ALP ஜோதிடத்தில் Accurate -ஆ பலன் சொல்ல முடியுமா..? - ஜோதிட Expert பொதுவுடை மூர்த்தி பேட்டி

  Рет қаралды 58,213

Behindwoods Air

Behindwoods Air

3 жыл бұрын

ALP ASTROLOGY
Visit : alpastrology.com/
Contact : +91 9786556156
ஜோதிடத்தில் புரட்சி செய்யும் அட்சய லக்னம் ..!
ஜோதிடத்தில் உள்ள சூட்சமங்கள் என்ன? ALP ஜோதிட முறையில் உள்ள சந்தேகங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிதில் நேயர்களுக்கு
விளக்கிய ஜோதிடர் பொதுவுடை மூர்த்தி அவர்களுடன் ஒரு நேர் காணல்..!
#ALP_Jothidam #Pothuvudai_Moorthy
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Пікірлер: 105
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 6 ай бұрын
😅
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 6 ай бұрын
😅
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 18 күн бұрын
நன்றி மஹா குரு🎉 ஆம்✅ தாங்கள் சொல்வது உண்மை🙏🙏🙏
@jothikrishna2285
@jothikrishna2285 2 жыл бұрын
Thank you for good explaining valzka valamudan
@mohana3043
@mohana3043 3 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் கேள்விக்கு மகுடம் வைத்த மாதிரி அருமையான விளக்கம் ஏ எல் பி ஜோதிட உலகத்திற்கே மகுடமாக திகழப் போகிறது வாழ்க ஏ எல் பி ஜோதிடம் வளர்க குருவின் புகழ் வாழ்த்துக்கள்
@balasubramaniamramaswamy6557
@balasubramaniamramaswamy6557 3 жыл бұрын
அருமையான நேர்காணல்! எல்லோரும் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற Dr.பொதுவுடைமுர்த்தி அவர்களுடைய நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள். திடீரென்று ஓர் ஆர்வத்தில் நான் ஜோதிடம் பற்றி 2 மாதங்களாக படிக்க ஆரம்பித்தேன். Dr.பொதுவுடைமுர்த்தி அவர்களின் ALP முறை பற்றி கேள்விப்பட்டு அவரது வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஜோதிடத்தில் நிறைய புது விஷயங்களை என்னால் கற்றுக் கொள்ள முடிகிறது. ALP software எல்லோரும் உபயோகப்படுத்துவதற்கு மிக எளிமையாக இருந்தாலும் அது ஒரு ஆற்றல் மிக்க மென்பொருள். அவருடைய பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👍.
@prabuxavier23
@prabuxavier23 2 жыл бұрын
நீங்கள் சொல்லுவது app தானே?
@user-vq6yi7se2r
@user-vq6yi7se2r 2 жыл бұрын
This is an awesome interview because the interviewer is awesome and nailed it!
@roopeshnaidu3217
@roopeshnaidu3217 3 жыл бұрын
One of the finest and most thoughtful explanation upon the divine science astrology expressed with great wisdom by the astrologer S.PothuvudaiMoorthy Sir, and we as astrology practitioners are very much thankful for his noble work and giving us this logic based system called ALP...Good job by Behindwoods for staging such eminent laureates in your channel.. Wishing you a great success ahead. Thank you..💐💐
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 Жыл бұрын
Good🌞 evening. Good explanation
@astronurbhavi9246
@astronurbhavi9246 2 жыл бұрын
Valgavalamudan ayya🙏
@karumuthusivakannan5966
@karumuthusivakannan5966 Жыл бұрын
ஐயா, வணக்கம். நான் தங்களது பதிவுகள் பார்த்து வருகிறேன். எனது திருமணத்தைப் பற்றி சோதனை செய்து பார்த்தேன். கும்ப லக்னம். லக்னப்புள்ளி சத்யம் 3.எனக்கு திருமணம் 07.03.90 அன்று நடந்தது. தாங்கள் அஸ்ட்ரோ திரு. குமார் ஐயா வுடன் நடைபெற்ற நேர்காணலில் குறிப்பிட்டது போல ரிஷபம் லக்னம் கார்த்திகை 4 ல் எனக்கு திருமணம் நடந்தது. தங்கள் ஆராய்ச்சி மிகவும் அருமையான அவசியமான ஒன்று. தலைவணங்கி பாராட்டுகிறேன் ஐயா. மிக மிக நன்று. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. ஜெய்ஹிந்த். வாழ்க தமிழ். அன்பே சிவம்.
@havishmaan11111
@havishmaan11111 Жыл бұрын
வரலாறு முக்கியம் தொகுப்பாளர் அவர்களே .....
@rameshchithra8907
@rameshchithra8907 8 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏
@VTJanagan
@VTJanagan 2 жыл бұрын
Very good methodology to predict accurately.
@AlpRajArulanantam
@AlpRajArulanantam Жыл бұрын
My guru poothudaimoorthy sir, excellent sir, Alp astrologer Raj Arulanantam Dharmapuramadam, thenkasi district
@shakthikumarraja1523
@shakthikumarraja1523 Жыл бұрын
Raj arulandam contact number please
@yeshovenkat4450
@yeshovenkat4450 Жыл бұрын
Vedic astrology itself is an ocean ....it will take 320 yrs to master ...All other branches and sub classes like this are good efforts to prove they are unique ...with due respect I would still say Vedic astrology has everything in it 🙏
@bhuvanesh945
@bhuvanesh945 2 ай бұрын
100 percent
@vishalkotts
@vishalkotts 2 жыл бұрын
Super ah eruku antha software development
@vendhands1721
@vendhands1721 Жыл бұрын
Nice to hear alp
@SanjayKumar-qm7px
@SanjayKumar-qm7px 3 ай бұрын
Great ! Awesome sir 👍👌👏
@classicviews9547
@classicviews9547 3 жыл бұрын
Super astrology person in delata
@KUMARAMUTHU
@KUMARAMUTHU 2 ай бұрын
ஜயா வணக்கம் நன்றி
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 ай бұрын
சனி யிலிருந்து தான் பாவகம் கணக்கிடவேண்டும்
@parthibanv797
@parthibanv797 5 ай бұрын
ALPதந்தைக்கு நன்றி நன்றி
@ravivedamurthy1709
@ravivedamurthy1709 3 жыл бұрын
Great genius and simple Person, Excellent and accurate predictions
@kamaladeviannamalai2152
@kamaladeviannamalai2152 Ай бұрын
Alp படித்தவர் மட்டும் புரியும் உணர்ந்தவர்களுக்கு மட்டும் புரியும் உண்மை நன்றி 100% உண்மை
@sathyamurthy206
@sathyamurthy206 9 ай бұрын
குருவே சரணம்
@shakthipandyan15
@shakthipandyan15 3 жыл бұрын
அற்புதமான பதிவுகள் நன்றி ஐயா
@vikiraman8398
@vikiraman8398 2 ай бұрын
Rajkumar Naan ninachatha neenga sollitinga Dubankoor moorthy
@j.stamilan6662
@j.stamilan6662 10 ай бұрын
🙏🙏நன்றி🙏🙏🙏
@venkatesanvelayutham3657
@venkatesanvelayutham3657 2 жыл бұрын
கேள்வி கேக்கரவங்க கொஞ்சமாவது சப்ஜட் தெரிந்து இருக்கவேண்டும்
@rareoldsaicoincollection9647
@rareoldsaicoincollection9647 3 жыл бұрын
ஜோதிடத்தில் (ALP ஜோதிடம் ) ஒரு புதிய அத்தியாயம். 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
👎👎👎👎👎👎👎👎👎
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 2 жыл бұрын
Ellam ippadi than solluvaargal entha oru jothidar athu Case study seythu oru nabar pirappu kalvi thozhil thirumanam maranam kaninthu solliyullara sollamudiyumaa kelungal
@rajasekaran4180
@rajasekaran4180 21 күн бұрын
வணக்கம் ஐயா....
@sasikala.u3008
@sasikala.u3008 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@asenthilvelmurugan
@asenthilvelmurugan Жыл бұрын
அட்சய லக்கன பத்ததி வருங்காலத்தில் உலகத்தை ஆளும் நன்றி ஐயா
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
ALP (அட்சய லக்ன பத்தாதி)முறை மிகவும் துள்ளியமானது! திரு.பொதுவுடை மூர்த்தி அவர்கள் கணித்து கூறியது அப்படியே நடந்தது. நான் இவரது வீடியோக்களை பார்ப்பேன்.
@user-lh1eh3bl2x
@user-lh1eh3bl2x 3 жыл бұрын
Fees?
@vkss2463
@vkss2463 2 жыл бұрын
@@user-lh1eh3bl2x கட்டணம்
@ramyav4150
@ramyav4150 Жыл бұрын
Did u go to him and c?pls reply
@gnanasambanthan5315
@gnanasambanthan5315 Жыл бұрын
@@ramyav4150 3k
@grumapathi7778
@grumapathi7778 Жыл бұрын
நீங்கள் இவரிடம் ஜாதகப் பலன் பார்த்த நபர் என்றால், இவரை பற்றி விளக்கம் தரவும்🙂நன்றி
@rameshs8644
@rameshs8644 2 жыл бұрын
ஜோதிடர் ஒருவர் துல்லியமான பலனைக் கூறிவிட்டாலோ.., அப்செட் ஆகி.....அதை நிவர்த்தி செய்ய வழி இல்லையா...என்னய்ய்யா?? என்று அங்கலாய்ப்பு!!! ஒரு விஷயத்தை அல்லது துன்பத்தை கண்டுபிடித்து ஆலோசனை கூறினால் "இவன் ஆலோசனை மட்டுமே சொல்லுகிறான்" என்று பழி??? ஜாதகத்தைப் பார்த்தவுடன் வரிசையாக செல்ல வேண்டிய கோயில்களை பட்டியலிட்டு ஹோமப் பரிகாரங்களை சொல்லிவிட்டால் 'கடவுளைக் காட்டி மட்டுமே ஜோதிடம்' என பொல்லாப்பு???இதற்கு நாமே கோயில் சென்று விடலாம் என்பது. 👉🏼முதன்மையான.., முக்கியமான ஜோதிடப் பெரியவர்களின் கூற்றுப்படி "எந்த காலத்தில் எந்த பலன் நடக்கும் என்று கண்டுபிடித்து சொல்வதும், பொறுமை நோற்பதற்கும் & விரதம் நோற்பதற்கும் எச்சரிப்பதுதான் ஜோதிடம் என்று சொன்ன பிறகும்( *தீர்க்கதரிசனமாக நடப்பவற்றை உரைப்பது).* 😰எதைத் தின்றால் பித்தம் தெளியும் 😰என்கிற மக்கள் நிலையை நாம் என்ன செய்வது?????.
@user-lh1eh3bl2x
@user-lh1eh3bl2x 3 жыл бұрын
Fees? Sollunga plz
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 5 ай бұрын
குருஜி ALP யில் ஆன்மீகம் விஷயங்களை பார்ப்பதற்கு வழி உண்டா.
@ManiMani-cw9qk
@ManiMani-cw9qk 3 жыл бұрын
குறிப்பாக பிப்ரவரி எனும் வரி அதை தொடர்ந்து
@sundarikalyanasundaram6836
@sundarikalyanasundaram6836 10 ай бұрын
I am a student of alp astrology ,வீடு என்பதற்கு 4 ம் வீடு வாஸ்து சரியில்லை என்றால் red குரியீடு காட்டும் என்று சொல்கிறீர்ககள் , அதை software ல் எப்படி பார்பது அய்யா ?
@tsrajappan6540
@tsrajappan6540 2 жыл бұрын
Before 10 years your interview you have been with shirts and bastion,now interview with suits,your lagnam changed
@hariharaa70
@hariharaa70 Ай бұрын
Neenga epdi sir mudivu panreenga 1 rasi ku 10 varudam nu.. Semmaya urutraru ivaru.
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 5 ай бұрын
Sir when I call yr office without giving proper information, simply they have connected the line. When I called again they are disconnecting the call
@aos3971
@aos3971 Жыл бұрын
ALP is just a perception of its creator. It doesn't mean that every saints and rishis has foolish thoughts. Even without technology every sidhaa saints predicted the position, radiation, velocity, vescosity of planets. It's proven that several solar systems are around is including proven parellel solar system
@nishokmuhilan8414
@nishokmuhilan8414 9 ай бұрын
தற்போதைய தாசா நாதனினன் நட்சத்திரமே அட்சய ராசி. 12.20
@gomathikumaravel7747
@gomathikumaravel7747 7 ай бұрын
🙏🙏🙏
@DigitalArivalagan
@DigitalArivalagan 19 күн бұрын
யாராலும் சரிபார்க்க முடியாதது தான் போன ஜென்மத்தில் என்ன நடந்தது என்று. உண்மையில் அப்படி ஒன்று இருந்ததா. சுமார் 800 கோடி மக்கள் வாழும் உலகில் ஜனத்தொகை பெருகி கொண்டு போகிறது. ஒவ்வொருவரும் போன ஜென்மம் என்று ஒன்று இருந்தால் சனத்தொகை ஏன் அதிகமாக வேண்டும். சற்று யோசித்து பாருங்கள்.
@vikiraman8398
@vikiraman8398 2 ай бұрын
Laganam saguma
@alpastrologeroffice6251
@alpastrologeroffice6251 3 жыл бұрын
Gold Sir neenga , Super explanation
@subrahmaniyanrk890
@subrahmaniyanrk890 3 жыл бұрын
ALP ASTROLOGY முறையில் ஜோதிட காண துள்ளிய பலனை எதிர்பார்க்கலாம் வாழ்க ALP.
@sathiyamoorthya2132
@sathiyamoorthya2132 3 жыл бұрын
Thanks
@arvindastrology
@arvindastrology 3 жыл бұрын
Sir, even today what we predicted using ALP Methodology, came true. Same Mars dosham case it was.
@arjunrangeasan2016
@arjunrangeasan2016 3 жыл бұрын
It's wonderful system .... thanks to whole team and Moorthy sir for his service. 😍🙏🔥
@சுப_யோகம்
@சுப_யோகம் Ай бұрын
லக்னம் நகரும் நட்சத்திரம் நகரும் னூ எந்த ஆதி நூல்களிலும் கூறவில்லை.கற்றது கையளவு கல்லாதது உலகளவு. மனதில் வைத்து பலன் சொல்ல வேண்டும்
@chandrashekarr1977
@chandrashekarr1977 Жыл бұрын
Starts at 2:00
@ajithkhausikaa7242
@ajithkhausikaa7242 Жыл бұрын
கொஞ்சக்காலம் ஜோதிடம் சொல்லி சம்பாதீத்தார்கள் பின் ஜோதிடம் சொல்லிக்கொடுத்து சம்பாதித்தார்கள் இப்போ ஜோதிடம் கண்டு பிடித்து சம்பாதிக்கிறார்கள் எல்லா ஜோதிடரும் இந்த நிமிடம் வரை பிராடுங்க தான்😊
@shylajas36
@shylajas36 29 күн бұрын
மிகவும் நன்றி Dr. S. Pothuvudaimoorthy sir. கண்டிப்பாக உண்மையாக பலன் Accuarte ஆக வருகிறது மற்றும் ஏதும் தெரியாதவர்கள் கூட வந்து கற்றுக்கொள்ள முடியும்
@Omvaalai
@Omvaalai 2 ай бұрын
இந்த ஜென்மம் வாழ்க்கை பத்தி விடை தேரியல‌‌ இதுல முன் ஜென்மம் இவர் கோடாங்கி😂😂😂😂
@vikiraman8398
@vikiraman8398 2 ай бұрын
Marthanda krishnamoorrhy ninipu avar copy panni emathurar
@sitahrasigovindasamy7947
@sitahrasigovindasamy7947 3 жыл бұрын
Piranha time Ella na jathagam parkka mudiyama
@punniavathisundaram6484
@punniavathisundaram6484 Жыл бұрын
பிறந்த தேதி 31. 8. 51 பலன் சொல்லமுடியுமா பிறந்த நேரம் காலை 7.15வெள்ளி இடம் ஈரோடு
@ManiMani-cw9qk
@ManiMani-cw9qk 3 жыл бұрын
பின்னால் இருந்து ஒருவர் பதில் சொல்வது தெளிவா கேக்குது அன்பரே
@radhakrishnanthiyagarajan9042
@radhakrishnanthiyagarajan9042 Ай бұрын
தங்களின். புத்தகம். எங்கு. கிடைக்கும்?
@shylajas36
@shylajas36 29 күн бұрын
You can contact website alp
@vadivelj833
@vadivelj833 2 ай бұрын
❤❤❤❤ Haryana police
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
சிறந்த டுபகூர் alp மூர்த்தி அவரிடமே நேராகச் சென்று பார்த்தேன்
@leomanikandan
@leomanikandan 2 жыл бұрын
Fees yevalo pudungunaru?
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
@@leomanikandan 2000
@prabuxavier23
@prabuxavier23 2 жыл бұрын
பலன் சரியாக இருப்தாத?
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
திரு ராஜ்குமார் போன்ற நபர்கள்முன்வந்து இதுமாதிரி ஏமாற்று பேர்வழிகளுக்கு தேவையான நேரத்தில் பதிலடி தரவேண்டும் மக்கள் சில விடியோக்களை பார்த்து விட்டு ஆக ஓகோ என்று புகழ்வது சரிதான் தவறில்லை பொதுவுடைமூர்த்தி மாதிரி ஆட்கள் சொல்லும் பார்முலாவை பத்து ஜாதகத்திலாவது பொருத்தி பாருங்கள் உண்மை தெரியும் எதை சொன்னாலும் எனக்கு இது சரியா இருக்கு அப்படின்னு ஒரு கூட்டம் கிளம்புது பலன் என்ற சொல்லின் உண்மை அர்த்த அடுத்து நடப்பதை உறுதியாக சொல்வது மழுப்பாமல் ஆனால் இவனுங்க மழுப்பல் தாங்க முடியாது கடவுளை தவிர யாருக்கும் எதிர்காலத்தை காண இயலாது சில கர்மாவை கண்டு பிடித்து அதன் வழியில் சென்றால் வாழ்க்கை வளமாக அமையும்
@cheguevara380
@cheguevara380 Жыл бұрын
@@RajKumar-fp4vw yes sir. Even I was so disappointed by this person. No proper response for questions asked. He has no patience at all.
@hariharaa70
@hariharaa70 Ай бұрын
@8:12 kaassu pannadhu vera enna 😂
@plvadivelan5097
@plvadivelan5097 11 ай бұрын
+
@rajendranchinnayya1065
@rajendranchinnayya1065 2 жыл бұрын
Only suggestion fraud
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 7 ай бұрын
முதலில் AI மூலம் ஜோதிடம் படியுங்கள்.. இவர்கள் எல்லாம் துஜூபி நிறைய ஜோதிடம் படியுங்கள்
@vkss2463
@vkss2463 3 жыл бұрын
பலன் சொல்ல என்ன தொகை வாங்குறீங்க?ஆயிரக்கணக்கில் இருக்குமே?
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
அப்போ 2000 இப்போ
@ramyav4150
@ramyav4150 Жыл бұрын
​@@RajKumar-fp4vw did u c?
@ajithkhausikaa7242
@ajithkhausikaa7242 Жыл бұрын
ஒரு பொய்ய 100 பேருக்கு சொல்லிக்குடுத்தா எல்லாரும் அப்படித்தான் சொல்வார்கள்😅
@sarvalogam2454
@sarvalogam2454 Жыл бұрын
Super
@SanjayKumar-qm7px
@SanjayKumar-qm7px 3 ай бұрын
ஒரு விஷயத்தை பற்றி சரியாக ஆராயாமல் ஒருவரை கேலி செய்வது மிகவும் தவறு ! அப்படி நம்பிக்கை இல்லையென்றால் ஏன் இந்த பதிவை பார்க்கிறீர்கள் ! சீ.. இந்த பழம் புளிக்கும் என்பது போல உள்ளது நீங்கள் கூறுவது ! திருத்திக்கொள்ளுங்கள் bro 🙏😊
@chandrashekarr1977
@chandrashekarr1977 Жыл бұрын
இதெல்லாம் எந்தளவுக்கு உண்மைன்னு தெரியலை. ஆனா சுவாரசியமாக இருக்கு. நல்ல டைம் பாஸ். (சொ/நொ)ந்த அனுபவத்தைப் பொருத்தவரைக்கும் ஒரே ஒரு ஜோதிடரைக்கூட துல்லியமாகக் கணிக்கக்கூடியவரை பார்க்கவேயில்லை. தொழில்முறை ஜோதிடர்லருந்து ஆர்வத்துல ஆராய்ச்சி லெவல்ல இதுல மேதமை பொருந்தியவங்கன்னு சொல்லப்பட்டவங்கவரைக்கும் இதுல அடக்கம். கடவுள் நம்பிக்கையோட உண்மையாக உழைச்சுகிட்டே போறதுதான் சரின்னு சொல்லுவேன்.
@Omvaalai
@Omvaalai 2 ай бұрын
உருட்டு 😂😂😂
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН