All religions are against women : Suki Sivam | Kalyanamalai

  Рет қаралды 707,462

Kalyanamalai

Kalyanamalai

8 жыл бұрын

These five famous speakers speak about the sold out heritage of the nation which stands as a reason to social and natural tyranny. This episode is alarming about the life span of our generation and existence of the next.
venue : Kamarajar arangam
Speakers : Dr.Sukisivam, Dr.Sivaraman, Writer Indra Soundar Rajan, Mrs.Bharathi Baskar and Raja
For more debate shows & much more subscribe to Kalyanamalai at bit.ly/SubscribeKalyanamalai
Click here to watch:
▶ அந்தமானில் வழிந்த ரத்தம் தான் இந்திய வரைபடத்தை உருவாக்கியது - • அந்தமானில் வழிந்த ரத்த...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
To find interesting videos and more,
Like Us on: / nammatrend
Follow Us on: / nammatrend
#kalyanamalail #kalyanamalaisuntv # suntvkalyanamalai #kalyanamalaichennai #chennaikalyanamalai #kalyanamalaidebateshow #kalyanamalaicrownplaza #kalyanamalaisurjithspeech #surjithspeechkalyanamalai #kalyanamalaicrownplazatalkshow #Kalyanamalaipattimandram #pattimandram #pattimandramraja #sirappupattimandram #papaiyapattimandram #pongalpattimandram2019 #leonitamilpattimandram #pattimandramrajaspeech #diwalipattimandram #kmmatrimony #matrimony #tamilmatrimony #kmmatrimonywebsitescript #kmmatrimonyreadymadeclone #marriage #kalyanamalai #kalyanamalai #suntvnetwork #kalayanamalai #trendloud #kmweddingeventsmanagement #debate #eventmanagement #tamilbridesearch #tamilgroomsearch #wedding
#pattimandram #solomonpapaiya #suntvpattimandram #solomonpappaiah #pattimandramraja #solomonpapaiyaspeech #salmonpapayapattimandram #salamanpapaiahpattimandram #pattimandramrajaspeech #solomonpapaiyacomedy #pongalpattimandram #comedypattimandram #suntvrajapattimandram #sirappupattimandram #rajapattimandram #diwalipattimandram #rajapattimandramintamil #bharathibaskarpattimandram #tamilwedding #tvmohan #kmmatrimony #meeranagarajan #bharathibaskar #pattimandram2014 #pattimandram2015 #pattimandram2016 #pattimandram2017 #pattimandram2018 #pattimandram2019 #rajabestcomedytamilspeech #sukisivam speech #tamilpattimandram #rajafunnyspeech #sukisivampattimandram
#trichysivaspeech
#kalyanamalaipattimandram

Пікірлер: 266
@robertsonnainamalai4393
@robertsonnainamalai4393 Жыл бұрын
Excellent speech by Dr.Sukisivam
@gypsy_footprints
@gypsy_footprints 4 жыл бұрын
பேசிய பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் நவரத்தினத்தை போன்றவர்கள்.... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு..... தலை வணங்குகிறேன்.. 🙏 🙏 🙏 சுகிசிவம் ஐயா மற்றும் இந்திரா சௌந்தர்ராஜன் ஐயா அவர்களின் பேச்சில் உள்ள ஞானம்....... கோடி வணக்கங்களுக்கு உரியது... 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@kalaiselvism5083
@kalaiselvism5083 3 жыл бұрын
Dr.G.சிவராமன் அவர்கள் பேச்சு உண்ணும் உணவு முறைகளை கையாளுதல் மற்றும் சுற்றுச்சூழல்பாதுகாப்புகள் என்பனபோன்றது மிகவும் சிறப்பு👍👍👍💐💐
@TalescopeBangalore
@TalescopeBangalore 3 жыл бұрын
P1p¹⁰⁰
@TalescopeBangalore
@TalescopeBangalore 3 жыл бұрын
1¹1¹
@raghunathaacharbasker9614
@raghunathaacharbasker9614 3 ай бұрын
​@@TalescopeBangalore❤❤❤
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
ராஜா sir இளைஞர்கள் பற்றி நகைச்சுவை யாக பேசி அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
Dr. Sivaramanஆழ்ந்த கருத்துக்களை பேசி யது மகிழ்ச்சி அடைந்தேன்
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அருமை மீரா நாகராஜன் படைப்பு கிருஷ்ணன்
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 4 жыл бұрын
நல்ல சிந்தனை யாளர்களுக்கு தீனி போடும் நிகழ்ச்சி.....நன்றி ....நல்ல வித்திட்டவர்களுக்கு......
@gowrishankar2567
@gowrishankar2567 2 жыл бұрын
Errsertr4 ex st yyyr yet ere rt tu it it5 er yet r DIY6ummn ko
@viddeosurfer
@viddeosurfer 6 жыл бұрын
Ayya Madhirpirkuriya Solvendhar Suki Sivam avargal tamizh samudhaayathirku kidaitha miga periya aasirvaadham.... he is God's angel for us.... ivar pechai kettum thirundhavillai endral samoogam sirama padum... He must be bestowed,encouraged and highly honoured by the highest institutions in the state,country and the world.... My namaskarams to Ayya avargal... 👍👍👍👍👌👌👌👌👏👏👏👏 pesi kondey irungal ayya.... ungal pechu miga periya alavil thaaakathai undaki kondu irukiradhu...nandri...
@srihari7621
@srihari7621 3 жыл бұрын
.
@kalyanasundaram5051
@kalyanasundaram5051 4 жыл бұрын
சுகி சிவம் ஐயா நான் உங்கள் பாதமலர் பணிந்து வணங்கி பாராட்டுகிறேன், நண்றி
@narindrasamy7745
@narindrasamy7745 3 жыл бұрын
நன்றி
@blessylatha6536
@blessylatha6536 3 жыл бұрын
I appreciate nd honor suki sir with my whole heartedly bcz being a woman...everywhere demeaned by men's just simply bcz am an Woman.very urgent thing that everyone need to understand ..dat no religion is strengthening women... essential thing for the society.
@SelvaRaj-sn5rt
@SelvaRaj-sn5rt 2 жыл бұрын
அனைவரின் பேச்சும் மிகவும் அருமை... நம்மை பண்படுத்தவும் பக்குவ படுத்தி கொள்ளவும் இது போன்ற சொற்பொழிவுகளை கேட்பது மிகவும் அவசியம்.. பக்தி என்னை நியாய தர்மங்களின் பக்கம் நிற்க சொன்னது... பக்தி என்னை நல்லதை நோக்கி செல்ல சொன்னது.. பக்தி நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று சொன்னது... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💖❤️❤️❤️🌺🌺🌺
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
இந்திரா சுந்தரராஜன் ஆன்மீகம் உரை அருமை வாழ்த்துக்கள்
@meeranusrathmeeranusrath2093
@meeranusrathmeeranusrath2093 8 жыл бұрын
திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு அத்தனையும் சிந்திக்கக்கூடியதே. வாழ்த்துக்கள் கல்யாணமாலை.
@lakshmivenkateswaran1773
@lakshmivenkateswaran1773 5 жыл бұрын
I'm. May
@lakshmivenkateswaran1773
@lakshmivenkateswaran1773 5 жыл бұрын
Sr🏚️🏘️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️
@lakshmivenkateswaran1773
@lakshmivenkateswaran1773 5 жыл бұрын
? .. 🏦🏔️🏕️🌋
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம் தங்கள் வீர ஆவேச பேச்சு அருமை ரசித்தேன் பாராட்டு கள்
@om8387
@om8387 Жыл бұрын
அருமையாக இறைவன் இருப்பதை உணர்த்தினீர்கள் ஐயா இறைவனை அறிவதென்பது ஆழக் கடல் நீரை அள்ளி ஊற்றுவதுபோல் இறைஞானம் பெற்றவர்க்கே புரியும்
@selvakumarkumar4278
@selvakumarkumar4278 5 жыл бұрын
சுகிசிவம் ஐயா அவர்களின் பேச்சு மிக அருமை....
@ramalingamgovindarasu333
@ramalingamgovindarasu333 4 жыл бұрын
A fraudulent person
@jemimapremakumari4324
@jemimapremakumari4324 4 жыл бұрын
@@ramalingamgovindarasu333 .
@jayarakini7399
@jayarakini7399 3 жыл бұрын
Am listening this during my pregnancy for by unborn baby, hope she/he njoyig, sugi sivam 🤗
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Oh . You have done a mistake. Blunder mistake . Do not hear this suki speech.
@suryaane
@suryaane 8 жыл бұрын
I LIVE AT FRANCE BUT I LIKE YOUR ALL THE SPEACH REALLY TRADITIONELLE VALUABLE AND VERY USEFULL IN ALL THE WORLD THANK YOU EVRY 1 SPEACHERS AND KALYANAMALI
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 4 жыл бұрын
பலரும் நல்லவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள் சூழ்நிலை கண்டிப்பாக கெட்டவனாக இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை உள்ளபோது மக்கள்தொகை குறைக்கப்படவேண்டும் பொருளாதார ஏற்றத் தாழ்வு நீக்கப்படவேண்டும் பொதுவாக ஒற்றுமை வேண்டும் அது ஜாதி மதம் மொழி மற்றும் குறிப்பாக பொருளாதாரம் (ஏற்றது தாழ்வு ) இல்லாமல் இருக்க வேண்டும் இவைகள் இல்லாமல் எப்படிங்க இதில் சான்ஸ் கிடைக்கும் நாம் பிழைக்கலாம் என்ற எண்ணம் தான் வரும் அன்புடன் நல்லறிவுடன் சி எஸ் ஜெயபாலஜி ஆனந்த்
@balaselvam7024
@balaselvam7024 7 жыл бұрын
wonderful speeches particulary Thiru suki sivam and barathi basker speeches were marvalous . Great advice to our society. I really enjoyed watching this kalayanamalai speeches.Thanks a lot for all the information and the facts about the present situations in our society. good advice to all the parents and the youngters.
@rajendiranm8294
@rajendiranm8294 Жыл бұрын
la
@mohamediqbal3564
@mohamediqbal3564 Жыл бұрын
J
@sarojanatarajan2035
@sarojanatarajan2035 Жыл бұрын
.........😅
@dharmarajan7030
@dharmarajan7030 4 жыл бұрын
மனம் போல வாழ்வு ! நல்லதே நினைத்து,மத வெறி விடுத்து , நல்ல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு செயலாற்றுவது,ஆராய்ந்த பின்னருடன் உறவை ஏற்படுத்திக் கொள்வது ,பல நல்ல நூல்களைப் படித்து பயனுறுவது என்று சான்றோர்களின் வழியில் வாழ குறை ஒன்றும் இல்லை.
@GunaSekaran-xw2fk
@GunaSekaran-xw2fk 2 жыл бұрын
No
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaradhasm6178
@kumaradhasm6178 7 ай бұрын
Super great message
@varshanme
@varshanme 7 жыл бұрын
I can simply say that Tamilnadu blessed by the God by giving Solvendar Suki Siavam Ayya... What a spirit in his speech, how effectively he is delivering his sentences, simply amazing...
@vkarthickcit
@vkarthickcit 6 жыл бұрын
Ilavarasan Ilavarasan of
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 6 жыл бұрын
Really True but we to use it
@satkunaratna7542
@satkunaratna7542 6 жыл бұрын
Ilavarasan Ilavarasan has 6
@rajalakshmisubramanian1636
@rajalakshmisubramanian1636 6 жыл бұрын
Manoj Kuladeivam
@rajalakshmisubramanian1636
@rajalakshmisubramanian1636 6 жыл бұрын
deivamagal
@benzml2339
@benzml2339 4 жыл бұрын
Dr Shivaram I love u give more talk show
@Sowmya.36936
@Sowmya.36936 4 жыл бұрын
I liked this video only for Mr Suki Sivam sir speech.Well said sir😊🙏🏻
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Are u mentaly stable. Please desist from hearing this most selfis fellow speech. He is a hidden venomous fellow.
@drchandru4529
@drchandru4529 5 жыл бұрын
அய்யா"நான் Bio-Medical லில் Ph.D., Dr. Sivaraman போல் என்க்கும் பாரம்பாிய உணவின் முக்கியத்துவம் பற்றி நன்றாக தொியும். அவா் சொல்லும் விஷயங்கள் எனக்கும் தொியும். ஆனால் என் வீட்டு அம்மாவே ஒத்து கொள்ள மாட்டேங்கிறாங்கா என்ன செய்ய?.
@thiyaguinn5333
@thiyaguinn5333 4 жыл бұрын
Same here
@saraswathinagarajan5643
@saraswathinagarajan5643 3 жыл бұрын
Respectful Suki sir, all your predictions about a girl child , women are true true true,,, penmai maramal sadhipadhe menmai!
@umad5169
@umad5169 4 жыл бұрын
Love you so much Bharathi mam. Thanks for your wonderful speech.
@nithianandhakumar846
@nithianandhakumar846 7 жыл бұрын
all of the speakers topics are very effective. thank yoiu all
@shansiva3
@shansiva3 4 жыл бұрын
Suki ayya is right , about women. Veedu velanganttum . My opinion is male chauvinism all over the world , thats the reason why arum decreased , wars increased , love decreased ..... more drama. There goes the mans peace joy bliss.... into drainage, hell . 😂😂. When Men mess with women's life .. men will receive ditch When men treat women with love , respect.... men will receive love joy bliss , moksha
@prakashharirajan6251
@prakashharirajan6251 6 жыл бұрын
Kodi Namaskarangal to all the speakers and the organizers for giving wonderful and golden messages
@sahadevanveerappan5011
@sahadevanveerappan5011 Жыл бұрын
பெற்றோர்களேவாழ்ந்துகாட்டுவோம்
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
டாக்டர் சிவராமன் பேச்சு அருமை கிருஷ்ணன்
@sridevipsychologistg650
@sridevipsychologistg650 4 жыл бұрын
Thank u for Great speakers nice messages given to this world thanks a lot
@mahalakshmi.r1473
@mahalakshmi.r1473 2 жыл бұрын
Thanking you Mr. Raja speaking for parents
@malaramesh8766
@malaramesh8766 3 жыл бұрын
Topics are simply superb given to suitable persons to execute their talents .Great
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx 4 жыл бұрын
இன்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் படைப்புகள் தானே. இவை அனைத்தும் படைத்தவனுக்கு அடிமைகள். உண்மை இப்படி இருக்க படைத்தவனை நிராகரித்துவிட்டு படைப்புகளை வணங்கினால் படைத்தவன் ஏற்றுக்கொள்வானா
@MariMuthu-nc1lw
@MariMuthu-nc1lw 2 жыл бұрын
படைத்தவன் என்பது நம்பிக்கை அப்படி ஒருவர் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் ஆனால் படைப்பு உண்மை Creator is not confim but creativity its here ஐயா வாதம் என்று எண்ண வேண்டாம் . ஒரு வேளை படைத்தவன் என்றே ஒருவன் இருக்கட்டும். உலகில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் வாய்விட்டு அழத்தெரியாத உயிர்கள் இவ்வுலகில் படும் போராட்டம் மனித வாழ்க்கையை விட கொடுமையானது
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx 2 жыл бұрын
@@MariMuthu-nc1lw அய்யா வாதத்திற்கு கேட்கவில்லை.... நீங்கள் உங்கள் அம்மாவின் கருவறையில் விந்துவாக இருந்து ஒன்பது மாதத்திற்கு பின் ஒரு முழு மனிதனாக வெளியே வந்தீர்கள்..... விந்துவாக இருந்த நீங்கள் மனிதனாக எப்படி மாறினீர்.... உங்கள் மனதில் இருக்கும் எதிர் மறை சிந்தனைகளை அகற்றிவிட்டு திறந்த மனதுடன் ஆழமாக சிந்தியுங்கள் .......ஒரு சின்னதான ஊசியை கூட உருவாக்க இரும்பு எத்தனை கட்டங்களை தாண்ட வேண்டி இருக்கிறது.....லட்சோப லட்ச பிரபஞ்சங்கள்..... கோடான கோடி நட்சத்திரங்கள்........ உயிரினங்கள் மலைகள் வானங்கள்...... இவையனைத்தும் எப்படி தோன்றின.... சிந்தியுங்கள் நண்பரே
@MariMuthu-nc1lw
@MariMuthu-nc1lw 2 жыл бұрын
Sir இயற்கையின் இரகசியம் உணர போராடிக்கொண்டிருக்கும் மாணவர்களில் நானும் ஒருவனாக. ஒட்டு மொத்த படைப்பு இப்படி தான் நிகழ்ந்தது அதை இறைவன் என்பவன் படைத்தான் என்று செவி வழியாகவோ or நூல்களின் வழியாகவோ புரிந்து கொண்டால் ஒரு வித(இறைவனை பற்றிய) நம்பிக்கை வரலாம். இயற்கையின் உன்னதம் என்ன என்பதை அறிய என்ன செய்வது. உலகம் இப்படி தான் வந்தது என்று அனைவரும் நம்பியிருந்தால் விஞ்ஞானிகள் இல்லை . சிறுவயதில் இருந்தே இது தான் இறைவன் இப்படி தான் உலகம் பிறந்தது . உன் இறுதி நாள் இப்படித்தான் என்று பதில்கள் கிடைத்து விட்டால் இதைப்பற்றிய ஒரு கேள்வி வருவதற்கு முன்பே பதில் கிடைக்கிறது . ஒவ்வொரு மதமும் இதுவே உண்மையான புனித நூல் என்று நம்புகிறார்கள் தவறல்ல ஆனால் இது மட்டுமே உண்மை மற்றதெல்லாம் பொய் . இறைவன் மனிதனை படைத்தான தெரியாது ஆனால் மனிதன் தான் மனிதன் மட்டும் தான் இறைவனை படைத்தான் .
@nagavaramurali2482
@nagavaramurali2482 Жыл бұрын
Tears in my eyes sir
@user-so3jj4vo6f
@user-so3jj4vo6f 4 ай бұрын
Very use full message
@prabhunet
@prabhunet 8 жыл бұрын
mind blowing
@rajamanickam9707
@rajamanickam9707 8 жыл бұрын
அருமை அருமை அருமை
@kothaismv6655
@kothaismv6655 3 жыл бұрын
Organisation, speakers selection,topics& handled with them all are well&good.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 4 жыл бұрын
Excellent Speech and Superb
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 6 жыл бұрын
Thank you Very much Doctor
@soundarsrinivasan9358
@soundarsrinivasan9358 4 жыл бұрын
For the next few days I will not think other than you, thanks super excited great all.
@TheRubieVerse
@TheRubieVerse 7 жыл бұрын
Dr. G. Sivaraman. You give the good speech. all the things say it's all very helpful and truthful..
@palanisamygounder5666
@palanisamygounder5666 2 жыл бұрын
ZZ
@harinadar7822
@harinadar7822 4 жыл бұрын
Arumai
@chanemourouvapin732
@chanemourouvapin732 3 жыл бұрын
All speakers are great👏👏👏. Hats off kalyanamalai 👌
@a.esakkiarumugam1562
@a.esakkiarumugam1562 4 жыл бұрын
அனைவரின் பேச்சும் அருமை. அறம் சார்ந்த பேச்சு சிறப்பு
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 2 жыл бұрын
Vazhga valamudan
@svikramgates
@svikramgates 3 жыл бұрын
Excellent speech of all anchors! By the way Mr. Suki sivam speech is excellent about the Husband and Wife relationship. He has spoken in 1:45:31 minutes of this video citing no other person enter in-between husband and wife. It is very very correct. This expression comes from the Bible, and appears in Matthew 19:6: So they are no longer two, but one flesh. Therefore what God has joined together, let no one separate.”
@kothandaramanranganathan7200
@kothandaramanranganathan7200 4 жыл бұрын
Fantastic and it is applicable for all ages
@vijaynadar8869
@vijaynadar8869 4 жыл бұрын
All is well because its not debate. When concentrate on debate they targeting more other point of up down mistakes. But its good to listen each and every worddddd.
@Dev64choco
@Dev64choco 4 ай бұрын
Suki sivam speech 🔥🔥🔥
@nathenpeter7
@nathenpeter7 8 жыл бұрын
மக்கள் கை தட்டிக் கொண்டு இருப்பதை விட மருத்துவர் சிவராமன் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்பது நல்லது.
@davidjamesrajfrancis7475
@davidjamesrajfrancis7475 7 жыл бұрын
nathenpeter7
@keerthanakumar4924
@keerthanakumar4924 5 жыл бұрын
nathenpeter7 nu
@keerthanakumar4924
@keerthanakumar4924 5 жыл бұрын
David James Raj Francis v
@prakeshp2613
@prakeshp2613 6 жыл бұрын
we need salamon papaia. sugi sivam. raja.baradhi baskar. mohana sundaram. ellam inaindu pattimandram. seia vendum
@kpitchai2163
@kpitchai2163 2 жыл бұрын
O
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 6 жыл бұрын
My Guru Sri Sukisivamaiah
@deepasubramanian9393
@deepasubramanian9393 3 жыл бұрын
Very good
@balaji-zz4lq
@balaji-zz4lq Жыл бұрын
Super👌👌
@mfssayyed5383
@mfssayyed5383 7 жыл бұрын
ARUMAI
@sarancsmaxx
@sarancsmaxx 3 жыл бұрын
Sir pure maturity clear voice man power
@AJAY-nk4eg
@AJAY-nk4eg 4 жыл бұрын
1hr 25 min la than vdo start aaguthu.. Change the title or cut the vefio
@sridevipsychologistg650
@sridevipsychologistg650 4 жыл бұрын
Nice messages raja sir
@vsenthilkumar4891
@vsenthilkumar4891 4 жыл бұрын
Super sir Dr. Sir
@gowthamn5799
@gowthamn5799 3 жыл бұрын
1:46:25👍
@sarancsmaxx
@sarancsmaxx 3 жыл бұрын
Super sir
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
இந்திரா செளந்திராஜன் பேச்சு அருமை கிருஷ்ணன்
@kumeeihewakuruppu5103
@kumeeihewakuruppu5103 4 жыл бұрын
Dr.Sivaram best
@DaveAthil
@DaveAthil Жыл бұрын
Worth every seconds
@s.mithunaravindh4571
@s.mithunaravindh4571 7 жыл бұрын
nice
@Shruthi1990
@Shruthi1990 4 жыл бұрын
Good
@venkateshvenkatesh2122
@venkateshvenkatesh2122 6 жыл бұрын
super
@roshanraj1037
@roshanraj1037 4 жыл бұрын
POWER SUPER SEMMA SEMMA
@sumathiarunachalam7151
@sumathiarunachalam7151 2 жыл бұрын
My fav
@ramjigames
@ramjigames 3 жыл бұрын
Idly eh pathi sollum bodhu kaneer vandhu vittadhu..... Avamanathil. Thank you Dr.Sivaraman Sir.
@selvamanik4182
@selvamanik4182 2 жыл бұрын
1:09:00
@benzml2339
@benzml2339 4 жыл бұрын
Dr I love you sir
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Жыл бұрын
Thanks for your inspiration Sir 💚💛💜
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
சுகி சிவம் ஐயா பெண் கள் பற்றி பேச்சு அருமை
@Rx_300
@Rx_300 4 жыл бұрын
True
@thaiyalnayagiravikumar7055
@thaiyalnayagiravikumar7055 8 жыл бұрын
very nice video!
@manikandan.b9851
@manikandan.b9851 7 жыл бұрын
Super
@iyappaaa
@iyappaaa 7 жыл бұрын
program attended peoples plus seeing this 82,034 no of peoples itself if they make an stand Not to drink alcohol, then its this program surely success...
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 7 жыл бұрын
kalyanamalai, is doing good works.?in the world.
@jagannath8996
@jagannath8996 6 жыл бұрын
Dr. Sivaraman very useful message for our life. How many will follow? But everybody is clapping unmeaningful!!!! very sad. Please don't claps like robot.
@Good-po6pm
@Good-po6pm 8 жыл бұрын
என்ன பேசினாலும் இந்திய மனோவியல் மாறாது - மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது.
@ramanathan2835
@ramanathan2835 4 жыл бұрын
Ò0
@ramkumareye999
@ramkumareye999 4 жыл бұрын
.... தெளிவான அருமையான பேச்சு மிக அற்புதம் ஐயா...👍🏽
@arundhathisankar9821
@arundhathisankar9821 5 жыл бұрын
Yes.samugam mattrapada vendum neenga solkira maathiri.thank you to all.aanukku pen ilaiththaval illai endra nilai varavendum,athepola pengalukku keezh aangal irukka vendum endru deivam solkirathe .suriyan power iravu bagala maari varum,aana nilavu appavum irukkum antha mundru naatgalai thavira .indha thaththuvaththai adhi parasakthi amma enakku unarthiyathai unarnthu solkiren.athanala aangal uyarntha nilaiai adaivargal deivam solkirathe.
@gayathribalakrishnan8030
@gayathribalakrishnan8030 4 жыл бұрын
👌👌👌👌👌
@swamynathan3728
@swamynathan3728 4 жыл бұрын
நன்று
@rohitbala5352
@rohitbala5352 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@naguravi5699
@naguravi5699 4 жыл бұрын
Arumai please change speaker
@sahadevanveerappan5011
@sahadevanveerappan5011 Жыл бұрын
ஆதிமூலமேபோற்றி
@nathannathan5456
@nathannathan5456 6 жыл бұрын
திருமணம் இறைவன் செயல் உண்மையாக வாழ்வது மனிதன் செயல்
@user-xp8bz9ew5y
@user-xp8bz9ew5y 7 жыл бұрын
அணைவரின் பேச்சும் அருமை......
@rajaeswari9334
@rajaeswari9334 5 жыл бұрын
Suki sivam speech unmai
@mariasherlin886
@mariasherlin886 6 жыл бұрын
extrodinary
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 7 жыл бұрын
all god is one.?love, to learn, all religions, castes and languages.?
@krishnamurthipenathur9459
@krishnamurthipenathur9459 7 жыл бұрын
BABA IYER MANI
@veeraraghavanveeraraghavan1275
@veeraraghavanveeraraghavan1275 6 жыл бұрын
BABA IYER MANI gentleman
@B.V.Chinnappancpps8775
@B.V.Chinnappancpps8775 4 жыл бұрын
V v service may God bless u n ur great ministry
@nathannathan5456
@nathannathan5456 6 жыл бұрын
ஈசன் அருள் எம் வாழ்வு
@sahadevanveerappan5011
@sahadevanveerappan5011 Жыл бұрын
இராமாணுஜர்வாழ்க
@swamynathan3728
@swamynathan3728 4 жыл бұрын
சிறப்பு வாய்ந்த விளக்கங்கள்.
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 10 МЛН
Азат - ол менің бизснесім  І АСАУ І 6 серия
28:42
ДЕВУШКА проучила МУЖА изменщика 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 2,8 МЛН
Be kind🤝
0:22
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Write your reaction in the comments 😱😂
0:11
Andrey Grechka
Рет қаралды 23 МЛН
А ТЫ СМОЖЕШЬ УГАДАТЬ ЦВЕТ? #Shorts #Глент
0:37