▶kzbin.info/www/bejne/r2S9qJ-Jd7mXbKs Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
@CatholicChristianTV9 ай бұрын
நமக்கு பிடித்த சமயத்தை பின்பற்றி நல்ல மனிதர்களாக வாழ்வோம் 🙏🙏
@mohammedsuhailakthar.m61472 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இ.மு.நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்கள்.
@vickyveramuthu67312 жыл бұрын
நான் ஒரு சிவ பக்தன் ஆனால் எமக்கு இந்த பாடல் மனதலவில் மிகவும் பிடிக்கும்... அருமையான பாடல் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை இந்த பாடலும் எமக்கு பிடிக்கும்..🙏🙏💯💝✨💝💝💝💝
@sonjashwanth44892 жыл бұрын
Sariyaaga sonninga seme to you
@SYEDALI-jf5su2 жыл бұрын
Naama ellame onnudhan nanba. Indian🇮🇳🫂
@ArunKumar-lt8rb2 жыл бұрын
true bro..me also❤️
@anitha1369 Жыл бұрын
@@SYEDALI-jf5su நாம் அனைவரும் மனிதர்கள். இந்தியன் மட்டும் அல்ல. தமிழனுக்கு பிரச்சினை என்றால் நம்மை தமிழன் என்று பிரிக்கிறார்கள். அப்போ நாம் இந்தியன் இல்லையா. நாம் அனைவரும் மனிதன் என்ற எண்ணம் வந்தாலே பல பிரச்சினைகள் மனிதர்களுக்கிடையே வராது
@anitha1369 Жыл бұрын
Vicky : இந்த பாடல்கள் இறக்கப்பெற்றது மனிதனுக்காக. சிவ பக்தன் விஷ்ணு பக்தன் அல்லா பக்தர் களுக்கு அல்ல. படைத்த இறைவனுக்கு நாம்எல்லாரும் அவர் குழந்தைகள். மதத்தை வைத்து மனிதர்களை பிரிக்காதீர்கள்
@sankersivan62343 жыл бұрын
எம்பெருமான் அல்லாவின் இந்த பாடல் கேட்க்கும்போது என்னற்ற மகிழ்ச்சி அல்லாபிஸ்மல்லா எங்களை காக்கும் அல்லா உந்தன் கருணையே கருணை அய்யா அல்லாவின் நாமத்தைதொழுவோம்...சங்கர் சிவன்
@aurangkhan56013 жыл бұрын
6
@nifaiqbal77543 жыл бұрын
அல்லா இல்ல அல்லாஹ்
@uriyadiumar542 жыл бұрын
மகிழ்ச்சி நண்பரே... 🥰🥰🥰
@anitha1369 Жыл бұрын
சங்கர் சிவன் அவர்களே அல்லாவின் பாடலை கேட்கும் போது எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறீர்கள் எனக்கும் மகிழ்ச்சியே ஆனால் அந்த மகிழ்ச்சிஅந்த பாடல் முடியும் வரை தானே. அதன் பின் நீங்கள் மகிழ்ச்சி அடைய விரும்ப வில்லையா
@sakthibalankalidas Жыл бұрын
Life Long Golden song. God's Gift Voice E.M.Hanif Sir
@sheikzm12 жыл бұрын
99% of commernts from my Hindu brothers/sisters. This is our tamilnadu.😍😍😍
@saifudeenmuthuahamed80122 жыл бұрын
that tamilnadu is changing. they are bring people from the north and buying properties by means of government corrupt money or lending for interest and later seizing and by infiltrating RSS and hindutuva mentality people, tamilnadu,s geography is changing. Everywhere from Aiprport to police and juidiciary saffron has infiltrated
@priyadarshini67812 жыл бұрын
Masha allah! Bro include karnataka also
@jayakanthanraman51762 жыл бұрын
Ithai kedukkathan sangi mangi ullanare
@rehmatkhan54452 жыл бұрын
I'm a Muslim from Pakistan Can't understand the language but like it very much
@imhuman4416 Жыл бұрын
Muslim from Malaysia
@eagleyomitha2 жыл бұрын
நான் தீவிர முருக பக்தன் இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் கண்ணீர் பெருக்கெடுக்கும் என்னை அறியாமல்...என்ன ஒரு குரல் வளமும் இஸ்லாத்தின் மாண்பும் ....இறைவா யா அல்லா
@roshann33112 жыл бұрын
கம்மனு போயா.....
@kasimkasim60492 жыл бұрын
X
@anitha1369 Жыл бұрын
Sutti kutty: ungalukku kanner perukkeduthathu bhakthi la illa excitement la
@SuperSue81 Жыл бұрын
😢👍
@Dr_Palanibaba_official Жыл бұрын
❤❤❤😢
@gkmani3076 Жыл бұрын
அய்யா உமது குரலுக்கு சிறுவயதிலிருந்தே நான் ரசிக்க ஆரம்பித்தேன், சுத்தமான உட்சரிப்பு, கணீர் குரல் வளம், மறக்கமுடியாத மனிதர் 👌😊
@jayaprkashjaiprakashseetha32934 жыл бұрын
அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடிவரும்வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும் மிகவும் அருமையான வரிகள் சூப்பர் சூப்பர் சூப்பர்
@MohamedIbrahim-ih5hq2 жыл бұрын
Spr bro
@xavierprakash80243 жыл бұрын
பொியவா் ஹனிபா அவா்களின் பாடல்கள் எல்லாமே நம்மை அறியாமல் கடவுளை வணக்க வைக்கும்
@geethageetha67329 ай бұрын
❤🙏 அனைத்து மததுக்கும் பொருந்தும் பாடல் வரிகள் சிவன், அல்லா, ஏசு, மும்மூர்த்திகள் 🙏
@rajusenthil86344 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு இவரின் குரலும் இப்பாடலும் உள்ளது
@kannanyoke70003 жыл бұрын
துயரங்கள் நம்மை துரத்தும் போது மனதிற்கு மாமருந்தாய் இந்த இனிய கானம் ஒலிக்கச்செய்து மனதிற்கு ஆறுதல் கிடைக்கும் என்னவொரு வலிமையான குரல் ஒவ்வொரு வரியும் உயிரை பிழியும் இந்தப்பாடல் கேட்டால் பலமுறை கேட்கத்தூண்டும் மந்திர சக்தி இப்பாடலுக்கு உண்டு பாடலாசிரியர், பாடியவர், இசையமைத்தவர் அனைவருக்கும் கோடி நன்றி.
@mohankumar-hg3uu2 жыл бұрын
மதமே..மாறிவிடுவோம் போல் இருக்கிறது உங்கள் குரல்...அருமை..
@v.m.sathishkumar90842 жыл бұрын
மதம் மாற தேவை இல்லை மனிதனாக இருந்தால் போதும்
@yarabali37162 жыл бұрын
இஸ்லாம் மதம் இல்லை . இஸ்லாம் ஒரு மார்க்கம் சகோதரே
@senthisenthil96652 жыл бұрын
Excellent comment. I like this song and your's cute comment. Thanks lot brother.
@v.m.sathishkumar90842 жыл бұрын
😔 மதம் மாற தேவை இல்லை மதம் பிடிக்காமல் வாழ வேண்டும் மதம் பிடித்தால் பிளிறுவோம் கும்கியை போல
@saifudeenmuthuahamed80122 жыл бұрын
@@v.m.sathishkumar9084 மனிதனாக இரூப்பதற்கு படைத்த இறைவனை வணங்க வேண்டும். படைப்பினங்களை வணங்க கூடாது. that is the difference between Islam and the rest.
@nallavanukumattumnallavan97154 жыл бұрын
பள்ளிகள் பல இருந்தும் பாங்கு ஓசை கேட்ட பின்பும் ... இந்த வரி தான் என்னை தொழுகையை கடை பிடிக்க வைத்தது 😍
@sayyadsadad19844 жыл бұрын
Super
@dimitrimakatin44423 жыл бұрын
Masha Allah
@jeanspark6833 жыл бұрын
S
@rifaintl68293 жыл бұрын
R d ex ¥xxcc L
@rojabegum50803 жыл бұрын
Masha Allah 🤲🕋
@gayanila43463 жыл бұрын
Am a hindu..i love allah Masha Allah😃
@mohammedzahir51043 жыл бұрын
Nejamava.....unmaiya irruntha neenga unmai ana kadavul Pakkam varinga.... Mashallah
@hameedkatoor74693 жыл бұрын
Allah is the Arabic name for the creator of everything
@NishaKhan-fs4jh3 жыл бұрын
Allah ungaluku anniyan illai Ungalaium engalaiyum padaitaven Allah
@hameedkatoor74693 жыл бұрын
@@NishaKhan-fs4jh Masha Allah Good for you
@mohamedalif16902 жыл бұрын
Good to hear
@ManiMaran-zf1oj2 жыл бұрын
இறைவனுக்கு மதங்கள் இனங்கள் மொழிகள் எதுவும் கிடையாது உண்மையான அன்பு பத்தியும் ஆகும்
@anitha1369 Жыл бұрын
அந்த உண்மையான அன்பும் பக்தியும் உங்களிகடம் இருக்கிறதா
அருமை அருமை அருமை , காலை, மாலை இரவு எப்பொழுது கேட்டாலும் உடம்பு பூரிப்பு தான்
@erodejayashreemehandhi6 ай бұрын
என் தாத்தா டீக்கடை வைத்துள்ளார் எனக்கு ஏழு வயதிலிருந்து இந்தப் பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு இப்பொழுது 35 வயது அப்பொழுது காரைக்கால் எஃப் எம்மில் இதுதான் முதல் பாடல் இதுதான் முதல் பாடல்
@captain-daybyday21 күн бұрын
This one enough "Allahvai Naam Thozhuthaal". It is taking me 30 years back memories.... Time machine is still exist...
@grgthodi5 ай бұрын
கேட்பது ஹனீபா அண்ணன் அவர்களுக்கு ஆக மட்டுமே.. குரல் வளம் கடவுளின் அருள்.. அல்லாஹ் வின் அருள்...
@swathy26913 жыл бұрын
இவரின் அருமையான குரலும் அதில் பொதிந்துள்ள இறையோனின் கருத்துக்களும் என்னை என்னவோ செய்கிறது!
@Remo_udhaya.2 жыл бұрын
இந்த பாடலை பார்த்தவர்களில் பாதி பேர் மற்ற மதத்தினராக இருக்கும் 🇮🇳💪
@Dhinesh454 Жыл бұрын
நான் ஒரு சைவ சமயத்தை பின்பற்றுகின்றவன். இது பாடல் அல்ல. பிறவிப் பெருங்கடலை கடந்து செல்ல உதவும் கடவுளின் கருணை கீதம்
@Shaira-i9e Жыл бұрын
Mashallah
@pushpakk2049 Жыл бұрын
Yes yes yes true
@krishnakumar_1969 Жыл бұрын
Very True..
@shamsushamru38010 ай бұрын
❤❤
@pathumammuvlogs59164 жыл бұрын
I am from Kerala. My childhood mornings was full of haneefa sir voice.. Can't forgot...
@sameerashama88823 жыл бұрын
❤️👍👍👍
@mrcool45433 жыл бұрын
Sheriya
@அன்புசெல்வன்32453 жыл бұрын
Same here❤️❤️❤️❤️i love this song
@faisalnaduwakkad15853 жыл бұрын
I am from kerala, love sir haneefa naagoor.
@alagusundaram11213 жыл бұрын
Congrats
@ss_editz360 Жыл бұрын
என் வேண்டுதலை நிறைவெதுங்கா அல்லாஹ் 🤲🏻☪️🥰
@shannuislamicquotes626610 ай бұрын
Ameen ameen yarabbul alameen
@vanolithenthuli34244 жыл бұрын
இஸ்லாமை நேசிக்க வைத்த இணையற்ற இசை மேதை 🙏🙏🙏
@krishnasivakumar3 жыл бұрын
Nan muslim illa but eintha song enaku romba pudikum ❤️❤️❤️
@SureshSuresh-qg2nv4 жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்த துயரத்தால் அடிக்கடி அழுகை வரும். அப்பொழுதெல்லாம் இப்பாடலை கேட்பேன்.
நான் ஒரு இந்து... இந்த பாடலை நான் தாலட்டக என் மகளுக்கு பாடி உள்ளேன்... மிக அருமயான பாடல் வரிகள்...
@subramanikarthi8634 Жыл бұрын
அல்லாவின் அருளாள் எல்ல வளமும் பெற்று நல்வாழ்வு நீங்கள் வாழ வேண்டும்
@abdulsubuhan84284 жыл бұрын
சிறு வயதிலேயே என்னை இறைவனை தொழும்படி தூண்டிய பாடல். " பள்ளிகள் பல இருந்தும் பாங்கு ஓசை கெடடபின்னும் பள்ளி செல்ல மணமில்லையோ படைத்தவன் நினைவில்லையோ" என்ற வரிகள் என்னை சிந்திக்க தூண்டியது.
@shamshudeenshamshu19593 жыл бұрын
Mmm ñ
@vasantham20633 жыл бұрын
Very true
@iynulayesha83583 жыл бұрын
CTO
@alagusundaram11213 жыл бұрын
அருமை
@vijaymohan78863 жыл бұрын
National integrated song.. Namaste.
@nagarajraj2369 ай бұрын
1972 ஆம் ஆண்டு நெய்வேலியில் நாகூர் E.M.ஹனீபா அவர்களின் இசைக்கச்சேரியை நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன். அன்று முதல் அவர்கள் என் இதயத்தில் குடியிருக்கிறார். ஆஹா! என்ன குரல் வளம்! அவருடைய பாடல்களை என்றும் மறக்க முடியாது. 😊
@ragavank35323 ай бұрын
வெகு நாட்களுக்கு பிறகு இன்று 12.9.24 அன்று நான் இந்த பாடலை மீண்டும் இன்று கேட்டேன் என்னையறியாமல் நான் வெகுநேரம் அழுதுவிட்டேன் ஏன்று தெரியவில்லை இனிமேல் மனதாற மற்றவர்களக்கு தீங்கிழைக்க கூடது என்று சபதமெடுத்தேன் நான்கைந்து முறை பாடலை கேட்டேன் மனது லேசாகிப்போனது.
@Ungura-d1j4 ай бұрын
Iam a Hindu. But I believe that God is one. This song and Iraivanidam kai yendungal are wonderful songs. My salute to This Great Singer.
@mrarjun25713 жыл бұрын
இலங்கை வானொலியில் தினமும் ஒலிக்கும் பாடல்
@manrajang23102 жыл бұрын
Metti is
@sathiyasegarajanarthanan8313 Жыл бұрын
Yes bro. Im srilankan and hindu. But love this song
@mohanp77284 жыл бұрын
அல்லாஹ் வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
@mohamedakshaf70603 жыл бұрын
La ilaha illallah Muhammadur rasoolillah
@96coolcutz503 жыл бұрын
Unmai ❤✌
@uriyadiumar542 жыл бұрын
ஆமாம் தோழரே 🥰🥰🥰
@trinitytrinity8419 Жыл бұрын
👌
@kannandakshinamoorthy75634 жыл бұрын
இனிமையான குரல். எப்பொழுது ம் எனக்கு பிடித்தவர். I love all religions.
@raphytj62214 жыл бұрын
Nice
@jayaalagan89102 жыл бұрын
இனிமையான குரல் என்றும் ஐயா பாட்டுக்கு நான் அடிமை.
@gloryglory37673 жыл бұрын
ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக நல்ல பாடல் நல்ல குரல் வளம் ரொம்ப அழகா பாடி இருக்கீங்க தந்தையே நான் கிறிஸ்டியன் ஸ்ரீலங்கா வெள்ளிக்கிழமை தோறும் இந்த பாடல் ஒலிபரப்பாகும் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு இந்த பாடல் ஒளி பரப்பாகும் போது சத்தத்தைக் கூட்டி எங்கள் வீட்டில் எல்லோரும் கேட்போம் எனது அம்மாவிற்கு ரொம்பவும் ஆசை அந்த பாடல்
@96coolcutz503 жыл бұрын
❤✌
@rajaganapathy21932 жыл бұрын
நாகூர் ஹனிஃபா என்ன குரல் வளம்.அது இறைவனின் அருட்கொடை அவருக்கு.சர்வசமயத்தோரும் ஏற்கும் ஏக இறைவனை இறைஞ்சும் அற்புத கானம்.காலத்தை வென்ற பாடல்.
@haseenabegum20955 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் குரல் வரிகள் அருமை
@ibrahimbadhusha17894 жыл бұрын
பள்ளிகள் பல இருந்தும் பாங்க் ஓசை கேட்ட பின்பும் பள்ளி செல்ல மனமில்லையோ.. படைத்தவன் நினைவில்லையோ...! My All tym fav lyrics..! Good quality thanks saregama tamil..!
@tdfest4 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3O8omVjn7yJjsU allahvai naam thozhuthaan song(femalevoice)
@maricarmark74484 жыл бұрын
All time best of awj blessings
@hyderjari82124 жыл бұрын
😍
@ibrahimmass80823 жыл бұрын
My heart touching emotional in this word
@amoschinnaiyah79202 жыл бұрын
❤ Remembering those schooling days early wakeup through radio songs..
@vijilmedshibakumarmalar21403 жыл бұрын
எவ்வளவு Busya இருந்தாலும் இந்த பாடலை கேட்காமல் இருக்க முடியாது
@venkatachalamvenkatachalam68633 жыл бұрын
aiyram vanakkam aiyya
@JeyBalan11 ай бұрын
அல்லாவே போற்றி எல்லா உயிர்களும்.மக்களும் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ அல்லா உனை வேண்டுகிறேன் 😊😊😊😊
@mathishuar42484 жыл бұрын
வணக்கம் ஐயா. இனிமையான பாடல், இசை 🎵.
@prakashmahato44804 жыл бұрын
Do Not Angry Everybody kzbin.info/www/bejne/gmiUZa2CmLpmqbs
@sethupathi11112 жыл бұрын
வெண்கல குரலோன்...எங்கள் திராவிட இயக்கத்தின் தீரர் ....எங்கள் இசை முரசு அவர்கள் காட்டிய பாதையில் நானும் ஓர் திராவிட முன்னேற்ற கழக தொண்டன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🖤♥️
@aruna390610 ай бұрын
I am hindu but like your song very much. Particularly this song. பள்ளி செல்ல மனமில்லையோ அருமை.
எனது பள்ளி பருவத்தில் காலையில் FM ல் கேட்டு மகிழ்ந்துள்ளளேன்.. இப்போது தான் மீண்டும் கேட்கும் வாய்ப்பு அமைந்தது❤
@nahilmunaf12999 ай бұрын
Ramzan mubarak🕋🕋❤❤❤❤❤ like 👍
@seethak20104 жыл бұрын
I m hindu....tis song my prayer song in my schl...indha song kekura ovvoru naalum enakula oru valiyo vedhanaiyo irundhalum...ena maraka vaikum...inonu enoda schl miss ipo ila avunga avungala thinam thinam ninaikren....sethalum indha songku uyir kuduthu engaloda ninaivila irukranga....
@shaukathb40612 жыл бұрын
திரு குரானை இசையின் வழியில் பாடம் நடத்திய இசை முரசே உலகின் நெஞ்சங்களின் நீங்கா குடிவாழும் ஆண்மை குரலரசே
kzbin.info/www/bejne/Z3O8omVjn7yJjsU allahvai naam thozhuthaal female voice
@prakashmahato44804 жыл бұрын
Do Not Angry Everybody kzbin.info/www/bejne/gmiUZa2CmLpmqbs
@TheManigandan19794 жыл бұрын
இந்த பாடலை கேட்டுத்தான் சிறுவயதில் விடியலே. எங்கள் அண்டை வீட்டுக்காரர் தினமும் இஸ்லாம் கிருத்துவ இந்து மத பாடல்கள் ஒலிக்கவிடுவார். ஆனால் அவர் இந்து. இப்படியே இருப்போம் அனைவரும்.
@thowfeekanaz67744 жыл бұрын
@Arulmozhi MS. z,z
@Hassanlbrahim20084 жыл бұрын
இந்த பாடல் கேட்காவிட்டாலும்....நாம் தொப்புள்கொடி உறவுதான் சகோ....ஹஸன் -துபாய்
@salavudeensalavudeen38124 жыл бұрын
@@thowfeekanaz6774dyhy la kkiga h Kkjjjbbbn n
@linguafranca51154 жыл бұрын
🤝
@mohamedsiddiq31064 жыл бұрын
நண்றிகள் அருமை சகோதரரே இந்த பாடல் மூலம் இஸ்லாமிய வேதநூலாண குர்ஆணிலே உள்ளது நீங்க விரும்பிணால் தமிழ் மொழி குர்ஆன் இணையத்தில் உள்ளது அதை படியுங்கள் அதில் நிறய அறிவியல் உண்மைகள் உள்ளது இந்த பூமி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிண்றது ஏழு வாணம் இருக்கிறது அண்ட வெளியில் நூற்று கணக்காண பிரம்மாண்டமாண கிரகங்கள் சுற்றுவது மழையை கடல் களை காற்றை மலைகள் யாரால் படைக்க ப்பட்டது எண் மிகத்தெளிவாகவும் குடும்பம் ,வியாபாரம், விவசாயம் , குற்றவாளிக்கு தீர்ப்புகள் , பாகபாபிரிவிணை, இல்லறம் குழந்தைகள் மணிதணிண் மரணம் வாழ்வு தங்கம் வெள்ளி இரும்பு செம்பு இண்ணும் ஏராளமான இருக்கிறது உண்மையாண கடவுள் யார் ஆண்மீகம் எப்படி யேசுநாதர் யார் இவர் கொண்டுவந்த மார்க்கம்( மதம்) எண்ண உள்ளது படியுங்கள் கேள்விகளுக்கு 9842995117. வாட்சாப் சாதா அழைப்பு 9345709258 வாழ்க வளமுடன் நலமுடண் நீண்ட ஆயுளுடண் பணத்துடண்
@ManikandanT-k8f3 ай бұрын
எனது வயது 53.... சிறு வயதில் இருந்துஇந்தப் பாடலை கேட்கின்றேன் .... மறக்க முடியவில்லை - நான் இந்து... 4:19
@swamypr18 ай бұрын
நான் மெய்மறந்து கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
@vairavanindiran46522 жыл бұрын
I am hindu. I love this song more time Super
@AnumanthanThan11 ай бұрын
உங்களை இழந்தது மிகவும் வருத்தம் மதங்களை வென்ற அருமையான குரல் வளம் ❤❤
@thalatharun1135 Жыл бұрын
Naa cristian But I love Allah...❤🤲
@ariharasudhan49854 жыл бұрын
I am a Hindu. I like this 👌 video👍 First 😍❤️
@അമ്പിളിശ്രീജിത്ത്4 жыл бұрын
Same dear
@kanipappu4 жыл бұрын
Super bro 👌👌👌👌
@Sadiqongallur4 жыл бұрын
So what ? Allah means god 🖤 🤟
@kappukalaranwar2994 жыл бұрын
See you as gud human only
@ameenaami30754 жыл бұрын
@@Sadiqongallur Masha Allah ❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@thunderline97732 жыл бұрын
നന്മ നിറഞ്ഞ E M Nagooe Haneefa uppa Songs is Really Great 💕 Heart Touching Songs 💖 അല്ലാഹ് ഈ മരണപ്പെട്ട കബരാളിക്ക് കബർ വിശാലത കൊടുക്കട്ടെ എന്ന് നമക്ക് പ്രാർത്ഥിക്കാo
@mohamedshiraz59509 ай бұрын
Arumaiyana Song Gambeera Qural E.M. Haneefa Padal Romba Pudikkam From Sri Lanka 🇱🇰☝❤
@Kamaaldeen82 Жыл бұрын
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பே நிரந்தரமானது. அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் அமைதியை பெறுகின்றன
@rsvijayan5943 Жыл бұрын
One of the all time song by this great singer! May his soul rest in heaven!!
@johnsonjo845421 күн бұрын
என் சின்ன வயதில் கோவை வானொலியில் காலம் 6 மணிக்கு பக்தி இசையில் கேட்ட பாடல் 🤎🤎🤎
@johnsonjo84542 жыл бұрын
என் சின்ன வயதில் கோவை வானொலியில் கேட்ட பாடல் என் சின்ன வயது நியாபகம் வருது 👌😍
@kalandark2399 Жыл бұрын
90s
@manogaranratnam957510 ай бұрын
இவரின் பாடல் வரிகளின் வழி இறை நம் கண்முன்னே தெரிகிறது நான் 🇲🇾 தமிழன் 🙏🙏🙏
@Yousufkhan-gk2md2 жыл бұрын
அருமை அருமை பள்ளிகள் பல இருந்தும் பள்ளி செல்ல மனம் இல்லையே
@yohanevents73423 жыл бұрын
விழி இருந்தும் பார்பதில்லையோ..... செவி இருந்தும் கேட்பதிலையோ.... இதயம் இருந்து உணரவில்லயோ, அய்யோ என் மனம் இருந்தும் நினைபதில்லயோ..... எல்லாம் மறந்து போனேனே என் அன்பு பிதாவே......
@settaisenthil87002 жыл бұрын
Every year am going ..SABARIMALAI ..am in kuwait past 15 years..ALWAYS USING BISMILA -ALHAMDULILA..respected.
@mohamedkhalifah83448 ай бұрын
Masha allah❤
@hariharasudhankrishnan29072 жыл бұрын
Reminded of this song by Alex today! Damn! how did i miss this song these many days so much
@shanmugavadivel76842 жыл бұрын
I attended Haneeba concert many times from my school days. Later date I used to enjoy his songs in record player in a tea stall in my native gown Ponmalai patty.
@JP_Dubai3 жыл бұрын
100 க்கு மேல் கேட்டு கொண்டிருக்கேன்
@jaijai7112 Жыл бұрын
இதன் வரிகள் கவனிங்கள் என்ன ஒரு லிரிக்ஸ் வேற லெவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
@mohamedkhalifah83448 ай бұрын
Vaaipu kidaithal....Qur'an padiyungal ameen❤
@sathyamuthu74062 жыл бұрын
MASHA ALLAH!🕌🕌🕌INSHA ALLLA!🕌🕌🕌SUBHAN ALLAH!☪️☪️☪️
@suryaprakash7277110 ай бұрын
What a beautiful song with profoundly deep spiritual meaning. May Allah swt bless this magnificent singer with a golden voice.
@innallaahaamaassaabireen52094 жыл бұрын
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيم ........................................................................................ محمد صلى الله عليه وسلم نبيا ورسول ........................................................................................ اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ (مـا أنـا عـلـيـه و أصـحـابـي) وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا ﷺ ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56 Blessings of ALLAH be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam and the progeny of our Prophet Muhammad sallallahu alaihi wasallam ALLAHUMMA SALLI ALA SAIYYEDINA MUHAMMADIN NOORIL ANWARI WA SIRRIL ASRARI WA SAIYYEDIL ABRAR Oh ALLAH, shower thy blessings on Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Who is light, actual light, mystery among the mysteries, and the leader of the excellents., ,,,,...
@Harishkumar-og4pp2 жыл бұрын
அல்லாஹ் என்கிற பெயரை கூறும் போதும் சாி. செவியால் கேட்டாலும் சாி. எாிச்சலாக இருக்கிறது. இயேசுவே உண்மையான தெய்வம்.
@faizal-ah2 жыл бұрын
இயேசு ஒரு மனிதர் அவர் கடவுள் அல்ல இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் இயேசுவை முஸ்லிம்கள் தங்கள் தாய் தந்தைக்கு மேலாக நேசிக்கிறார்கள் ஏனென்றால் அவர் ஒரு முஸ்லிம்.... பைபிளை துல்லியமாக படியுங்கள் அதில் ஒரு இடத்திலும் கூட இயேசு கடவுள் என்று குறிப்பிடப்படவில்லை.... இயேசு யாரை கர்த்தர் என்று அழைத்தாரோ அவர் தான் அல்லாஹ்... அரபு மொழியில் அல்லாஹ் என்றால் ஓர் இறைவன் என்று பொருள்
@donchampion828910 ай бұрын
இறைவா இவனுடைய காதை நாவை நாசமாக்கிடு
@safiullahj271727 күн бұрын
உனக்கு காது செவுடாஹிரும்
@safiullahj271727 күн бұрын
உனது மரணம் நிச்சயம் கொடூரம் ஆக இருக்கும்
@SURESHBABU-dc1yn Жыл бұрын
சிவம் அல்லா இயேசு அனைத்தும் ஒன்றே
@ragavank35323 ай бұрын
தெய்வீக குறள்வளம் ஐயா உங்களுக்கு நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்ததை பெருமையாக கருதுகிறேன்.
@faheem201024 жыл бұрын
இனி ஒருவர் உன்னைப் போல் பிறப்பதற்கு வாய்ய்பில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
Thanks Alex for introducing this magical song to me
@imthiyass68822 жыл бұрын
Allah hu akpar ASSALAMALAIKKUM jummaa mubarak
@VikramTeju Жыл бұрын
நான் இந்து ஆனாலும் இந்த பாடலை நான் மெய்மறந்து கேட்கிறேன். எல்லா கடவுளும் ஒன்று தான். எம்மதமும் சம்மதம்
@കേരളീയൻ-സ5ധ3 жыл бұрын
എത്രകേട്ടാലും മതിയാവില്ല അ കുരൾ. ആത്മശാന്തിനേരുന്നു ഒരുകോടിപ്രണാമം
@RajendranV-g8b2 ай бұрын
ஐயா நாகூர் இ.எம் ஹனிபா அவர்களின் குரலுக்கு என்றுமே நான் அடிமை.
@sheikdawood5806 Жыл бұрын
பள்ளி செல்ல மனமில்லையோ படைத்தவன் நினைவில்லையோ - ஆழமான வரிகள்.
@tanujaram92073 жыл бұрын
Though i am from an another religion .. I heard this morethan 10 times by today itself ...and especially " iraivanidam kaiyendhungal" is my alltime fauvourite one
@maduraitamizhan1113 Жыл бұрын
Palli sella manamillaiyo... Padaithavan ninaivillaiyo ... Udambukulla ennamo pannuthu.. Peace upon him.. Allah may grant jannat to him... Nagore hanifa
@rameshramesh117822 жыл бұрын
மதம் எதுவானால் என்ன மார்க்கம் ஒன்று தான் எல்லாம் இறைவனையே குறிக்கின்றதல்லவா
@ShankarShankar-d2i4 ай бұрын
Na Muslim Lila Ana song anku romps pidikum ❤❤
@தமிழ்பதிவு-ற3ய3 жыл бұрын
இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றி அடைய நாம் கடைபிடிக்க வேண்டியது தொழுகை
@manaalmaqbool93233 жыл бұрын
100% your right
@kanistansimplyboy3 жыл бұрын
இத்தகய இனிய பாடல்களே இறை அருழை பொழிய வல்லன
@assanassan37863 жыл бұрын
அதிகாலையில் நாம் கேட்க வேண்டிய பாடல். பத்தமடை அசன்.
@gobibrothers....4152 Жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை அய்யா....🙏
@rasheedbabu41454 жыл бұрын
பள்ளி செல்ல மனம் இல்லை யோ படைத்தவன் நினைவில்லையோ இந்த வரிகள் என்னை தொழுகைக்கு அழைத்தது
@faiztalkies293 жыл бұрын
😭
@amohammedaliakbar71143 жыл бұрын
உண்மை
@rizwanshahnaz9329 Жыл бұрын
masha allah
@mubeenabegam17533 ай бұрын
Meaningful song..his voice..musics..Masha allahh it's really blessed to hear this songs from my childhood then to now❤always in everyone's heart Nagoor Hanifa songs
@arunkumarr20994 жыл бұрын
சிறு வயதில் fm வானொலியில் காலை தினமும் கேட்கும் பாடல் ..இசையால் இஸ்லாத்திதின் மரியாதையை வருவதை உணர்ந்தேன் .
@karpagam8603 жыл бұрын
I m also bro😍😍😍
@karpagam8603 жыл бұрын
Ipo vara enga vtula radio thn kekrom. Current kidayathu. Good memories 🥰🥰🥰🥰
@kamalambikaiparamjothy31429 ай бұрын
இறைவனது கொடை உங்கள் இனிய குரல் வளமும், அதை நாம் கேட்டு மகிழ்வதும். வாழ்க வளமுடன்