“தலை” என்கிற தலைமைச் செயலகம் - சுகி சிவம்

  Рет қаралды 86,362

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 жыл бұрын

“தலை” என்கிற தலைமைச் செயலகம் - சுகி சிவம்
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Пікірлер: 128
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
இந்த ஒரு பதிவு மட்டுமே போதும் ஐயா..தங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
@jegadeesh5244
@jegadeesh5244 Жыл бұрын
Congratulation worldfamous Excellent Speaker Suki Sivam sir
@sharmadapraveen
@sharmadapraveen 2 жыл бұрын
ஆயிரம் கோடி நன்றி🙏💕 ஐயா 😍
@komathyravichandran6014
@komathyravichandran6014 2 ай бұрын
Important listening, thank you Iya Suki Sivam.
@krishnamacharim9191
@krishnamacharim9191 3 жыл бұрын
மூளை ‌சேகரிக்க கூடிய ஆயிரம் லட்சம் கோடி விசயங்களில் உங்களுடைய கருத்துக்கள் பயனுள்ளவைகளாக பதிந்துள்ளன. நன்றி ஐயா 😊✨
@harikumar6389
@harikumar6389 3 жыл бұрын
அருமையான வர்ணணை
@athinarayanan4228
@athinarayanan4228 3 жыл бұрын
எனக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய புத்தகம் தான் "தலைமை செயலகம்". இந்த வீடியோ சுஜாதா அவருடைய முழுக்க முழுக்க கருத்து இது copy paste only.. புதுசா ஒன்றும் இல்லை...
@krishnamacharim9191
@krishnamacharim9191 3 жыл бұрын
@@athinarayanan4228 நான் ஐயா கூறிய இந்த ஒரு உரையை மட்டும் குறிப்பிடவில்லை. அவருடைய பகவத்கீதை , பகவான் ரமணர் போன்ற உரைகள் அருமையானவை. மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல் copy paste seithalum... ஒரு புத்தகத்தில் கூறிய கருத்துக்களை ரத்தின சுருக்கமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் ஒரு நல்ல விசயம்தானே. !!!இன்று எத்தனை பேரால் புத்தகத்தை முழுவதும் படிக்க முடிகிறது???
@MK-pushparaj
@MK-pushparaj 3 жыл бұрын
@@krishnamacharim9191 நண்பரே பட்டினத்தார் பாடல்களின் விளக்கங்களும் ஐயா வின் விளக்கயுரையில் அடங்கும்...
@mahadevangovindasamy6076
@mahadevangovindasamy6076 3 жыл бұрын
Qq
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 3 жыл бұрын
ஐயா அருமையான இதுவரை அறியாத தகவல் அன்புடன் நன்றி வணக்கம்
@jyothih8162
@jyothih8162 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@malathikaramala6840
@malathikaramala6840 2 жыл бұрын
Panchendriyaanaam nayanam pradhanam. Sarvendriyaanaam sirah pradhanam. Nandri ayya
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்....
@knowmore8147
@knowmore8147 Жыл бұрын
அருமை
@maheswarisiva6306
@maheswarisiva6306 3 жыл бұрын
ஐயா, தாங்கள் குறிப்பிட்ட முனைவர் இறையன்பு IAS அவர்களின் மூளைக்குள் சுற்றுலா புத்தகம், மூளை பற்றிய மிகவும் அரிய பல தகவல்களையும், ஆச்சர்யமூட்டும் செய்திகளையும் கொண்டுள்ளது.. தாங்கள் மூளைக்குள் சுற்றுலா நூலை அனைவருக்கும் பகிர்ந்தது மிகவும் சிறப்பு. நன்றிகள் சார் 🙏 -6.23 min..
@k.arunthavaselvibaby3516
@k.arunthavaselvibaby3516 3 жыл бұрын
சம்பந்தமில்லாத விக்கிரமாதித்தன் கதையிலிருந்து பேசிய சிறுகதை தேவையில்லாதது என நினைக்கிறேன்.
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
அருமை அய்யா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@senthilkumar-hf6ib
@senthilkumar-hf6ib 3 жыл бұрын
சிறந்த தகவல் அய்யா, நன்றி...
@ezhilnilavan3
@ezhilnilavan3 3 жыл бұрын
💐💐💐 வாழ்க வளமுடன்
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அருமை அற்புதம் தெளிவான விளக்கம்
@venkateshvel2544
@venkateshvel2544 3 жыл бұрын
Mr.Suki sir, Your explanations are obvious and very eager to listen your words... grateful to you .... great effort and Well explained ... Thank you so much ...
@blackloverboy......2777
@blackloverboy......2777 3 жыл бұрын
அருமை யான பதிவு
@sarathkumarc1294
@sarathkumarc1294 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா...
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
நமஸ்காரம் குரு, அருமை, நன்றி
@rajahsc
@rajahsc 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@banumathig5353
@banumathig5353 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Miga Miga Arumai!! Vazhthukkal!!
@saigeetha5279
@saigeetha5279 3 жыл бұрын
நன்றி அப்பா...
@dayaramfitness303
@dayaramfitness303 3 жыл бұрын
Sir I am very big fun of your knowledge and your speach and the way you present with is pure perfection thank you sir
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
Is it fan?...or fun.....
@dayaramfitness303
@dayaramfitness303 3 жыл бұрын
@@praburammadhan2618 sorry sir fan not fun
@rajakkannunatarajan
@rajakkannunatarajan 3 жыл бұрын
அருமை. ஒரு வேண்டு கோள். ஜெர்மனி போன்ற நாடுகளில் பணி புரியும் பெண்களுக்கு வரன் அமைய மிகவும் சிரமமாக உள்ளது.இது குறித்து தங்கள் அறிவுரையை ஒரு பதிவாக வெளியீடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@user-un2ox9qn5k
@user-un2ox9qn5k 3 жыл бұрын
🙏அருமை
@sowmyapalanibedhouse7119
@sowmyapalanibedhouse7119 3 жыл бұрын
ஐயா வின் தீவிர மானவன்.
@magilampoo4966
@magilampoo4966 3 жыл бұрын
ஐயா நூல்களைப் பற்றிய புத்தகங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளும் பொழுது அதை பதிப்பித்த பதிப்பகத்தின் பெயரையும் சேர்த்து குறிப்பிடுங்கள் நாங்களும் வாங்கி பயன் பெற உதவியாக இருக்கும். நன்றி.
@vijayalakshmig7219
@vijayalakshmig7219 2 жыл бұрын
Very good informatikn rhe science. Tk u for the v aluzble informatikn.
@tancour3125
@tancour3125 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🏼
@praveenkumar3011
@praveenkumar3011 3 жыл бұрын
Sir, I like your speach very much.
@ravichandranmargabandu7129
@ravichandranmargabandu7129 3 жыл бұрын
அருமை அருமையான தகவல் ஐயா
@thamaraichelvi7025
@thamaraichelvi7025 3 жыл бұрын
அருமை அருமை ஐயா
@vijeihgovin9151
@vijeihgovin9151 3 жыл бұрын
Great information Suki Sivam Sir. Thank you
@harijuturi7667
@harijuturi7667 Жыл бұрын
Gud messages in the world
@sugumaran150
@sugumaran150 3 жыл бұрын
Good message Thanks Vazgavalamudan 👃💐
@veesumkaatre
@veesumkaatre 3 жыл бұрын
அன்பான வணக்கம் ஐயா
@maragayhavallishivakumar4157
@maragayhavallishivakumar4157 3 жыл бұрын
Superb Sir .Arumai
@suseendrakumarduraivel2321
@suseendrakumarduraivel2321 3 жыл бұрын
I'm a neuroscience PhD student and it is the only video on basic functions of human brain that I can find in Tamil. Thank you sir. Also, you can talk more about brain chemicals that are responsible for addictions.
@athinarayanan4228
@athinarayanan4228 3 жыл бұрын
First Read the book Thalaima Seyalagam by Dr.Sujatha
@r.ddhanancheyan4068
@r.ddhanancheyan4068 2 жыл бұрын
@@athinarayanan4228 ⁰
@rathnakumar3tailar589
@rathnakumar3tailar589 3 жыл бұрын
நன்றி ஐயா
@sudhakaran1037
@sudhakaran1037 3 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@sheikabdullah6940
@sheikabdullah6940 3 жыл бұрын
Thanks sir valuable information💐🤝
@SureshBabu-in6tz
@SureshBabu-in6tz 3 жыл бұрын
நன்றி ஐயா...
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
Yes Yes Yes.,I am happy... okay thanks again for all...
@ranishakthy7457
@ranishakthy7457 Жыл бұрын
Iyya 🙏
@user-np8jt5we2f
@user-np8jt5we2f 3 жыл бұрын
படைப்பாளியின் படைப்பின் அற்புதம்.... அது எனோ மனித மூளைக்கு சரியாக தெரிவதில்லை.... இறைவன் மூளையில் இவ்வளவு அற்புதங்கள் வைத்ததே அவனின் படைப்பின் அற்புதத்தை அறிந்து கொள்ளவே.... இறைவன் நம் அனைவருக்கும் அந்த மூளையே சரியாக வேலை செய்ய அருள் செய்வானாக....உதவுவானாக ...
@batiklibra3185
@batiklibra3185 3 жыл бұрын
Superb...👌🙏🙏🙏
@yogicvazhkai
@yogicvazhkai 3 жыл бұрын
Nanri ayiya
@vimalaapr.nadarajahkpm-gur3982
@vimalaapr.nadarajahkpm-gur3982 3 жыл бұрын
arumai aiya nandri
@SS-eg2en
@SS-eg2en 3 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞
@harikumar6389
@harikumar6389 3 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
Okay MR...
@soliappansoilappan4408
@soliappansoilappan4408 3 жыл бұрын
/ 0
@athinarayanan4228
@athinarayanan4228 3 жыл бұрын
எனக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய புத்தகம் தான் "தலைமை செயலகம்". இந்த வீடியோ சுஜாதா அவருடைய முழுக்க முழுக்க கருத்து இது copy paste only.. புதுசா ஒன்றும் இல்லை...
@studioremix6325
@studioremix6325 3 жыл бұрын
Nandri ayya
@dravidatamilachi6293
@dravidatamilachi6293 3 жыл бұрын
Super super sir...
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்கள் இன்றைக்கு. 🙏 மிக்க நன்றி. இரண்டு விசயங்களை இங்கே பார்வையிடும் அன்பர்களுக்காக பதிவிடுகின்றேன்... மூளையை மூன்றாக பிரிக்கலாம், 1, இடது பக்க மூளை அது முழுவதும் அறிவுசார் குணங்கள்...மேலே ஐயா அவர்கள் குறிப்பிட்டதுபோல, ஆனால் கர்வமும் இங்கேதான் ஒழிந்து இருக்கின்றது..... 2, வலது பக்க மூளை கூடுதலாக கலைகள், அன்பு, பண்பு, நிறம்...போன்றன இருக்கின்றது இதை பெண் மூளை/புத்தி என்றும் அழைக்கலாம்..... 3, பின் தண்டு வட மூளை என்று சொல்வார்கள் இங்கேதான் வீர தீர செயல்களின் ஆற்றல்கள் தேங்கி இருக்கின்றது...... அந்தக்காலத்தில் நம் முன்னோர் இவைகளைத்தான் ஆலயங்களில் மூன்று விக்கிரகங்களாக செதுக்கி வழிபாடு செய்தனர், இடது பக்க மூளை சரஸ்வதி...அவர் ஒருவர்தான் இந்து தெய்வங்களில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்காந்திருப்பார், அது எதை குறிப்பதென்றால் அதிகமாக கற்றால் சற்று கர்வம் வரும் கவனம்....என்று உங்களை எச்சரிக்கின்றது. வலது மூளை இலஷ்மி...வலது மூளை மேலோங்கி இருப்பவர்கள் சந்தோசமாக, செந்தளிப்பாக செல்வச் செழிப்புடன் இருப்பர்.... பின் தண்டு வட மூளைதான் துர்க்கை, இது மேலோங்கி இருப்பவர்கள்...போராட்டக் காரர்கள், மல்யுத்தம் செய்பவர்கள், பல சாகசங்கள் செய்பவர்கள்....சிலர் பாம்பை கையால் பிடிப்பார்கள். ஆகவே மனிதர்களின் மூன்று வகை குணாதிசயங்களுக்கும் இந்த மூன்று பக்க மூளைகள்தான் காரணம். மனிதமூளை ஆதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போதுதான் நூற்றிற்கு 15% அடைந்திருக்கின்றது. ஆகையால்த்தான் எல்லோருக்கும் எல்லாம் புரிவதில்லை....சிலவேளைகளில் கோபம் வருகின்றது.... இன்னும் 85% வீதம் வளரனும்...... ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுக்கும்...... ஆகவே விஞ்ஞானி சொன்னார், புத்தர் சொன்னார் என்று சண்டை பிடிக்காதீர்கள்..... இன்னும் ஏராளமான வருடங்கள் இருக்கு நம் பயணம் முடிவதற்கு..... இதுதான் ஆரம்பம்.
@naga5871
@naga5871 3 жыл бұрын
God morning sir 🙏
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையாக ஆச்சர்யமாக உள்ளது 🙏😍👌🤩மிக்க நன்றி ஐயா🙏
@kparthasarathy2712
@kparthasarathy2712 3 жыл бұрын
Good information.
@sunithaumashankar6542
@sunithaumashankar6542 2 жыл бұрын
Super
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 3 жыл бұрын
அய்யா வணக்கம்,
@dhanasekarn5262
@dhanasekarn5262 3 жыл бұрын
Super sir
@badarjahan1663
@badarjahan1663 2 жыл бұрын
I'm your big fan sir. Namaskaram🙏
@rajubettan1968
@rajubettan1968 3 жыл бұрын
The person who serves is the person served SaiMuruga. Nunthala Nilgiris
@perumalmania3176
@perumalmania3176 3 жыл бұрын
🙏👌👌
@purushothamanpurushoth7337
@purushothamanpurushoth7337 3 жыл бұрын
அற்புதமான பதிவிற்கு நன்றி ஐயா
@kanthakumar3588
@kanthakumar3588 3 жыл бұрын
🙏🙏🙏
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Amazing information..thank you for sharing this wonderful information
@rajubettan1968
@rajubettan1968 3 жыл бұрын
All living beings are part of the SaiMuruga JaiSai Nunthala Nilgiris
@praveenathangavel
@praveenathangavel 3 жыл бұрын
Brain yoga..🙏
@Jega_Designer
@Jega_Designer 3 жыл бұрын
17:37 epic sir
@joshijenu1105
@joshijenu1105 Жыл бұрын
Mind next Dhayavu, Datchanyam. - Parivu
@DCHANDRAMoulee
@DCHANDRAMoulee 3 жыл бұрын
Sir iam confused about osho teaching (against religion) Sir make video about it sir. Please!!
@monke6669
@monke6669 3 жыл бұрын
Osho is a very deep and complex master, The more you study osho, the more questions you get and more confusion arises. He himself said, "Baby,My whole work is to confuse you" I think once you reach certain level of awareness you can understand him, otherwise we would be interpreting osho's words with our own conditionings and small intelligence. Practicing meditation is the only way one can become more aware. As far as religion concerned, osho absolutely criticized all the religions and their ways.
@Arasu-vy4zh
@Arasu-vy4zh 3 жыл бұрын
vanakam sir.GOOD/BAD THINKING .itharkku kaaranam valathu moolaya? idathu moolaya?
@sivapadman
@sivapadman 3 жыл бұрын
NICE SPEECH, APPRECIATE IT, SIR
@raiyanmohamed5275
@raiyanmohamed5275 3 жыл бұрын
அய்யா சமீப காலங்களில் உங்களுடைய பட்டிமன்றம் நடந்த நிகழ்ச்சி ஏதேனும் இருக்கிறதா
@rajaduraie7154
@rajaduraie7154 3 жыл бұрын
Courtesy: Sujatha book
@joshijenu1105
@joshijenu1105 Жыл бұрын
Mind,Computer,Rom,Ram, vuyir ezhuthukkal, Hard Disk, Blood, HCL,,Chrome, mei, Talk, Thought, Analysis, Speek
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 3 жыл бұрын
🙏🌼💛🌹❤🌻💙🌸💚😊
@rajubettan1968
@rajubettan1968 3 жыл бұрын
We should not be deluded by worldly honour SaiMuruga JaiSai Nunthala Nilgiris
@rajubettan1968
@rajubettan1968 3 жыл бұрын
An active interested person in the social cultural is liked by. all. Jai sai Nilgiris Nunthala
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 3 жыл бұрын
Very nice and thank you sir 👍🙏🙏🙏🙏
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 2 жыл бұрын
கஜநாதன்எங்கேகுருஜீ
@Heartlessboy187
@Heartlessboy187 3 жыл бұрын
Thalamai seyalagam written by Sujatha Vikatan puplish
@sukisivam5522
@sukisivam5522 3 жыл бұрын
நன்றி. தகவ‌ல் தந்த மைக்கு...
@sujatha.s5739
@sujatha.s5739 3 жыл бұрын
Sir manasa nimmathiya vachika Vali solungalen
@lights5134
@lights5134 3 жыл бұрын
மனதை இயக்குங்கள், மனதின்படி இயங்காதீர்கள்🙏
@saigeetha5279
@saigeetha5279 3 жыл бұрын
அப்பாவின் அனைத்து வீடியோக்களையும் பார்க்கவும்...
@krishnamacharim9191
@krishnamacharim9191 3 жыл бұрын
மனதை எவ்வாறு நிம்மதியாக வைத்துக் கொள்வது என அதை பற்றியே சித்திக்கும் போது தான் மன அமைதி குலைகிறது. எனவே, உங்கள் மனதிற்கு பிடித்தமான , பிறர்க்கும் பயன்பட கூடிய விசயங்களை செய்வதன் மூலம் நிம்மதியாக வைத்துக் கொள்ளலாம்.😊
@lancevignesh2206
@lancevignesh2206 3 жыл бұрын
Talking, language are guided by Dominant lobe of brain.. in right handed person left half of brain is dominant . In left handed Right half is dominat....
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
அது தவறு, இடது பக்க மூளைதான் அறிவை முழுவதுமாக வைத்திருக்கின்றதாக ஆய்வுகள் கூறுவது சரி....அதை எப்படிக் கண்டு பிடித்தனர் என்றால்....இடது பக்க மூளையில் "stroke" வந்தவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்ததில் இந்த தகவல்களை சேகரித்தனர்.... அதாவது வலது பக்க உடல் செயல் இழந்துவிடும்.... பேச்சு வராது.... எழுத்துக்கள் மறந்துவிடும்...அவர் தன்னையே மறந்துவிடுவார்..... இதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றது.....
@lancevignesh2206
@lancevignesh2206 3 жыл бұрын
@@praburammadhan2618 thank you sir, for your kind information
@muthukumaran1706
@muthukumaran1706 3 жыл бұрын
மூளை திறன் மாறுபாடு குறித்து சொல்லவும்.சிலர் மிக்க அறிவாளி ஆகவும், சிலர் மந்த புத்தி ஆகவும் இருக்ககாரணம் என்ன?. படிப்புக்கும், புத்திகும் கனெக்சன் உண்டா?தங்கள் அடுத்த விடியோ வில் தெரிவிக்கவும். நன்றி.
@omsai3884
@omsai3884 3 жыл бұрын
படிப்புக்கும் அறிவுத்திறனுக்கும் கண்டிப்பாக சம்மந்தம் இல்லை. எதைப்பற்றி படித்தானோ அந்த அறிவு வேண்டுமானால் மாறுபடலாம்.
@vijayjothy832
@vijayjothy832 3 жыл бұрын
அப்பப்பா!!! உடல் எல்லாம் நடுங்கிற்று...என்னா விளக்கம்...உடல் சிலிர்த்த உணர்வு.....இயற்க்கையை உன்னிப்பாக கவனித்தால் கடவுளை தேடும் வேலை குறையும்
@lakshmipalanisamy3494
@lakshmipalanisamy3494 3 жыл бұрын
அடிக்கடி சார் சார் என்று சொல்ட்ரிகள் உங்க பேச்சை பெண்கள் யாரும் கெட்பதில்லயா இதை நான் பெண்கள் தினத்தன்று பார்த்தேன் எனக்கு கொஞ்சம் வருத்தமா இருந்தது.
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 жыл бұрын
நன்றி ஐயா
@urmilaumar7757
@urmilaumar7757 3 жыл бұрын
Super sir
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 3 жыл бұрын
🙏🙏🙏
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 498 М.
ПАРАЗИТОВ МНОГО, НО ОН ОДИН!❤❤❤
01:00
Chapitosiki
Рет қаралды 2,7 МЛН
Final increíble 😱
00:39
Juan De Dios Pantoja 2
Рет қаралды 33 МЛН
How I prepare to meet the brothers Mbappé.. 🙈 @KylianMbappe
00:17
Celine Dept
Рет қаралды 58 МЛН
இரவல் அறிவு உதவுமா ? சுகி சிவம்
19:18
Suki sivam | Motivation speech
57:58
Creation Entertainment Tamil
Рет қаралды 123 М.
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 498 М.