இசை மேதை.. தன்னடக்கத்தின் மறுஉருவம் குழந்தை மனசு. இது தான் விஸ்வநாதன் ஐயா.. உலகம் உள்ளவரை அவர் இசை இருக்கும் 🙏
@nsanthanabharathi45134 ай бұрын
Excellent 🎉
@ranilakshmiify28 күн бұрын
இரண்டு இசை மேதைகள் ❤️❤️❤️❤️❤️
@M.Sweatha5 ай бұрын
தலைக்கனம் மறைந்து கலை மற்றுமே கண்களில் தெரிந்தது இந்த காணொளில் ❤️
@sundaramthiags4 ай бұрын
பணிவு உயர்வைத் தரும்
@siriusful15 ай бұрын
இந்த 2 பேரையும் பார்த்தா அப்படி ஒரு பாசிட்டிவ் வைப். மனம் நெகிழும். ராஜா என்றொரு தலைக்கனம் பிடித்த ஆளைப் பார்த்தாலே 😢 நன்றி ரஹ்மான்,திரு MSV அவர்களின் குரலை மீண்டும் பயன்படுத்தியதற்கு.
இன்னும் 10 வருசம் கழிச்சு ராஜா அருமை தெரியும்...அவர் அவரா இருக்குறாரு...இது உங்களுக்கு பிடிக்கல...அவர் நல்லவன் மாறி நடிச்சி இருந்தா...அவரா நல்லவர் ன்னு சொல்லிறுப்பிங்க
@ramhindu202 ай бұрын
ராஜாவை புரிந்து கொள்ளாமல் பேசாதீர்கள்
@fayonamufas89244 ай бұрын
The emotion kiss from ARR ❤
@SridharanSrinivasan5 ай бұрын
அடக்கம் -MSV-Rehman❤
@suntharrajanАй бұрын
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும். உன் அறிவில் பிறந்த இசைகள் என்றுமே மரிக்காது
@nothingevermatters..11093 күн бұрын
What a beautiful song
@Salla-z7f5 ай бұрын
இந்த பாட்டு master class,காதல் மன்னன் படத்துல இவரை முதன் முதலில் பார்த்தேன், super
@narayanana28914 ай бұрын
இதே சம்பவத்தை SPB சொல்வது இன்னும் சுவையாக இருக்கும். எம் எஸ். வி தன் அனுபவத்தை தானே SPB யிடம் சொன்னதை, பாஸ்க்கியுடன் நடந்த உரையாடலில் SPB சொன்னது சிறப்பாக இருக்கும்.
@raghavendrans52375 ай бұрын
My all time favorite song. This song shows 1 ARR + 1 MSV = 11
@sanocycles66425 ай бұрын
MSV sir wife advice ❤ AR such a humble person ❤
@geethabalasubramaniyan817015 күн бұрын
Those lines MSV sung goosebumping lines, when u think deeply about less paid artists
@vinolifestyle4115 ай бұрын
ரஹ்மான❤❤❤❤❤❤
@basheerahamed72484 ай бұрын
அற்புதமான மாமனிதர் MSV
@balasubramanianraja98754 ай бұрын
இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளார் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
@VijayanVijay-ji4nt4 ай бұрын
இளையராஜா சார் இந்த கமெண்ட்ஸ் பாருங்க. ப்ளீஸ். இசையை தாண்டி ய மனிதம் 🙏
@Sriramlivz4 ай бұрын
Paatha vayiru erinje sethuduvaan
@rakeshkrishna54554 ай бұрын
Unmai bro
@simadsprinters705125 күн бұрын
இளையராஜா தலைக்கணமில்லாமல் இருந்தால் எங்கேயோ போயிருப்பார்
@blackhat60205 ай бұрын
Humble and honorable human beings. I wish MSV is still alive to collaborate with Rahman ❤❤❤
@nothingevermatters..11093 күн бұрын
God bless
@soundaryabalaji17419 ай бұрын
It ws purely msv sir ❤❤ literal blessing in the movie was sir himself
MSV எம்மட அப்பா அம்மா அவர்களின் இரவு காதலன், அந்த கால ரேடியோ, எப்பமாச்சும் கோவில் கச்சேரி, இப்படிதா நல்லாத்தா இருந்தோமில்ல, சவத்தெளவு இப்பம் ஒரு படம், ஒரு பாட்டு முழுசா கேக்க முடியுதாலே,,, முடிலயின்னா மூடிட்டு பேயாம, அனத்தாம கெட லெட்சுமி ( தாழ்த்தப்பட்டவள் ஆனா நல்லாருக்கேன், ஒரு அய்யர் பையன கட்டிக்கிட்டு 26 வருசம் ஆரோக்யமா கெடக்கேன், சவத்தெளவு எம்மட மவ MS MD Illinois, வாடே வந்து தொட்டுத்தா பாரேன். இங்கு சட்டம் தன் கடமையை சரியாக செய்யும் லெட்சுமி ப்ராம்ட்டன் கனடா
@vivekvilla2 ай бұрын
இசைக்கடவுள்,அமரபெரும் பராக்கிரமர், திரையிசை சக்கிரவர்த்தி, மெல்லிசை மாமன்னர், கலைமாமனி அமரர். மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதர் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும். இறவாப்புகழ் பெற்ற எங்கள் இசை இறைவன்!
@karthikks825 ай бұрын
2 legends
@malathynarayanan60785 ай бұрын
Awesome
@farshakutty17455 ай бұрын
Kaalatthhal azhikka mudiyathe oru paattu❤
@Karthickeyan90Ай бұрын
Expressing the nature on its won expression
@R7kingtownboy3 ай бұрын
I'm 90 kids always my isai deivam MSV🙏
@habeebrahmanzainudeen2665Ай бұрын
Excellent
@MansoorAhmed-r4h5 ай бұрын
This song is sensitive great voice MSV 🎉🎉🎉🎉
@Punniyakottik4 ай бұрын
நல் வரவு அருமை. வார்த்தைகள் இல்லை .
@mohamedrickaz1558Ай бұрын
Love u msv, Love u a.r
@Muipal3 ай бұрын
Ilayaraja didn’t replace MSV. ARR didn’t replace Ilayaraja. Harris jayaraj didn’t replace ARR! All of them made the best out of themselves! No one can be replaced!
@sulemitya58373 ай бұрын
Mudiyalaya
@malathynarayanan60785 ай бұрын
Belated birthday wishes - Mr.A.R.Rahman sir
@farookbatcha84234 ай бұрын
❤ good 👍 I I like you song
@SelvaKumar-lx1uw4 ай бұрын
❤❤❤❤தமிழன்டா..😍😍😍
@noorboy29114 ай бұрын
MSV sir is gentleman
@revivaratharaju77925 ай бұрын
Love u forever MSV
@vijaisoundarya51784 ай бұрын
Msv sir.... Innocent man
@Karthik-ut3vo4 күн бұрын
MSV+Ramamoorthi==>Ilayaraja==>ARR...
@PalladamExpressservice3 ай бұрын
🙏❤ MSV AR ❤🎉🎉🎉🙏
@raj667293 ай бұрын
Wow great content 💞💞💞
@sagarwelcometoys444117 күн бұрын
மனுஷன் சார்
@ekalavya86832 ай бұрын
❤❤❤Thank you!💖
@neevannaveen14814 ай бұрын
Arr never did this on stage this is first time
@jayaprakashreddy40702 ай бұрын
He is a music Legend
@michaelking36184 ай бұрын
❤❤❤❤mass
@anushaanu35674 ай бұрын
That’s is a king
@hajammainoordeen548323 күн бұрын
❤❤❤❤❤❤
@dudevraj5 ай бұрын
How humble both of them were,,… imagine how horrible ilayaraja would have behaved
@rupeshtamoghna62395 ай бұрын
Wooow
@naanumyoutuberthan12014 ай бұрын
legends are making
@remoram1115 ай бұрын
Super 🎉❤
@selvaraj35284 ай бұрын
The legend msg ayya
@karthikgee42945 ай бұрын
Msv Kingdom
@nandhu23973 ай бұрын
0:09 we never seen rahman sir like thia with ilaiyaraja sir
@mogudoomabdulkadarmuhideen94504 ай бұрын
ARR takes three lines about MSV, while MSV finishes it in three words.