காத்திருப்பேன் | Kaathiruppen | Nandri 7 | Rev. Alwin Thomas

  Рет қаралды 3,663,591

Alwin Thomas

Alwin Thomas

Күн бұрын

Пікірлер: 1 400
@PrasannanTharmalingam
@PrasannanTharmalingam 6 жыл бұрын
அழுறதுக்கு கண்ணீரே இல்ல.. அது முடிஞ்சி போச்சு. அவ்வளவு கஷ்டத்தோட எல்லாமே முடிஞ்சு போச்சுனு இருந்தன். என்னை நானே கேவலமா பாப்பன் கூட. எனி நடக்றதுக்கு ஒன்னுமே இல்லனு இருந்தன். இயேசப்பா எல்லாரோடவும் அந்த சரியான நேரத்தில ஏதோ ஒரு வழில பேசுவாருனு சொல்லுவாங்க. அத மாதிரி அவர் எனக்கு இந்த வீடியெ மூலம் 'காத்திரு மகனேனு' correctஆன டைம்க்கு சொல்லி இருக்காரு. நான் எனி அவருக்காக காத்திருப்பேன். நன்றி ஐயா இந்த அருமையான பாடலை பதிவேற்றியமைக்கு! கர்த்தர் நல்லவர். இதை மனதின் கண்ணீரா பாரத்துடன் எழுதுகின்றேன். ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
@tndriversr7797
@tndriversr7797 5 жыл бұрын
நான் மரித்து விடலாம் என்று நினைத்து வேலையில் இந்த பாடல் தற்காலிகமாக கேட்டேன் .என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் .மரித்து விடலாம் என்னம் மாறியது .
@dhanraj1975
@dhanraj1975 5 жыл бұрын
தேவ சமுகத்தில் காத்திருக்கிறவர்களால் மட்டுமே அற்புதங்களை சுதந்தரிக்க முடியும் ..இது உண்மை
@violetkamalachelladurai1931
@violetkamalachelladurai1931 5 жыл бұрын
சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான் ...கர்த்தராகிய நான் ஏற்ற காலத்தில் இதைத் தீவிரமாய் நடபிப்பென் .எசாயா.60:22
@charlesvedamuthu1031
@charlesvedamuthu1031 3 жыл бұрын
என் எதிர்காலத்தை குறித்து பயப்படும் போது இந்த பாடலும் வரிகளும் என்னை மிகவும் பெலப்படுத்துகிறது. கர்த்தருக்கே மகிமை ☝️👍🙏
@franklinisraelofficial
@franklinisraelofficial 4 жыл бұрын
Me and my wife singing this song in our church while she's conceived. God has blessed us with a baby girl. Doctor said not possible, but we told that doctor ,surely God will do a miracle. On that month she conceived. Thank God
@christaljoypradeep7092
@christaljoypradeep7092 5 жыл бұрын
காத்திருக்கிறேன் இயேசு அப்பா உங்க அற்புத த் திற்காக.. சீக்கிரத்தில் நான் உலகத்திற்கு சாட்சியாக உம்முடைய நாமத்தை மகிமை படுத்துவேன் இயேசப்பா.இந்த பாடல் என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது
@jesusnelsonofficial3661
@jesusnelsonofficial3661 5 жыл бұрын
கண்களில் நீர் இல்லை....இதயம் உடைந்தோருக்கு உதவும் வகையில் அமைந்த பாடல்....நன்றி ஆண்டவரே....
@rajeshkannar5143
@rajeshkannar5143 6 жыл бұрын
இதயத்தை தொடும் பாடல். கிருபை பெருக அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@johnsamuel537
@johnsamuel537 5 жыл бұрын
அழைத்தவரோ உண்மையுள்ளவர். சுகவாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார். Beautiful song. This song became my most favourite. I was so disappointed in life but God is encouraging me through this song. Praise the Lord.
@carokiyaraj
@carokiyaraj 5 жыл бұрын
Amen Pastor உங்கள் ஊழியம் பெறுக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@aruljoshva4698
@aruljoshva4698 3 жыл бұрын
Amen...காத்திருப்பேன் காத்திருப்பேன்... அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன்...😢🙏Amen Jesus..
@peacebro9836
@peacebro9836 6 жыл бұрын
காத்திருப்பேன் காத்திருப்பேன். எத்தனையோ சமயங்களில் Brother ஆல்வின் தாமஸ் பாடல் சொல்லி முடியாத ஆறுதல் தரும் இது மறுக்க முடியாத உண்மை
@jessytina1773
@jessytina1773 5 жыл бұрын
Yes avarode nitcayam andavar itukar
@sujinsujin9174
@sujinsujin9174 6 жыл бұрын
நான் சோர்ந்து போன நேரம் என்னை பெலப்படுத்திய பாடல்.... நான் கர்த்தருக்காய் காத்திருப்பேன்... 💖💖
@KumarKumar-ck5so
@KumarKumar-ck5so 6 жыл бұрын
என் வாழ்க்கையில் இனி எழும்ப முடியுமா .? என்று எல்லாம் முடிந்தது என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் இந்த பாடல் என் மனதில் ஆறுதல் கூறி கர்த்தருக்கு காத்திருக்க ஊக்கப்படுத்துகிறது நன்றி பாஸ்டர்....
@deva1607
@deva1607 6 жыл бұрын
Awesome Karthiruppen Karthiruppen Until the miracles happen Amen
@ManishWatson
@ManishWatson 6 жыл бұрын
thank God bro
@dassa1743
@dassa1743 6 жыл бұрын
Manaramiyamana song thank yesapa
@tandateddy2101
@tandateddy2101 6 жыл бұрын
I'm also bro
@19rekha19
@19rekha19 6 жыл бұрын
Kartharai nambunga Kumar. En life la ippidi ethanayo tharunangal vandhu karthar kai vidavillai...
@divyadivyadivya8368
@divyadivyadivya8368 5 жыл бұрын
நானும் காத்தி௫க்கிறேன் என் தம்பிக்கு நல்லா சம்பாதிக்கிற நேரம் வரும் பொ௫ப்பா இ௫ப்பான் என்று என் இந்துக் காக ஓ௫ குழந்தை பாக்கியம் த௫வாா் என்று ௮ற்புதத்திற்காக காத்தி௫க்கிறேன் ஆமென்😣🙏
@apy1.0-boss97
@apy1.0-boss97 6 жыл бұрын
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன் அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார் பொய் சொல்லாது நிச்சயம் வரும் தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் காத்திருப்பேன். .... அனைத்தையும் இழந்தாலும் உறவுகள் பிரிந்தாலும் அழைத்தவரோ உண்மையுள்ளவர் சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் காத்திருப்பேன். ..... விடுதலை(என் விடியலை) காணும் வரை முழங்காலில் காத்திருப்பேன் பெலப்படுவேன் எழும்பிடுவேன் கழுகைப் போல உயரப் பறந்திடுவேன் காத்திருப்பேன். ....
@jesuss2676
@jesuss2676 6 жыл бұрын
Amen
@panneerselvam8408
@panneerselvam8408 6 жыл бұрын
Very powerful song
@nmano1623
@nmano1623 6 жыл бұрын
தேங்க்ஸ் ஜீசஸ்
@blissfulblessing5271
@blissfulblessing5271 6 жыл бұрын
thanks for d lyrics
@janorasgandhi6023
@janorasgandhi6023 6 жыл бұрын
Amen 🙏
@shanishangari5727
@shanishangari5727 4 жыл бұрын
விடுதலை காணும்வரை முழங்காலில் காத்திருப்பேன் என் விடிலை காணும்வரை முழங்காலில் காத்திருப்பேன்
@arulrj8205
@arulrj8205 6 жыл бұрын
என் வாழ்க்கையில் ஆண்டவா் ஓரு அட்புதம் செய்வாா் நான் காத்திருப்பேன்.என் குடுப்பத்தின் தேவைகலை சந்திப்பார் எனக்கு ஒரு செலிப்பான வாழ்கையையாக மாற்றுவாா் காத்திரருப்பேன்.. ஆமேன் ஆமேன்
@nadiyanadiya6134
@nadiyanadiya6134 6 жыл бұрын
amen appa
@kishore4443
@kishore4443 6 жыл бұрын
Amen karthar nadathuvar bro god bless you
@JesuslidiyaAmmuachuma
@JesuslidiyaAmmuachuma 4 жыл бұрын
நான் 20 வருஷமா பட்ட பாடுகளுக்கு சீக்கிரம் எனக்கு முடிவு வரும் எனக்கு இரங்கும் அப்பா ஆமென் அல்லேலூயா 🙏🛐🛐🙇‍♀️🙇
@daviddhanapal666
@daviddhanapal666 6 жыл бұрын
என் வாழ்க்கையில் நான் சோர்ந்துபோகாமல் தேவனுக்காக காத்திருக்க வேண்டும் உணர்த்திய பாடல் வரிகள்..... Thanks pastor
@sudharsonfernando9705
@sudharsonfernando9705 5 жыл бұрын
Amen I love Jesus because Jesus loves me first
@Ramu-ts6mc
@Ramu-ts6mc 4 жыл бұрын
I Love you ❤️ Jesus 😭
@evangelins3641
@evangelins3641 4 жыл бұрын
I was also rejected in interviews and i cried to Jesus and he gave me a nice job .also from that day onwards whatever problem comes in the job he is with me and he made those problems as good for me.
@godson8517
@godson8517 6 жыл бұрын
இதோ நான் காத்திருந்தேன். குறித்த நேரத்தில் கர்த்தர் என்னை உயர்த்தினார். நான் வெட்கப்பட்டுப்போவதில்லை என்று அறிந்து விசுவாசித்து, காத்திருந்து ஜெயம் பெற்றிருக்கிறேன். அண்ணனின் அநேக நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்றானது. நம் தேவன் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக..
@jenisha9225
@jenisha9225 6 жыл бұрын
Nice song
@sankarganesh1647
@sankarganesh1647 6 жыл бұрын
Me too
@powlinanthonyanthony3184
@powlinanthonyanthony3184 6 жыл бұрын
vees 619 super song
@livingforjesus5638
@livingforjesus5638 5 жыл бұрын
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். எசாயா40:31. ஆமேன்.இந்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது.
@Jprsrb
@Jprsrb 6 жыл бұрын
Yes lord...We are Waiting for the miracle lord👶🏽👶🏽
@Jprsrb
@Jprsrb 4 жыл бұрын
Still waiting lord 👶🏻👶🏻
@jameey123456
@jameey123456 5 жыл бұрын
கண்டிப்பாக என் இயேசு என் வெளிநாட்டு பயணம் வாய்க்க செய்வார்
@nijidhamanshi5617
@nijidhamanshi5617 5 жыл бұрын
When I hear this song my mind melted and make me to hear this song again and again.the song lyrics gave me confident.thank u so much pastor...GLORY TO GOD..Amen
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 4 жыл бұрын
சோர்ந்து போய் ஜெபம் பண்ணி கொண்டிருந்தேன்.. உம்மை தான் அப்பா நம்பி இருக்கேன் என்று சொல்லி........ திடீர் என்று இந்த பாடல் மனதில் தொனித்தது.... ஆண்டவர் பேசினார்...பெலன் கொண்டேன்...ஆமென்..ஆமென்....
@samroshan5760
@samroshan5760 6 жыл бұрын
PAstor....Jesus is my life pAstor...he is my father and mother...everything
@mosesraj9819
@mosesraj9819 4 жыл бұрын
Amen
@letnothingdestroyyoulndy6361
@letnothingdestroyyoulndy6361 2 жыл бұрын
ஆபிரகாம் தன் ஒரே மகனை கர்த்தரிடம் கொடுத்துவிட்டு காத்திருந்தார், அது போல நான் என்னுடைய இதயத்தை, அதில் இருக்கும் ஒரே நபரை, அவரிடம் தருகிறேன், இங்கு கர்த்தருக்காக காத்திருக்கிறேன்.... 🙂 இயேசு எங்களுக்கு நன்மை மட்டுமே செய்வார்.... அவருக்காக காத்திருப்பேன்...
@tamilselvimurugesan3268
@tamilselvimurugesan3268 6 жыл бұрын
அழைத்தவர் ( கர்த்தர் ) உண்மையுள்ளவர்.. காத்திருப்பேன்...
@sheelav7482
@sheelav7482 4 жыл бұрын
Kuritha kalathil tharisanam niraiverum aen entral nan karthuirupathu oru manithanai aillla en jeevanulla en thagapan niraivaetruvar amen appa
@mosesmoses8688
@mosesmoses8688 6 жыл бұрын
இது ஒரு அற்புதமான பாடல் . நிச்சயமாய் முடிவு உண்டு ஆமென்
@jobmuthuraj729
@jobmuthuraj729 4 жыл бұрын
I have heard this song more then 100 times but still this song speaks to me..encorrages me to move forward in God to have faith on Him..i love the lyrics of this song and voice of the Man of God Pr. Alwin Thomas. I Thank him for beautiful revalation song.
@ruthmercy4379
@ruthmercy4379 6 жыл бұрын
medicine for broken hearts ...sure the song will rebuild the broken hearts....praise God......amen!!
@ramachandranaajig2954
@ramachandranaajig2954 5 жыл бұрын
கர்த்தருக்கு காத்திருப்பேன் வெட்கப்பட்டு போக மாட்டேன்
@sugirthamiranda4620
@sugirthamiranda4620 6 жыл бұрын
Kathirupen kathirupen arputhangal perum varai kathirupen. Praise the Lord
@archanarohan_04
@archanarohan_04 4 жыл бұрын
Everytime I listen to this song... M into tears... What a wonder worker our lord is. This song boosts hope in me to wait for god's plans... to fufill in my life...
@kabirami2993
@kabirami2993 6 жыл бұрын
உமக்காக காத்திருப்பேன் தகப்பனே.
@nithishav1871
@nithishav1871 5 жыл бұрын
காத்திருப்பேன் கர்த்தர் எனக்கு அற்புதங்கள் தரும் வரை நான் காத்திருப்பேன்
@barnabasbarnabas5214
@barnabasbarnabas5214 5 жыл бұрын
😭😭I will wait till I receive my miracle🙏
@vigneshvickey7820
@vigneshvickey7820 5 жыл бұрын
Amen Amen Venkatesan.V.Anandi 🚻🕎✝️🛐🙏🤝🚻🕎✝️🛐🙏🤝🚻🕎✝️🛐🙏🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍 Hallelujah Hallelujah thank you appa
@davidselvaaselva3690
@davidselvaaselva3690 4 жыл бұрын
என் இருதயத்தை நொருக்கியது உங்கள் பாடல் pastor. என் கண்கள் குளமானது....எனக்காய் என் குடும்பத்துக்காய் ஜெபிக்கவும்
@jcreationofficial2580
@jcreationofficial2580 6 жыл бұрын
Sure God will lift me soon still I should wait for Jesus🙇🙇
@jesuslike8967
@jesuslike8967 6 жыл бұрын
உம்முடைய வார்த்தைகளுக்கு நன்றி இயேசுவே
@perumalvedi208
@perumalvedi208 5 жыл бұрын
Spr Jesus yen suga vazvai sikkirathil thulirkka saivar yes Na kathirupan
@julieelizbeth5862
@julieelizbeth5862 6 жыл бұрын
And I will wait.......and wait
@ArunRaj-fn7if
@ArunRaj-fn7if 4 жыл бұрын
அழைத்தவரோ உண்மையுள்ளவர் ♥️♥️♥️♥️
@charlescruban5858
@charlescruban5858 6 жыл бұрын
Brother நிச்சயமாக கர்த்தருக்குள் காத்திருப்பேன்
@ganesansubramani1599
@ganesansubramani1599 5 жыл бұрын
Mentally I'm so upset... .yarukum enmela anbu illa ..i Hv no job marriage En life LA oru nanmaiyum illanu aluthukitu irunthan crrt time naa pray pannitu irukum pothu inthe song TV LA pathan "( wait wake up )kathiru yellumpu" ithe varthei all ready Jesus enakite sonna words.. Again en faith hope uiyrpetrukku .. Thk u my feeling better I love u jesus... My expectation comes from him... 😥😥😥 Im waiting.. I'm wake up 💕
@redeemsphotography8846
@redeemsphotography8846 6 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்
@praveenrisha5567
@praveenrisha5567 5 жыл бұрын
I love you Jesus Christ more!! 😍🙏🙏😍 I'm waiting for the day God!!
@samkamalesh5125
@samkamalesh5125 6 жыл бұрын
Yes Lord I'm waiting upon U.. My trust is in U Lord.. Miracles comes from U Lord..
@lavanyajudaah2449
@lavanyajudaah2449 6 жыл бұрын
When I feel bad... Really diz song give me strength ... One of ma fav song too...Tq uncle😍
@amulsi1017
@amulsi1017 6 жыл бұрын
தரிசனம் நிரைவேரும் கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
@immanuelgladson5708
@immanuelgladson5708 6 жыл бұрын
It will surely reach to millions pastor...... Heart consoling song.....💕💕💕💕😍😍😍😇😇😇 காத்திருப்பேன்... பிள்ளைக்காக... வேலைக்காக... திருமணத்திற்காக..... நிச்சயமாகவே முடிவு உண்டு...உன் நம்பிக்கை வீண்போகாது....🙏♥️
@abishreebhaskaran3056
@abishreebhaskaran3056 6 жыл бұрын
Amen
@muthumarig5963
@muthumarig5963 6 жыл бұрын
Amen
@pf336
@pf336 6 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@anandamunda2149
@anandamunda2149 5 жыл бұрын
Ayes
@vijiyalakshmi6570
@vijiyalakshmi6570 5 жыл бұрын
Am waiting for my marriage Jesus
@blissfulblessing5271
@blissfulblessing5271 6 жыл бұрын
uncle superb .... whenever I hear this song it makes me cry a lot .......and it's give some peace of holy spirit....
@saranjoshua2331
@saranjoshua2331 6 жыл бұрын
Wow... Semma Alvin Anna. Praise God... When I heared the song I cried .... Out of emotions... I'll wait till I receive my miracle.....
@mohananmohanan2270
@mohananmohanan2270 5 жыл бұрын
Super song uncle
@sulaksgerrson4110
@sulaksgerrson4110 5 жыл бұрын
I love you jesappa . எனக்கு அழுகை தான் இயேசப்பா வருது ........உங்க அன்ப நினைக்க . ...... நிச்சயமாக முடிவு உண்டு என் நம்பிக்கை வீன் போகாது ..... thanks pastor alwin thomes keep your ministry Jesus always with you pastor god bless you
@kalinakaniud6231
@kalinakaniud6231 6 жыл бұрын
ஆமென் ஆமென் அருமையான பாடல் நான் கர்த்தருக்காக காத்திரும்பேன்
@kottaisamygowriruth8293
@kottaisamygowriruth8293 5 жыл бұрын
காத்திருப்பேன் ...😍😍😍ஜெயமோ கர்த்தரால் வரும் ...😘😘😘 lv u daddy❤❤❤
@augustinpaul2140
@augustinpaul2140 6 жыл бұрын
this more powerfully songs and great songs this song's give life it give only jesus
@masscreation7762
@masscreation7762 4 жыл бұрын
Na jesus anudaya manasulavaranu jesus enku vanu
@elizabethprakash799
@elizabethprakash799 6 жыл бұрын
Kathirupen song mind ku peaceful ah eruku.thank u jesus.thank u Alwin pastor
@roonalijin1740
@roonalijin1740 5 жыл бұрын
Nichayamai kartharukk kathiruppen avar ennkku athisayam seivar amen
@brotherjerryjoelworship1605
@brotherjerryjoelworship1605 6 жыл бұрын
God's broken vessel Pas Alwin Thomas..Let God use him more powerfully. Spoke to my situation prophetically... Lord i pray lift up Ruah Ministries🙏🙏
@prithviraj628
@prithviraj628 4 жыл бұрын
This song is created about my life who I am and wait patiently for everything God do n his time I thank for God using Alwin Thomas to write a beautiful song it was talking about everything to current situation
@JesusJesus-kn7kx
@JesusJesus-kn7kx 6 жыл бұрын
This song given confidence. ...in my.... life. ....I will wait. .....for God miracle
@JesusChrist-dp8se
@JesusChrist-dp8se 4 жыл бұрын
Really supper pastor.... Kankalil kanneeerai varavaikindrana.... Nichamai mudivu vundu... Nambikai veen pogadhu.... Jesus ah believe panra yarume vetkapattu povadhillai..... Really true..
@tamilselvisarath2891
@tamilselvisarath2891 6 жыл бұрын
Amen Iam waiting for your miracle dady
@freedaduney6906
@freedaduney6906 4 жыл бұрын
நான் காத்திருப்பேன் இயேசப்பா எனக்கு ஒரு அற்புதம் செய்யும் வரை காத்திருப்பேன் ஆமென்
@PremKumar-lh3cj
@PremKumar-lh3cj 6 жыл бұрын
என்னை உயிரடைய வைத்த பாடல். நன்றி பாஸ்டர்.
@micheallourdu213
@micheallourdu213 4 жыл бұрын
அவரை நோக்கி பார்த்தவர் அவமானம் அடைந்ததில்லை....
@shirleyrebecca723
@shirleyrebecca723 6 жыл бұрын
PS. Wat a song for all d people specially d youngsters who r waitg 4 d Lord's perfect time 2 rise up and shine for His Glory PS. Thank you so so so much 4 blessing me (all) with dis song among all ur Nandri 7 cds God Bless.....👌
@samvenkatesh7392
@samvenkatesh7392 6 жыл бұрын
am waiting my dearest jesus இயேசப்பா நான் காத்திதிருக்கிறேன்
@samsonc6534
@samsonc6534 5 жыл бұрын
Good song, kandipa nanum kathirupe, Anega prechne yennoda Valvil nan yenna seyyanum nu yenaku theriyale. Anal kandipa yesappa yenaku vodavi seyvar nu nambike iruku.
@cristinajames4685
@cristinajames4685 6 жыл бұрын
This song heal my wounds in my hearts 🙏🏻 thank you Jesus..
@Corm.lkshorts
@Corm.lkshorts 4 жыл бұрын
Yeah that's true
@cvathanioruvan.2867
@cvathanioruvan.2867 6 жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் தேவனுக்காய் எப்போதும் காத்திருப்பேன் தேவனுக்காய் காத்திருப்பேன்
@angelajohn8026
@angelajohn8026 6 жыл бұрын
Amen amen.. I can feel the presence of God while hearing this song.. such a consoling song..
@anithajerman5479
@anithajerman5479 5 жыл бұрын
Thodakkam ondru undu endraal mudivu ondru undu. Prachanai ondru undu endraal kandippa theervu ondru undu because jesus save to all people
@jaipriya1018
@jaipriya1018 5 жыл бұрын
நிச்சயமாகவே முடிவு உண்டு என் நம்பிக்கை வீன்போகாது🙏🙏🙏🙏🙏🙏🙏
@navaraja8715
@navaraja8715 4 жыл бұрын
Enakku manasu kastama irukkum pothu Intha song than keeping😔😔
@muraliusha670
@muraliusha670 6 жыл бұрын
Wonderful song ungaludai kathirupukku kedaitha palan ethu pastor. Lord will bless your ministry
@meshokelameshokela3406
@meshokelameshokela3406 4 жыл бұрын
Amen price lord thamathithalum nichayam nirayverum kaathiruppen.
@johnwesley7503
@johnwesley7503 6 жыл бұрын
Omg semma heart touch song.... Just I hearing four lines really I was say heart touching...
@rekharekha9380
@rekharekha9380 5 жыл бұрын
En kanavar en kuda vandu seruvar yesappa ungakala than nambi iruken
@devacc521
@devacc521 4 жыл бұрын
Dear sister, definitely God will do a miracle!
@juliaprems2826
@juliaprems2826 6 жыл бұрын
Price the Lord s I am waiting for jesus blessing amen
@thonishaabiya8812
@thonishaabiya8812 5 жыл бұрын
✝️நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது✝️
@kalaiarasirajkannan9908
@kalaiarasirajkannan9908 5 жыл бұрын
Praise the lord... S dady am waiting for you pa still the miracle happens love you Jesus
@selviswami9
@selviswami9 5 жыл бұрын
En vazkai matha pogarar ennaku oru viduthala kidaika pothu en family problem ellam mara pogathu athuku nichayama karthurupen nan love u jesus
@gowri541
@gowri541 6 жыл бұрын
After watch this I cried God I m waiting
@rekharaman9084
@rekharaman9084 5 жыл бұрын
En life inni entha blessing ila nanaichi feel pannum pothum unga song kekum pothu naga again devan athigama thuthikanum averukulla ballapadanum purinjkitom ... praise the lord
@gladissavior2185
@gladissavior2185 6 жыл бұрын
Glory to God... Very touchable song... For my perfect situation... Love you my Jesus... Love you so much apppppaaaa😍😘😭😭😭
@venkatvengadesh9890
@venkatvengadesh9890 6 жыл бұрын
உன் நம்பிக்கை வீண் போகாது என்று கர்த்தர் சொல்கிறார்
@shalinishalu5429
@shalinishalu5429 6 жыл бұрын
Super awesome song pastor may God bless u abundantly pastor . Heart touching song . It was motivation fr me I was blessed by this song . May God use mightly fr his kingdom . I pray u should sing more and more spiritual song fr all mighty God Jesus . It will be blessing fr 1000 s, 100000 people.glory to God Amen hallelujah 😍😘🙏👏🎹💯💯
@SelvaKumar-ti8gr
@SelvaKumar-ti8gr 4 жыл бұрын
என்னை தொட்டு ஒரு பாடல் ஐயா அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன் என்னை தொட்ட வரிகள்
@hannielsteve9349
@hannielsteve9349 4 жыл бұрын
Wonderful, Emotional,Powerful Song Can feel the Presence of God
@greenicsharaju6838
@greenicsharaju6838 4 жыл бұрын
Kuritha kaalathilae tharishanam niraevetuvar.....anaithayum ezhanthalum uravugal pirinthalum en jesus ennodu kudu irupaar...♥️♥️♥️
@vanithaa9645
@vanithaa9645 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்....என் கண்ணீரை என் கர்த்தரை தவிர வேறு யாராலும் துடைக்க முடியாது ....அப்பா உமக்காக நான் காத்திருக்கிறேன் ......என் வாழ்க்கையை உம்மிடம் ஒப்புவிக்கிறேன்.....😭😭😭😭
@shobanahari5927
@shobanahari5927 6 жыл бұрын
Enga life LA ellamae mudindhadhu endru enga life gali ninaikum podhu en friend ethirparadha vidhama indha song enga what's app groupla pottanga yedharthama kettaen andavar enkuda pesuna madhri irundhudhu praise to god en manasuku arudhalum samadhanamum kedachidhu....no one like my Appa daddy yesappa luv u yesappa,no one is like u Appa...........
@mosesraj9819
@mosesraj9819 4 жыл бұрын
ஆமென் 🙏அப்பா
@samuvelcreations4605
@samuvelcreations4605 4 жыл бұрын
காத்திருப்பேன் காத்திருப்பேன் அற்புதங்கள் பெரும் வரை காத்திருப்பேன்
Vazhvin Aatharamae | Nandri 7 | Rev. Alwin Thomas
7:04
Alwin Thomas
Рет қаралды 242 М.
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 530 М.
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Alaigalaadum Kadalil (4k) | Rev. Alwin Thomas | True Friend
7:57
Alwin Thomas
Рет қаралды 1,4 МЛН
ஆவியானவரே Aaviyanavare | Nandri 7 | Rev. Alwin Thomas
6:10
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 38 МЛН