⚠️ALERT

  Рет қаралды 18,143

#NNA SPIRITUAL NETWORK

#NNA SPIRITUAL NETWORK

Күн бұрын

Пікірлер: 108
@ksnaveenraj4491
@ksnaveenraj4491 Ай бұрын
கலி புருஷனுக்கும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை ஆண்டவரின் காட்சிகள் கிடைக்கப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு கிடைக்க விண்ணப்பிப்போம்
@MallLingar
@MallLingar Ай бұрын
கலி புருஷன் அனைவரின் மனதில் இருந்தும் செயல்படுவதால் இவ்வாறு நடைபெறுகிறது.
@shruthik1934
@shruthik1934 Ай бұрын
நன்றிங்கய்யா.......தங்களிடம்...லள்ளல் பெருமான்....வெளிப்பட்டு.......அத்தனையும் எளிமையாக ....புரியவைப்பதிலிருந்து........எங்களின் வளர்ச்சியில் .. தங்களுக்கிருக்கும் ...அக்கரையும் அன்பும்.....உணர முடிகிறது அய்யா.......ஒழுக்கத்தில் நின்றால் அத்தனையும் சித்திக்கும்....உணர்ந்தேன்.. முயற்ச்சிப்பேன்....அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.....
@veeramuthu7350
@veeramuthu7350 Ай бұрын
நம்ம காலம் கருதி மந்திர உபாசனை செய்யும் வகையில் ம்ம்ம ம்ம்ம் ❤❤❤❤
@subabhaskar5663
@subabhaskar5663 Ай бұрын
Last sentence is Power full from the full vedio 🙏🙏🙏 Yaaru nindru maaramal irukiraargalo avargale valiya jeevargal.... this makes a very deep big sense. Thankyou Vara Soul Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi Nandri Soul
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network Ай бұрын
Thank you soul arutperunjothi 😌
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Ай бұрын
❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@aravindang3825
@aravindang3825 Ай бұрын
தெளிவான👌 விரிவான விளக்கம்📃 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@RANJITHKUMAR-yv3kp
@RANJITHKUMAR-yv3kp Ай бұрын
நீங்க சொல்ற ஒரு சில விசயம் வள்ளலார் உங்க மூலமாக எனக்கே சொல்ற மாறி இருக்கு வரா இந்த அண்ட சராசரம் எல்லாம் சுத்த சன்மார்கமயம் ஆகனும் எல்லா உயிர்களும் தயவு வடிவாகனும் உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி அப்பா வ உணரணும் இதுவே சன்மார்க்க காலம். சுத்த சன்மார்க்கம் = ஒழுக்கம் நீங்கள் செய்யும் முயற்சி எல்லாம் மிகச் சிறப்பு நன்றிகள் வரா
@Rekhaselvakumar12
@Rekhaselvakumar12 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லாள் தன்னையே ஏத்து வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏
@Viswanathan_karur
@Viswanathan_karur Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வரும் தருணம் இது தருணம் இது என்று வள்ளல் பெருமான் கூறுவதன் அர்த்தம் உங்கள் மூலமாக நன்றாக புரிகிறது. நல்ல ஒரு தருணத்தில் மிக முக்கியமான விஷயங்களை இதன் மூலமாக எங்கள் மீது கருணை கொண்டு இவ்வளவு மெனக்கெட்டு தெரியப் படுத்தியதற்கு நன்றி நன்றி ஐயா. உங்கள் மூலமாக வள்ளல் பெருமான் பாடல்களின் உள் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிகிறது என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா. பல உண்மைகளை வெளிப்படுத்திய தற்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா. உங்களோடு சமகாலத்தில் உங்களோடு பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. கோடான கோடி கோடி நன்றிகள் ஐயா... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏
@CrazyboySVR-h7y
@CrazyboySVR-h7y Ай бұрын
Ultimate 🥏🥏🥏🥏🥏
@Vallalarsevai
@Vallalarsevai Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🙏 இந்த யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஆன்மாக்களுக்கு முக்கியமான மற்றும் தெளிவான ஒரு நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@Devi_123_
@Devi_123_ Ай бұрын
I'm awestruck by your explanation for the eras. Very enlightening. I've never come across anyone so young being spiritual, I mean young generation these days most of them are either atheist or wasting their lives with drugs, alcohol, crazy about kpop culture but you, hats off to you👏👏👏. Working so hard to bring awareness to ignorant people. It's a bit difficult to understand the bombastic tamil words but appreciate your simple explanation. This video is quite lengthy, I had to stop a few times in between and get back so that I don't doze off. Overall good job. Actually I got to know about vallalar only through your videos. Thank you.🙏
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network Ай бұрын
Thank you arutperunjothi 😌🙏
@govigvg8422
@govigvg8422 Ай бұрын
I don't know why about these processes But somehow i feel " RISE OF LIGHT"
@RAJAVEL-lj7tc
@RAJAVEL-lj7tc Ай бұрын
மாணிக்கவாசகர் உட்பட சிலறை தத்துவம் என்றிர்கள் பிறகு சில நேரங்களில் அவர்களின் குறிப்பை ஏன் சுட்டீ காட்டுகிறிர்கள் குழப்ப நிலை வராதா தெளிவு தன்மையேய் தெளிவாக கெடுங்கள் வரா பெருமானாறை 100😢 சதவிதம் உனர விரும்புகின்றேன். Rj ❤❤
@Visuhari
@Visuhari Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே 🎉❤❤🎉
@sumathimadesh1398
@sumathimadesh1398 24 күн бұрын
Thank you Arut Perum Jyothi Arut Perum Jyothi Thani Perum Karunai Arut Perum Jyothi
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network 24 күн бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கே😇🙏
@ShreenFarhana-s3y
@ShreenFarhana-s3y Ай бұрын
Thanks for your awareness awakening consciousness eye opening video 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network Ай бұрын
Arutperunjyothi blessings 🙏❤️
@balaa9985
@balaa9985 Ай бұрын
Vara is like a sura fantastic explanation
@ksnaveenraj4491
@ksnaveenraj4491 Ай бұрын
ERA ❌ VARA ✅
@vadivelu1877
@vadivelu1877 7 күн бұрын
5.19 நான் அப்படித்தான் எப்போதும் யோசிப்பேன் பிறகு உங்கள் விடியோவைபார்த்த பிறகு எனக்குள்ளே நான் சொல்லிக்கொள்வது இறைவன் தனி பெறும் கருணை கொண்டவர் எவ்வுயிர்‌எப்படி எண்ணின அவ்வுறுக்கு அப்படி அளித்து அருள் அருட் பெறும் ஜோதி என்று நீங்கள் சொன்னதை நினைத்து கொண்டு நான் தான் மாற வேண்டும் எண்‌எண்ணங்கள் தான் உயரவேண்டும் என்று நினைத்து கொள்வேண்..
@Rahul-gt6hu
@Rahul-gt6hu Ай бұрын
Nandri varaa❤❤❤🎉🎉🎉
@janakipremkumar2810
@janakipremkumar2810 Ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் 🎉
@kamalaneela6558
@kamalaneela6558 Ай бұрын
Ur teaching very valuble must watch all.. Aruperumjothi period coming soon...
@Radha-qw2ry
@Radha-qw2ry Ай бұрын
❤❤❤❤❤❤❤❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எங்களுக்கெல்லாம் குட்டி வள்ளலாக திகழும் என் என் ஏ தம்பிக்கு மனம் கனிந்து கண்கள் கனிந்து உள்ளமெல்லாம் நிறைந்து இறைவனிடத்தில் சென்று நேரடியாக இறைவன் புகழும் பாசுரங்களை கேட்டது போல் உணர்ந்தோம் தம்பி தங்க கட்டியே நீவீர் வாழ்க உன் அருள் சேவை வளர்க்க உங்களிடம் எல்லாம் எங்கள் ஆன்மாக்கள் வந்தடைந்தன எங்களையும் கண்டு கொண்டு வா ய் என் மகனே என் குருவே வள்ளல் பெருந்தகையே உரைப்பதற்கு வார்த்தையை இல்லையே என்றென்றும் இணைந்திருக்கும் நெகமம் சன்மார்க்க சபை ராதாமணி குருவே சரணம் அருளே சரணம் உன் சேவை மலைபோல் பெய்து கொண்டே இருக்கட்டும் இடைவிடாது அப்பொழுதுதான் இந்த மாயையில் மாட்டாமல் இருப்போம் எங்களை உதவிக் கரம் கொண்டு வரவேண்டும் அன்பரே சரணாகதி அடைகின்றோம்
@rloganathan6870
@rloganathan6870 Ай бұрын
❤ Arutperum Jothi Arutperum Jothi thani perum karunai Arutperum Jothi
@Ananthi26shalini
@Ananthi26shalini Ай бұрын
Apj ஆண்டவரே அழுகிறாரா நம்மை நினைத்து .... While hearing this i really cried too vara bro... Thanks to reveal the truth bro...
@qublascience369
@qublascience369 Ай бұрын
ஒருவருக்கு எப்போது சுத்த தேகம் கிட்டும்? எவ்வாறு கிட்டும்? அனுபவம் எப்படி இருக்கும்? பின் என்ன செய்தல் வேண்டும் ? வள்ளலார் பெருமான் கூறியதை விளக்குங்கள் அண்ணா! 4:14
@ManimuthuSelvam-z7c
@ManimuthuSelvam-z7c Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தயவு🙏🏻🙏🏻🙏🏻
@kavithra777
@kavithra777 Ай бұрын
2:39:50 🙏🙏🙏
@UMARANI-qz2eb
@UMARANI-qz2eb Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி மிக நீண்ட ஆனால் தெளிவான புரிதல் தரக்கூடிய பதிவு. அற்புதம் அற்புதம் ‌ நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Ай бұрын
மிக்க நன்றி ஜயா🙏
@sangeethak5148
@sangeethak5148 Ай бұрын
Ennakula irutha neraya questions ku answer ketachathu intha video la rompa nanri 🙏vara anna❤
@VIJAYAVENDONE
@VIJAYAVENDONE Ай бұрын
💯🔥🔥
@victoryvinayakaacademytnpsc
@victoryvinayakaacademytnpsc Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🎉❤
@krishnanr.krishnan2717
@krishnanr.krishnan2717 Ай бұрын
2:30;00 min master stock 😂😀😀👌👍.. next vedio கொஞ்சம் delay வா போடுங்க வரா ஜீ..
@sudha-v1823
@sudha-v1823 Ай бұрын
Right wisdom at right time and wishing all the universe follow Vallal peruman that no soul on Earth feel pain...let the true wisdom shower on all souls and lead higher life of Arul
@ramyarJCqwthythysthyTVGC
@ramyarJCqwthythysthyTVGC 12 күн бұрын
சூப்பர் உங்கள மாதிரியே இன்னும் இந்த மக்களுக்கு புரிய வைக்க நெறைய பேரு வரணும் சிவா சிவா 🙏
@ShreenFarhana-s3y
@ShreenFarhana-s3y Ай бұрын
Oru naal oru kaalam unga kitta soul spiritual education padikanum brother. 😊❤🎉
@yp9436
@yp9436 Ай бұрын
Very knowledgeable and what you said about tamil.
@actorgokulram2361
@actorgokulram2361 Ай бұрын
திருவருள்கே நன்றி 👌🏻💥👏🏻👏🏻❤️ New Year, New Me 🔥 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🏻 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💯❤️
@SayshaUmadevi
@SayshaUmadevi Ай бұрын
நன்றி
@muruganchannel103
@muruganchannel103 Ай бұрын
Nanri thambi
@harisudhan6528
@harisudhan6528 Ай бұрын
சீக்கிரமா விந்து ஆற்றல் பற்றி விடியோ போடுங்க Nna
@NNA_Spiritual_Network
@NNA_Spiritual_Network Ай бұрын
Sure soul upcoming la podalam 🔥
@anbukumarp8475
@anbukumarp8475 Ай бұрын
Very nice iyya
@sudha-v1823
@sudha-v1823 Ай бұрын
Informative❤❤❤❤..
@மூர்த்திதட்சணா
@மூர்த்திதட்சணா Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥🌏🏞️🔥 அருட்பெருஞ்ஜோதி 🏞️ 🔥 தனிப்பெருங்கருணை 🌏🔥 அருட்பெருஞ்ஜோதி 🏞️🔥
@maheswarichandran2792
@maheswarichandran2792 Ай бұрын
அடியாருக்கு அடியேனுக்கு வணக்கம். நேரம் எடுத்து மிகவும் பொறுமையாக, தெளிவாக, எடுத்துரைத்த தங்களுக்கு கோடி நன்றிகள். தங்களின் பணி தொடர மனதார வாழ்த்துகிறேன்.❤ இன்பமே சூழ்க எல்லோரும். வாழ்க. மலேசியா
@dhachanamoorthy8280
@dhachanamoorthy8280 Ай бұрын
அரைவேக்காடு கல் தொல்லை கலி யுகத்தில் அதிகம் ஆகி விட்டார் கல் 😢😢
@ksnaveenraj4491
@ksnaveenraj4491 Ай бұрын
கலியுகம் ❌ஒலியுகம்✅
@ParamporulPakalavan
@ParamporulPakalavan Ай бұрын
காப்பாற்றுங்கள் இறைவாவாவாவா...😓
@Creator.creator
@Creator.creator Ай бұрын
🙇🏻‍♂️🙏
@PriyaGanesh-ot6qh
@PriyaGanesh-ot6qh Ай бұрын
தம்பி thanks pa
@SuganyaN-nr1xb
@SuganyaN-nr1xb Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏 வள்ளல் மலரடி வாழ்க🙏 வாழ்க🙏 திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
@johnbosco3084
@johnbosco3084 Ай бұрын
Om tavu.oru Engel to Chennai city too all
@spriyadharsan6781
@spriyadharsan6781 Ай бұрын
💗💗🙇‍♂️🙇‍♂️❤
@Naanyaanialla-AV
@Naanyaanialla-AV Ай бұрын
@Gomathyanandhan
@Gomathyanandhan Ай бұрын
Brother இதில் உதாரணமாக..ஒவ்வொரு குடும்பங்களிலும் மனதளவில் ஒவோருத்தருக்குள்ளும் ஒன்னஸ் தற்போது இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் onness உருவகிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
@PremKumar-lh7iu
@PremKumar-lh7iu Ай бұрын
Islam quran
@COSMIC-l2s
@COSMIC-l2s Ай бұрын
YES I AM CONNECT WITH ONENESS 😍🔥 HARE KRISHNA 🪔
@cartoonstorytamil2370
@cartoonstorytamil2370 Ай бұрын
🙏🙏🙏🙏❤
@Indumathi-l7s
@Indumathi-l7s Ай бұрын
@GopalV-te7sq
@GopalV-te7sq Ай бұрын
O k bro
@valasai.m9208
@valasai.m9208 Ай бұрын
🎉🔥💫✨🙏🙏
@logesvaranselladurai8908
@logesvaranselladurai8908 Ай бұрын
🙏🙏🙏🙏🙏👍
@palanitpt
@palanitpt Ай бұрын
ஒளியுகம் செல்லாத ஆத்மாக்கள் மீண்டும் காலச்சக்கரத்தில் சிக்கி கொள்வார்களா? ஆம் எனில் ஒளியுக ஆத்மாக்களும் காலச்சக்கரத்தில் வாழும் ஆத்மாக்களும் பூமியிலேயே எப்படி வாழமுடியும்?
@tlnarayanan
@tlnarayanan Ай бұрын
🙏
@shalinisrinivasnn
@shalinisrinivasnn Ай бұрын
Om Namah Shivaya 🔥 My intuition says dark matter - money & dark energy - ego What is your opinion on that brother?
@ramamoorthi4336
@ramamoorthi4336 Ай бұрын
Sirumaiyana visyam..இப்போ லாம் நெறய கெடு கெட்ட seyaal செஞ்சு அதுக்கு அக்கா அக்கா nu vere போட்டு koopdranga..அதுவும் அடங்கும் தானே ப்ரோ 😂😂❤
@AnanthaRani-nf7il
@AnanthaRani-nf7il Ай бұрын
❤🎉
@ShreenFarhana-s3y
@ShreenFarhana-s3y Ай бұрын
Same to you also here brother 😢
@ArunA-zj8oz
@ArunA-zj8oz 28 күн бұрын
😱
@prasathl2233
@prasathl2233 Ай бұрын
Hi Soul...chapters la. kali purushan pathila kaali purushan nu potu irukinga bro. Please change it.
@venkatramanrenganathan8521
@venkatramanrenganathan8521 Ай бұрын
Good Contents....but very long.....
@dhineshk6394
@dhineshk6394 10 күн бұрын
Pasum pal vegg or non veg
@Devi_123_
@Devi_123_ Ай бұрын
Sorry, I would like to add on something here, about the 'siru theivam' the guardian gods. Yes, they were once humans. When they were humans, they were selfless people, putting the safety or wellbeing of their village first. So when they pass on, the village people miss them and create a statue and pray to them to carry on guarding their village. The human mind is very powerful, if let's say you believe a certain object is your lucky charm, it will become your lucky charm. I'm from singapore, let's say our country's founding father, Mr Lee Kuan Yew, who was always putting the well being of our country first, is worshipped by some people as guardian of our country, his spirit will become the guardian. But of course, the guardian gods or the thevargal are not the real God, the light.
@selvapandi1911
@selvapandi1911 Ай бұрын
அருட்பெரும்ஜோதி
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 Ай бұрын
💞🙏💞🙏🙏🙏🙏💞🙏🙏🙏💞🙏🙏
@sivaranjani564
@sivaranjani564 Ай бұрын
Ugam ellam eppadi vanthathu yaaru ippadi pirichange pls tell
@nithyakavin5893
@nithyakavin5893 Ай бұрын
Telegram-ல் எப்படி follow பண்றது . NNA என்ற பெயரில் தேடிப் பார்த்தேன் வரவில்லை,
@venroh1
@venroh1 Ай бұрын
Link given in description
@nithyakavin5893
@nithyakavin5893 6 күн бұрын
@@venroh1 Done 👍👍
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo Ай бұрын
Bro western culturela inaiku uyir kollamai seirathuku karanam olukama valdrathuku karanam iskcon aachariyar shirila prabhupadha avar melai nadugal la poi krishnara pathi pracharam pani avar than inaiku aangileryargala kooda olukama uyir kollamai ilama irai bakthi ulla nagariga manidhargala mathirukaru
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Ай бұрын
1.13
@devareshenit
@devareshenit Ай бұрын
ஐயா வணக்கம். வள்ளலார் பத்தி பேசுறீங்க. ஆனால் அவர் மாணிக்கவாசகர் பற்றி என்ன சொன்னார் என்று உங்களுக்கு தெரியாத. மாணிக்கவாசகர் மனிதர் அல்லர். தத்துவம் என்று குறிப்பிடுகிறார். அவரை மனிதர் என்று எப்படி சொல்றிங்க.
@muralisankar2376
@muralisankar2376 Ай бұрын
கலி காலத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல முதலில் மன்னர்கள் ,ஜமீங்கள்,அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் m உண்டு
@Vanitha.B-h4v
@Vanitha.B-h4v Ай бұрын
🙏🤍🙌✨
@PremKumar-lh7iu
@PremKumar-lh7iu Ай бұрын
Sari illa pa Vali maarudhu
@harisudhan6528
@harisudhan6528 Ай бұрын
Kali புருஷன் யார்? மஹா அவதார் பாபாஜி huh????
@harikrishnan.s.b2312
@harikrishnan.s.b2312 Ай бұрын
ஏசு, போப் ஆண்டவர், பிசப்,கார்டினல் etc...
@ebanesh6027
@ebanesh6027 Ай бұрын
Illuminati தான் கலி புருஷன்
@eswaranvijayakumar376
@eswaranvijayakumar376 Ай бұрын
Surrender
@vibes-op6rb
@vibes-op6rb Ай бұрын
@towardsgoodchange
@towardsgoodchange Ай бұрын
❤❤❤❤
@s.ranjithselvaraj3140
@s.ranjithselvaraj3140 28 күн бұрын
❤❤
@SangeethaOreo
@SangeethaOreo 16 күн бұрын
❤❤🎉
I shouldn't be in the house  It's so embarrassing
00:22
Funny Parent-Child Videos
Рет қаралды 9 МЛН
A Child's Big Mistake Turned Into an Unforgettable Gift #shorts
00:18
Fabiosa Stories
Рет қаралды 43 МЛН
Шаурма с сюрпризом
00:16
Новостной Гусь
Рет қаралды 6 МЛН
Strange dances 😂 Squid Game
00:22
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 29 МЛН
இவருதாங்க ஆர்எஸ்எஸ் கைக்கூலி🤣 சாட்டை 💥 பிப்25
0:42
NTK TECH TEAM - நாம் தமிழர் தகவல் குழு
Рет қаралды 12 М.
I shouldn't be in the house  It's so embarrassing
00:22
Funny Parent-Child Videos
Рет қаралды 9 МЛН