🔴LIVE அட்சய லக்ன பத்ததி ஜாதக ஆய்வு | ALP ASTROLOGER MOORTHI | ALP ASTROLOGY | HOROSCOPE DISCUSSION

  Рет қаралды 26,223

SASTI TV

SASTI TV

Күн бұрын

Пікірлер: 79
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 5 ай бұрын
நன்றிகள் மகா குரு. .நின் திருவடி சரணம்.
@S.Renuka414
@S.Renuka414 Ай бұрын
நன்றிங்க அய்யா 🙏 குருவே சரணம் 🙏 குரு பாதம் சரணம் 🙏
@boobalank6120
@boobalank6120 Жыл бұрын
உங்கள் குரல் நல்லாஇருக்கு❤புத்தகம்வேண்டும்
@gobenathnarayanaswamy1617
@gobenathnarayanaswamy1617 2 ай бұрын
சார் நீங்க தெளிவா தீர்க்கமாக இருக்கீங்க சார் உங்களுடைய ஆராய்ச்சி முடிவுகளில் யார் குழப்பமான கேள்வி கேட்டாலும் நீங்கள் தெளிவாக தீர்க்கமாக உங்களுடைய கணிப்புகளை மிக எளிமையாக விளக்குகிறார்கள்
@janakearunachalam4073
@janakearunachalam4073 9 ай бұрын
நானும் ALP படித்துள்ளேன். மிகவும் துள்ளியமாக உள்ளது.நன்றி ஐயா.🙏
@AstrologerGingeeGomathi
@AstrologerGingeeGomathi 11 ай бұрын
💯 வணக்கம் சார் 🙏
@charumathiravichandran522
@charumathiravichandran522 3 жыл бұрын
Voice very clear..tq
@CSSARAVANAKUMAR
@CSSARAVANAKUMAR 9 ай бұрын
Explanation for prasannam super, Sir.
@CyberLegends-w2q
@CyberLegends-w2q 4 күн бұрын
ஐயா என் பெயர் கு.தனலட்சுமி ஊர் பெயர் இராசிபுரம் உங்கள் குரல் மிக அருமையாக உள்ளது ஜயா
@ramachandranramasamy7093
@ramachandranramasamy7093 10 ай бұрын
ALP is one of the simplest and accurate method to find the events. Anybody can learn in 15days time. Thanks Guruji. Ramachandran Coimbatore.
@prakasamatmayogi7812
@prakasamatmayogi7812 4 жыл бұрын
நிறைய நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன் ஐயா.
@vinscentraaj2789
@vinscentraaj2789 8 ай бұрын
Thanks 🙏🙏🙏 a lot Sir
@RamRishi-wb2ye
@RamRishi-wb2ye 10 ай бұрын
நல்லா புரியுது ஸ்வாமி
@shanthibailingam7588
@shanthibailingam7588 Жыл бұрын
வணக்கம் நன்றாக உள்ளது
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 жыл бұрын
Thanks God Bless you 🙏
@janakiramanr2158
@janakiramanr2158 4 жыл бұрын
Super program. Easy to understand.
@subramanianragavan4034
@subramanianragavan4034 9 ай бұрын
மிக சிறப்பு
@arisudhan3503
@arisudhan3503 6 ай бұрын
குருவே சரணம் ஐயா வணக்கம் அனைத்து பதிவுகளும் சிறப்பு இன்னும் பல முறை இந்த பதிவை கேட்கவேண்டும் எழுதவேண்டும் தாங்கள் வழியாக நாங்கள் தொடர்வோம் நன்றி ஐயா
@kumar6191
@kumar6191 10 ай бұрын
3ஆம் பாவகம் வீரியம் என்பதற்கு 20 to30 வயது கல்யாண காலம் alp 3rd place. அருமை
@srividhyaraja1976
@srividhyaraja1976 Жыл бұрын
குரு திருவடி சரணம் 🙏🏻🙏🏻
@shanthivijaykumar5523
@shanthivijaykumar5523 6 ай бұрын
Very useful tips sir. Thank you. I am also an alp advanced level student. Thank you sir🙏
@KasthuriSomasundaram
@KasthuriSomasundaram 11 ай бұрын
🙏👍 gureva saranam super
@mohana3043
@mohana3043 4 жыл бұрын
வணக்கம், தங்களுடைய ALP ஆய்வு நேரலையை பார்த்து வருகிறேன்.என் மகனுடைய ஜாதகத்தையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு பலன் கூறுமாறு வேண்டுகிறேன்.பிறந்த தேதி18/4/1990 நேரம் 2.34pm,கோவை.முக்கிய நிகழ்வுகள்:வேலையில் சேர்ந்த தேதி 3/2/2016,Promotion கிடைத்த தேதி20/4/2020,Transfer கிடைத்த தேதி1/7/2020.நன்றி💐
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 4 жыл бұрын
ஐயா திருமண பெருத்தம் பற்றி பதிவு செய்து உள்ளிர்ரா
@KUMARAMUTHU
@KUMARAMUTHU 5 ай бұрын
நன்றி ஜயா 🎉🎉🎉
@vasudevanastrologer2721
@vasudevanastrologer2721 3 жыл бұрын
வாசுதேவன் கவணம் செலுத்தி கொண்டு புக்கும் பார்த்து வருகிறேன்
@jayavelukveluk
@jayavelukveluk 8 ай бұрын
Supergodplesyousir
@HARIRAM-xq6dr
@HARIRAM-xq6dr Жыл бұрын
ஐயா சேலத்தில் Alp முறையில் ஜாதகம் பார்பப்லகள் பெயரும் விவரமும் குறிப்பிடவும் ஐயா. ஒரு சந்தேகம் கேட்கலமா ஐயா
@pandian41
@pandian41 Жыл бұрын
good voice
@govindarajgurusamy9250
@govindarajgurusamy9250 Жыл бұрын
Voice ok
@mohana3043
@mohana3043 4 жыл бұрын
வணக்கம் ஐயா
@ramalingama369
@ramalingama369 11 ай бұрын
12/2/1983 ramalingam a 7.28pm sadurday magaram rasi simma laknam
@kvasudev1336
@kvasudev1336 3 ай бұрын
Analysis my horoscope 24/05/1963 six am villupuram tamil Nadu next das resilts discuss sir
@paulrajpandiyan1527
@paulrajpandiyan1527 9 ай бұрын
Nantri Iyaa
@sasikalamurugasen9342
@sasikalamurugasen9342 9 ай бұрын
Guru valga Guruva thunai
@pthangaraj511
@pthangaraj511 Жыл бұрын
21/4/43 kumbalagnam , swathi natchathram. Pl tell me what is the alp lagnam this day
@DarasuramprabhuDarasuramprabhu
@DarasuramprabhuDarasuramprabhu 3 ай бұрын
வணக்கம் ஐயா.என்னுடயஜாதகத்தைபாக்கனும்
@VatchalaBaskaran
@VatchalaBaskaran Жыл бұрын
எனது மகள்1994ம் ஆண்டு ஐனவரி மாதம் 10ந்தேதி இரவு 2'10மணிக்கு பிறந்த உள்ளார் திருமணம் எப்பொழுது நடைபெறும்
@paulrajpandiyan1527
@paulrajpandiyan1527 9 ай бұрын
Nantri iyaa
@surendramohan9686
@surendramohan9686 Жыл бұрын
ALP simmam laknam palan sollunga. Sir
@shanthibailingam7588
@shanthibailingam7588 Жыл бұрын
உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
@selvak6513
@selvak6513 4 жыл бұрын
KP பாஸ்கரன் முறையில் alp இணைப்பது எப்படி எதேனும் உதாரணம் மூலம் விளக்கவெண்டும்
@ageebaby87
@ageebaby87 Жыл бұрын
Sir unga nomber kidaikuma nan srilanka la erukiran jaathakam anupina paththu solluvingala
@rameshchithra8907
@rameshchithra8907 8 ай бұрын
குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷
@srinavgrahaanjaneyar2645
@srinavgrahaanjaneyar2645 2 жыл бұрын
தங்களை தொடர்பு கொள்ள என்ன செய்வது.
@vijayprakash3373
@vijayprakash3373 10 ай бұрын
Thanks guruji 239 vijay prakash
@S.Renuka414
@S.Renuka414 8 ай бұрын
🙏
@PalanisamyV-e8l
@PalanisamyV-e8l 9 ай бұрын
ஐயா வணக்கம் என் பெயர் பழனிச்சாமி 4/10 ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்தி மூணு ஏ எம் 3 ஐம்பதுக்கு பிறந்தே உள்ளேன் எனக்கு என்ன தொழில் அமையும் ஐயா கூறுங்கள்
@pandian41
@pandian41 Жыл бұрын
ok
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 Жыл бұрын
Alp ku dasa bukthiye theva illaiyaa..?
@DineshKumar-lr7wh
@DineshKumar-lr7wh 4 жыл бұрын
11:32 PM, 24-10-1991, திருவண்ணாமலை. ALP லக்னம் கன்னி. 1. திருமணம் எப்போது, சொந்தமா/அசலா/காதலா? 2. எப்போது வெளிநாடு செல்வேன்? 3. பரிகாரம்?
@gobenathnarayanaswamy1617
@gobenathnarayanaswamy1617 Ай бұрын
கடக லக்கினத்திற்கு இரண்டாம் பாவகம் இரண்டாம் அதிபதி சூரியனோட நட்சத்திரத்தில் கோச்சார சந்திரன் பயணிக்கும் இடம் 10 என்பதால் தொழிலைப் பற்றி பணம் சம்பந்தமாக பேசினீர்களா என்று கேட்கலாம் அதுபோலவே தனுசில் உத்திராடம் நட்சத்திரத்தில் கோச்சார சந்திரன் பயணிக்கும் போது ஆறாம் பாவகம் என்பதால் பணம் நஷ்டம் அடைந்ததா என்று பலன் சொல்லலாமா
@thejamurthyt7998
@thejamurthyt7998 Жыл бұрын
Sir Polaachinnaave bayamaairukudhu ungaludiananbar Aravind andha prachanayle(appavi pengalukku dhrogam seidhapaavigal)sambandappatavara. illaiyaa. enbadhai nangu visaaritu therindhu konda piragu thodrbu kollumgal. Neengal ungalaium ariyaamal prachinaiku uriya manidhargalidam maatikkolak koodaadhu endra nalla enathil than indhakorilayai thangalun vaithen. Matrapadi Aravind enaKu thanipaata murail virodhi illai polaachi endraale pengalai emaatriya andha4 chandlanglin ninaidhaan varugiradhu
@renganmurli6222
@renganmurli6222 9 ай бұрын
Karma credit debit . Mudhalil credit sellum, piragu debit sellum. Vazhnaal muzhuvadum credit sendral debit varadu, adutha jemathil credit mudindu debit start agum.
@PalanisamyV-e8l
@PalanisamyV-e8l 9 ай бұрын
4:10 1973 350 a.m. எனக்கு தொழில் எப்படி இருக்கும்
@shanthibailingam7588
@shanthibailingam7588 Жыл бұрын
பார்க்கும் நண்பர்கள் யாரேனும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
@mohana3043
@mohana3043 4 жыл бұрын
கோவையில் ALP ஜோதிடர் phone no. தெரிவித்தால் உதவியாக இருக்கும்.ALP Vol 2 book எங்கு கிடைக்கும்?
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 4 жыл бұрын
கோவையில் விஜய பதிப்பகம் டவுன்ஹால்,கிடைக்கும்
@mohana3043
@mohana3043 4 жыл бұрын
@@rangakanniappanrangakannia8394 நன்றி💐
@9345760996
@9345760996 4 жыл бұрын
நன்றிஅய்யா : அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். Thanks for receiving. If you are in need pl to. Dr KANAKARAJ. SWHARGAM ASTROLOGY RESEARCH CENTER&MARRIAGE COUNSELING BUREAU. 7/18,AMBIGA NAGAR.THUDIYALUR CBE:641034.email cbedrmkr@gmail.com.WATSUP.-8778766319-- 9655064064
@9345760996
@9345760996 4 жыл бұрын
8778766319
@sivasureshsivasuresh185
@sivasureshsivasuresh185 10 ай бұрын
பவானி ஈரோடு பகுதியில் இந்த முறையில் ஜதகம் பார்பவர் இருந்தா சொல்லுங்க
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 4 жыл бұрын
ஐயா உங்கள் புத்தகம் எந்த பிரசுரத்தில் பதிவு செய்து உள்ளிர்கள்
@rajangk6547
@rajangk6547 8 ай бұрын
எனக்கு உங்கள் புக் தேவை நெம்பர் ஐயா
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 7 ай бұрын
alp office number 9363035656
@9345760996
@9345760996 4 жыл бұрын
2மிடம்கல்வியின்மூலம் வருமானம் நன்றும்நன்றியுமே
@shanthibailingam7588
@shanthibailingam7588 Жыл бұрын
உங்கள் விலாசம்
@V.K.S.P.510
@V.K.S.P.510 3 ай бұрын
2410ALPBZ003🙏🙏🙏
@sureshprema8096
@sureshprema8096 4 жыл бұрын
அள்ள அள்ள குறையாமல் வளரும் ஜோதிட ஞானம்...அட்சய லக்ன பத்ததி... அருமை அருமை அருமை...
@uk434
@uk434 4 жыл бұрын
எனது தாழ்மையான வேண்டுகோள் இந்த video தலைப்பில் தயவு செய்து பணம் கட்டுபவர்களுக்கு முதலிடம் என்று கூறவும் நான் நேற்றைய தினம் கேள்வி கேட்டிருந்தேன் இன்றும் கேட்டிருந்தேன் ஆனால் பணம் கட்டுபவர்களுக்கு தான் முதலிடம் அளிக்கப்படுகின்றது அதுவே உண்மை இந்த program marketing ஆகதான் பார்க்க வேண்டுமே தவிர ஜோதிடத்தை வளர்ப்பதற்காக இல்லை இது என்னுடைய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 4 жыл бұрын
திரும்ப திரும்ப கேள்வி கேட்க வேண்டாம். தக்க நேரத்தில் பதில் தருகிறேன். தவறாக எதையும் பதிவு செய்ய வேண்டாம்.
@uk434
@uk434 4 жыл бұрын
SASTI TV தவறாக பதிவு செய்யவில்லை உண்மையை கூறினேன் இது நடந்ததா இல்லையா என்று இன்றய நேரலையை பார்த்தவர்களுக்கு தெரியும் நன்றி🙏
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 4 жыл бұрын
திரும்ப திரும்ப கேள்வி கேட்க வேண்டாம்.
@santhi9147
@santhi9147 4 жыл бұрын
santosh ஐயா. மூர்த்தி ஐயா பல ஜோதிடர்கள் செய்யாத பெரிய காரியங்களைச் செய்கிறார். அவர் பலவற்றை இலவசமாகக் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை அவர் பணம் செலுத்தாமல் சொல்லியிருக்கிறார். இந்த 1 மணி நேர அமர்வில் அவர் பலரை இலவசமாக சொல்ல முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் யாராவது பணம் அனுப்பி கேட்கும்போது அதை தவிர்க்க முடியாது ஐயா. எனவே புரிந்து கொள்ளுங்கள்.
@balal4751
@balal4751 4 жыл бұрын
நான் பணம் கட்டவில்லை ஆனால் அவர் என்னுடைய ஜாதகத்தை ஆய்வு செய்தார். நேற்றைய கானொளியில் தவறாக சொல்ல வேண்டாம்
@balamech8404
@balamech8404 Жыл бұрын
🙏
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 35 МЛН