அலர்ஜி தும்மல் குறைய இதுதான் உணவுகள் | foods to reduce allergy

  Рет қаралды 125,067

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 173
@bgmvideo3607
@bgmvideo3607 Жыл бұрын
Sir தலையில் நீர் கோர்த்துக் கொண்டு வரும் தலைவலியை நீக்க என்ன பன்னனும் சொல்லி video poduinga sir
@KokilaKaruppusamy
@KokilaKaruppusamy Жыл бұрын
ஆவி பிடிகனும்
@pathmavelappan5094
@pathmavelappan5094 Жыл бұрын
Neerkorvai mathirai in sidha shops, powder it,and apply in forehead over night
@sportstalk51
@sportstalk51 Жыл бұрын
Avoid tea coffee.... Late night sleep avoid... Fried items... Aavi pidinga...
@vallamaijebaooliyam
@vallamaijebaooliyam Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் மருத்துவ பணி சிறக்க
@veerarajan6819
@veerarajan6819 Жыл бұрын
ரொம்ப முக்கியமான விஷயங்களை சொன்னீங்க டாக்டர் உணவு மூலமா எப்படி பாதுகாத்துக் கொள்வது என்கிறத சொன்னிங்க டாக்டர் விஷயங்களை சொன்னீங்க ரொம்ப நன்றி
@hussainj4811
@hussainj4811 Жыл бұрын
அலர்ஜியனால் ஏற்படும் தீமைகளை விளக்கி சொன்னதுக்கு ரொம்ப நன்றி டாக்டர் 🙏🙏👍
@DeepakDeepak-km7yi
@DeepakDeepak-km7yi Жыл бұрын
Sir details kodunga sir.because நான் இந்த அலற்சி பிரச்சினையால் ரொம்ப அவஸ்தை படுறேன்.
@Ilampuyal2008
@Ilampuyal2008 10 ай бұрын
சிறப்பான பொதுநல சிந்தனை....வழிமுறையின் ஆரோக்கியம்...
@chandrasekarr8600
@chandrasekarr8600 Жыл бұрын
விண்வெளி ஆராய்ச்சி என்று கோடி கோடியாய் செலவு செய்யும் நம்மால் சாதாரண அலர்ஜி, தொடர் தும்மல் போன்றவற்றுக்கு நிரந்தர தீர்வுக்கான முடியவில்லை......
@sathiyakumaran5942
@sathiyakumaran5942 10 ай бұрын
Then how medical maapiya will earn money
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
பயனுள்ள குறிப்புகள், தகவல்கள், நன்றி டாக்டர் 🙏
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
அதே தான் பிரச்சனை. நன்றிகள் பல 🙏. இத்தனை நாளா, orange சாப்டா சளி பிடிக்கும் என்னைய ஏமாத்திட்டாங்க 🤦🏻‍♂️@3:38 onion raw வா சாப்டா சளி பிடிக்குது.
@Vasanthiradhakrishna
@Vasanthiradhakrishna 11 ай бұрын
Nice information. Thank you
@chellasivakumar9583
@chellasivakumar9583 Жыл бұрын
🙏 vanakkam doctor 🙏 It's very useful sir as I have this problem. Thank you for your kind advice. Nobody can explain like this except you. You are the real DOCTOR 🙏🙏🙏
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
பயனுள்ள பதிவு டாக்டர். 🙏
@sathya4785
@sathya4785 Жыл бұрын
Citrus fruits only for allergic or common cold time also can we eat.
@renukakamlesh1196
@renukakamlesh1196 Жыл бұрын
I am allergic to vitamin c. So i can't take vitamin c fruits. My allergy sneezing has reduced after taking vitamin d supplement
@saraswathisreenivasan6624
@saraswathisreenivasan6624 Жыл бұрын
Sir, 'KETO' diet என்றால் என்ன. அதனுடைய நன்மை, தீமை என்ன, எல்லோரும் பின்பற்றலாமா. Pl. Kindly explain sir, tku
@priyagirish9550
@priyagirish9550 Жыл бұрын
Thank you very much for your valuable information
@saravanavel4163
@saravanavel4163 Жыл бұрын
இந்த வீடியோ பார்த்த பிறகு உங்களுக்கே ஏதோ மூக்குல அலர்ஜி மாறி தெரியுது
@M2Jcreation
@M2Jcreation Жыл бұрын
Orange,curd use panna athigamaguthu but sapda solureenga. Ethukku solution yethachum irukkanga sir?
@English-TamilQuran
@English-TamilQuran 7 күн бұрын
Curd you make lassi and drink. Orange don't use it ent allergy dr told it
@ravisgarden7207
@ravisgarden7207 Жыл бұрын
Thanks. Pl post a video on COPD. How to overcome chronic dry cough?
@maheshgopinath9982
@maheshgopinath9982 Жыл бұрын
Informative. Thank you doctor 🙏
@nivinivikamali8523
@nivinivikamali8523 Жыл бұрын
Sir sciatic nerve pain video posted please
@hyrunmustafa9695
@hyrunmustafa9695 Жыл бұрын
Dr Can you explain about lip alergy now and then with boys 8 yrs old.Just started.
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
அலர்ஜி !அப்டியா ? ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்ப்பா !அட்வைஸ் ! நன்றி DR👍
@rajeswarir6495
@rajeswarir6495 Жыл бұрын
Ulcer irupavarkal saapidalaama? Enaku Sinus problem irukirathu. Solution pl.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Vv useful tips sir.tyvm dr.
@kanabright3739
@kanabright3739 Жыл бұрын
Sir allergy medicines 4 year old kid ku continuous ah kuduthitu irukom....athanala ethavathu pblm varuma sir.. .
@fathimafaseeha575
@fathimafaseeha575 Жыл бұрын
Yethuku kudukreenga?
@ummulaafiya2774
@ummulaafiya2774 Жыл бұрын
Kids also we followed this method sir
@salmanmohamed6804
@salmanmohamed6804 2 ай бұрын
Intha video thank you sir
@atchayassamayal4832
@atchayassamayal4832 Жыл бұрын
எனக்கு ரொம்ப வருஷமா அலர்ஜி தொந்தரவு இருக்கு பழம் சாப்பிட்டாலே தும்மல் வருதே என்ன சார் பண்ணறது???
@saranyapradeep354
@saranyapradeep354 Жыл бұрын
Sir please upload video for the allergy...and how to cure..why its happening
@Nithilam_Muthu
@Nithilam_Muthu Жыл бұрын
Hello doctor most of the doctors says avoid citrus and tomato food for my daughter who is having allergic rhinitis problem and weezing
@azeemabdul1170
@azeemabdul1170 9 ай бұрын
Yes, same recommendation by other Doctors. in this video you have mentioned just opposite to that, pls explain sir.
@clarinamary3904
@clarinamary3904 Жыл бұрын
Good afternoon doctor thank you so much doctor my daughter is suffering with the same problem thank you so much for your wonderful and valuable information god bless you stay blessed always 🙏
@suthaselvamsuthaselvam8585
@suthaselvamsuthaselvam8585 Жыл бұрын
Very useful very very thank you sir
@kumarisethu6359
@kumarisethu6359 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தங்களின் விளக்கமும் மிக அருமை ஸார்
@kalpanapillai9004
@kalpanapillai9004 Жыл бұрын
Very useful tips
@karthikacooks
@karthikacooks Жыл бұрын
Very well explained Doctor . Yes I changed my diet and I can feel that it works for me thank you so much 🙏
@salmanmohamed6804
@salmanmohamed6804 2 ай бұрын
Sir yen patanuku mutton beaf allergy 6yearsa kuduka matten ippo synus problem eruku dust allergy aguthu thondai allergy breath thenaral injection panna free agathu ethuku solution solluga sir
@indhiramurugesan5766
@indhiramurugesan5766 8 ай бұрын
சார் என் பையனுக்கு 17 வயது டஸ்ட் அலர்ஜி இருக்கு சளி இருந்துகிட்டே இருக்கு தொடர் இருமல் இருக்கு சார் என்ன பண்ணலாம்
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
Dr. You have said all of my alergies i have and remedies for healing. Thank you from my heart❤️👏👌.
@margretgracy4109
@margretgracy4109 Жыл бұрын
Hello Doctor Really I'm amazed to watch all your videos, As a doctor how excellent your advice about home remedies and nature medicine to recover certain health issues. I too have the same allergy problem for many years with all kinds of symptoms you said in this video but as you said if I take raw onions, oranges, citrus based foods ,curd etc, I will get cold immediately that too very severely. Can you please share some very effective nature medicine to recover from this problem . Thanks
@twinklingstar3964
@twinklingstar3964 Жыл бұрын
Same here too whenever I used to bath after applying oil on my hair the nxt day I will affect by severe allergy and headache
@geethan1
@geethan1 Жыл бұрын
Thank you dr, though i m taking Adrak chai( Inji tea) daily, Im having allergy problem, you have given good information about allergy problem, medicine and remedies, Thank you
@ismathnisha1091
@ismathnisha1091 8 ай бұрын
மிகவும் நன்றி அய்யா எனக்கு இந்த உணவு பச்சையாக சாப்பிடுவது எனக்கு பிடிக்கும் வெங்காயம் தக்காளி தயிர் இது சாப்பிட்டுவது எணக்கு பிடிக்கும் எணக்கு அலர்ஜி இல்லை ஆனால் என் மக்கள்க்கு இது ஏதுவும் பிடிக்காது அதனால் அவலுக்கு அதிகமாக அலர்ஜி உல்லதூ எண் மகளுக்கு இந்த உணவு வை கொடுக்க முயற்சி செய்கிறேன் இண்ஷா அல்லா
@rai4351
@rai4351 Жыл бұрын
பால் , தயிர் சாப்பிட்டா சளி பிடிக்காதா sir?
@gunasekaran1683
@gunasekaran1683 11 ай бұрын
appadi tha nama ninachi thavirkirom, ana athan nallathu.. lemon juice kooda kudikalam
@English-TamilQuran
@English-TamilQuran 7 күн бұрын
@rai4351 not good for milk. Thayirei more saidu sapidunga
@keerthana1736
@keerthana1736 Жыл бұрын
Dr please pcos weight lose path sollung and how healthy diet sollung please
@philominarabi4651
@philominarabi4651 Жыл бұрын
Veezing varamal irukka remidy sollunga doctor.
@indiranithiyagarajan9136
@indiranithiyagarajan9136 Жыл бұрын
Thankyou
@banumathi4134
@banumathi4134 Жыл бұрын
Yes Dr what u have said is 100 percent true. In many houses they'll not wash bedsheets, pillow covers. In my house I'll be changing my bedsheets and pillow covers to wash ans use comfort to give good smell. But my grandson having sneering problems. I'll give him ginger added drinks. Thank you Dr for your remedies.
@sameemashaima2143
@sameemashaima2143 Жыл бұрын
Thank u soo much sir......useful video...
@ananthidhilip8707
@ananthidhilip8707 Жыл бұрын
Thank you doctor
@yuvarajm5502
@yuvarajm5502 Жыл бұрын
very very super explanation sir super
@sekarmoorthy8128
@sekarmoorthy8128 Жыл бұрын
Running pogum angle kitta blood clood aagi running poga mudiya matinguthu sir.running pogum pothu enna procedure panna intha mari problem varama irukkum sir.atha pathi oru video upload pannunga sir
@thanishababy5720
@thanishababy5720 Жыл бұрын
Mudakku vaatham Patri sollunga sir
@pavithrananjundan9936
@pavithrananjundan9936 Жыл бұрын
hi sir my daughter is 5 years old ... she is having continuous cough for past one year.. she gets it when she sleeps at night and noon time... its is not reducing and since a week its difficult for her to breathe at night .. can we use ginger everyday ... boil ginger , turmeric, and pepper in water and give everyday
@joeanto1430
@joeanto1430 Жыл бұрын
Thank you Doctor 🙏
@raj1985ragavan
@raj1985ragavan Жыл бұрын
Sir, எனக்கு 35 வயது ஆகிறது 2021 கோவிட் நுரையீரல் தொற்றால் நான் பாதிக்கப்பட்டேன்4/40 இருந்தது அதன்பிறகு மருந்து எடுத்து சரியாகிவிட்டது, அதன்பிறகும் எனக்கு தொடர்ச்சியா இருமல் இருக்கு சளி ஜெல்லி மாதிரி நுரையீரல்ல இருந்து வந்துட்டே இருக்கு, நானும் நிறைய மருத்துவரை அணுகினேன் இன்னும் எனக்கு சரியாகவில்லை..என்ன செய்வது என்று தெரியவில்லை இதைப்பற்றி பொதுவான ஒரு காணொளி பதிவிட்டால் உதவியாக இருக்கும்.
@praveenkumarv50
@praveenkumarv50 Жыл бұрын
Sir hydronephrosis in pregnant please oru video panunga.
@prabakaranr3119
@prabakaranr3119 Жыл бұрын
To control allergy currently we are giving e-bastin tablet for my 8 yr old kid.. is it good to continue for long term doctor, pls advise
@gomathisubbarayan4971
@gomathisubbarayan4971 Жыл бұрын
Sir can you add video related to autism and sensory issues
@amuthaselvakumar9984
@amuthaselvakumar9984 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்
@asha.t8908
@asha.t8908 10 ай бұрын
டாக்டர் அலர்ஜி டைம்ல வந்து. சீதாப்பழம் திராட்சை பழம் சாப்பிடலாமா. சொல்லுங்க டாக்டர் கொஞ்சம் குழப்பமாவே இருக்கு
@vidhyaravi6734
@vidhyaravi6734 Жыл бұрын
I suffer from sneezing your video is helpful. Thank you Sir
@kathirvel3106
@kathirvel3106 Жыл бұрын
THANK YOU SIR VERY VERY USEFUL
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 10 ай бұрын
Thank U Very much Sir
@subramanianrks8893
@subramanianrks8893 Жыл бұрын
Good information sir 👍
@padmavathipadmavathi4029
@padmavathipadmavathi4029 Жыл бұрын
Thank you very much doctor
@sakthivelgovinthasamy3510
@sakthivelgovinthasamy3510 Жыл бұрын
சூப்பர் டாக்டர்
@kannans.jebaraj237
@kannans.jebaraj237 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@joseaarthirachel956
@joseaarthirachel956 Жыл бұрын
Since head acha ku ena seivathu sir
@sathyakala8318
@sathyakala8318 Жыл бұрын
Thank you so much sir🙏🙏🙏
@kavithajagan685
@kavithajagan685 Жыл бұрын
Sir thank you so much, sir ungala straight paakanum unga hospital enga erukku . Neenga simtoms thaandi romba mudiyala sir help me please enkku enna pandrathunu thariyala sir please help me 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@drkarthik
@drkarthik Жыл бұрын
உங்களுடைய அலர்ஜி தொந்தரவு தும்மல் அதிகம் ஆகிறது என்றால் கண்டிப்பாக தினசரி அரை மணி நேர உடற்பயிற்சி நடை பயிற்சி கூடவே சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்தல் நல்ல ஆரோக்கியமான பழங்கள் சாப்பிடுதல் போன்ற விஷயங்களை கடைப்பிடியுங்கள்... தினசரி அரை மணி நேர தீவிர நடை பயிற்சி இங்கே மிகவும் முக்கியம் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... நன்றாக 8 மணி நேரம் தூங்க வேண்டும்...
@r.suganya5184
@r.suganya5184 11 ай бұрын
Sir milk kudukalama sir,AC use panna kudathunu solluranga sir
@rajisubra30
@rajisubra30 Жыл бұрын
Chemical அலர்ஜிக்கு மருந்துசொல்லவும்
@karthirajaraja8903
@karthirajaraja8903 Жыл бұрын
எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லுங்க சார்
@ushavasanth3314
@ushavasanth3314 Жыл бұрын
Sir pulmonologist citric fruits and fish do not this is allergy tomato, orange grapes lime all citric must avoid you advise take this commonly they advised avoiding
@fathimafaseeha575
@fathimafaseeha575 Жыл бұрын
Yes. Ovvaru Dr um onnu solranga
@priyavinodhlavith
@priyavinodhlavith Жыл бұрын
S same my doctor Pulmonologist also said me to avoid sea food citrus fruits ice cold drinks sweets..
@VijayDhasu
@VijayDhasu 2 ай бұрын
Thank you❤❤❤❤🙏 dr
@denidd6859
@denidd6859 Жыл бұрын
Ennaku inji tea or lemon juice saapitalay fever varuthey eppadi pokuvathu
@EzhilarsiEzhilarsi-g9n
@EzhilarsiEzhilarsi-g9n 8 ай бұрын
Thank you sir
@brundailayaraja2362
@brundailayaraja2362 Жыл бұрын
Thank you so much doctor 🙏🙏🙏
@vionthini8443
@vionthini8443 Жыл бұрын
Sir one yeara epati tha kasta patra niratharama illama panna ena panrathu solution solunga
@annamjegan318
@annamjegan318 Жыл бұрын
Sir neenga sonna all items avoid panna enga Dr.sonnaru.
@niranjan_online
@niranjan_online Жыл бұрын
Super
@rkoffsetpresspraveen9428
@rkoffsetpresspraveen9428 Жыл бұрын
Sir, thayir than allergike karanam. Thayir allergy athikamakum. Test panni parunga.
@sami44566
@sami44566 7 ай бұрын
சரி
@r.suganya5184
@r.suganya5184 11 ай бұрын
Sir 5 years child ku wheezing prblm iruku sir, inhelear(budecort)use pannuren ,,use panniyum cough sari aagula sir,hemopathy medicine start pannulam sir reply me sir
@sathiyakumaran5942
@sathiyakumaran5942 10 ай бұрын
Hai sister where r u from my baby is also having this problem did u got any solution
@hajamohideen.newCotton
@hajamohideen.newCotton Жыл бұрын
Thank you so much Dr
@Nandhini18920
@Nandhini18920 Жыл бұрын
என்னுடைய கணவருக்கு அலர்ஜி இருக்கு sir எப்ப பார்த்தாலும் தும்பிக்கிட்டே இருப்பார்.எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.மாத்திரை சாப்பிடும் வரை தும்மல் வராது.மாத்திரை நிருத்திய பிறகு தும்மல் வருகிறது sir.எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்துள்ளிர்கள் sir.நன்றி ஐயா 🙏🙏🙏
@sujeethar784
@sujeethar784 Жыл бұрын
Thanks Sir.
@vasanthiguru4819
@vasanthiguru4819 Жыл бұрын
Romba ths dr
@anushyanethra1019
@anushyanethra1019 Жыл бұрын
Vitamin c sapta thummal வருதே எதுக்கு dr.....
@niranjanvenkat4482
@niranjanvenkat4482 Жыл бұрын
Sir orange saapta sali pudikkadha???
@inunthasleema7222
@inunthasleema7222 Жыл бұрын
Tq dr
@b2tailor710
@b2tailor710 Жыл бұрын
Sir seafood avoid pananum sloranga unmaiya
@sathyasri2949
@sathyasri2949 Жыл бұрын
Sir allergy ku meen thakali orange sapta kudathu nu solranga neenga saptra solringa
@sivasundarisivanandam6896
@sivasundarisivanandam6896 4 ай бұрын
Curd avoid panna solli sila doctor solranga...nenga sapda solringa..what to do?
@drkarthik
@drkarthik 4 ай бұрын
curd is essential...உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு தயிர் தேவை
@Vijayalaksumi
@Vijayalaksumi Жыл бұрын
நன்றி சார்
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 11 ай бұрын
Thummal athigama irukum dr Orange sapta
@seethasivashree614
@seethasivashree614 Жыл бұрын
Sir fruits ethu saptalum allergy athigama aguthu sir
@Mvshobha7777
@Mvshobha7777 Жыл бұрын
Sir yenaku morning allergy thumal varuthu... allergy test yedutha IgE adhigama iruku sonanga...food allergy test la garlic , pepper ,potato , dust, some flowers smell and vitamin C fuits food kuda allergy nu vandhuchu sir...IgE reduce panna tips solunga sir ...che nai na stay panna antha heat ku 50% control la irundhuchu sir...Hosur Bangalore la irundha adigamaguthu sir... thank you
@karthikraja4649
@karthikraja4649 Жыл бұрын
Food allergy test la epdi edupanga.enaku ipotha starting
@sathiyakumaran5942
@sathiyakumaran5942 10 ай бұрын
Yes for me also when I stayed in Chennai my allergy problem under get controlled but when we shift to a chill area it started again
@maheswariraman23
@maheswariraman23 Жыл бұрын
Super sir
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு ஆரஞ்சு சாப்பிடலாமா டாக்டர்.
@musicworld24195
@musicworld24195 Жыл бұрын
Doctor...enaku tonsils Iruku doctor consult pani medicine sapta cure agiduchu... foods rmba hot & cold ah adukava vendamnu sonaga na sweets kuda saptratha vituta but enaku apo apo tonsil varthu ethanala doctor ipd aguthu and ithuku best solution iruntha solunga doctor
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 115 МЛН
Benefits of sit ups  (Thoppukaranam) - Tamil
2:43
Physiocbe
Рет қаралды 64 М.
Exercise and Foods to reduce allergy and asthma in tamil | Doctor Karthikeyan
12:16
What Are Eosinophil-associated Diseases?
1:20
APFED
Рет қаралды 72 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН