அருமை ஐயா வாழ்த்துக்கள் செய்யும் தொழிலே தெய்வம் வாழ்த்துக்கள் இதை வெளிஉலகத்திற்கு எடுத்துக்காட்டும் மாயாகுளம் மாதவன் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா
@Mayakulammadhavan19703 жыл бұрын
நன்றி சகோ
@marieeswarikalimuthu7903 Жыл бұрын
சித்தப்பா super
@moorthya5703 Жыл бұрын
Super chithappa
@RajaRaja-is4yf3 жыл бұрын
Super
@sivamlingam40393 жыл бұрын
மாதவன் அவர்களுக்கு நன்றி லயம் மாதா ஸ்ருதி பிதா என்ற வாக்கில் முதன்மையானது லயம் என்கிற தாளம் அந்த தாளம் இசைக்கும் அன்புக்குரிய அத்தான் ஆதி அவர்கள் நேர்காணல் சிறப்பான பதிவு சீன் கட்டுவது தாளம் இசைப்பது மற்ற கலைஞர்களின் அனைத்து தேவைகளை நிறைவு செய்வது என தாளக் கலைஞர்களின் நிலை சங்கடமானது அதை தெளிவாக பதிவு செய்ததற்கு நன்றி
@Mayakulammadhavan19703 жыл бұрын
நன்றி
@m.k.rethinasabapathi47166 ай бұрын
இவர் சிறந்த தாளக் கலைஞர்
@muthukaruppu.mmuthu80693 жыл бұрын
Nice
@poopathivillalen293 жыл бұрын
Old drama poduinga sir. K s Manikandan rajapart
@poopathivillalen293 жыл бұрын
K s Manikam rajapart podunga sir
@Mayakulammadhavan19703 жыл бұрын
Ok bro முயற்சிக்கிறேன்
@abideen34373 жыл бұрын
நல்ல ஒரு பதிவு வாழ்த்துக்கள்
@maruthukumar9663 жыл бұрын
எனது ஊர் சிவகங்கை நான் சிங்கப்பூர்ல இருக்கேன் உங்க வீடியோ பாக்காமா தூங்க மாட்டேன்
Nagaramangalam kannan avar than ivaruku munnadi thalam thula name eduthavaru. Avara first interview panunga. Thankyou valthukal mathavan sir
@Mayakulammadhavan19703 жыл бұрын
Thank you bro
@radhakrishnan24123 жыл бұрын
அண்ணன் ஆதீஸ்வரன் சொன்னது உண்மை 1999வருடம் கொல்லங்குடியில் ஆடிபதிணெட்டாம்படி திருவிழா நாடகம் இரண்டு இடத்தில் நாடகம் ஒன்று புதுக்கோட்டை சங்கநடிகர்கள் ஒன்று மதுரை சங்கம் கோவில் முன்பு சத்தியவான் சாவித்திரி நாடகம் பாஸ்டாண் அருகில் வள்ளிதிருமணாம் இலையராசாமட்டும் பபூன் மதுரை நடிர்கள்ளோடு புதுக்கோட்டை நாடிகர்கள் காளையார்கோவிலிள் சாப்பிட நேரமகிவிட்டதுஅந்தவண்டியில் இலையராசா வந்தார்
@Mayakulammadhavan19703 жыл бұрын
நன்றி சகோ
@maruthukumar9663 жыл бұрын
கூலுசாமி அப்பு பேட்டி எடுங்க நாங்க ரெம்ப நாள் எதிர் பார்ப்பு
@Mayakulammadhavan19703 жыл бұрын
நன்றி விரைவில் எதிர்பார்க்கலாம்
@maruthukumar9663 жыл бұрын
ரெம்ப நாள் கனவு அண்ணே
@poopathivillalen293 жыл бұрын
Varadtharajan. Drama harmonium podavum
@Mayakulammadhavan19703 жыл бұрын
Ok bro Soon
@maruthukumar9663 жыл бұрын
கூலுசாமி அப்பு ராமதாஸ் அப்பு ஜெயராஜ் அப்பு பேட்டி எடுக்க மாட்றீங்க
@Mayakulammadhavan19703 жыл бұрын
கூலுச்சாமி அப்புவை எடுத்திடலாம் உங்கள் ஆர்வம் வரவேற்கத்தக்கது. சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை என்பதே வருத்தம்