ஐயா வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று பெருமை கொள்கிறேன் ❤
@inlandletters
@inlandletters 4 ай бұрын
விஜய் வரதராஜ் அண்ணே 🌸🦋
@nottuva
@nottuva 4 ай бұрын
vaa manickam
@manoharmano3924
@manoharmano3924 9 ай бұрын
அப்பவே இவளோ பிரமாதமாக வெஸ்டர்ன் கோர்வை யில் அருமையாக இசை அமைத்து இருக்கிறார் இசை ஞானி. அசந்து போனேன். அருமை.
@arumugamranganathan7163
@arumugamranganathan7163 3 ай бұрын
சத்தியமா இதை இப்போது தான் முதல் முறை கேட்கிறேன்.. எப்படி இது என் கவனத்தில் இல்லாமல் தப்பியது.. இப்படி ஒரு படம்.. அதற்கு ராஜா இசை அமைத்துள்ளார் என்பது சுத்தமாக ஞாபகம் இல்லை.. அற்புதம்... மேஸ்ட்ரோ பரிசோதனைகள் அப்போதே ஆரம்பித்து விட்டது..🎉❤
@charlesjustin2663
@charlesjustin2663 9 ай бұрын
வித்தியாசமான இசை. 40 வருடங்களுக்கு இசைத்த இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் புது அனுபவத்தை கொடுக்கிறது. ராஜாவின் இசை ராஜாங்கத்தில் இது மற்றுமொரு வைரக்கல்
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 8 ай бұрын
Yeah it's starting is Moonlight sonata .... My god. எப்படி நமக்கு கிடைக்காமல் போனது இந்த சொக்கத் தங்கம். கண்டறிந்து பகிர்தவர்க்கு நன்றிகள் சார்.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 9 ай бұрын
My hearts first for maestro..he is the full form of bach, beethoven, mozart, couperin, frederic chopin❤
@harishbabu9946
@harishbabu9946 9 ай бұрын
Super comment mam
@SivaKumar-tm3ui
@SivaKumar-tm3ui 9 ай бұрын
Wowwwweee🎉🎉🎉🎉🎉🎉🎉
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 9 ай бұрын
Such a rare gem of a song...perfect western classical song like a Chopin nocturne or a beethoven moonlight sonata❤❤❤❤❤
@harishbabu9946
@harishbabu9946 9 ай бұрын
Hi mam h r u
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 9 ай бұрын
@@harishbabu9946 I am doing great Harish Babu...always with illayaraaja music
@harishbabu9946
@harishbabu9946 9 ай бұрын
As people like you are very well none about music, specially ur comment adds essence really super🎵🎵🎵🎵
@sureshr8714
@sureshr8714 8 ай бұрын
I think we sang together many songs in Smile if my memory serves me right.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 8 ай бұрын
@@sureshr8714 aamaam
@thendralmedia
@thendralmedia 8 ай бұрын
இளையராசா தமிழினத்தின் அடையாளம், தமிழர்களின் பெருஞ்சொத்து, நம் மண்ணில் பூத்த விண்மீன், இசைத்தாயவன், இறைவன்
@ram1903
@ram1903 4 ай бұрын
நிஜமாகவே உருக்குகிறது. இதையெல்லாம் கேட்டதே இல்லை.
@sivaperumal4499
@sivaperumal4499 9 ай бұрын
ஐயோ ! என்ன இசை இப்போது உள்ளவர்களால் முடியுமா? இசை தெய்வம்❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@ilaiyavan
@ilaiyavan 9 ай бұрын
First time hearing such a beautiful Song ! வித விதமான இசை கோர்வை ஒரே பாடலில் !
@selvakumark9342
@selvakumark9342 2 ай бұрын
Fantastic 😍 amazing superb rajaa sir composed wonderful 💯
@arasuv8628
@arasuv8628 9 ай бұрын
தமிழில் ஒரு புதிய வார்த்தை இருந்தால் கொஞ்சம் கண்டுபிடித்து தரவும்.. இந்த மனிதரை புகழ...
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 8 ай бұрын
இதை விட சிறந்த பாராட்டு இருக்க முடியாது.
@sureshr8714
@sureshr8714 8 ай бұрын
Yes😅
@yaazhinstitute
@yaazhinstitute 2 сағат бұрын
எனக்கு பிடித்த பாடலில் ஒன்று. என்னைப் போல் பலருக்கும் பிடித்த பாடல் என்று இங்கே பார்த்த பின் தெரிகிறது.
@vykn80s
@vykn80s 8 ай бұрын
Most comments saying they listening it for 1st time 😮😮😮....including me..... this is actually inspired heavily from western but never felt like that becoz of creativity n mastering of fusion .... only Raja sir can do it....
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 9 ай бұрын
மனம் எங்கோ செல்கிறது ❤❤❤❤❤
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw 9 ай бұрын
என்னருகே நீ இருந்தால் படத்தில் வரும் நிலவே நீ வர வேண்டும் போலவே உள்ளது.ஆனால் அனுபல்லவி சரணம் இடையிசை வேறு!
@samuelsathish6222
@samuelsathish6222 Ай бұрын
First time I am listening to this song, OMG, what a composition. Thinks it's Raja's 1st Symphony in less than 5 minutes.
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 9 ай бұрын
Illyaraja one of the best music director in the world....
@kurinjinaadan
@kurinjinaadan 9 ай бұрын
Sorry, I cannot agree with you. He is the only best in this world.
@splashvenkatesh2805
@splashvenkatesh2805 9 ай бұрын
Sorry, I can't agree with you,he is the only best in this galaxy.
@adalerumedia1912
@adalerumedia1912 8 ай бұрын
இன்று உமா ரமணன் மரணத்திற்கு பிறகு அலைகளே வா பகுதியை கேட்கும் போது கண்களில் கண்ணீர்
@gorillagiri7327
@gorillagiri7327 9 ай бұрын
Pure magic.only Raja 👍
@gazeblane
@gazeblane 9 ай бұрын
OH MY GOD!! WHAT DID I JUST HEAR !! HOW DID WE ALL.MISS THIS ALL THESE YEARS?❤❤❤❤
@ganeshsubramaniam2254
@ganeshsubramaniam2254 9 ай бұрын
I can relate to both the pain and ecstasy behind such comments from fellow Maestro's fans- pain that we had missed this gem all these years, and ecstasy/relief that we came to know of this at least now! :)
@saravananp1740
@saravananp1740 8 ай бұрын
I can't get enough of this song. I think this movie never released. So I don't know the situation or how it was picturised. But I would like to think it's about a girl committing suicide by getting inside the sea. First she sings, alaigale vaa, avarudan vaa... She is sending an invitation to the sea. Then the violins shriek. The sea king responds in a thunderous tone, accepts her invitation, promises not to give her up for anyone and in a cheerful tone, expresses his happiness of the marriage and is telling no one than him befits her. Then I think she gets in. A long interlude. Two things are happening in my opinion. 1. She is drowning in the sea and is dying. The violin strokes reach a crescendo signifying her death and then they calm down. 2. The interlude can also be taken as the sea and the lady consummating their marriage, with the crescendo indicating orgasm and the settling down. After this, she again sings, but the lyrics are a little different. It indicates she is dead and is with the sea now.
@MuraliPT-z6u
@MuraliPT-z6u 9 ай бұрын
Rare gem song
@Isaignaani360
@Isaignaani360 9 ай бұрын
Such a gem! Such a gem ! Such a gem!
@RajeshKumar-sh7df
@RajeshKumar-sh7df 9 ай бұрын
Such a beautiful prelude, background score in Pallavi....
@mariyajeyaseelan3821
@mariyajeyaseelan3821 9 ай бұрын
I am always connected with this great music chain
@karthick271133
@karthick271133 9 ай бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!
@vivekneelam8830
@vivekneelam8830 4 ай бұрын
Flac monkeys nandri❤
@jkavinmalar
@jkavinmalar 7 ай бұрын
Heart touching, melting,. What a song! How I missed this all these years?
@lakshmisampath1773
@lakshmisampath1773 8 ай бұрын
What a composition he is really maestro like him will never born again... It's really a pleasure we get this music🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 9 ай бұрын
one of the best experimental fusion of raja sir,,,,what a composition he never mind the banner, actors or producers or any marketing strategies. பிழைக்க தெரிபாத ஞானி
@tns8022
@tns8022 8 ай бұрын
உண்மையில் இசை ஞானி தான். ஆனால் கிறிஸ்தவ பின்னணியில் பிறந்து வளர்ந்து பின்னர் கிறிஸ்தவ சாரம் ஊறிய இசையை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுக படுத்தியது எல்லாம் சரி ஆனால் கிறிஸ்துவை வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்தது , தேவையே இல்லாமல் கிறிஸ்துவை நிந்தித்தது எல்லாம் அவரது புகழ் மட்டுப்படுத்த பட காரணம். இவரது ஞானத்தில் 10% கூட இல்லாத ரகுமான் இவரை விட மேலே வந்ததும் குறைந்த திறமையை வைத்து இவரை விட அதிக புகழ் அடைந்ததும் அந்த இறைவன் செயல் மட்டுமே ! டேனியல் ராஜையாவாகிய, இளையராஜாவுக்கு பைபிளில் உள்ள தானியேல் என்னும் புத்தகத்தில் வரும் நிகழ்வு வெகுவாக பொருந்தும் 17 அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும். உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும். இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தை தெரிவிப்பேன். தானியேல் 5:17 18 ராஜாவே, உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார். தானியேல் 5:18 19 அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்திலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார், தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார். தானியேல் 5:19 20 அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார். அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று. தானியேல் 5:20 21 அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார். அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம்போலாயிற்று. காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார். உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லைமேய்ந்தார். அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. தானியேல் 5:21 22 அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், தானியேல் 5:22 23 பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர். அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவகைளில் திராட்சரசம் குடித்தீர்கள். இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்கள். தானியேல் 5:23 24 அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது. தானியேல் 5:24 25 எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. தானியேல் 5:25 26 இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தானியேல் 5:26 27 தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், தானியேல் 5:27 28 பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான். தானியேல் 5:28 29 அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான். தானியேல் 5:29 30 அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். தானியேல் 5:30 31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான். தானியேல் 5:31
@sukanyaanbalagan5122
@sukanyaanbalagan5122 8 ай бұрын
Tns தவறான உவமை. ரகமான் இந்துவா இருந்து முஸ்லிமா மாறினவன் .
@rkavitha5826
@rkavitha5826 10 күн бұрын
முதன் முறையாக கேட்கிறேன் இந்த பாடலை
@gloria0704
@gloria0704 9 ай бұрын
Raajaa..❤❤❤❤
@kaitheshooter
@kaitheshooter 4 ай бұрын
Thanks to vijay varadharaj for suggestion
@zekykeky914
@zekykeky914 7 ай бұрын
ராசா ஒரு வரம்
@rameshkanthasamy8068
@rameshkanthasamy8068 9 ай бұрын
GOD OF MUSIC RAAJA SIR
@nkkrishan9480
@nkkrishan9480 4 ай бұрын
Vijay Varatharaj, thank you anna for recommending this gem ❤
@srivatsanpadmanabhan2719
@srivatsanpadmanabhan2719 2 ай бұрын
Wow 🤩 thanks for sharing. I guess we will keep discovering such gems forever
@arulappanfrancis9909
@arulappanfrancis9909 9 ай бұрын
What a golden days! Wow....
@TechCrazy
@TechCrazy 8 ай бұрын
What a song. Probably his early adaptations of western classical style tamil song. Orchestration, melody and accompaniments.
@arunprasad5447
@arunprasad5447 7 ай бұрын
அருமை
@vimalan2959
@vimalan2959 9 ай бұрын
wow what a gem, exquisite
@shanmugasundaram5182
@shanmugasundaram5182 9 ай бұрын
Nice song
@thetime-direction
@thetime-direction 9 ай бұрын
இளையராஜா=காலச்சக்கரம்
@kumaranvenkatasubbaram9522
@kumaranvenkatasubbaram9522 9 ай бұрын
சரியாக சொன்னீங்க
@gsridharganesan3379
@gsridharganesan3379 2 ай бұрын
Excellent composing. ❤
@jjohnbritto333
@jjohnbritto333 9 ай бұрын
Sathiyama 1982 move kavitha malar song keluma pedichirukkagive feed back
@RaviKumar-yq4bb
@RaviKumar-yq4bb 7 ай бұрын
Missed for 40 years
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 8 ай бұрын
ராஜா சார் இசை அமைத்து வெளி வராத படங்களும் இருக்கிறதா என்ன?
@govindanrengan6518
@govindanrengan6518 8 ай бұрын
அதிகாரம்
@jalagam80
@jalagam80 8 ай бұрын
இளையராஜாவின் ரசிகை. இன்னும் பல படங்கள் உள்ளன.
@jayasankarsingh8258
@jayasankarsingh8258 9 ай бұрын
Super song
@Itiswhatitis_d7
@Itiswhatitis_d7 9 ай бұрын
❤nice bro
@tazhasugumar
@tazhasugumar 4 ай бұрын
Ngommaala 🔥🔥🔥🔥
@amirthaprakashc4570
@amirthaprakashc4570 4 ай бұрын
wow wow.
@wazzx
@wazzx 9 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது கடவுள் உள்ளமே கருணை இல்லமே பாடல் நினைவிற்கு வருகிறது...😂
@sukanyaanbalagan5122
@sukanyaanbalagan5122 8 ай бұрын
நீ செவிடுன்னு இதுலேர்ந்து தெரியுது.
@SanthoshSandy1991
@SanthoshSandy1991 Ай бұрын
❤❤❤❤
@Boopathydubai
@Boopathydubai 9 ай бұрын
🎉🎉🎉🎉
@vykn80s
@vykn80s 9 ай бұрын
42 years 😢😢😢
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 ай бұрын
Moonlight sonata oda first movement kku..third movement prestio agitato..romba big difference..the third movement will be very aggressive.. similar pattern is seen in song ( alaigale vaa avarudan vaa) the opening is the first movement of Beethoven and the end resembles and is exactly same almost like third movement of Beethoven ..baroque period music has come out in this song called (alaigale vaa avarudan vaa uravu karaiyile)
@kamarajr7767
@kamarajr7767 9 ай бұрын
Which film
@tino.a.t2471
@tino.a.t2471 4 ай бұрын
❤🎼🎶🎵🎻🎻🎻🎤👍👍👍
@durairaj1969
@durairaj1969 8 ай бұрын
Female voice whose one. I think it is jency mam
@நீவிர்வாழ்க
@நீவிர்வாழ்க 9 ай бұрын
சர்ச் பாடலா?
@tns8022
@tns8022 8 ай бұрын
Exactly
@tns8022
@tns8022 8 ай бұрын
உண்மையில் இசை ஞானி தான். ஆனால் கிறிஸ்தவ பின்னணியில் பிறந்து வளர்ந்து பின்னர் கிறிஸ்தவ சாரம் ஊறிய இசையை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுக படுத்தியது எல்லாம் சரி ஆனால் கிறிஸ்துவை வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்தது , தேவையே இல்லாமல் கிறிஸ்துவை நிந்தித்தது எல்லாம் அவரது புகழ் மட்டுப்படுத்த பட காரணம். இவரது ஞானத்தில் 10% கூட இல்லாத ரகுமான் இவரை விட மேலே வந்ததும் குறைந்த திறமையை வைத்து இவரை விட அதிக புகழ் அடைந்ததும் அந்த இறைவன் செயல் மட்டுமே ! டேனியல் ராஜையாவாகிய, இளையராஜாவுக்கு பைபிளில் உள்ள தானியேல் என்னும் புத்தகத்தில் வரும் நிகழ்வு வெகுவாக பொருந்தும் 17 அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும். உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும். இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தை தெரிவிப்பேன். தானியேல் 5:17 18 ராஜாவே, உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார். தானியேல் 5:18 19 அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்திலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார், தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார். தானியேல் 5:19 20 அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார். அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று. தானியேல் 5:20 21 அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார். அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம்போலாயிற்று. காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார். உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லைமேய்ந்தார். அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. தானியேல் 5:21 22 அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், தானியேல் 5:22 23 பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர். அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவகைளில் திராட்சரசம் குடித்தீர்கள். இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்கள். தானியேல் 5:23 24 அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது. தானியேல் 5:24 25 எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. தானியேல் 5:25 26 இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தானியேல் 5:26 27 தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், தானியேல் 5:27 28 பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான். தானியேல் 5:28 29 அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான். தானியேல் 5:29 30 அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். தானியேல் 5:30 31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான். தானியேல் 5:31
@MV63108
@MV63108 4 ай бұрын
நன்றி @flac monkeys விஜய் வரதராஜ் அண்ணா❤
@tinamina4311
@tinamina4311 8 ай бұрын
One of the raja s bad composition but he's my god We love you sir Push pavalli logaraj🎉🎉🎉🎉
@lak02021978
@lak02021978 9 ай бұрын
lyric not fit in this song.
@lakshmisampath1773
@lakshmisampath1773 8 ай бұрын
Apo oodina padamellam ilayaraja nala dan hit nobody will reject this... Adan ellarukum ilayaraja mela poramai director producers, so called music director..
@sugarmatchan9755
@sugarmatchan9755 9 ай бұрын
நல்லா இல்லை
@ganesanrajan2271
@ganesanrajan2271 9 ай бұрын
Raja is not for kids...
@balasundaravelsundaravel3639
@balasundaravelsundaravel3639 6 ай бұрын
உங்களது ரசனை திறன் அவ்வளவு தான்.
@sareshsangi4351
@sareshsangi4351 9 ай бұрын
Eppadi inthe song en list le miss aachi
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 8 ай бұрын
கேட்காத பாடல்
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН