@@AnzifAnzifஎல்லாத்துக்கும் சும்மா இறைவனின் எண்ணம் னு கதை விட கூடாது
@AnzifAnzif5 ай бұрын
@@BabuMarshal-bp8rj ellame iraivanain nattam
@AbubakkerSiddiq-d6z3 ай бұрын
மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார். குர்ஆன் 5:116 நீ எனக்கு ஏவியவாறு, ‘என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாய் இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். நீ அவர்களை வேதனை செய்தால் அவர்கள் உன் அடியார்களே! நீ அவர்களை மன்னித்தால் நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன்” (என்றும் ஈஸா கூறுவார்.) குர்ஆன் 5:117 to 118 தூய்மையான ஒரு மகனை உமக்குப் பரிசளிப்பதற்காக (வந்துள்ள) நான், உமது இறைவனின் தூதர்தான்!” என்று அவர் கூறினார். 19:19 எனக்கு எப்படி குழந்தை உண்டாக முடியும்? எந்த ஆணும் என்னைத் தீண்டியதில்லை; நான் நடத்தை கெட்டவளாகவும் இல்லை” என்று (மர்யம்) கூறினார்.19:20 குர்ஆன் அவ்வாறு தான்! ‘இது எனக்கு மிக எளிது. மக்களுக்கு ஒரு சான்றாகவும், நமது அருளாகவும் அவரை ஆக்குவதற்காகவே! இது தீர்மானிக்கப்பட்ட காரியமாக உள்ளது’ என உமது இறைவன் கூறுகிறான்” என்று (ஜிப்ரீல்) கூறினார். 19 :21 அவரைச் சுமந்து கொண்டு தமது சமுதாயத்தாரிடம் வந்தார். “மர்யமே! மோசமான காரியத்தைச் செய்து விட்டாய்! ஹாரூனின் சகோதரியே! உமது தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உமது தாயாரும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லையே!” என்று அவர்கள் கூறினர். குர்ஆன் 19:28 குழந்தையான) அவரை நோக்கிச் சுட்டிக் காட்டினார். “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசமுடியும்?” என அவர்கள் கேட்டனர். குர்ஆன் 19:29 நான் அல்லாஹ்வின் அடியார். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியம் பெற்றவனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஸகாத்தையும் (நிறைவேற்றுமாறு) எனக்கு ஆணையிட்டுள்ளான். என் தாயாருக்குப் பணிவிடை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்.) அவன் என்னை ஆணவம் கொண்டவனாகவோ, பாக்கியமிழந்தவனாகவோ ஆக்கவில்லை. நான் பெற்றெடுக்கப்பட்ட நாளிலும், மரணிக்கும் நாளிலும், (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளிலும் என்மீது அமைதி நிலவும்” என்று அவர் கூறினார். குர்ஆன் 19:30 to 33 இவரே மர்யமின் மகன் ஈஸா! எதில் அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றிய உண்மையான கூற்று இதுவே குர்ஆன் 19:34 யூதர்கள், ‘உஸைர் அல்லாஹ்வுடைய மகன்’ என்று கூறுகின்றனர். கிறித்தவர்களோ, ‘மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன்’ என்று கூறுகின்றனர். இது, தமது வாயளவில் அவர்கள் கூறும் கூற்றாகும். அவர்கள் இதற்கு முன்பிருந்த இறைமறுப்பாளர்களின் கூற்றுக்கு ஒத்துப் போகின்றனர். அவர்களை அல்லாஹ் அழிப்பானாக! அவர்கள் எங்கே திசை திருப்பப்படுகின்றனர்? குர்ஆன் 9:30 மர்யமின் மகன் மஸீஹ், தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்றுள்ளனர். அவரது தாயார் உண்மையாளர். அவர்கள் இருவரும் உணவு சாப்பிடுவோராக இருந்தனர். அவர்களுக்கு எவ்வாறு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதை மீண்டும் கவனிப்பீராக! குர்ஆன் 5:75
@fathimanisfa3728 Жыл бұрын
Allah🥰🥰❤️😘😘🤲
@fathimanisfa3728 Жыл бұрын
❤️🥰
@afrinbegum6957 ай бұрын
அல்லாஹு அக்பர்
@ArunKumar-fn8ni2 ай бұрын
பணமே உண்மையான இறைவன்.அல்லாவை நம்ப வேண்டாம்.நான் அவனே நம்பி இன்று நடுத்தெருவில் நிற்கிறேன்.
God is almighty. Nothing was known about Allah before or was foretold in any religious book. I strongly believe that after 500 years fallen angel had taken a step to detract the human mind especially the descendants of Ismail.
J Jm லா இலாஹ இல்லல்லாஹ் ஈசா ரூஹூல்லா(வணங்குவதற்கு தகுதியானவன் இறைவனைத்தவிர யாரும் இல்லை ஈசா நபியவர்கள் இறைவனின் பரிசுத்த ஆத்மாவானவர்கள்.) லாஇலாக இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ் (வணங்குவதற்கு தகுதியானவன் இறைவனைத்தவிர யாரும் இல்லை முஹம்மத் நபியவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆவார்)
@jayasobisobi5643 жыл бұрын
Jm J உங்களுக்கு நரகிற்கு செல்ல டிக்கெட் உறுதியாகிவிட்டது.நரகிற்கு செல்ல வாழ்த்துக்கள் 👍 வாழ்க வளமுடன்
@muzammilstark48292 жыл бұрын
@@jayasobisobi564 அல்லாஹ் நம்மை காப்பான்!
@RizadRiza Жыл бұрын
@@jayasobisobi564நீங்க எப்படி அவரை நரகவாதி எனக் கூறலாம்.அவர் நரகவாதி என்பது உங்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் அல்லாஹ்வா அவன் நாடினால் இவரை மன்னிக்கலாம் அல்லது ஹிதாயத்தைக் கொடுக்கலாம் இப்படி ஒருவரைக் கூறுவது பாவமாகும்.ஏனென்றால் அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று
@fathimanisfa3728 Жыл бұрын
Allah is really one god...
@ramamoorthy40707 ай бұрын
அல்லாஹ்வினால் அனுப்பட்ட இறைத்தூதர் இயேசு கிறிஸ்து
@ajDavid_TN727 ай бұрын
பஸ்கா பலி யூதர்களின் வம்சாவளிக்கு மட்டும் கடவுளாக அல்லது பரலோகத்திற்கு கூட்டிச் செல்லும் மீட்டர் மேசியா என்றில்லாமல் சமாரியர், இஸ்லாமியர், புறஜாதி அனைத்து சாதி பிரிவினருக்காக வந்த மீட்பர் இரத்தம் சிந்துதல் சுன்னத்து என்ற விருத்த சேதனம் இயேசு கிறிஸ்து வால் அவர் ஒருவரின் இரத்தத்தில் மூலமாக ஒருவர் கொருவர் அன்பு கூறுங்கள் என்ற சமாதனத்தை சென்றுள்ளார் இதன்படி புற ஜாதி மக்களுக்கும் பரலோகம் என் அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் ... இயேசுவின் வருகை மிக விரைவில் ... மனம் திருந்தி கிறிஸ்து இயேசு கற்பித்த நெறிமுறைகளை பின்பற்றுங்கள்...
@rafit57147 ай бұрын
@@ajDavid_TN72if Jesus is God how come he don't know the final hour ( mark 13:32)" but of that day and hour no one knows not even the angels in heaven nor son but only the father"
@murugeshmurugesh24216 ай бұрын
JESUS LOVES U AMEN❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RafeekMohamed-c7hАй бұрын
Allahvuke ella buhalum
@shiraanmr48915 ай бұрын
very funny
@ReturnToJesus-te6rp7 ай бұрын
Allah was created by God Jesus.. Jesus was the Living God.. the only Living God...
@rafit57147 ай бұрын
Jesus was our beloved prophet like Muhammad,adam, Abraham, Moses etc if Jesus is God how come he don't know the final hour ( mark 13:32)" but of that day and hour no one knows not even the angels in heaven nor son but only the father"
@ReturnToJesus-te6rp7 ай бұрын
@@rafit5714 sorry brother, Jesus is the Living God who created this world... As you said mohammad, Moses, David are all created by God Jesus... Jesus as Divine He is all in all, He came as human for us , as man He says only the Divinity knows and He can't proclaim it... If everyone accept Love is God , then Jesus is the only one who has the quality to be called as God... Others are morale bad..
@ahakkimkpm7 ай бұрын
Jesus had mother mariyam, how can become a god. So only one allah
@ReturnToJesus-te6rp7 ай бұрын
@@ahakkimkpm sir, Jesus is God , who came as human for our sins.. to make all His Children... So Jesus is Divine God and also a human when He came to earth..thats the love of God. So Only Jesus is there is no other God or in Arabic we can say Jesus is Allah and Allah is Jesus. So Jesus is the creator of muhammad and all the world...
@ReturnToJesus-te6rp7 ай бұрын
@@ahakkimkpm If you accept God is love, then only God Jesus has the quality to be called as God.. because He showed His love on the Cross.. but other religious leaders they are are opposite.. they killed people, married many women, idol worship etc... So Jesus is Sinless and only God can be sinless, So Jesus is the only Living God...
@meru75917 ай бұрын
அவனே
@sherinisac11 ай бұрын
இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம்
@Heisenberg-6310 ай бұрын
🥺No Sis Plzzz If u have free time plzzzzzz Listen Quran First and U get peace ✌️.Then U Will Decide.❤ I hope.
@sherinisac10 ай бұрын
@@Heisenberg-63 if u have a free time plz read bible and you will get peace ✌
@MysoorMysoor-l6r10 ай бұрын
Nirubithu kaatu😊
@MysoorMysoor-l6r10 ай бұрын
Nirubithu kaatu😊 0:58
@Ibrxxim.1010 ай бұрын
Jesus❎isa a.s✅
@KG.Trigger3 ай бұрын
உருவம் இல்லாத கடவுள் கலி என்பது இந்து வேதத்தில் உள்ளது