ALL ROUNDER ROTAVATOR /தனித்துவமான வடிவமைப்பு கொண்ட பிரிமியம் ரொட்டவேட்டர்

  Рет қаралды 1,141

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

4 ай бұрын

ALL ROUNDER :
💠இது ஒரு பிரிமியம் ரொட்டவேட்டர்.
💠இதை புக் செய்து மட்டுமே பெற முடியும்.
சிறப்பம்சங்கள் :
💠சேற்று உழவு மற்றும் புழுதி உழவு இரண்டிற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
💠டீசல் செலவு மிக குறைவு.
💠இதில் L பிளேடு J பிளேடு மற்றும் LJP வகையான பிளேடுகள் மாற்றிக்கொள்ளலாம்.
💠அனைத்து வகையான விவசாய கழிவுகளையும் தூள் தூளாக மாற்றி விடும்.
💠எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் தேவைக்கு ஏற்ப ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
💠குறைந்த பவர் எடுத்துக் கொண்டு வேலை செய்வதால் low hp வண்டிக்கு அதிக அகலம் கொண்ட ரொட்டவேட்டரில் பயன்படுத்தலாம்.
💠மல்டி ஸ்பீடு மாடலில் கிடைக்கிறது. சேறு ஓட்ட குறைவான எடையில் வேண்டும் என்றால் சிங்கிள் ஸ்பீடு மாடலில் பெற்றுக்கொள்ளலாம்.
💠5அடி ரொட்டவேட்டரில் 24/36 பிளேடுகள்
6 அடி ரொட்டவேட்டரில் 28/42 பிளேடுகள்
7 அடி ரொட்டவேட்டரில் 32/48 பிளேடுகள்
8 அடி ரொட்டவேட்டரில் 44/66 பிளேடுகள் இந்த அளவுகளில் உங்களுக்கு கிடைக்கும்.
💠5 அடி ரொட்டவேட்டரை 24 hp யில் இருந்தும்
6 அடி ரொட்டவேட்டரை 35 யில் இருந்தும்
7 அடி ரொட்டவேட்டரை 42 யில் இருந்தும்
8 அடி ரொட்டவேட்டரை 55 யில் இருந்தும் உபயோகப்படுத்தலாம்.
💠ரொட்டவேட்டர் எடை விவரம் :
5 அடி ரொட்டவேட்டர்-360 kg
6 அடி ரொட்டவேட்டர-380 kg
7 அடி ரொட்டவேட்டர்-410 kg
8 அடி ரொட்வேட்டர்-445 kg
இந்த தனித்துவமான all Rounder ரொட்டவேட்டரை 200 விவசாயிகளுக்கு மேல் பயன்படுத்தி உள்ளனர்.
இந்த ரொட்டவேட்டரின் விலை நிலவரம் அறிந்து நீங்களும் வாங்க Channel லிங்க் clink செய்யவும்.
நன்றி நேயர்கள் மற்றும் விவசாயம் 🏞️🏞️
மீண்டும் மலரும் 🌐🌐

Пікірлер: 1
@kanaikkalirumporaiyan5807
@kanaikkalirumporaiyan5807 4 ай бұрын
ரொம்ப இழுக்காதீர்கள் மற்றவையெல்லாம் சிறப்பு
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
2 டூ 200 ஆடுகள் 5 ஆண்டுகளில் | Successful Goat farm Erode
16:57
தமிழன் அக்ரி - Tamizhan Agri
Рет қаралды 7 М.
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН