இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க படுவார்களாக
@julietjohnroni57333 жыл бұрын
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம் துதி பலிகள் செலுத்தியே நாங்கள் உம்மை போற்ற வந்தோம் கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர் மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் வாதைகள் என்னை சூழ்ந்தபோது செட்டைகளாலே எனை மறைத்தீர் பாதைகள் எல்லாம் காக்கும்படி தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் தேவைகள் நெருக்கி நின்றபோது அற்புதமாகப் பெருக வைத்தீர் கண்ணீரின் பாதையில் திகைத்தபோது கண்மணியே என்று என்னை அழைத்தீர்
@specialeducationforthespec87112 жыл бұрын
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம் துதி பலிகள் செலுத்தியே நாங்கள் உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர் மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது செட்டைகளாலே எனை மறைத்தீர் பாதைகள் எல்லாம் காக்கும்படி தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் 3. தேவைகள் நெருக்கி நின்றபோது அற்புதமாகப் பெருக வைத்தீர் கண்ணீரின் பாதையில் திகைத்தபோது கண்மணியே என்று என்னை அழைத்தீர்
இந்த பாடலை இன்று(ஞாயிறு)எங்கள் சபையில் பாடினோம் 🙌🙇🏻♂️
@danielisak83632 жыл бұрын
Today my church worship songs
@devaalex48292 жыл бұрын
Virudhachalam AG already done bro.... 🤝🤝🤝👍👍👍
@muthuselvamyovan81632 жыл бұрын
Very good
@AsaltMassManickaRaj3 жыл бұрын
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம் - 2 துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் -2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் - 2 நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் - 2 1 ) உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர் - 2 மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் - 2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் - 4 நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் - 4 2) வாதைகள் என்னை சூழ்ந்தபோது செட்டைகளாலே எனை மறைத்தீர் - 2 பாதைகள் எல்லாம் காக்கும்படி தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் - 2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் - 4 நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் - 4 3) தேவைகள் நெருக்கி நின்றபோது அற்புதமாகப் பெருக வைத்தீர் - 2 கண்ணீரின் பாதையில் திகைத்தபோது கண்மணியே என்று என்னை அழைத்தீர் - 2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் - 4 நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் - 4 நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம் - 2 துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் -2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் - 2 நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் - 2
@catherinetheresa38333 жыл бұрын
Tq jesus 🙏✝😍
@geethaa82882 жыл бұрын
Super song God bless you brother
@jerushanamos-officialchannel3 жыл бұрын
Wow 😍 Awesome Thanks giving Song
@loganathan42673 жыл бұрын
கர்த்தருக்கு நன்றி செலுத்தும். இந்த பாடலை கேட்கும் பொழுது தேவ பிரசன்னம் என் உள்ளத்தை நிரப்பியது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.🙏
Wow nice very beautiful 😍😍 கர்த்தாவே இந்த வருடம் முழுவதும் என் ஜீவனை பாதுகாத்தீரே உமது கிருபைக்காக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🤗😊😍
@jesusjesus98493 жыл бұрын
நன்மையான ஈவுகளை தந்து நன்மைகள் ஆயிரம் செய்த உந்தனின் கிருபைக்காக நன்றி அப்பா நன்றி😭😭
@padmavatissaravanan67562 жыл бұрын
இம் மட்டும் நம்மை காத்து வழி நடத்தும் இயேசு அப்புக்குட்டி என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bessiesussanna84393 жыл бұрын
Yes... LORD....THANK YOU ...... Everyone is indebted to Thank HIS WONDERFUL GRACE for HIS Unending Love and Joy, Ever ....Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharmilasangapillai60833 жыл бұрын
😇😇😇😇😇😇 அருமையான பாடல்.தேவன் இந்த ஆண்டு முழுதும் எத்தனை நன்மை செய்தார்..அவரைப்பாடி துதிக்கும் இந்த பாடலுக்காக தேவனுக்கு நன்றி.😇😇😇
@mercyphilip34023 жыл бұрын
Thank you Lord for this song..... Amen...nice song..
@senthilnathan3753 жыл бұрын
ஆமென் 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@kirubakiruba25392 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மற்றும் உயர்வு உள்ள பாடல்கள்
@kelvintamilalagan11233 жыл бұрын
Amen .... Praise to the lord Jesus Christ 🙏..... awesome song.....Karter seita nammaikage nanri selutuvom🔥🔥🔥Jesus coming soon for his children
@dorathystelaa22253 жыл бұрын
ஆமென் அப்பா. நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி பலிகள் செலுத்துகிறோம் அப்பா.
@dossgana77822 жыл бұрын
இந்த பாடலை நேற்று எங்கள் சபை ஆண்டு விழாவில் பாடிணோம் 🙏🙋♂️✝️💐💐💐💐💐💐💐💐 மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கர்த்தர் இந்த பாடலை பாடிய யாவரையும் ஆசிர்வதிப்பர் ஆமென் 🙏🙏🙏✝️🙋♂️🙏
@matildathavaprakash5503 жыл бұрын
Thanksgiving song is very nice& wonderful. Thank you 🙏🏻 pastor & Team Next week more churches to singing this song .
@danielraj1772 жыл бұрын
Such a beautiful song pastor glory to God😇🙏👼
@pastors.athisayarajnithyav9183 жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்
@madhu77533 жыл бұрын
amen...thank you lord....All because of you JESUS..
@creativebosco2 жыл бұрын
காலத்திற்கேற்ற அருமையான பாடல்
@hnmarylathalatha97163 жыл бұрын
Dear Lord Jesus you deserve All the Glory honor and praise forever and ever ,You have been such a loving caring and compassionate merciful father we love you Jesus appa for always loving us unconditionally you will never leave us nor forsake,thank you Lord for everything it's your grace and mercy we are alive today .
@pravinjoshwa3 жыл бұрын
Karthar nalavar avar kirubai endrum ulladhu...💯🙏
@JOSHUAJOSHUA20073 жыл бұрын
Amen, Glory to god, நன்றி பலிகள்............. ❤❤😀😀😀❤
@dhanamchristo70853 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.. கர்த்தர் நல்லவர் ❤️🙏👍
@cktailoringinstitute38023 жыл бұрын
Pastor nice song🎵🎵 yes amen🙏🙏🙏
@chazlensagdevan75963 жыл бұрын
Awesome your worship reaches to heaven thank you god bless love you lord
@LeninAlenin3 жыл бұрын
Praise the Lord. Amen Thank you so much my Daddy🙏🙏💓💓💓
@ashashashi41343 жыл бұрын
May Lord Jesus Christ Bless Us Everything ✝️
@shanthinizipporahmichael49473 жыл бұрын
This week we sang this song in Church. Meaning full song. Beautiful song to sing from the bottom of our hearts.
@Tomisblessedrich3 жыл бұрын
A wonderful presence filled Praise song after "Alangara Vasalale"
@jacobraja19863 жыл бұрын
Wonderful thanks giving song to Almighty God it's a Happy to joy his Wonderful
@iruthayamary98633 жыл бұрын
Praise the Lord Pastor- 🙏 இந்த பாடலை கேட்க போது தேவனுக்கு கோடி நன்றிகள் இன்னும் செலுத்த வேண்டும் ! என்கிற எண்ணம் தோன்றுகிறது. ( தேவனுக்காகவே பயன்படுத்தப்படுகிற பாத்திரம் நீங்கள்) ! மற்ற ஊழியரையும் நேசித்து, விதைக்கிறீர்கள் சீக்கிரமாகவே அறுவடையை காண்பீர்கள்.🏬 தங்களுக்கு சொந்தமாக நல்ல பெரிய வீட்டையும், தேவனை மகிமைப்படுத்துகின்ற🏥 இடத்தையும், கர்த்தர் தருவார், கொடுப்பார் , பெற்றுக்கொள்ள போகிறீர்கள். தாவீதுக்கு அருளினவர் ! தங்களூக்கு அருளுவார். Pas.Y.Irudhayamary Youstinraj (IPA Ulagameetper church, Chennai -93)
@alwinthomas3 жыл бұрын
Thank you dear Akka for your prayers and wishes for us!
@prabadigital61653 жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த அருமையான பாடல்
@priscillapaulraj81913 жыл бұрын
Thank you Lord for your wonderful leading throughout the whole year "2021". Thanks giving song superb. 👌👍💐🔥🔥. God bless you All the entire team😇.
@KAaron-ks7ke3 жыл бұрын
Good song. Praise God..Amen🙏
@Rebeccah__Ramana31213 жыл бұрын
Glory to god 🙏 This song is such a anointing and nice worship song 💫 Intha paadalai keatkkum karthar intha varudathil ethanai nanmaigalai nammudaiya life la senjirukkanga tq jesus 💫 Tq for this song pastor 🙏🙏 Glory to God 🙏
@reenareena10323 жыл бұрын
Nangal nandri solluvom aadanvare , 🙏🙏🙏🙏🙏
@floraskitchan65623 жыл бұрын
Thank you God for all goodness. Thanks giving song very nice paster.
@wordofjesus3333 жыл бұрын
நீர் செய்த நன்மைகள் எண்ணிலடாங்க உமக்கு ஸ்தோத்திரம்.Amen
@meenambigaiv49993 жыл бұрын
Nandri Aaviyaanavare
@belcyanto28713 жыл бұрын
Beautiful song.. Thank you Lord for all your goodness n faithfulness. Praise God.
@sarahjesus11203 жыл бұрын
Happy to see Peter...you are one among them ...stay blessed all of you...THANK-YOU JESUS.
@meenambigaiv49993 жыл бұрын
Amen Hallelujah sagothararkal orumithu vaasam seivathu ethanai inbam. Glory to God
@alwynjonathan-official32263 жыл бұрын
Today we sang this song in our church.. Blessed ❤️
@vgjerome3 жыл бұрын
Superb, timely Song , Amazing. wonderful Lyrics
@jagatheeswarijagatheeswari88583 жыл бұрын
ஆமென் அப்பா இயேசுவே நன்றி 🛐🛐🛐🛐
@soumyaa30653 жыл бұрын
Yesu rajake naan Nandri solgiren ❤️❤️❤️❤️❤️❤️😁😁
@janetshanthini48243 жыл бұрын
Thank you lord for your protection upon us 🙏 Song extraordinary 👍Nice lyrics and composition Great guys 🤝
@copvijayenclave2 жыл бұрын
PR. I AM REALLY BLESSED ...... IT FILLED MY HEART WITH JOY . GOD BLESS YOU ALL
@moviesnow19643 жыл бұрын
I love you ❤️💕 daddy love too much of the lord Jesus amen 💖💖💖💖🙏🙏🙏🙏 hallelujah
@lilypushpam86532 жыл бұрын
We also sing this song this Sunday thank you pastor wonderful lyrics 🙏🙏🙏
@Revjohnbenjamin2 жыл бұрын
Today we are singing this song in our Church
@sharondhebora94493 жыл бұрын
Amen dad, ❣️ JESUS ❣️. I'm feel the presence of our God when I hear this song. Jesus Christ will bless you Amen.
@immanuvel89153 жыл бұрын
Prise the lord
@immanuvel89153 жыл бұрын
Worship songs kartharai Thuthithu Padi Uyarthuvom
@saroogeeran32833 жыл бұрын
#💯💯❤amen🤗thankyou daddy jesus..💫❤🤗
@janetfernando13513 жыл бұрын
Amen🙏 praise the Lord brother🙏 Glory to Jesus Christ.
@mukeshdevan19462 жыл бұрын
Beautiful thanks giving.... 🙏🙏🙏
@balujone29363 жыл бұрын
Praise the Lord Ave Maria Ave Maria Ave Maria thank you Jesus very beautiful song praise the Lord 🙏🙏🙏
@selvamary53003 жыл бұрын
Amen praise the lord ✝️🙏🙏
@sapnadeepankar17913 жыл бұрын
Thank you Lord for showing your goodness and mercies and leading us throughout 2021. Superb song we thank ❤🙏
@Praveenkumar-pl3os3 жыл бұрын
Beautiful song Pastor, Glory to God! feel like hearing again and again. God bless you for giving such amazing song & may God bless each & every person who contributed in different ways.
@vinohepsi3 жыл бұрын
Tq daddy for always being with us, wonderful Tqs gvg song...God bless the entire team✨🔥🔥🔥
@chandkuri3 жыл бұрын
Such a amazing words of gratitude to Our Lord..glory to Heavenly Father
@PK.Manuel3 жыл бұрын
ஆமென் 🙏🏼 🙏🏼 🙏🏼 அல்லேலூயா ❤ நன்றி அப்பா நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம்,எண்ணில் அடங்கா நன்மைகள் அப்பா
@ghhtjhg94943 жыл бұрын
Glory to God Jesus Christ Amen
@rev.j.samsondaniel30572 жыл бұрын
praise the Lord for this wonderful Song
@vidhyanbarasimua3 жыл бұрын
All praise be to God ❤️
@mohan.k79732 жыл бұрын
இந்த பாடலை தினம் ஒரு முறையாவது பார்த்துபாடி துதித்து வருகிறேன் .very favourite song 2022
@vgr86673 жыл бұрын
Amen hallelujah Glory to heavenly father Jesus Christ 🙏❤️
Hello brother… Jesus தான் full மாஸ்! நம்ம அவர் பிள்ளைங்க பாஸூ..
@rjeena21333 жыл бұрын
Beautiful song uncle every line of the song reminds me of the tough times of 2021 how God held me and my family. 🙏 Thanking Lord will never be enough.
@krishnamoorthy85343 жыл бұрын
Praise the Lord Enarji full🎵🎵🎵🎵🎵 Amen Amen Amen🙏🙏🙏🙏🙏
@streetcatrider3 жыл бұрын
அர்த்தம் உள்ள பாடல் 👌👌👌👌
@nakshathraravlnakshathrara643 жыл бұрын
Praisethelord
@hephziprabhu76263 жыл бұрын
AMEN 🙌 Hallelujah 🙌 What Shall I Render unto the Lord for all His benefits toword me? I will take the cup of salvation & call upon the Name of the Lord 🙌 Thank You Lord For All Your Faithfulness.... Awesome Song Dear Pastor. It's so pleasant to see all the men of God together. God Bless 😍
@abithanabithan3473 жыл бұрын
THANKS LORD I LOVE YOU JESUS hallelujah AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🎸🎺🎷🎻🎤🎤🇱🇰🇰🇼
@ramamary61863 жыл бұрын
Glory to God praise the lord is great🙌🤲🙏
@jayanthibenedict97093 жыл бұрын
Great way to end this year praising GOD for every blessing 🙏🏻🙏🏻🙏🏻