அமேசான் காட்டில் காணாமல் போன 4 குழந்தைகள்: 40 நாட்களுக்குப் பிறகு மீட்டது எப்படி? | PTT

  Рет қаралды 250,746

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

அமேசான் காட்டில் காணாமல் போன 4 குழந்தைகள்: 40 நாட்களுக்குப் பிறகு மீட்டது எப்படி? | #Amazonforest | #planecrash | #child
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 128
@bgkaviyarasan210
@bgkaviyarasan210 Жыл бұрын
முடியாது என்று பாதியில் கைவிடாமல் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு குழந்தைகளை காப்பாற்றிய அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுக்கள்....
@MohanMohan-lh6vt
@MohanMohan-lh6vt Жыл бұрын
,
@selviselvi-hu8yp
@selviselvi-hu8yp Жыл бұрын
Yes
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙌👐👐👐👐👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏
@ganeshmukila8857
@ganeshmukila8857 Жыл бұрын
Q
@sumathimathi5605
@sumathimathi5605 Жыл бұрын
40 நாள் அயறாது போராடி குழந்தைகளை மீட்ட அனைவருக்கும் நன்றிகள் ... பிள்ளைகளை இத்தனை அறிவு மற்றும் அசாத்திய தைரியத்தை கொடுத்து வளர்த்த பெற்றோர்களுக்கு பாராட்டுகள் ...
@bhuva415
@bhuva415 Жыл бұрын
அந்த காட்டில் வாழும் விலங்குகளுக்கு மனிதநேயம் இருந்துள்ளது .. ❤️
@sumaiyaaslam8322
@sumaiyaaslam8322 Жыл бұрын
Manidha neyam illai miruha neyam Manidhanukku engu neyam irukku
@aruluss6365
@aruluss6365 Жыл бұрын
ஒரு அரசு எப்படி செயல்படுது என்பது இது போன்ற நிகழ்விலிருந்துதான் ஒரு சாமானியனால் மதிப்பிடப்படுகிறது. நம்ம ஊரு குரங்கனி சம்பவம், குழந்தை சுஜித்தை இழந்ததையும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்... அந்த 4 குழந்தைகளை காப்பாற்றிய அனைவருக்கும் என் மானமார்ந்த பாராட்டுக்கள் ..
@yovanpichai474
@yovanpichai474 Жыл бұрын
இயற்கை வியப்புக்குரியது. இதில் குழந்தைகள் உயிர் பிழைத்ததும் விந்தை தான் ❤
@knvelu8288
@knvelu8288 Жыл бұрын
குழந்தையின் திறமை, அரசு மற்றும் இராணுவத்தின் முயற்சி இரண்டுமே மிக மிக சிறப்பு...👏👏👏
@kalaimathi8125
@kalaimathi8125 Жыл бұрын
11 மாத குழந்தையை 40 நாள்கள் எப்படி அந்த குழந்தைகள் பாத்துக்குச்சோ
@syedali7700
@syedali7700 Жыл бұрын
மனித மிருகங்கள் வாழும் நாட்டை விட, மனிதாபிமானம் உள்ள மிருகங்கள் வாழும் காடு, பாத்துக்காப்பானது..
@bharathiraghavi
@bharathiraghavi Жыл бұрын
நம்ம நாடு ஆளுக்கு ஐந்து லட்சம் அறிவித்துவிட்டு பெருமையாக சுத்திட்டு இருப்பானுங்க.
@sripriyadharshni7413
@sripriyadharshni7413 Жыл бұрын
𝑨𝒎𝒂
@user-hg7qy9ke4x
@user-hg7qy9ke4x Жыл бұрын
தங்ககுட்டிகள பாக்கனும் போல இருக்கு😭
@santhakumar501
@santhakumar501 Жыл бұрын
வியப்பா இருக்கு...கடவுள் இருக்காரு..🥰... இந்த vedio பார்க்கும் போது எனக்கு 😭வந்துருச்சு... குழந்தைகள் கிடைத்தது ரொம்ப சந்தோசமா இருக்கு.... எந்த situation வந்தாலும் handle பண்ற விசியம் சொல்லி கொடுத்துருக்காங்க parents always great...🙏.. Tq.. golombiya government 🥰...நீங்கள் உயிர் ஓட இருக்கனும் கடவுள் விருப்பம்....🥰🥰🥰
@ssathyaraj1279
@ssathyaraj1279 Жыл бұрын
கடவுள் கூட இருந்ததால் ஒன்றும் ஆகவில்லை....... இதை விட மோசமான காடு எதும் இல்லை 😢😢😢😢😢
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
அருமையான முயற்சி.. வாழ்த்துக்கள் எல்லோருக்கும் இந்த அற்புதமான சாதனைக்கு 🎉🎉
@syedmohamed8569
@syedmohamed8569 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனுக்கு எல்லாமே சாத்தியம்தான்
@Shakirasha888
@Shakirasha888 Жыл бұрын
அப்படியும் இறுதியில் உள்ளூர் பழங்குடி நபர் ஒருவர் தான் குழந்தைகளைக் கண்டுபிடித்துள்ளார் பழங்குடிமக்களை அவர்கள் நிலத்திலேயே வாழவிடுங்கள்
@suganyabasker4703
@suganyabasker4703 Жыл бұрын
ராணுவம் தன் கடமையை செய்தது, நன்றிகள் வீரர்கள் அனைவருக்கும், இந்த செய்தியை பார்த்து கண்டிப்பா யாரோ ஒருவர் படமாக எடுக்கும் முயற்சிகளில் ஈடு படுவார்,
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
யேசுவே உமக்கு நன்றீ ❤❤❤❤❤
@nilacollection
@nilacollection Жыл бұрын
Ithuve india va iruntha avlo than amazon kaadu illa oru school kula kolanthaiya kaanum nu sonnale 10 yrs aanalum onnum seiya maatanga.. avanga 40 days thedirukangale.. salute to the government and tribes people..
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
Congratulations to Colombia Government for their sustained search operations and successfully rescuing the children including a small child alive. It's amazing how these children survived in such a dangerous forest with wild animals. Thank God.
@user-xc8ho8dz9c
@user-xc8ho8dz9c Жыл бұрын
அது நாடு இங்கையும் தான் அரசியல் பண்றானுங்களே🤣😹🤷🏻‍♂️
@SakthiVel-kg7hv
@SakthiVel-kg7hv Жыл бұрын
கடவுள் ஆசீர்வாதம்குழந்தைகளுக்கு இருக்கும் 🙏🙏🙏🙏
@v.5029
@v.5029 Жыл бұрын
மரணம் நாம் நினைக்கும் போது வருவது அல்ல. குழந்தைகளின் ஆயுள் கெட்டி அதனால் தான் வேற எதுவும் அவர்களை நெருங்க வில்லை. நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
@lakshmi3413
@lakshmi3413 Жыл бұрын
குழந்தைகளை காப்பாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் மரபார்ந்த நன்றிகள்
@nsbharathi4402
@nsbharathi4402 Жыл бұрын
Thanks for Columbia government and rescue team 🙏🙏🙏
@sibisubramaniyam-bs1lh
@sibisubramaniyam-bs1lh Жыл бұрын
Big salute to everyone whose done the good job for childrens Rescue & the team !
@iplentertainments9906
@iplentertainments9906 Жыл бұрын
நமது பெண்கள் ஒரு குழந்தைய வளர்க்க மூன்று பேர் தேவை... ஆனால் இவர்கள் புனிதர்கள் ..
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Жыл бұрын
மக்களுக்கான அரசு..👍👍💐💐💐
@Ravichandran-2
@Ravichandran-2 Жыл бұрын
நாற்பது நாட்கள் கழித்து
@rubeshkumar2034
@rubeshkumar2034 Жыл бұрын
​@@Ravichandran-2 Amazon forest 🌳 bro athu
@lajus2849
@lajus2849 Жыл бұрын
God is great 🙏🙏🙏🙏🙏🙏
@venkatraman429
@venkatraman429 Жыл бұрын
God is great
@kiy3165
@kiy3165 Жыл бұрын
The Great Royal salute toyou ARMY
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 Жыл бұрын
இதுவே இந்திநாட்டுல குழந்தைங்க காட்டுல காநாமால் போய் இருந்தா 😂
@worldtreasures-kvj4259
@worldtreasures-kvj4259 Жыл бұрын
Thank you lord… thank you to the government of Colombia 🇨🇴
@ciciliyatrendingcollection3499
@ciciliyatrendingcollection3499 Жыл бұрын
Great to rescue team and Colombia leader
@saalihashanavaztrichy7635
@saalihashanavaztrichy7635 Жыл бұрын
Subhanallah allahvin anumathi indri anuvum asayaathu❤
@sweetraam777
@sweetraam777 Жыл бұрын
விரைவில் ஹாலிவுட் படமாக மாறும்..
@kalidhasm9606
@kalidhasm9606 Жыл бұрын
Correct
@sirajhana150
@sirajhana150 Жыл бұрын
தன்னம்பிக்கை ,பயமற்ற வாழ்க்கை இந்த இரண்டையும் உலகுக்கு கற்று தந்த சிறு குழந்தைகள் காடுகளை அழிக்காதே அது நம்மை வாழ வைக்கும் இன்னும் இதுபோன்ற பல நிகழ்வுகளை நமக்கு காண்பிக்கும் அதில் உலா வந்தவர்களுக்கு தான் அதன் அறுமை தெரியும்
@vasanthrj4265
@vasanthrj4265 Жыл бұрын
Forest is like a god.
@chithravelchithravel3528
@chithravelchithravel3528 Жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.....
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
😢😢😅😅🙏🙏🙏👏👏👌👌👍👍👐👐🙌🙌🙏🙏
@sathishkumar-3039
@sathishkumar-3039 Жыл бұрын
அளவற்ற மகிழ்ச்சி
@vellaisamy9028
@vellaisamy9028 Жыл бұрын
வாழ்துக்கள்
@tamilguru-iz7rb
@tamilguru-iz7rb Жыл бұрын
நம்ம ஊரு கருவேலம் காட்டுக்கு போய் திரும்ப வந்த வங்க கை thokkunga
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 Жыл бұрын
காலத்துக்கு நன்றி
@ameeramsarasul4737
@ameeramsarasul4737 Жыл бұрын
Colombia government super.hats off. Great children
@vagidhiya2086
@vagidhiya2086 Жыл бұрын
Wow super. Thanks god
@sspiya1478
@sspiya1478 Жыл бұрын
Y r u hiding kids face they are real survivors.. they should known by everyone
@AbdullahBatcha
@AbdullahBatcha Жыл бұрын
Hollywood or any movie industry will make this real story as flim
@Netsurfprabhupollachi
@Netsurfprabhupollachi Жыл бұрын
Thank God 🙏🙏🙏🙏
@anand1590
@anand1590 Жыл бұрын
great Humanity 👍 👌
@sripriya341
@sripriya341 Жыл бұрын
Great effort...
@aaricsudhakar9951
@aaricsudhakar9951 Жыл бұрын
Gods grace.
@jisoo_angel_world
@jisoo_angel_world Жыл бұрын
இதே நமாம ஊர இருத்தா செத்து போச்சுங்கனு சொல்லி கை கழுவி இருப்பானுங்க. தருதலைங்க
@sripriyadharshni7413
@sripriyadharshni7413 Жыл бұрын
yes mulusa thedirukka kuda mattanga
@subharajan9370
@subharajan9370 Жыл бұрын
It's really like a hollywood movie. Super the way how they were rescued
@vkppasupathi9256
@vkppasupathi9256 Жыл бұрын
VaAlthukal
@darwin9497
@darwin9497 Жыл бұрын
Wow Man vs wild
@cathrinenisha4580
@cathrinenisha4580 Жыл бұрын
God is Only for save us.
@CPSAMAYAL
@CPSAMAYAL Жыл бұрын
Useful information
@vocabulary-learning
@vocabulary-learning Жыл бұрын
ஆயுசு கெட்டி ❤
@maheek8331
@maheek8331 Жыл бұрын
Great
@karthickgandhi9737
@karthickgandhi9737 Жыл бұрын
இதே இந்தியாவாஇருந்தால் இவர்கள் என்ன சாதி என்று தெரிந்து பின் தான் ராணுவத்தாய் அனுப்பும்
@kannanrajraj2356
@kannanrajraj2356 Жыл бұрын
தவறு
@bharthasarathy465
@bharthasarathy465 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@meenumma
@meenumma Жыл бұрын
அறிவு மிக்க குழந்தைகள் கடவுளுக்கு நன்றி
@malarmalar1173
@malarmalar1173 Жыл бұрын
Super... 💯
@VishnuVishnu-lo7mi
@VishnuVishnu-lo7mi Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rameshs9942
@rameshs9942 Жыл бұрын
அரசு னா இப்படி இருக்கவேன்டும்
@shemagovindaraj2420
@shemagovindaraj2420 Жыл бұрын
Good news
@girijagirija4394
@girijagirija4394 Жыл бұрын
Kadavul arul avargaluku erukerathu
@arunarunarunarun2547
@arunarunarunarun2547 Жыл бұрын
@sumathidass4085
@sumathidass4085 Жыл бұрын
They should have used DRONES to Search 😢😢
@mskd313
@mskd313 Жыл бұрын
🙏
@intouchables67
@intouchables67 Жыл бұрын
All Directors will be ready for the next project to create beautiful film calling "40 days in the Amazon forest"
@simsongeorge2997
@simsongeorge2997 Жыл бұрын
🙌🙌
@saalihashanavaztrichy7635
@saalihashanavaztrichy7635 Жыл бұрын
Thailand cave incident 😮😮😮😮
@NihaAkshu1994
@NihaAkshu1994 Жыл бұрын
Nalam veedukulla thaniya irukave payapduva.. Pavam pasanga kattukulla 40days epdi irunthu irupangalo....
@Dev-ky7mn
@Dev-ky7mn Жыл бұрын
Modi ya kondu poi anga vidanum
@sripriyadharshni7413
@sripriyadharshni7413 Жыл бұрын
𝑨𝒎𝒂
@pandi.m5245
@pandi.m5245 Жыл бұрын
😂ama
@rawgym1777
@rawgym1777 Жыл бұрын
🔥🔥
@balajips5338
@balajips5338 Жыл бұрын
👍🙏🙏🙏🙏
@bala_creationzz
@bala_creationzz Жыл бұрын
Nalla vela ithu namma uoor la nadakala
@sasiraja1256
@sasiraja1256 Жыл бұрын
Man vs world pathurupaga pola 😅
@christoper2298
@christoper2298 Жыл бұрын
I will comfort you Jesus
@yosh3618
@yosh3618 Жыл бұрын
🥺
@D_KaRtHik
@D_KaRtHik Жыл бұрын
Real Here's
@farisvlog4524
@farisvlog4524 Жыл бұрын
Allahu akbar ☝️☝️☝️
@vijaykumar-hw6ey
@vijaykumar-hw6ey Жыл бұрын
Ethuvaaga irupinum enaku thondruvathu antha thaai ullam... Iranthu pona thaai venduthalaaga kooda irukalam.. Iranthum pillaigalai patri ninaikkum ullam thaai ullam mattumea😢😢
@AS-hr4rp
@AS-hr4rp Жыл бұрын
Big salute guys god bless you all 🙏🙏🙏🙏
@the_reef_channel
@the_reef_channel Жыл бұрын
Jai bear gryls
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Жыл бұрын
Parents a vida THATHA solli koduthu irupar pola.....
@sripriyadharshni7413
@sripriyadharshni7413 Жыл бұрын
𝒀𝒆𝒔
@anushyabharathy2708
@anushyabharathy2708 Жыл бұрын
Idhae nama oorunah ponamathan konduvaruvanuga
@muhammadvaseem4431
@muhammadvaseem4431 Жыл бұрын
Real jungle book
@nadi835me92g
@nadi835me92g Жыл бұрын
maracal
@gunavathania9244
@gunavathania9244 Жыл бұрын
Ithu ulaga athisayam thaan.
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust Жыл бұрын
Salute
@AbdulRahman-un5sb
@AbdulRahman-un5sb Жыл бұрын
@ragumar4034
@ragumar4034 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VUmapathi-pf8cm
@VUmapathi-pf8cm Жыл бұрын
நன்றி அண்ணே
@katharbasha5129
@katharbasha5129 Жыл бұрын
Keytkumbothey pullarikuthu
@janakinagaiah9256
@janakinagaiah9256 Жыл бұрын
💐💐💐💐💐💐🙏🙏🙏👌👌👌💪💪💪😭😭😁😁😁🌹🌹❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@G.a7
@G.a7 Жыл бұрын
4 ku arivu illai.ithu valnthu yenna payan
@amudhakammu6459
@amudhakammu6459 Жыл бұрын
Kadipa nam India vil ippadi pondra sambavam nadakkale pillaigalai ivargal uyirodu kandupidichirka matanga badilaga studiovil chairle vakkarndu kadhai pesirpanga
@mugeshs
@mugeshs Жыл бұрын
Fake news
@MohanaKeerthana-np9df
@MohanaKeerthana-np9df Жыл бұрын
888
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН