கிழக்கு இசை மேற்கு இசை கர்நாடக இசை கிராமிய இசை எல்லாவற்றுக்கும் அடிப்படை நாதம் ஒன்றே; அனைத்தையும் இழைத்து குழைத்து கோர்த்து இசை விருந்து படைக்கும் ஒரே ஞானி இளையராஜா.
@josephdias73829 ай бұрын
This is a vibrant collage, of various musical genres. A splendid elixir, catalysed by the genius Isaignani
@SenthilKumar-mx3wh9 ай бұрын
இசையுலகில் யுகப் பிறவி...❤❤❤
@vykn80s9 ай бұрын
Each instruments used in song teaches a lesson.... entire music school can use this song for their training ..... keyboard, bass guitar, drums, flute, double bass, violin, guitar, ektara, veena, sitar, dhol, santoor, bongos ..... other unknown instruments... OMG..... NEED TO LISTEN MANY TIMES TO FIND THE LIST OF INSTRUMENTS USED
@sethuvisvanathan56786 ай бұрын
santoor too!
@sethuvenkat68609 ай бұрын
இசையுலகின் ஆக்கிரப்பாளர் இசைஞானி இளையராஜா...
@siddhucbe71549 ай бұрын
முழுக்க வெஸ்டர்ன் ஆர்கெஸ்ட்ரேஷன்... முழுக்க கிராமிய பாட்டு மெட்டில் இவர் குரல்.. எப்படி இப்படி ஒரு சிந்தனை பிறந்தது இவருக்கு❤❤ இவரெல்லாம் மனுஷன் இல்ல தெய்வப் பிறவி😍😍😍❤❤❤ வாழும் இசைக்கடவுள்❤ இசைஞானி
@gorillagiri73279 ай бұрын
adhu thaan pudhir...
@krishtheindian9 ай бұрын
These songs will be lessons in the future in music colleges formally!!
@h2hpunisher23617 күн бұрын
ilayaraja is the example of what happens when a naturally gifted genius works hard.
@masood25169 ай бұрын
யாராவது இருக்காங்காங்களா இப்படி கம்போஸ் பண்ண
@gsamygsamyngovindasamy95309 ай бұрын
இவர் ரூபாய் நாட்டில் பிறந்து விட்டார். டாலர் நாட்டில் பிறந்து இருந்தால் தன் கை அசைவில் அந்த நாடே சொக்கி போய் இருக்கும் ❤
@vykn80s9 ай бұрын
❤❤❤ prefect ... yes exactly 💯
@JAIHIND-jg8ui9 ай бұрын
இங்கே இளையராஜா பிறந்தது நமது வரம், மேலைநாட்டில் பிறக்காதது அவர்களது சாபம் !
@ponderton22248 ай бұрын
எங்கள் கடவுளே🙏🏼
@sureshkumar-ql3te9 ай бұрын
கிராமிய இசை விருந்து சற்று வித்தியாசமாக ❤❤❤❤❤❤
@marriappanmmarri46804 ай бұрын
இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் உயிர் சந்தோசத்தில் துள்ளிக்குதிக்குது!!❤❤❤
@anushcreativevlogs8504 ай бұрын
Only raja sir can do this what a change over western to folk of village music with flanger guitar and with flanger rhythm bass
@gorillagiri73279 ай бұрын
Fusion treat ❤️
@vykn80s9 ай бұрын
Listen with sony wh1000xm3 headphones ❤❤❤❤❤❤.... 1981 he created this marvel .... bass king ilayaraja
@fireworxz9 ай бұрын
நன்றி
@TechCrazy8 ай бұрын
Bass guitar through a flanger in a folk song. Only Raaja can think of something like this.
@anishaanthonyChetty9 ай бұрын
Thenpandi thamizhe Ilayaraja version upload pannunga bro please
@eshvamunish5329 ай бұрын
#இளையராஜா சகாப்தம்
@kanmanimani91008 ай бұрын
Isai gain god of music ❤
@jjohnbritto3339 ай бұрын
Perlude ila chinnathain varrikkal eppudi ramiya padali thaidam pettra varkail
@shanumoorthy9 ай бұрын
I remember watching this movie as a kid in sun TV and getting scared..BGM was a major strength to that thriller story
@nishathans97909 ай бұрын
தரமான ஒலி பதிவு இல்லை LP ரெக்கரட்யில் இந்த பாடல் தரமான ஒலி தரத்துடன் உள்ளது பல சிறு இசை ஒலி இதில் இல்லை அதிகாரபூர்வ வலை தலம் இப்படி தரம் இல்லாமல் பாடல் பதிவேற்றம் செய்வது சற்று குறையாக உள்ளது