1 வருடம் முழுவதும் படித்த குழந்தையை 35 மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு சொல்லித்தரமாட்டாங்களோ?? ஆமாம் தற்காலிக ஆசிரியர் மட்டும் தானே? அப்பறம் எப்படி???
@tamilan45412 сағат бұрын
8ம் வகுப்பு பாஸ் பன்னினால்தான் ஓட்டுனர் உரிமம் பெற முடியும் என மத்திய அரசு சட்டம் சொல்கிறது...ஏதாவது ஒரு பாடத்தில் பாஸ் செய்ய முடியவில்லையென்றால் அதாவது ஆங்கிலத்தில் பாஸ் செய்ய முடியவில்லையென்றால் டிரைவராககூட ஆக முடியாது...
@SRI.GANESH11 сағат бұрын
குழந்தைகள் ஆரம்பத்தில் இருந்து மதிப்பிடப்பட வேண்டும்... அப்பொழுது தான் உயர்நிலையில் மனமுதிர்ச்சியுடன் பொதுத்தேர்வை அணுகுவார்கள்❤❤ ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது😮
@Kathir8711 сағат бұрын
Kajendra babu sir excellent🎉🎉🎉🎉
@SRI.GANESH12 сағат бұрын
அப்போ 90's படிச்ச நாங்கள் எல்லாம் மனநல பிரச்சனைலயா இருக்கோம்????😅 வெறும் 35 மார்க் எடுத்தாலே பாஸ் தானே???
@muthurpm828012 сағат бұрын
கிரிமினல் அதிகரிப்பார்கள்.
@SRI.GANESH11 сағат бұрын
எதிர்ப்பு தெரிவிக்கும் கல்வியாளரின் வீட்டு பிள்ளைகள் அரசுபள்ளிகளில் படிக்கின்றனரா???
@SRI.GANESH11 сағат бұрын
தனியார் பள்ளிகளில் குழந்தைகள் நிறைய பாடங்களை படித்து தேர்ச்சி பெறுகின்றனர். அவர்கள் எல்லாம் குழந்தை பருவத்தை அனுபவிக்கவில்லையா???