Allrounder sarvashakthi rotavators reviews/ புதிய வடிவமைப்பு சர்வசக்தி ரொட்டவேட்டர் பற்றிய விவரம்

  Рет қаралды 2,343

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

2 жыл бұрын

SarvaShakthi: சர்வசக்தி அறிமுகப்படுத்துகிறது ஆல்-ரவுண்டர் (All-Rounder) மாடல்.
இதன் உபயோகம்: ஆல்-ரவுண்டர் (All-Rounder)
🚜🚜சேற்றுழவுக்கு ரோட்டவேட்டர் எடை குறைவாக இருக்க வேண்டும் , புழுதி ஓட்டத்திற்கு தாங்கும் வகையிலும் இருக்க வேண்டும்🚜🚜
⌛⌛விதைப்பு காலங்களில் மண் பிடிக்காமல் ஓடுவது அவசியமாகிறது.⌛⌛
🔩🔩இருவேறு எதிரெதிர் தன்மைகளில் செயல்புரிவதற்கு தேவை அதிவேகமான rotor சுழற்சி, சிறிய flange மற்றும் குறைவான எண்ணிக்கையில் கத்திகள்.🔩🔩
🌲🌲மேலும் சிறிய flange பொருத்தப்பட்டு இருந்தாலும் ஆழமாக உழுதால்தான் புற்கள் வேரோடு நீக்கப்படும்.🌲🌲
🚜அதற்காக சைடு பிளேட் நன்றாக மேல் ஏற்றி தரப்பட்டுள்ளது🚜
SarvaShakthi: சர்வசக்தி ஆல்-ரவுண்டர் மாடல்:
சிறப்பம்சம்:
🚜🚜6 அடி உழவு அகலம் கொண்டது, சிங்கிள் ஸ்பீட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது, 45 HP-க்கு மேல் உள்ள அனைத்து 540 PTO rpm டிராக்டர்களிலும் (Rated RPM 1600 முதல் 2500 வரை) சிறப்பாக செய்யபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.🚜🚜
⏹️⏹️இதன் எடை சரியான அளவில் உள்ளதால் நன்செய் மற்றும் புன்செய் இரு வகையான உழவுக்கும் ஏற்றது.⏹️⏹️
⚓⚓இதில், ஒரு பிளான்ஜில் நான்கு பிளேடு கொண்ட தனித்துவமான அமைப்பில் இருப்பதாலும், பிளேடுகளுக்கு மேல் நான்கு இஞ்ச் இடைவெளி இருப்பதாலும், அனைத்து மண் வகை கொண்ட வயல்களிலும் செற்றிலும் புழுதியில் விதைப்பு காலங்களிலும் பிளேடுகளின் உள்ளும் மேலும் மண் பிடிப்பு பிரச்சினை அறவே இன்றி ஓடக்கூடியது.⚓⚓
⛰️⛰️விதைப்பு காலங்களில் மண் பிடிக்காத வகையில் rotor மற்றும் பிளேடு அமைப்பு தரப்பட்டுள்ளது⛰️⛰️
🌄🌄எடை மிதமானதாக கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதிக உறுதித்தன்மை உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதால் அனைத்து வகை உழவுக்கும் நீடித்து உழைக்கக் கூடியது🌄🌄
⚖️⚖️இந்த எடை கொண்ட ரோட்டவேட்டர்களை ஒப்பிடும் பொழுது, இதில் மிக கனமான பேரிங், ஆக்சில் மற்றும் கவுசிங், கியர்கள் தருப்பட்டுள்ளது⚖️⚖️
🚜🚜இதன் பிளேடு அமைப்பு காரணமாக, டீசல் மிக சிக்கனமாக உபயோகிக்கும் தன்மை உடையது.🚜🚜
🏞️🏞️45 hp கொண்ட டிராக்டர்கள் நாங்கள் பரிந்துரை செய்தாலும், 39 hp கொண்ட குறைவான திறன் கொண்ட டிராக்டர்கள் முதற்கொண்டு இயக்ககூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது🏞️🏞️
⛰️⛰️குறைவான அமைப்பு காரணமாக, மலை பிரதேசங்களில் மற்றும் வரப்பு உயர உள்ள பகுதிகளில் சிக்கலின்றி சுலபாக இயக்கவும், ஆபத்தின்றி இயக்கவும் முடிகிறது⛰️⛰️
🌄சிங்கிள் ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட ரொட்டவேட்டர் என்றாலும், இருபுறமும் நான்கு உறுதியான கிளாம்புகளால் கியர்பாக்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. உறுதியான 8mm டாப் லிங்க் தரப்பட்டுள்ளது🌄
⚙️⚙️இதிலுள்ள தனித்துவமான சர்வசக்தி சைடு கியர் அமைப்பு காரணமாக, சிங்கிள் ஸ்பீடு கொண்ட ரோட்டவேட்டரில் அனைத்து வகை மற்றும் நிறுவன டிராக்டர்களிலும் (குபோட்டா உள்பட), இயக்க முடிகிறது. இதனால விவசாயிகளால் தரம் நிறைந்த, அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கக்கூடிய ரொட்டவேட்டர்களை குறைந்த விலையில் பெற முடிகிறது⚙️⚙️
⌛இந்த எடை கொண்ட ரோட்டவேட்டர்களை ஒப்பிடும் பொழுது, அதிகபட்ச எடை கொண்ட, சர்வசக்தியின் தனித்துவம் கொண்ட Vazl type பின்பக்க பரம்பு மற்றும் மெய்ன் ஃப்ரேம் தரப்பட்டுள்ளது⌛
🚜🚜இதில், சைடு பிளேட்டின் அடிபக்கதில் இருந்து பிளேடு வெட்டும் முனை வரை உள்ள உயரம் 3.5 இஞ்ச் அதிகமாக தரப்பட்டுள்ளது என்பதால், அதிகமாக ஆழம் இரங்கக்கூடியது🚜🚜
⚙️இதில், சிறப்பு வகை depth skid தரப்பட்டுள்ளது⚙️
=======================================
🌲🌲 மீண்டும் சந்திப்போம் 🌲🌲
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
• Lowest price New rotav...
குறைந்த விலையில் புதிய ரொட்டவேட்டர் விற்பனைக்கு
=======================================
தொடர்பிற்கு :
📱📱9659295672📱
📲📲 9080823837📱
✨முயன்றால் முடியாதது
எதுவும் இல்லை...✨✨
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள். 🌾🌾🌾

Пікірлер: 2
@karanr2727
@karanr2727 2 жыл бұрын
rate yevalo bro
@meendummalarum5963
@meendummalarum5963 2 жыл бұрын
Call for this number 9659295672
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 108 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 42 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 48 МЛН
4 WHEEL DRIVE POWER WITH HYDURALIC BACK ROTAVATOR
3:11
Ponvayal Agro industries
Рет қаралды 832
How gas pumps know when to turn themselves off
13:56
Steve Mould
Рет қаралды 14 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 108 МЛН