😢😢 what an emotional story.... Ithu unmaiyave niraiya family la nadakkuthu..... Enakum rendu pasanga iruku.... Ipdi ellam valathura kudathu nu thonuthu... Avanga aasai patta padi life settle panitu ... Pidichiruntha matum kudave irukanum... Pidikala apdina.. problem varathukulla அன்பு irukum pothey thaniyaaha irunthirunum....ennaikume amma appa thannoda pullainhalai aasiramathula serkanum nu ninaikka matanha... But oru sila manusangal ellam ipdi than irukanha.... Pathuka mudiyala apdina thayavu senju avangalai avabga ppkkula vitranum....😢😢😢😢 Ithanai varusham ulaichu valakka therinjavangaluku avahgalai avangale pathuka mudiyatha enna....😢😢😢
@soundharyav6075 ай бұрын
Dad little princess kaga oru video plzzz myna sis😢❤enoda dady ipa en koda ila sis🥹💔
@Meenagopi305 ай бұрын
Intha video pakathalachum pls thirunthunga amma appa tha nama ulagam. Onu MATTUM solikiran karma is a boomerang 😅murpagal seain avai yavum peirpagal mudium.
@arthiarthi87475 ай бұрын
Stop this yepa pathalum amma amma nu videos movies ..amma pethavanga pasam irukum tha atha ivalo perusa kamichu tha pondati ya yevanum mathikurathu ila . Amma avalo important na antha ammava ,avanga appa va relatives ah ,poranthu varlartha oor, mrng wake up aagura time la start panni night thongura time varai yellathaum namakaga change pannra pondati tha important ...amma avnga family ku iruka habit ah solli kuduthu avangaluku suit family traditions ku yetha mari kozanthaya varpanga bt wife tha avanaga v2 la solli kuduthatha vittu husband valntha environment ku etha mari avanga maripanga....amma pasam precious tha bt atha wife ah ketavangala kamichu tha edukanum nu ila.
@Aswini-nb5ny5 ай бұрын
Sister
@gayathrisenthil98855 ай бұрын
@@arthiarthi8747 💯💯💯 true..... First wife... Apram than amma ellam.... Yen apdinaaa... Namma ammavum wife ah irunthutu thane ammava promote aagiranga... Avangalum Ellame kasta pattu thane paa nammalai valathanha....appo first preference wife ku than
@Jeenathsamath5 ай бұрын
உங்களோட ஒவ்வொரு கதையும் பார்க்க பார்க்க எனக்கு இன்னும் அடுத்த கதை எப்போ பார்ப்போம் என்று ஆர்வம் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது இது போல் நிறைய நீங்க வளர்ந்து வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤🎉
மைனா....உனக்கு சிரிக்க வைக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்தேன்..... கல் நெஞ்ச கரைய வைக்கவும் தெரியும் என்று இதை பார்த்த பிறகு தான் தெரிகிறது.......ரொம்ப அழுதுட்டேன்......நடிப்பு மாதிரி தெரியலமா....உனக்கு என் அன்பு முத்தங்கள் மா,😘😘😘🥰🥰
@jeyachitra71355 ай бұрын
அக்கா நடிப்பு அருமை final twist super❤️😍 கண்கள் மட்டும் அல்ல மனதும் அழுதது நிஜம் 🙃
@nandhakamachi30165 ай бұрын
😢 கடைசியாக கேட்ட முத்தம் மனதை உடைத்து விட்டது
@thushanthyratnasingam30445 ай бұрын
என்னமோ போங்க நிறைய தாய் தந்தையின் நிலமை இது தான்.. உங்கள் சித்தரிப்பு கண்ணீர் வர வைத்தது❤
@ganeshdivya94285 ай бұрын
👌👌👌அம்மா இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அம்மாவின் அருமை 😔
@jebijebi22755 ай бұрын
ஏன் இருக்குறவங்களுக்கு தெரியாத. இருக்கும் போது ஒன்னும் செய்றது இல்ல. அப்புறம் வந்து இல்லாதவங்களுக்கு தான் தெரியுமுன்னு சொல்லுறது 🤦♀️
@soundhanimarshal5 ай бұрын
Please don't hurt others avanga amma va kulandailayae kuda ilandurukkalam...
@jebijebi22755 ай бұрын
@@soundhanimarshal புரியுது பா. நான் அவங்கள சொல்லல. சிலபேர் தான் வளர்ந்து அப்போ அம்மா இருந்தும் பாத்துக்காம விட்டுட்டு.. அதுக்கப்புறம் அம்மா இல்லாதவங்களுக்கு தான் அருமை புரியும். பெருமை புரியும்னு சொல்லுறாங்க.. அவங்களைத்தான் சொல்லுறேன்.. அம்மா இருக்குறவங்களும் அம்மா அருமை புரிந்து அம்மாவ நல்லா பாத்துக்குறவங்களும் இருக்காங்க.. அம்மாவ இழந்துட்டு அப்புறம் புலம்புறவங்களும் இருக்காங்க. நான் சொல்லி இருந்த எதாவது உங்க மனச காயப்படுத்தி இருந்தா மன்னிச்சிருங்க 🙏
@SuganthiKalaimaniKalaimani5 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்களில் கண்ணீரோடு இந்த பதிவை பார்த்தேன் அம்மா அம்மா அம்மா 😢😢😢😭😭😭😭😭😭😭
@thershadevadhas97044 ай бұрын
இந்த நிலமை எந்த அம்மாவுக்கும் வரகூடாது இயேசப்பா எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாரையும் காப்பாற்றுங்கள் இயேசப்பா 🙏 இவங்க மகனும் பாவம் தான் . சூழ்நிலை தான் அவனைப் பேச வைக்கிறது.மருமகள் தான் மாறனும்.அம்மாவாக நினைக்கனும்.. இது கதை இல்லை நிஜ வாழ்க்கையில் இப்படி தான் உள்ளது.இயேசப்பா தான் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும் 🙏 கிருபை 🙏 ஆமென் 🙏
@sivasankariparthiban4 ай бұрын
A storèy mather a eruku a
@madhavisrilalitha43425 ай бұрын
என் வீட்டுக்காரர் கொரோனாவில் இறந்துட்டாரு நாலு வருஷம் ஆகுது எங்க மாமியாரை நான் தான் பாத்துக்குறேன் என்னை அவ்வளவு கொடுமை படுத்தினார்கள் இருந்தாலும் நானும் என் பசங்க பாத்துக்குறோம் மனசாட்சி இல்லாதவங்க தான் இந்த மாதிரி எல்லாம் பண்ணுவாங்க பெத்த அம்மா அப்பாவை ஆசிரமத்தில் விட்டுராங்க நாளைக்கு நம்ம நிலைமை என்னன்னு யோசிக்க மாட்டாங்க
@AsbafFabsa5 ай бұрын
Thanks for your comment
@sindhuja.k80415 ай бұрын
Future eh nenacha yarum ipdi panna matanga..Karama is a boomerang
@getlook46415 ай бұрын
Naanum en mamiyar e nalla pathukkiten akka pakkam irunthavankayellam ithu un amma anu kappanka appadi than ninachutanka en mamiyar enna saiya the kodomai illa irunthalum naan than pathukiten
@vinothkannar71153 ай бұрын
17/8/24 only I have seen this film ....god bless u
மைனாவாக நந்தினியை முன்பு Series ல் பர்க்கும்போது பிடிக்கும். உங்களின் you tube குறும்படங்கள் அனைத்துமே superb! இந்த posting ஐப் பார்த்தபோது எனக்குள் எழுந்த ஒரு சிந்தனை. நந்தினி எனக்கு மிகவும் பிடித்த “நடிகை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்க வாய்ப்புண்டு.” யோகிக்கு: சிறந்த நடிப்பு. அருமையான direction.
@manimalamani3575 ай бұрын
யார்ப்பா நீங்க ஒவ்வொரு ஸ்டோரி❤டச்சிங்கா இருக்கு யோகி நீங்கள் பெரிய டைரக்டர் வருவது உறுதி என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤😊😊😊 இப்படி நிறைய படைப்பை கொடுங்கள் ❤❤❤
@azrafathima16815 ай бұрын
இந்த ஆம்பள பசங்களை பெத்தாலே இப்படித்தான் கண்ணீர் விட்டு அழுகணும் எப்படியோ எனக்கு ரெண்டுமே பெண் குழந்தைகள் 🤗🤗
@alliswelll30175 ай бұрын
அவுங்க மாமியார நல்லா பார்த்துக்அ சொல்லுங்க
@azrafathima16815 ай бұрын
@@alliswelll3017 என் மாமியாரே நான் நல்லா பாத்துக்கிறேன் அதே மாதிரி தான் என் பொண்ணுங்களும் அவங்க மாமியார நல்லா பாத்துப்பாங்க 🤗🤗ஆனா என் பொண்ணூங்கலுக்கு இப்பதா 4வயசு 2இரண்டு வயசு ஆகுது🤗🤗
Super. Yaru nammala vitu ponalum Amma appa tha kadaisi varaikum irupanga so nalla pathukanum avangala kasta padutha kudathub love you ma. Myna anni Yogi anna super love you 🥰
@lathalatha96824 ай бұрын
நந்தினி யோகி உங்க புது முயற்சிக்கு வாழ்த்துக்கள். நல்ல concept . கண்கலங்குகிறது.
@jothi_shine5 ай бұрын
அன்புடன் விலகி இருங்கள் அது யாராக இருந்தாலும் சரி ❤
@Nandhini-dy6ti5 ай бұрын
Unmai
@akilasridhar21445 ай бұрын
அதுதான் சரி
@kishanykisha22545 ай бұрын
Hmm correct
@Rojaskitchen555 ай бұрын
True
@dhansika95125 ай бұрын
அப்பா இறந்தது வேதனை என்றால் அம்மா தனியாக இருப்பதை நினைத்தாலே நரக வேதனையா இருக்கு 😭😭😭
@nantha-j48185 ай бұрын
நன்றிகள் யோகி... இனி வருங்காலங்களில் கதை மூலம் தான் மக்களுக்கு புரிய வைக்கணும். இன்றைய சில இளையர்கள் பார்க்க வேண்டிய குறும்படம்...❤❤❤❤❤
@Stickylesli5 ай бұрын
அருமையான காவியம் கண்ணீர் வராதோர் கண்டிப்பாக கல் மனதுடையோரே🥺
@Sivalakshmi2k5 ай бұрын
Myna 😘 nandhini Akka acting Superrrr...... 😊😊
@sumolifestyle48695 ай бұрын
தவமா தவமிருந்து ஆம்பள புள்ள தான் வேணும்னு ஒரு ஒரு அம்மாவும் ஆசைப்பட்டு ஆசைப்பட்டு பெத்துகிட்டு இன்னைக்கு அந்த அம்மா அனாதையாக சாகுறாங்க நீங்களும் ஒரு பிள்ளையை பெத்து வச்சிருக்கீங்க நாளைக்கு உங்களுக்கும் அந்த அம்மாக்கு நடக்குற அதே நடக்கும் கண்டிப்பா நடக்கும்
@SelvaKeerthi-hv5yv3 ай бұрын
Yogi Anna neenga periya uyarathuku povinga all the best Anna
@arthijain80715 ай бұрын
அம்மா இல்லாதவங்களுக்கு தான் அம்மாவோட அருமை தெரியும் ❤super story sister your acting very nice sister
@N.Mahalakshminarayanan5 ай бұрын
Vera leval acting myna akka yogi anna draconian Vera leval waiting for next series கண்கலங்க வைக்குது இந்த கதை
@YasarRayyan13 күн бұрын
Yogi Anna very emotional story 😢😢😢😢😢😢😢Nandhini akka Vera level acting ❤❤❤😢😢😢😢😢😢
@nirudigabalakrishnan5723 ай бұрын
Wow, I have no words left for how emotionally beautiful this video is it brought me to tears. The last clip of the video, oh my God! I don't understand why people treat their own parents so badly. I hope they realize what they're doing is wrong. I really appreciate what you guys are portraying. Good job!
@harushinikumarasamy75813 ай бұрын
Sema yogi anna nenga Vera levelllll 👍👍👍😊nandhiniAkka yare samy neeee veral levalll❤😘😘😘😘 performance pathitta 😢😢😢😢 and anna unga acting 👍
@AnusuyaKishorekumar5 ай бұрын
Nandhini akka acting is like WOW ❤
@jansier82865 ай бұрын
no words anna the best episode amma na va epdi pathukano no oru 20mins katitinga. And ur mom is great na and myna akka oda acting was so natural and emotional and u will also bring up dhruvan like yogi anna.😢😢😭😭❤❤🤎🤎💙💙❤❤
@vanmathiv47395 ай бұрын
அருமை அருமை அருமை சகோதரி மற்றும் அண்ணா. எல்லாருடைய நடிப்பும் அருமை அருமை அருமை
@sharmilafernando3558Ай бұрын
Yogi and myna உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் god bless you நான் மும்பையில் இருந்து உங்க வீடியோ தினமும் தவறாமல் பார்க்கிறேன்...oru naal meet pannuven
@sangi145 ай бұрын
குழந்தைங்க பிறந்த பிறகு நா movies short film பார்க்கிறதே விட்டுட்டே ஆன இப்போ உங்களோட short film ரொம்ப விரும்பி time எடுத்து பார்க்கிறேன் 7 வருடங்களுக்கு பிறகு ரொம்ப நன்றி yogi அண்ணா myna அக்கா🎉❤
@SelvaKeerthi-hv5yv3 ай бұрын
Best' director award goes to Yogi Anna
@vijivickysriyuva20575 ай бұрын
Unarvupoorvamana nadipu kangalil kanneervaravaikrathu nanum oru thai than en paiyanuku 14age aguthu valarapo epdi irupano theriyala but en paiyana enaku romba pidikum na vendikrathu onne onnuthan en paiyan verukum nilai varakudathu vayasana udane en paiyanuku na barama iruka munnalaye kadavul enna en husband ah alaichukanum 🙏
@Nandhini-dy6ti5 ай бұрын
Yen ipdilam solreenga neengalum unga husband um unga life ah jolly ah healthy ah enjoy pannanumnu vendikonga payan um avan life ah enjoy pannnatum ipdi negative vandadheenga😊
@vijivickysriyuva20575 ай бұрын
@@Nandhini-dy6ti 🤗🤗
@soundhanimarshal5 ай бұрын
The extraordinary of yogi direction....myna acting extraordinary...15mts i was crying only....amma iladavangalukku dan avanga arumai theriyum...enakku amma ila.. please yarumae ammava vidradenga
@veeraselvanveeraselvan54745 ай бұрын
Unga series parkurathukagave friday Epo varum nu wait panrn ,,as usual super ,nandhini akka acting vera level ❤❤🎉🎉
வெள்ளித்திரையில் herion ஆக வர என்னோட வாழ்த்துக்கள் அக்கா🎉 📌 pin my comments akka🎉❤
@jiyaj66435 ай бұрын
Epdi pa ipdi story yosikuringa... Chance illa pa.... Ellla kadhai um avalo arumai ah iruku pa.... Related to true story pa.... Paaka paaka kannula thaneer vandhute iruku❤... Avalo touching ah iruku... Kandipa myna vellithirai la heroine ah varuvinga award niraya varuvinga❤❤❤❤.... Super duper acting❤❤❤❤❤❤... Yogi also.... You are really made for each other❤❤❤❤❤❤❤.... Love you myna❤❤❤❤
@sumithraemi.gsumithraemi.g225 ай бұрын
🧍🏻♀️Nejama Sollara 🤍Myna akka negalum 🤍Anna vum life la Big success panuviga💯💯💯🙂 Really 🤍Unga acting 🥲 Super 🎉🎉
@SanthoshKumar-SKSS5 ай бұрын
Akkooww Myna Kaa ❤ Azha Vachitiye Kaa 🥹🤌🏻 Enna Oru Natural Act 🩵✨ Yogi Naa Vera Level 🌟🌟 Love You Both ❤️❤️❤️
@priyanka.rpriyanka.r71515 ай бұрын
Everyone nailed it..... specially nandhini sis your acting was outstanding...... concept is excellent🎉🎉🎉🎉🎉🎉
@Roseshahul5 ай бұрын
Yogi Anna nu solratha veda director yogi nu perumya solanum myna akka u r best actor...so proud of you bro and sis nice stories all the best both of u❤👏🏻👏🏻
@citrachidambaram20735 ай бұрын
Yogi anna your are the best director.🎉 Nandhini akka you're the best actress 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤ எங்கள் மனதை கொள்ளைகொண்ட ஜோடி. உங்களுக்கு நாங்கள் தருவோம் எல்லையில்லா அன்பு ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💜💜💜💜💜👍👍👍💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜👍💜💜💜💜💜💜💜💜🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
யோகி அண்ணா நீங்க மிகப் பெரிய அளவில் திரை படங்கள் எடுக்கணும் அண்ணா..❤அக்கா நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு... நீங்க இருவரும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் எனது வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤🫶🏻
@pavithras75022 ай бұрын
அருமையான படைப்பு ❤ உங்கள் கதை திரையில் விரைவில் வர மனமார வாழ்த்துகிறேன் 👍
@mohanapriyamurali56604 ай бұрын
Nandini akka nalla actress nu theriyum but Yogi Anna u simply nailed the direction 😲
@NavomiNavomi-w4q5 ай бұрын
மைனா நந்தினி நடிப்பு அருமை கண்ணீர் வர வைத்தது 😭😭
@rajirajesh89195 ай бұрын
Heart touching 😢😢😢 sister love you ❤ enakku amma ila intha video paarthum amma nabgam vanthruchu😢 I really miss you amma..sirantha pathivu thank you Yogi Anna.. akka❤❤😊😊
@VijaySelfie-Hari3 ай бұрын
எங்க 😰 அம்மா ஜோதி 🔥 மாதிரி அன்பு பாசம் அரவணைப்பில் தாய் 🫂
@VinoKpvm5 ай бұрын
Nandhini akka vera level acting 🥹🥹❤
@naimagany3821Ай бұрын
Oh my God 😢😢😢 I've never cried so much for any movie, but for this video, I cried so much 😢😢😢
@shanmugapriyaig85215 ай бұрын
Yogi anna, hats off anna. Story kondu poona vitham vera level anna ( mix past and present). I didn't expect the song. Song really great work. 18.20 naanum aluthan. Angayae neenga win pannitinga.... Last scene more emotional. Myna akka old age home porom aluthanga tha ninacha. But last antha twist vera level anna. Oru suggestion irukku anna : amma, paiyan and wife sandai la amma antha eduthula kanama poonapa antha paiyan chair utarthu feel pannuvan. Antha edathula Avan home outside veliya vanthu thedi iruntha nalla irukkum illa Avan feelings konjam nalla kamicha nalla irukkum..... Only 1 expected in this story Story action music dressing make up situation Last antha amma speech 9.9/10 annna
@tar_studz2 ай бұрын
I'm going to go give my mother a hug now ❤
@haemsramachandran91415 ай бұрын
Very super Myna and Anand acting sema👌Eyes filled with tears😢
@sareenaanfar34233 ай бұрын
Yogi and Nandhini super acting.I ❤ both of you.
@Saki_Official7554 ай бұрын
Myna sis love you soooo much...... Stunning performance from you ..❤❤
@jebijebi22755 ай бұрын
நான் நிறைய கமெண்ட் பாக்குறேன்.. அம்மா இல்லாதவங்களுக்கு தான் அருமை புரியும். வலி தெரியுமுனு சொல்லுறீங்க. இல்ல நான் தெரியாம கேக்குறேன்.. ஏன் அவங்க இருக்கும் போது என்ன செய்துட்டு இருந்திங்க.. இருக்கும் போது ஒன்னும் செய்றது கிடையாது.. இல்லாதபோது சும்மா அருமை பெருமை பேசுறது.. ஏன் அம்மா இருக்குறவங்களுக்கு அம்மா அருமை தெரியாதா.. அம்மா இருக்கும் போது தெரியணும்.. இல்லாதபோது தெரிஞ்சி பயன் இல்லை.. இருக்கும்போதே நல்லா பாத்துக்கோங்க.. 🤦♀️
@relationstatus65035 ай бұрын
😊 suppose birth la irunthey ilana🙇apti thana sola mutium
@SivaranjaniSiva-es3my5 ай бұрын
❤
@jebijebi22755 ай бұрын
@@relationstatus6503 நான் அவங்கள சொல்லவில்லை பா. சில பேர் வளர்ந்த பிறகும் அம்மா இருந்தும் பாக்குறது இல்ல.. போன பிறகு ரொம்ப பேசுவாங்க.. அவங்கள தான் சொல்லுறேன். நீங்க சொல்லுற மாதிரி பிறந்த உடனே அம்மாவ இழந்தவங்களுக்கு கண்டிப்பா இறைவன் துணையாக இருப்பார். கண்டிப்பா நல்லா இருப்பாங்க..
@menagapapa89425 ай бұрын
Enaku birth la irundhe amma illa naangala epdi soltrathu😢
@MohammedSajath-ce7bk4 ай бұрын
Yes...your correct
@rasoolmohamed41654 ай бұрын
அம்ம என்றால் அதுஇறைவனுக்கும் மேல என்றுதான் சொல்வேன்
@kalpanak5019Ай бұрын
Yogi anna kadaisi 3 minutes la en heart apdiye vedikra mari aiduchu enala alugaiya control pannave mudila..... Thanks for like these film.....
@YasarYasar-ll4sb5 ай бұрын
😭 Amma nenachu aluthuten 😭akka acting super ak👏👌❤️
@dhivyacse9822Ай бұрын
Excellent ....everyone must know the mother value........
@ramyaelumalai98774 ай бұрын
Mudincha varai en mamiyarayum ammavayum nalla pathupan❤️🩹🥺🙏
@vidhyaramesh57385 ай бұрын
அருமையான கதை பதிவு நந்தினி யோகேஷ்... கண் மட்டுமல்ல மனமே கலங்கி விட்டது...
@sabithajanab75125 ай бұрын
As usual ❤❤❤❤❤ Myna😘😘😘😘. Yogi enga pa irundha ivlo naala??? Very nice content.... Perfect director Yogi neenga❤❤❤ Hindu muslim christian ottrumai vachu oru content ready pannunga Yogi.
@nandhinipartheebannp252619 күн бұрын
அழாமல் இந்த காணொளியை பார்க்க முடியாது 😭😭😭😭
@thershadevadhas97044 ай бұрын
நானும் புருஷன் இல்லாமல் இரண்டு மகன்களை வளர்த்து வருகிறேன்.என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் இயேசப்பா 🙏 யாருக்கும் இந்த நிலமை வரகூடாது இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@shruthiedwin2 ай бұрын
yenga yarunga neega yenga errunthenga evalo nal ah yogi anna direction super nandhini akka acting pinnitinga ennaku rendu visaiyam nala puriunthu treat mother in law as a mother treat your mother as your own child 🤍 avalotha valaika aalaga errukum
Akka indha video pakkura oru oru secondum en kannula irunthu alugata varuthu romba nalla concept for 2k kids because they will not leave their parents like this by seeing this video 😢🥺😔
@anithakr285 ай бұрын
Nandhini superb performance literally tears in eyes hats off to the entire team
@lovelyshajahan63473 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் கண்களில் கண்ணீர் நிறைந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
@ShankarShankar-it1qr5 ай бұрын
Most heart touching Nandini very nice super Anand Pandey❤❤❤
@kamaliilaiyaraja61905 ай бұрын
நானும் எல்லாம் episode பாக்கும் போதும் பாராட்டணும் தோணும் comment பண்ணலாம் வருவேன் ஆன பண்ண முடியாது ஏன்னா என்ன சொல்லி பாராட்றது னு இல்ல எப்படி பாராட்றதுனு தெரியல ஏன எல்லா கதையும் சூப்பர் ரா இருக்கும் அதுத்த episode எப்போ வருங்குற எதிர் பார்ப்புகள் அதிகமா இருக்கும் யோகி மைனா உங்களுடைய நடிப்பு ரொம்ப புடிக்கும் மைனா sis உங்களைசரவணன் மீனாட்சி serial இருந்து ரொம்ப புடிக்கும். அதையும் தாண்டி இப்போ ரொம்ப புடிக்கும். யோகி bro வையும் அவங்களோட acting, conscept,ithu எல்லாமே உங்கள புடிக்க ஒரு காரணம் இன்னும் மென்மேலும் வளரனும் அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா and myna akka ❤🎉
@sharmilak5745 ай бұрын
Just tears rolled down.....hat's off to the editor....nandini's awesome acting.....way to go to the heights.....yogi's superb direction......👌👌👌👌🤝🤝🤝🤝🤝🙏from kerala..palakkad.
@Subbulakshmi-c5fАй бұрын
என்னத்தை இதுபோல கதைய பார்த்தாலும் மருமகளா வர்றவளும் அவலோட அம்மாவும் மகனையும் வாழ விடமாட்டாங்க தாய் உரவுகளை யும் ஒட்ட விடமாட்டாங்க😭எல்லாரு வீட்டுலையும் இதுபோலதான் நடக்கிறது
@shekinajennifer74305 ай бұрын
Amma is an emotion. Nandhini akka neenga super. Thank you for this episode. I asked Amma topic. I'm very happy. I'm a new mom of twins a boy n a girl. I love my amma n my mother in law.
@priy.a15705 ай бұрын
Comedy ahh erukra myna kum emotional myna kum semma different vera level akka love uuuuuuuuu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Mr.MrsJVCouples5 ай бұрын
17:40 heart touching seen 😢my eyes full of tears 😭
@sundarmalai0012 ай бұрын
Same feel😢bro
@VsVs-k2h5 ай бұрын
Vera level nanthini akka 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@Kalaielango-hc2nc5 ай бұрын
I'm really emotionaled....😢...this is very good and important thing still now situation....Yogi anna I'm really proud of u annna .....keep doing annna ....I'm 5 month pregnant now...in future I have boy baby means to say how to care about in our parents......but I have girl baby means just I teach how care our mother and father in law's....this is also very important kind of girls ..and thanks for giving this amazing short flim annna ❤
@Mega-q5i4 ай бұрын
Nandhani akka ugala yeanakku romba romba putikku uga story yeallam naa paape I love you siss ❤❤
@Vindhiya-vr6im5 ай бұрын
Vera level la eruku 😢 romba emotional ah eruthichi 😢😢😢😢
@priya43594 ай бұрын
அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடு..... அன்னையின் அன்பு எப்போதும் பெரிது
@sweetyammu89315 ай бұрын
Tear coming from eyes 😭... Really emotional story this is true... Nalla act panirukinga myna. Valtthukkal
@G.Muskan_Begum3 ай бұрын
I Can't Control My Tears 🥺😭💔
@user-Prischar5 ай бұрын
Great Jogi ❤ Your doing a good job 👍🏻 Super Husband Super Dad Myna Akka must always be happy ❤❤❤
Just tears rolled out myna akka❤ U just nalied it completely🎉 keep rocking❤
@mathangis5985 ай бұрын
Nandhini sema acting and Yogi is super talented fellow 😍😍😍😍
@UngalKaiyil5 ай бұрын
❤ அருமையான நடிப்பு ❤️ வாழ்த்துக்கள்🎉 எல்லா கஷ்டங்களும் துன்பங்களும் தாண்டி, நம்மை சீரோடும் சிறப்போடும் வளர்த்த பெற்றவர்களிடம், இப்படி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் பிள்ளைகள், இவ்வுலகில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒன்றே.. இன்று நீ செய்யும் அனைத்தும் கடவுள் உனக்கே திருப்பி குடுப்பார். அப்போது தெரி(ளி)யும் புரியும்.