பொண்ணுங்க கூட பேசுனா அவன் காம வெறியன் பொண்ணுங்க கிட்ட பேசலன்ன அவன் பொட்ட என்னடா உலகம் 😭🚩
@blkpikfans826814 күн бұрын
💯
@karthiktyson933611 күн бұрын
Right said 😅
@mook875511 сағат бұрын
பொண்ணு கூட பேசினா தப்பு என்று வளர்ப்பது பின்னர் எப்படி பெண்ணோடு கல்யாணம் பண்றது
@ghemasenthilrmd1789Ай бұрын
நாங்க கல்யாணம் pandrathe 35 vayasule, இந்த வயசுல கல்யாணம் பண்ணா impotent agama என்ன agum, 27 vayasule இருந்து பொண்ணு pakurom, ஒரு பய பொண்ணு tharamatran, எங்களை என்ன பண்ணா solringa
@Sankar-cd3rtАй бұрын
உண்மை 👍👍👍
@fazilcreator9990Ай бұрын
factuuu male testosterone hornones will start to down after 30 physicall fitness foodsla maintan pannanum ipo irukura stressla athelam maintan panamudila veliya spadra niray peruku proper proteins vitamins kidaikurathu ila so impotency may occur in early ages
@Sk_4325Ай бұрын
🤣😂 adapavi manusha 😂 35 la kalyanam ana impotent agiduvangala bayamuruthirungile 33 single 😂
@RamPrasad-kn5djАй бұрын
@@Sk_4325 thala😂🤣
@Sk_4325Ай бұрын
Impotence na sperm productivity illama poradhu erectile dysfunction aguradhu idhu oru seperate topic sperm productivity illama kuda poitu podu erectile dysfunction agama irundha seri dhan 😢🥲
@RajuDuraisami24 күн бұрын
ஒருவருக்கு காமத்தில், காதலில் ஈர்ப்பு, ஈடுபாடு இல்லையென்றால் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.பிறர் வாழ்க்கை மிகவும் முக்கியம்.நன்றி.நன்றி❤❤❤❤❤❤
@mayaaaaaaa10014 күн бұрын
Girl Before marriage: Rich boy, rugged boy, 1L above salary, Green cardHolder, Car, Villa, IT, drink/Smoke Socially, etc After divorce: Nalla payanaa iruntha podhum.. 😂😂😂😂😅
@selvakumar571512 күн бұрын
100% correct
@asgharali-xw1dgАй бұрын
Not only Impotent test ,All test include Virgin test for Women also needed to solve the issues.
@udhayasekaran5183Ай бұрын
💯
@MASTER-shorts-Bgmi-PUBGАй бұрын
😂😂😂
@jvjv633227 күн бұрын
Correct 100 💯💯💯💯
@naveenrgnrk1815 күн бұрын
Apply this policy in your own family first
@RELAX-eg9ns2 күн бұрын
first tu apdi oru test iruka? yen virgin ilana imponent ah marriage pannikalama? ipo pasanga virgin ilana kolandha pethukka mudiyadha ponungala kalyanam pannikuringala yenna?
@SHA-pz9q25 күн бұрын
கன்னி பொண்ணுங்களுக்கு தான் நல்ல ஆண்மை உள்ள ஆண்மகன் கிடைப்பான் என்பது பொரியவரின் வாக்கு 👊
@தமிழ்புலி-ற7ட4 күн бұрын
😂 entha kaalathula irukka nee 😂
@arulprakashАй бұрын
Antha kaalathula 13- 15 vayasula marriage pannuninga, enga appa kaalathula, 18-23 vayasula marriage paanuninga, antha age la sex hormone niraya irukum, money illai naalum avangaloda sex life nalla tha irukum, ipo ellam 30 age aanalum marriage aaga matenguthu, evanum ponnu kudukka maatran, monthly 1 lakh above sambathikanum, own house irukanum, own car irukanum, ethuvum EMI la iruka koodathunu avlove conditions, ithu ellam sambathikurathuku, oru payan day, night, olunga thoongama, stress aagi, ohdi, ohdi, ..... Avan fulla tried aagi, Kadaicila 30-35 vayasula oru ponna marriage pannuna avanuku ( kunju ) elunthirikalanu diverse pannitu pona avanuku evlove stress irukum, ithula diverse vaangum pothu, avan sambathuchathula paathi soththu venum nu case poduraluga, ennamo ivaluga sambathucha mathiri, enaku vaaila nalla vaarthaiya varuthu ennala pesa mudiyala..... 😂
@vineethajoseph7834Ай бұрын
Correct ah sonnenga .. society is going down because of greed
@FunGin28 күн бұрын
Edhu kunja😂😂🤭
@sabari.r470728 күн бұрын
நீ சொல்றது தான் தல உண்மை ☝🏻💥💥
@invisibledon406027 күн бұрын
Adhuku pesama marriage panamey irukurathu better thala single life is also happy bro 😂 If u want enjoyment go for thailand bankok enjoy life And live a single life that's better Adhula um oru sikkal ena na 60vayasumela namala namanala pathukamudiyathu kandipa oru thunai thevai and pilaigal thevai.. Athukavey oru marriage pani tha aganum vera valiyum ila atleast second marriage is also better
@arulprakash26 күн бұрын
@@invisibledon4060 60 years ku mela ethuku irukanum brother, athuku mela iruntha nammala suthi irukura ellarukumea problem tha, 60 years ku mela happya irukura 10 pera kaatunga papom. Entha entha vayasula etha etha anupavikanumo atha atha anupavuchuttu, happy ya sethuranum. This is my policy. 60 years cross pannunavanga kita poi ketu paarunga avanga unmaiyave evolve naal happy ya irunthurupanganu, viral vitu ennura alavuku tha solluvanga. Let's go try brother.
@sasee197418 күн бұрын
இதே போல் பெண்மை ( உடலுறவில் ஆர்வம் இல்லாத) பெண்களால் பாதிக்க படும் ஆண்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள்.... .
@Gokhul-u7i15 күн бұрын
My friend's wife is like that she is not interested to sex but they both have 1 boy and my friend have an another 2 affairs 😂😂😂 he enjoys it
@chakravarthichakravarthi645626 күн бұрын
செக்ஸ மட்டுமே ஆண்மயா எப்படி அறிவு கெட்ட தனம். செக்ஸ மட்டுமே வேண்டும் என்றால். திருமணம் என்ற பந்தமே. சமூக சீர் கேடு.இயற்கைக்கு எதிரானது திருமணம். மனதில் உணர்ச்சி தொற்றியதும் நாம் செக்ஸ அனுபவிப்பது இயற்க்கை. நாம் சமூகம், வசதி,வேலை, படிப்பு,குடும்பச்சூழல் இப்படி தல்லிபோடுவது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம்
@RajaSekaran-g7j13 күн бұрын
Good
@nnirmal2026 күн бұрын
👍🏻👌🏻super explanation madam
@pankajchandrasekaran6 күн бұрын
Money driven relationship ல் குழந்தை பிறந்தா என்ன பொறந்து தொலையாவிட்டால் என்ன. மணமகள் வங்கி கணக்குகளை திருமணம் செய்து கொள்ளட்டுமே !
@panchapakesann2737Ай бұрын
Very unfortunate trend ...your video is clear and nice...
@aocbalaАй бұрын
girl also impotent irukanga .... enaku therinja oru payyan life spoil ayiruku. Now they mutually Divorced.
@MP_79724 күн бұрын
Pinna ponnu impotent na ambalam adjust panni vazhnthruvangla??!! Pombalainga vena adj pani vazhanum , aambala ethuku apdi vazhanum
@pmtkangayamcattles42047 күн бұрын
Yaaru intha gundi
@senthilkumarpanneerselvam6657Ай бұрын
Both Boy & Girl require Councelling
@fearlesswarrior076928 күн бұрын
ப்ராஹ்மஆச்சர்யம் விரதம் இருந்த எப்பர் பட்டவன் அண்மை பலம் இருக்கும் தெரியலையா brahmacharyam பத்தி therinjikonga
@swarnapalanisamy5112Ай бұрын
Why she is talking like athu ithu. Anyhow she is her client. She must give them respect
@arundarcyАй бұрын
People generally think that such a way to refer to/address women and girls is endearing, when in reality it is dehumanizing.
@jrajju21 күн бұрын
if a girl has multiple relationship before marriage it will bcome e addictive Also they jump to one to another never been satisfied
@JanaPad6Ай бұрын
Apo ponnuku pcod nu terinjum kalyanam panra ponnungalum thappu dhana
@pandiricky6513Ай бұрын
Pcod Nala periya prblms varathu,oru sila ladies ku pregnant set agathu but Elarum apdi agathu
@sam-kitchen_89Ай бұрын
@@pandiricky6513ss, true Impotent lam romba periya problem
@gowthamvijay8534Ай бұрын
Correct bro.. avunvaluku interest irukathu
@KalaivaniKalai-k2yАй бұрын
1984 நான் இ து போல் பதிக்க பட்டேன் வாழ்க்கை யே இதுவரை கொடுமைதான்
@HelloHello-pg6xqАй бұрын
😢😢
@admn817instagramidАй бұрын
Apdiya!!!!! 😢 ... same feeling now
@pharmacy2deliАй бұрын
நல்லது நடக்கும் மா
@admn817instagramidАй бұрын
@@ArasiSitru romba kastam... eannoda life my wife than same problems ..... life ah waste ah pochu... anbu pasam romance onnum illa... life closed
@vineethajoseph7834Ай бұрын
Divorce pannitu vayasu kammiyana paiyana kalyanam paneekonga...sex life nalla irukkum
@skk5405Күн бұрын
நல்ல பையன்னு சொல்லறீங்க mam, அப்புறம் Smoke பன்றாங்க smoke பண்ணி சுட்டது இருக்குது, Torcher பண்ணி இருக்காங்க நல்லவன் 🤷🤷🤷.. அந்த பொண்ணு அம்மா அப்பாவும் இந்த நபரை நல்லவன்னு சொல்லி இருக்காங்க 🤷🤷🤷 importance கண்டுபிடிக்க முடியாது, but smoking, drinking habits தெரியாது. நீங்களும் நல்லவனு சொல்லுறீங்க 🤷🤷🤷
@@mohanthasrathanthas9526 ponnu virgin nu vaanganum, payan evlove neram sex panna mudium nu vaanganum🤣🤣🤣
@srinivasankannan907314 күн бұрын
நல்ல காணொளி ஆண்மை குறைவு என்பது ஒரு பிரச்சனையே அல்ல அது ஒரு மனம் சார்ந்த பிரச்சனையாகும் பொதுவாக ஆண்களுக்கு 23 வயதில் திருமணம் செய்து விட வேண்டும் 30 35 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டு ஆண்மை குறைவு என்பதெல்லாம் மன உளைச்சல் வெளிப்பாடுதான் மன பாதிப்பின் ஆழ்மன பாதிப்பின் வெளிப்பாடு ஹோமியோபதி மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன ஹோமியோபதி மருத்துவம் ரகசிய நோய்களுக்கு வரப்பிரசாதம் ஆகும் மருந்தின் விலையும் மிக மிகக் குறைவு மனதையும் உடம்பையும் சரி செய்து நல்ல வாழ்க்கை வாழுங்கள் நண்பர்களே இளைஞர்களே பருவ வயதில் திருமணம் செய்யாமல் தாமதப்படுத்தினால் தவறான பழக்கவழக்கங்கள் ஏற்படும்
@RengarajR-rb2pk3 күн бұрын
Crct bro
@arulprakashАй бұрын
Sex not important na, appuram ena _____ ku intha case eduthinga, antha ponnukita sex not important ma nu solli kathaiya angaye muduchurukalam la, ungaluku money venum na ena venalum pannuvinga, ena venalum pesuvinga😂😂😂, enaku vaaila nalla varuthu, ithu social media nu paakuren...
@ravivarman791311 күн бұрын
Widow girls divorce ana womens ku sex feelings irukatha ..intha lady loosu mari pesuthu
Liquor cigarette smoking காரணம்? Check பண்ணி தான் கல்யாணம் பண்ணுவாங்க
@arulprakashАй бұрын
Sex not important ah, nalla kathaiya irukea, Appuram ena sonninga, Already pullainga irukura diverse aana lady ya marriage panni vaalanuma, evano oruthan pullaiya kuduthuttu diverse pannitu povan, ivan poi evanuko porantha pullaiku sambathuchu poduvana, nalla irukea unga kathai😂😂😂 Athuku avan thaniyave irunthu sambathuchu jollya irukalamea😂😂
@ragavendhiranvb1147Ай бұрын
intha madhiri kathyellam ippo vidamudiyathu, imptency is 100% curable in the recent medical field, dont convey wrong message, if you are a non smoker or non alcholic and no genetical problem ithellam oru matter illa, dont give wrong information. It requires councelling and proper medication avlothan.
@SelvamSelvam-zf9iyАй бұрын
குடி பீடி லேடி... ஆணுக்கு அழகு...🍌
@manojveerasamy1120Ай бұрын
தாடி missing
@MosesMos-xn4ny24 күн бұрын
@@manojveerasamy1120😂😂
@balasundarece10 күн бұрын
குடி பீடினால தான் ஊர்ல நிறையப் பேரு லேடி பக்கத்துல கூட போக முடியாம பொட்டையா இருக்கிறானுக
@muthuhbk140618 күн бұрын
Edhum panalana Impotent sollunvanga., konjam interest katuna torture nu solluvalalunga .... Avanga mindset,mentality oru psycho mathiri., Atha sari panaley ellam pirachanai um sari ayidum
@vidhyasagarrehuraman162516 күн бұрын
போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் ... அதுக்கு விளக்கமும்.... அப்படி யே Single என்ற திமிரோட life அ Enjoyment ஓட எல்லோருக்காவும் வாழலாம். அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்காவது நம் அனுபவத்தை சொல்லி விழிப்புடன் இன்புற்று வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும். தோழமைகளே! இங்கே உண்மை என்ன வென்றால் நாம் நலமாக தான் இருக்கிறோம் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும். அப்படியே ஏதேனும் குறைபாடு இருக்கும் பட்சத்தில் அதற்கு தக்க சிகிச்சையை சித்த மருத்துவத்தினாலும் உணவு பழக்கத்நினாலும் சரி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு வேண்டும். இந்த பக்குவம் நமக்குள் இருந்தால் எந்த வயதிலும் எதையும் சாதிக்கலாம். இப்படி இருந்தால் யார் என்ன சொன்னாலும் மனதளிவில் யாரும் நோயாளி ஆக மாட்டார்கள். வாழ்க வளமுடன்.
@sathiskumar2610Ай бұрын
ஆண்மை இல்லைனு எப்படி தெரியும்? குஞ்சு எழுந்திரிக்காதா ?
@PrakashkidskidsprakashАй бұрын
மருந்து குறைவாக மற்றும் குறைவாக
@arulprakash28 күн бұрын
@@sathiskumar2610 kunju Romba neram sex panna mudiyathu, sperm count kammiya varum, bathroom la poi check panni parunga🤣
@SriKumaran-yv2vb26 күн бұрын
Yes kunchiee ealumbathu Eraction problem earukkum😊
@jakirjr463921 күн бұрын
குஞ்சி எழுந்திரிக்க வில்லை என்றால் ஆண்மை குறைவு என அர்த்தம் இல்லை பிரம்மச்சாரியாக சுய ஒழுக்கத்தோடு வாழ்பவர்களுக்கு பெண் சிந்தனை இருக்காது அதனால் அவர்களுக்கும் எழுந்திருக்காது
@RengarajR-rb2pk3 күн бұрын
@@SriKumaran-yv2vb bro athuku medicine iruku bro manasa santhoshama payam ilama vachikita ellam sari agirum but romba over thinking panitaye iruntha kastam tha
@kannanr2427Ай бұрын
Niceda
@TheMpganesh2009Ай бұрын
What type of detective?
@heroguy864326 күн бұрын
Thumbnail right most pic is it from any movie?
@Krishnakumar-wc1vp14 күн бұрын
நெரைய பொட்ட பசங்க வர ஆரம்பிச்சுடானுங்க
@1mm0rta1Ru1er22 күн бұрын
Thumbnail Mg squad
@RengarajR-rb2pk3 күн бұрын
நன்பர்களே இது போன்ற விறைப்பு தன்மை பிரச்சினை இருந்தால் தயவு செய்து நல்ல மருத்துவர்களை பார்த்தாலே பாதி பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் அது மட்டுமல்ல இந்த பிரச்சினை 90% மணம் சார்ந்த பிரச்சனை இந்த பிரச்சினையை வைத்து வேகமாக ஆண் மற்றும் பெண் இருபாலரும் தப்பான எண்ணம் மற்றும் முடிவு எடுக்க வேண்டாம்
@venkateshg8496Ай бұрын
Seirathu aduthavan bed room uh etti paakara Vela.. ithala petcha paaru.. ungala maari utube naala dhan ivaloo pbm ..
@sreekrishnan9120Ай бұрын
Indha mari videosa KZbin thadai seiyanum.Ellarum report pannanum.Aduthavan personal visiyathai parappuvadhu !!
@MohanRaj-pu4dyАй бұрын
Nai mathri thoolachallum lady's ku nallathu nadakathu
@manikandanrajagopal114218 күн бұрын
Aanmai kuraivu engira pratchanai indha ulagathil illai..adhu oru poi viyadhi..pey pidipadhu pondradhu
@prakashrajj852020 күн бұрын
Potent or impotent not depend age
@saravanana4409Ай бұрын
Rendu berum intrest oda panna sari aaghedum problem
@JP-zs5kl21 күн бұрын
IMPOTENT NA ENNA?
@prakashrajj852020 күн бұрын
Veeriyaminmai
@RELAX-eg9ns2 күн бұрын
aanmaikuraivu
@Subashrani-ke3tpАй бұрын
ஏன் இவ்வளவு கலக்கலா ஒரு வேலை மயிரே கிடையாது
@vivekgodse368520 күн бұрын
christian eppo vandhanoo appo edha madhiri culture la vandhu irukku
@rahanthuvaАй бұрын
Ennaku oru debut epadi aanmai illa enduratha kandu pidikurathu ?? Prostitute kitta poi kandu pidikuratha ?? Apadi porathu thappu illa ya ?? 🤷♂️🤷♂️
@karthikvpcАй бұрын
அவர்களுக்கே தெரியும். ஆண்களுக்கு இயற்கையாகவே தூங்கி எழும் நேரத்தில் விரைப்புத் தன்மை வரும். அப்படி வரவே இல்லை என்றால் மருத்துவரை காண வேண்டும்.
@rahanthuvaАй бұрын
@@karthikvpc viraippu thanmai illa na aanmai illa nu artham ma ?? Silarukku ponnugala live aa paththa varalam la ?? Ovorutharukum ovoru mathurii irukum la ??
@karthikvpcАй бұрын
@@rahanthuva ஹா ஹா. இல்லை. இயற்கையாகவே, காமம் பற்றிய சிந்தனையே இல்லாமல் கூட ஆண்களுக்கு விரைப்புத்தன்மை ஏற்படும். அதை விட முக்கியமாக ஓரினச் சேர்க்கையாளர் ஆண்களுக்கு தங்களுக்கு பெண்கள் மீது ஈர்ப்பு இல்லை, ஆண்கள் மீது தான் என்று நிச்சயமாக தெரிந்திருக்கும். சந்தேகம் இருப்பின் உரிய மருத்துவர்களை காண வேண்டும்.