Motor winding fault ஆனா, மோட்டார் பிறகு எப்படி run ஆனது? Sir.
@sweetseeni61553 жыл бұрын
மோட்டாரின் தெளிவான விளக்கம் அண்ணே
@rajavelsathya53033 жыл бұрын
அருமை அண்ணா
@Nethran_dancer2 жыл бұрын
Motor romba neram reverse la suthinal problem Varuma sir.. enga veetu submersible motor reverse la suthum pothu thaan than water varuthu clock wise normal erukum pothu water tank ku yera matenguthu sir.. pls clarify sir
@thangamania35886 ай бұрын
Single phase sub 3phase contact run panna midiyuma
@karthikeee21783 жыл бұрын
Single phase submerisable motor sating amps 150 amps varikum yedukuthu motor connection remove pannitu start pannuna on akuthu motor winding check pannuna winding ok ana ( motor not run water not coming)
@RameshK-fs2hh10 ай бұрын
Sub motorude sariyaya diarection soldrikala sir
@rasuveerian43372 жыл бұрын
Sir signal phase 2hp 220v auto prevent wiring diagram want
@manickavel67746 ай бұрын
Sir , single phase borewell motor starter on la irukku but water varala , trip aagala amps kammiya edukuthu what reason sir
@MohanMohanKumar-ve7ro4 ай бұрын
Upve pipe or HDPE pipe in Holes it's reason
@govindanchelliah84503 жыл бұрын
Please explain through circuit diagram/thanks
@ManikandanManikandan-xq1nl2 жыл бұрын
Thanks sir
@Perampattupugazh3 жыл бұрын
அருமை
@SureshKumar-mm5gs3 жыл бұрын
அண்ணா bore well ku என்ன motor podalam
@ykpelectricalsplumbing73043 жыл бұрын
போர்ல நீர் அளவு பொருத்து மோட்டார் போடுவது மிகவும் நல்லது நீர் ஊத்து 60அடிக்கு கீழே (heild) கம்மியாக இருந்தால் compressor motor பயன்படுத்துவது நல்லது நீர் ஊத்து normalஅதாவது 40அடியில் தண்ணீர் இருந்தால் ஜெட் பம்பு மோட்டார் பயன்படுத்துவது நல்லது ,அதுவே நீர் ஊத்து 25,20,15,அடியில் தண்ணீர் இருந்தால் நீர் மூழ்கி மோட்டார் பயன்படுத்துவது நல்லது
@brsbrs50993 жыл бұрын
கயில் கட்டுவது ஏப்படி ஏன்று சொல்லுங்க ஐயா
@ajithmechanic85173 жыл бұрын
5hp motor ku capacitor value nakututhathuu 36mft and 50mft time relay la join paniruka atutha two 36 mft and 50 mft running la join paniruka na joint ok va la mathanuma na solunka ...
@ajithmechanic85173 жыл бұрын
No reply please help me
@ElectricalExpressTamil3 жыл бұрын
ஸ்டார்ட் டிங் ஒரு 120 mfd கெப்பாசிடர் ரன்னிங்க்கு ஒரே ஒரு 50 mfd கெப்பாசிடர் போதும்
@ajithmechanic85173 жыл бұрын
50 mft la two capacitor and 36mft la two capacitor eruku sir. Yaputi connect pantrathuu sir.
@ajithmechanic85173 жыл бұрын
Bore well 5hp motor amp 25 eatukuthu 2 sec kalichu fuse poieruthu na Enna problem erukumm na
@ajithmechanic85173 жыл бұрын
No reply please help me
@ElectricalExpressTamil3 жыл бұрын
Resverse மாற்றி செக் செய்யவும்
@ajithmechanic85173 жыл бұрын
Thank you sir.motor winding problem erukuma
@ElectricalExpressTamil3 жыл бұрын
Winding problem என ஒரேயடியாக சொல்ல முடியாது போட்ட உடனே பியூஸ் போனால் காயில் பிராப்ளமாக இருக்கலாம் சில பல வினாடிக்கு பின் போனால் காயில் பிரச்சினை இருக்காது மோட்டார் லாக் ஆகி இருக்கும்
@jayaprakasht44033 жыл бұрын
Pump bushings problem
@avinash.m75249 ай бұрын
Super🎉🎉
@PremKumar-br2mc9 ай бұрын
❤
@devadeva91843 жыл бұрын
Sir check panra video podunga sir I'm waiting
@ElectricalExpressTamil3 жыл бұрын
Checking video posted you can see in videos section sago
@gmathigmathi53933 жыл бұрын
Starting and running winding different s.w.g .so if you have to change direction bring out 4 leads out side from the motor terminals.
@ElectricalExpressTamil3 жыл бұрын
Yes bro but some sub motors are same swg turns different
@kesavansalem3 жыл бұрын
Please explain with diagram. So we'll understand easily
@satheeshkumar51462 жыл бұрын
Supar anna
@govindanchelliah84503 жыл бұрын
What is your useful message, company name plate appear ,it is bad one
@FearforGod3 жыл бұрын
Starting winding and running winding eppadi kandu pidikarthu anna
@deepakm11082 жыл бұрын
Resistance common la vechi meedhi ulla rendu wire la measure pannanum, resistance adhigama irundha starting winding and kammiya irundha running winding
@electricanasankaswa5111 Жыл бұрын
Bro test lamp sollunga bro
@RajuRaju-gl7xc3 жыл бұрын
5hpoldcri
@samiwr52063 жыл бұрын
.
@mohamedyoosuf3326 Жыл бұрын
watsup no pls
@எலக்ரிக்டிரக்3 жыл бұрын
ஆதா ரிபேஸ் ஒடைவைத் ஏன்னா பன்னபோரம்
@ElectricalExpressTamil3 жыл бұрын
போரில் மணல் வந்து மோட்டார் ஓடாமல் லாக் ஆகி விட்டால் இது போல் ரிவர்ஸில் சில வினாடிகள் ஓட விட்டு மீண்டும் பார்வேர்டில் ஓட வைத்து விடலாம்