I was diagonsed RA at the age of 27. Now I am 40. Initially I struggled of english medicine with lot of side effects like headache, palpitation, eye pain. etc. One thing I noticed that If I lift weight, i start getting pain. Also I Identified that milk is causing allergy. I decided to manage RA like fasting, yoga, walking , No milk, No bakery food, avoid junk food, taking vit D, multi vitamins, healthy fats, omega3 food, munching seeds and travel and prayer. Believe in yourself that your body is working well.
@Sdivyaadhi3 ай бұрын
Rheumatoid arthritis diet chart kudunga sir pls...
@vithiyateacher14393 ай бұрын
கோடி நமஸ்காரங்கள் டாக்டர். தடுமாற்றத்துடன் இருந்த எனக்கு நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள்.மிக சிறப்பான விளக்கம்.மிக்க நன்றிகள் டாக்டர்.
@ZaraKhan-p2wАй бұрын
Amanulla.bles.mecal
@Jeya52313 ай бұрын
3 yearsa romba kastam paduran sir romba bayama irunthathu unga video paarthu konjam relaxa iruku tan q...
@murugeswari7966Күн бұрын
மிக்க நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி சார் 🙏🙏🙏🎉
@gopalakrishnanap98813 ай бұрын
அருமை 👋🏼👋🏼👋🏼. மிகச் சிறந்த விளக்கம் அளித்து முடக்கு வாதத்தை பற்றிய தகவல்களை பதிவிட்டு பலருக்கும் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. தங்களின் பதிவு பயமுறுத்தாமல் நோயிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்ளலலாம் , என்பதையும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பலருக்கும் பயன்படும் விதத்தில் அருமையான தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼👋🏼🙏🏼👋🏼
@அறசோதிடம்Ай бұрын
5.26 very good n clear explanation kudoos to ur effort sir
@titangaming34703 ай бұрын
Sir homeopathy best or allopathy besta sir pls tell
@jayalakshmij.c56213 ай бұрын
அருமை அருமை, மருத்துவருக்கு மிக்க நன்றி. முடக்குவாதத்தில் இத்தனை வகைகள் இருக்கிறது என்று தெளிவுபட விளக்கியதற்க்கு மிக்க நன்றி. 🎉🎉
@geetharavi25293 ай бұрын
நடை பயிற்சி,உணவு பழக்க வழக்க முறைகள்,தூக்கம் எல்லா video லயும் Dr Sir இதை தான் வலியுறுத்துகிறார் Thank you so much Dr Sir for your detailed explanation
@annavinavi-li5lw2 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா வளத்துடன் வாழ்க.
@SARAVANANSARAVANAN-js6no3 ай бұрын
சார் நடுக்கு வாதம் பற்றிய தகவல்கள் ஒரு வீடியோ போடுங்க சார் ...
@girijabaskaran90463 ай бұрын
Thankyou Dr., very much confused with this type arthritis I'm suffering, most of the times I feel feverishness also, now it's clear with your explanation, Thankyou Dr. Whenever I said about this feverishness to my dr. he says only 'mmm'
@சூகபா3 ай бұрын
Neenga Coimbatorea..?
@santhip64593 ай бұрын
Tq Dr For Your Valuable information
@bosada88653 ай бұрын
Thank you for your very detailed reply dr 🙏🙏
@balasundaram85925 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@narmathapaddhu1634Ай бұрын
எனக்கு உடல் முழுதும் உள்ளது கழுத்து கை கால் முட்டி கால் பாதம் மிகவும் கஷ்டம் சார் வேலூர் சிஎம்சியில் மறுத்துவம் பார்த்து வருகிறேன் பல லட்சம் சலவு செய்து கடன் பட்டு கஷ்டபட்டு துன்பப்பட்டு கடனில் சிக்கி தவிக்கிறேன் இன்றைக்கும் பெட்ரெஷ்ட் என் அன்பு மனைவிதான் கூலிவேலை செய்து சாப்பாடு ஊட்டிவிட்டு தன் குழைந்தையாக பார்த்து 😂😂 எனக்கு வயது 58
@swtsarath15 күн бұрын
@@narmathapaddhu1634 akitha hospital selam
@vardhiniramamurthi91773 ай бұрын
I have been waiting for this video.tganks Dr.I am suffering because of RA for the last 8 years..I am following many of the things.But one attack will take off all your energy.The pain you are undergoing is very high.At times I have sought the help of Aqupuncture.
@sujathaiyappan57333 ай бұрын
Thanks for sharing Dr Vazgha valamudan 🙏
@satheeskumar-mj7dn19 күн бұрын
Sir ungala nerla patka mudiyuma sir......ithe pain romba avathi patra sir ....pls help me unga kita treatment eduthuka mudiyuma sir ....
@deepa6103 ай бұрын
I need more information about food sir
@ArumugamMARIMUTHU-nx4xx3 ай бұрын
வணக்கம் டாக்கடர் நான் உங்கள் சேனல்க்கு புதியவன், உங்கள் அனத்து பதிவுகளும் அருமை, பொறுமையுடன் நல்ல விளக்கம் நன்றி டாக்டர், ஒரு கேள்வி முருங்கை காய், முருங்க கீரை சாப்பிடவதால் நண்மை என்ன தீமை என்ன தயவு செய்து விளக்கவும் நன்றி👍👍🇸🇬
@abdullahbasha506415 күн бұрын
Dr karthikeyan sir mudukkoo vadha valikkoo. Dicloufinac. Betnisol. Injection podalama. Dr. Sir. Avergale. Ambur t n india.
@jenitlinejenifer34442 ай бұрын
I severely affected by RA. I recovered most of these problems especially KNEE joint , small joint pain, pale eyes fatigue and so many issues. I was in bed rest also due to severity. Earlier I took ayurvedic. Now I am not taking any medicine. Nowadays I take boiled mudakathan keerai, kuppaimeni keerai, or some keerai in juice form. Boiled keerai and amla juice in the morning. Feeling much better. Avoid tomatoes, brinjal, pickles, dairy products, tarmind etc I take fish regularly and using unrefined coconut oil directly purchased from mill. White pearl millet cholam is good to take than rice. Cherupaayaru paruppu is good than any other paruppu. Don't eat sweet corn, peanuts, marucheni kilangu, sweet potatoes in raw form. Reduce taking things in boiled form also. It takes many years to recover. Oil bath is good
@priyavijai7426Ай бұрын
Evlo ipo ra
@priyavijai7426Ай бұрын
Medicine vendama
@nalinivaradharajan4405Ай бұрын
Anna rheumatiod arthritis heavy pain erukku please sollution sollunga
@selvaraniking34653 ай бұрын
கணுக்கால் வீக்கம் வலி பயிற்சி நன்றாக உள்ளது நன்றி டாக்டர்
@swathirithu95153 ай бұрын
Thank for sharing doctor...
@sdsrsp2 ай бұрын
Blood tests mentioned by Dr are : Rhematoid Factor (RF) Test, CRP-C reactive Protin test, ESR - Erythrocyte Sedimentation Rate test.
@selvakumar952815 күн бұрын
@@sdsrsp 500rs
@TamilM-x7n13 күн бұрын
Doctor நீங்க சொன்ன இரண்டாவது பிரச்சனை எனக்கு இருக்கு லூபஸ் sle இருக்கு tretment எடுக்குற doctor plese doctor எனக்கு இதுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க eannak ரொம்ப கஷ்டமா இருக்கிறது sle பிரச்சனைகக்கு video போடுங்க doctor plese doctor
@Sdivyaadhi3 ай бұрын
Thank you so much doctor. Romba natkal ethirpartha video.
@varalakshmim44893 ай бұрын
Sir I have rheumatoid arthritis from 3 yrs & undergoing treatment my ESR, CRP is now normal but RA is below 200 from last two years I have dry eyes (sjorens syndrome )& undergoing treatment but of no use please explain about dry eyes sir
@punithar31713 ай бұрын
Same Problem. Dry eyes treatment எடுக்கிறீங்களா?
@aviarjun8595Ай бұрын
After corona vaccine thana?
@V_x_s_h_x_l_20233 ай бұрын
Vitamin D kurainthal varum symptoms and curable pateri sollunga sir
@priyakarthic14062 ай бұрын
🙏much needed
@mohanamurugesan88853 ай бұрын
நான் 12 வருடமாக இந்த முடக்கு வாத மாத்திரைகள் சாப்பிடுகிறேன்.வலிகள் குறைந்துள்ளது.இரவு தூங்கும் போது கால் மதமதப்பு தாங்கமுடியாமல் தூங்க முடியவில்லை சார் நீங்கள் இதற்கு பதிவு போடுங்கள்.
@v.padmanabanvasudevan85083 ай бұрын
megavum arimai useful information nandre sir
@santhoshkumaran78082 ай бұрын
Thank you very much sir very good explanation
@shanthivinayagam18723 ай бұрын
அதன் முடக்கு வாதம் வந்து 14 வருடமாய் அவதிப் படுகிறேன். இப்பொழுது ஹோமியோபதி மருந்து எடுத்து வருகிறேன். 34 வயதிலிருந்து…தங்கள் தகவலுக்கு நன்றிங்க சார்🙏🙏
@shanthivinayagam18723 ай бұрын
@@monikamonika9116 பரவாயில்ல சிஸ்(மணிகட்டுல வலி )
@chand9283 ай бұрын
@@shanthivinayagam1872 Ayurvedic medicine+ proper food+ self confidence is must I'm 25
@dineshkumars48582 ай бұрын
உங்களுக்கு ஹோமியோவில் வலி குறையுதாங்க ?
@shanthivinayagam18722 ай бұрын
@@dineshkumars4858 நல்ல பலன் கிடைத்திருக்கிறது. 75% சரியாகி இருக்கிறது.ஹோமியோபதி சிறந்த மருத்துவம் தான்.
@padmavathiranganathan70542 ай бұрын
எனக்கும் இரண்டு வருடமாக ரொமட்டாய்டு ஆத்திரைடிஸ் இருக்கிறது ஆங்கில மருந்து சாப்பிடுகிறேன் விடாமல் சாப்பிட வேண்டும் மருந்த சாப்பிடுவதை விட்டால் வலி எடுத்து விடுகிறது உங்களுக்கு ஹோமியோபதி மருந்து வேலை செய்கிறதா
@sudharaotharkeswar62983 ай бұрын
Thank you for the valuable information 🙏
@MalligarjunanMalligarjunan3 ай бұрын
As ikku food diet sollunga sir homeopathic treatment method nallatha or sollunga sir
@akileshamareshactivities2162 ай бұрын
Dr., could you please explain about sero arthritis 🙏
@karpagamkarpagam88793 ай бұрын
நல்ல பதிவு டாக்டர் 🙏
@K.A.kamaleshdrawing2 ай бұрын
Esr point enak adhigama irukku in the doctor pakkalam sir in Salem
@radhavetrivel61733 ай бұрын
Thank you dr for your valuble D detaild explain sir.once again thank you so much sir. I sm rheumatoid patient sir.
@s.binyezhisai9821Ай бұрын
நன்றி கள்🎉🎉🎉
@mohannimmu879926 күн бұрын
Sir Good advice about that dieces thank you sir
@deenasubanithyashree33913 ай бұрын
Thank you doctor for useful message
@chitras89063 ай бұрын
Very useful information sir thank you
@Geetha-r3t3 ай бұрын
Sir plz rhymatoid arthritis sjogren's syndrome pathi konjam solunga.🙏
@ratnamvarsaa16442 ай бұрын
மிக்க நன்றி
@Karthikvalli.19_2120 күн бұрын
Sir eanaku RA factor 61 iruku Moochu vida romba siramama iruku nuraiearal pathuchuruchu itha sari panna mudiuma
@sathishkumarr24173 ай бұрын
Thank you doctor
@LakshmiS-zf7xi3 ай бұрын
Thankyou Dr. Am 71 yrs old past 24 years suffered please give your add.chennai
@LakshmiS-zf7xi3 ай бұрын
Sorry 34 years I hv taken allopathic medicine till date
Sir ra factor 38 Iruku enna panna , two babies irukanga
@ChitraPrakash-o8b3 ай бұрын
சார் வணக்கம் எனக்கு வயது 32 அறுவை சிகிச்சை மூலம் 2015ல்இரட்டை குழந்தைகள் பிறந்தனர். வேலை செய்யும் போது நடக்கும் போது முதுகு வலி இல்லை ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது மற்றும் தையல் இயந்திரத்தில் அமர்ந்து துணி தைக்கும் போது மட்டும் முதுகு வலி ஏற்படுகிறது 3மாதங்களாக சோல்டரில் இருந்து 5இன்ச் வரை வலிக்கிறது இதைப் பற்றி ஒரு முறை தயவு செய்து பதிவு போடுங்கள் .
@ashwinnovak21783 ай бұрын
Thank you so much sir. 15 yrs ah lupus treatment la irukan. Age 50
@nivarajs44603 ай бұрын
@@ashwinnovak2178 Contact
@mariamichael901027 күн бұрын
Oats chapidalama sir sollunga please
@sudhakarponnan15873 ай бұрын
Excellent info Dr.
@gomathic66692 ай бұрын
அருமை ❤
@mindmaster190223 ай бұрын
Thank you so much sir 🙏🎉.
@VigneshBalaji-i8i3 ай бұрын
Doctor please tell about gliosis with crystal encephomalacia and it's impact, why indian government is not considering as a PWD please consider to explain about it there is no awareness about this problem in society.
@vijayajohn16503 ай бұрын
Dr. Wt is the treatment for osteoporosis?
@seanconnery12773 ай бұрын
2.10.2024.Very good information.Thank you.
@kirubanelson94293 ай бұрын
Thanks Doctor ❤
@Fathima123-p8fАй бұрын
Which medicine is best sidha Or ayuirvetha?
@ganesamoorthi-u8m3 ай бұрын
HLA B27 பாசிட்டிவ் பற்றி கொஞ்சம் சொல்லுங்க Sir
@ganesamoorthi-u8m3 ай бұрын
HLA b 27
@rajagopal9243 ай бұрын
சூப்பர் டாக்டர் 🎉❤
@chand9283 ай бұрын
In 2020 I'm affected autoimmune disorder at the age of 21 . But ellam hospitaliyum check panna ellam normal nu sollitanga then 2022 la than HLAB27 is positive nu kandipudichoom. Then tablets edutha next time tablet work agathu even steroid injection um work agala. Per day ku 2-3 hrs mela sleep panna mudiyathu paduthutha padukai agitan konjam month. Then last aa ayurvedic medicine eduthutu + proper food style+ most important self confidence + proper digestion romba mukuym. Ippa complete aa cure ayitanu sollala but proper thoonga mudiyuthu normal life lead panna mudiyuthu. Indigestion is the most important factor to raise pain. Food: citric item+ keerai konjam problem agum depend upon our body.... Kandipa ithu controllable I'm now 25 ...
@subashraja113 ай бұрын
Hi bro, Enkau same problem, Neega enga treatment eduthinga bro sollunga , nanum edukanum
@nivarajs44603 ай бұрын
இதற்கு சித்த மருத்துவர் ராஜசேகர் ஐயா விடம் நிரந்தர தீர்வு உள்ளது குணம் சித்தா cure center பாளையங்கோட்டை@@chand928
@NithyaNithu-k7u2 ай бұрын
Sir I m nithiya one month kitta intha problem iruku English medicine and blood test normal nu sollranga plse reply pannunga illati unga kitta PESA mudiuma
@chand9282 ай бұрын
@@NithyaNithu-k7u neenga ortho or rheumatoid doctor ta visit pannunga once don't panic bcz normal pain aa kooda irukalam. Avanga diagnosis pannuvanga bcz enaku lasta than test eduthanga. HLB27 test vachu identify pannanga...
@monikamonika91162 ай бұрын
@@chand928Hi sir neenga yenga 6:59 treatment eduthibga sollunga plz 🙏
@PriseThelord-dg7pi3 ай бұрын
Super sir unga advice na தினம் கேட்பேன் ரொம்ப thanks டாக்டர். Sir Crb நெகட்டீங் RrFactor பாசிடீவ் 16 இருக்கு. என்ன செய்வது டாகடர் .
@yogalingamannaluxmy45173 ай бұрын
Thank you so much
@sivabagyamramasamy54673 ай бұрын
Thank u so much Dr.
@pushpavasanthan35602 ай бұрын
I suffer from RA for three years. Iam under alopathic treatment. Now able to walk and do some works. Will there be any side effects if i follow the same medicines?
@selvarani6615Ай бұрын
Which treatment is best allopathy or siddha or homeopathy,, I take treatment allopathy, they gave chloroquine and steroids, inflomation not reduced,pain present, please tell best treatment
@e4entertainment220916 күн бұрын
Try homeo. Diet and exercise is very very important
@Rahmaan-f3p3 ай бұрын
Thank you very very much sir
@jkmk33992 ай бұрын
Dry fruits juice குடிக்கலாமா sir
@varalakshmim44893 ай бұрын
Sir plz explain about sjogrens syndrome dry eye
@MamrSaravanan10 күн бұрын
Polyarthritis eanna sir athukku remidi
@soundaryadivya284122 күн бұрын
Sir i am 23 i am also affected this type of deseas idhuku stem cell treatment useful ah irukuma sir pls reply me sir😢😢 very painful 😖😖😖
@danalakshmiramdas14783 ай бұрын
Pls addrass poduinga sir
@Hasaraboys5913 ай бұрын
தெய்வம் சார் நீங்கள் இன்னும் வீடியோ பாக்கல கமெண்ட் பண்ணிட்டு வீடியோ பார்க்க போறேன்
@VijayaKumar-lb1ev3 ай бұрын
Hi everyone anyone know sir clinic address kudunga pls
@kalyanasundaram93613 ай бұрын
Very useful doctor thank you
@vaishnavisabapathy47473 ай бұрын
Can exposure to saw dust lead to Or worsen symptoms of autoimmune disease
@vasanthasingarayan31283 ай бұрын
Great sir 😊
@margaretjemima61023 ай бұрын
Sir வணக்கம் 18 வருடமாக rheumatoid arthritis உள்ளது.அலோபதி மருத்துவம் பார்கிறேன் .பயறு வகைகள் எடுத்து கொண்டால் pain அதிகமாக வருகிறது .please explain sir
@santhiyaduraisamy62263 ай бұрын
SLE disease pathi video podunga sir please
@ranjithkumar_6773 ай бұрын
Perianal abscess pathi sollunga 😊
@KamayeeJKPVАй бұрын
சார் பக்கவாதம் வந்தவர்கள் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தலாமா
@saipranao42443 ай бұрын
Sir I had ganglion cist in my right hand above wrist place And i took under operation After one and half years again i feel pain that same hand Any solution for my problem Please share videos about this Issue I
வணக்கம் சார் எனக்கும் முடக்கு வாதம் கடந்த பத்து வருடங்களாக உள்ளது ஏழு வருடம் ஆங்கில மருந்து எடுத்தேன் பிறகு மூன்று வருடம் சித்த மருந்து எடுத்தேன் ஆனால் வலி வீக்கம் குறையவில்லை இப்பொழுது எந்த மருத்துவம் எடுக்கவில்லை இறக்க நடக்க உக்கார மிகவும் சிரமப் படுகிறேன் என்ன செய்தால் என் நோய் குணமாகும் என்று சொல்லுங்க சார்
@mohamedarsathkhan95343 ай бұрын
Vanakam sir yenaku sumar 7varusama irukku ungalai thodarbu kondu idharku vilakam kekanum nu ninappaen sir romba nantrii sir🙏
@@kokilateacher1272me too same last 5Yrs I struggled lot
@Annapurni-c6e3 ай бұрын
Please sir MND pathi sollunga sir en husband ku irukku 😢plz 🙏🙏🙏🙏
@VijayaKumar-lb1ev3 ай бұрын
Sir pls unga clinic address kudunga sir
@gloryrobert7971Ай бұрын
What is mudaku vathem?
@bnithishkumar86443 ай бұрын
Sir alfaalfa malt uses sollunga
@jeyak60453 ай бұрын
Nandri
@geethav7953 ай бұрын
Thank you Doctor for sharing the valuable information about RA🙏🙏.I have been taking medicines for past sixteen years and i followed allopathy medicines which my doctors prescribed now I'm too good and they reduced my medicines