மாஷா அல்லாஹ்!! அல்ஹம்துலில்லாஹ்!! இந்த சகோதரர்க்கு அல்லாஹ் சுபுஹானவுதாலா அருள் புரிவானாக! இந்த வீடியோ என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது 😭.. இறைவனின் முகத்திற்க்காக இந்த அற்ப்ப உலகில் நடக்கும் வீண் விஷயங்களை புறம் தள்ளிவிட்டு அந்த சிறாத் என்னும் பாலத்தில் கண் சிமிட்டும் நேரத்தில் கடக்க அந்த☝️ "வல்லரஹ்மான்" உதவி செய்வானாக!! எங்கள் குடும்பத்தில் சில உறவுகள் எங்கள் மீது கோபமும், வெறுப்பபிலும் உள்ளார்கள் இதனால் எங்களிடையே அற்ப்ப துனியா விஷயத்திற்காக பேச்சி வார்த்தை நின்று போய் விட்டது 😭.. அல்லாஹ் சுபுஹானவுதாலா அவனின் திரு பொருத்ததிற்காக மீண்டும் உறவுகளோடு நல்ல இனக்கத்தை உண்டாக்கி அமல்கள் பாழாகாமல் இருக்க நீங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்திற்கு துஆ🤲😭 செய்யுங்கள் ஆமீன் யாரப்பில் ஆலமீன்😭
@saburfathima39222 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் இந்த பயான் வீடியோவை என்னை பார்க்க வைத்ததற்கு அல்ஹம்துலில்லாஹ் பயான் முழுவதும் அழுகையை அடக்கிக் கொண்டு இறையச்சத்தோடு இந்த பயானை கேட்டதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக துவா செய்யுங்கள் சகோதரா என் குடும்பத்திற்காக இம்மை மறுமை வெற்றியை தருவதற்காக
@bismihomemadeproducts79653 ай бұрын
Masha allah❤ nam anaivarukum allah inthe baakiyathai kudupanaga....🤲🏻
@asipali7702 Жыл бұрын
لِّلَّذِينَ أَحْسَنُوا۟ ٱلْحُسْنَىٰ وَزِيَادَةٌۭ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌۭ وَلَا ذِلَّةٌ ۚ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ⭘ நன்மை செய்வோருக்கு நற்கூலியும், இன்னும் அதிகமும் உண்டு. அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து விடாது. அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல் குர்ஆன் - 10 : 26
@yaathraling Жыл бұрын
Inshallah allah antha paakiyathai Ella mumeenukum kidaikattum...❤❤
@faritharajafaritharaja70318 ай бұрын
Masa allah நெகிழ்வான தருனம்
@nasrinnasrin13152 жыл бұрын
Alhamdhullillah
@abdulaahil1718 Жыл бұрын
Alhamdulillah Allah nammakum etha pakkiyathai tharuvanaga🤲
@luqmaanyasar6408 Жыл бұрын
Alhamdulillah mashaallah
@sumaiyabanu216 Жыл бұрын
Masha Allah 🤲🏻 jazakallah khair 💖
@amreenalfiya6871 Жыл бұрын
Alhamdulillah subhanallah
@ismathsalim6957 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@deenchanaldeenchanal97892 жыл бұрын
Alhamdulillah
@VinveliPaarvaiTamil2 жыл бұрын
Subahanallah
@ShahulLaila5 ай бұрын
அல்லாஹு அக்பர்
@imamali69642 жыл бұрын
Masha allah
@rakshanathoufiq1476 Жыл бұрын
Assalamu alaikum 25:08 indha dua ku hadees number sollunga ??
@creatingtallent53309 ай бұрын
Rahmath என்பதன் அர்த்தம் என்ன?
@AbubackerSyed9 ай бұрын
رَحْمَة ரஹ்மத் Mercy கருணை, அருள் هُدًى وَّرَحْمَةً لِّلْمُحْسِنِيْنَۙ (இது) நன்மை செய்வோருக்கு நேர் வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் : 31:3)