Akka enga akka ku marriage ipothaiku venda but v2tla compel panranga enga akka ku work poganu Atha base pani video podunga akka plse 😢
@achuhub20148 ай бұрын
Ana unga alavuku vazhuvomanu theriyala
@mailtoathi84868 ай бұрын
Best sister ❤
@BalagayuRambo8 ай бұрын
Hello sis Nan itha sollalam ma nu therila thappu na mannichudunga....unga akka marriage vendam nu soldranga nu please avangaluku marriage panna Vendam...neenga peasurathu enakaga en sis ellarkittaum keatathu than niyabagam varuthu.. vendam nu soinnathuku aprm avangaluku marriage panna vendam sis.. enaku um ipdi than nadanthuchu life romba kastam agidum sis..😢 and mannichudunga sis thappa peasiruntha
@Srika-f2g8 ай бұрын
@@BalagayuRambo vendanu thaa naanu soldra but v2la daily sandai naa epayum enga akka ku tha support
@nihaaa4447 ай бұрын
@@BalagayuRambo it's soooo trueeeeeee
@mahalakshmirajangam45668 ай бұрын
யோகி மாதிரி ஒரு husband கிடைச்சதுக்கு மைனா தான் பெரிய யோகம் பண்ணி இருக்காங்க ❤
@sudervizhi26758 ай бұрын
Both or =🤝
@pavithrajagan35458 ай бұрын
Yes
@Kuttykutty-o8y7 ай бұрын
Ama myna
@karunyajesintha8917 ай бұрын
myna evlo nalla ponna irundha yogiye poi ponnu ketirupaaru
@Sivapu437 ай бұрын
🔥💯
@SuganthiKalaimaniKalaimani8 ай бұрын
எனது மூத்த சகோதரிக்கு திருமணம் ஆகி 3 வருடத்தில் 2 குழந்தைகள் விட்டு விட்டு அக்காவின் கணவர் இறந்து விட்டார் இந்த வலியை எனது சகோதரி 23 வருடங்கள் அனுபவிக்கிறாள் எனது சகோதரி பட்ட கஷ்டங்கள் எல்லாம் பலன் கிடைத்தது மகன் சென்னையில் ஒரு நல்ல வேலையில் உல்லான் மகள் Back manejar ஆக உல்லார் நந்தினி விதவையின் வலிமை பற்றி அழகாக புறியவைதிர்கள் வாழ்த்துக்கள்
@Devisaravanan12268 ай бұрын
இந்த உலகத்தில் தாயா விட பெரிய சக்தி எதுவும் இல்லை 🤩❤️🥰
@BLACK_D28 ай бұрын
Enda ammavoda life ey Intha 21 minutes la kaatitinga🥺 from the heart.❤.hats off nanthini akka and yogi anna 🥰 love u akka❤🥺
@thershadevadhas97045 ай бұрын
என் புருஷன் இறந்து 12வருடங்கள் ஆனது நான் தனியா இருந்து வேலை செய்து இரண்டு மகன்களையும் வளர்கிறேன்.கடவுள் துணையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் . நம்மளை போன்ற விதவையாக இருக்கிற எல்லாருக்கும் கடவுள் துணை இருப்பாராக.கடவுள் துணை நின்று ஆசீர்வாதிப்பாராக👍👍👍
@Cuteboy-p8s2 ай бұрын
உங்கள் வயது
@IndrajithArumugam2 ай бұрын
அக்கா தைரியமா இருங்க எனக்கும் கடவுள் உங்க கூட இருக்காரு 😭😭😭
@IndrajithArumugamАй бұрын
@@Cuteboy-p8s 75 வயசு ஆச்சு என்ன பண்ண போற
@saranya6338 ай бұрын
நந்தினி இதை பார்த்து கண்ணீர் கண்களில் அடக்க முடியவில்லை நந்தினி நடிப்பு சூப்பர் மலடியும் சூப்பர் எந்த கேரட்டரையும் நடிப்புபோல் தெரியாமல் நடிப்பது நந்தினி ஸ்டையில் ❤❤❤❤❤❤❤❤❤❤
@SupramaniamSonaimuthu4 ай бұрын
Hi saranya
@ragusethu95227 ай бұрын
தனியாக வாழும் எல்லா தாயிடம் கேட்டு பாருங்கள் தனிமை எவ்வளவு கொடுமை என்று சொல்வார்கள் நல்ல துணை கிடைத்தால் ஏற்று வாழ்வது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து தப்பு என்றாள் மன்னிக்கவும்
@Pathmavathi3274 ай бұрын
Super sister
@blessyfranklin49803 ай бұрын
நானும் ஒரு விதவை தான். ஆனால் நம்மால் தனியாக வாழ முடியும் என்று ஒரு கட்டுபாடு இருக்குமானால்.. இப்படியே இருந்து விடலாம்.. ஒழுக்கம் உண்மை மற்றும் சம்பாத்தியம் போதும். நிம்மதியான வாழ்க்கை வாழலாம். 😊
@Cuteboy-p8s2 ай бұрын
@@blessyfranklin4980உங்கள் வயது
@IndrajithArumugam2 ай бұрын
@@blessyfranklin4980இந்த உலகத்தில் சக்தி வாய்ந்தது அம்மா தான் 😭
@DILIPKUMAR-zg9xu8 ай бұрын
தனியா வாழ முடியும்னு இந்த கதை மூலமாக காண்பித்துக் மைனா அக்கா ❤😍
@Deesri1568 ай бұрын
Yogi ithula matum ila real life layum avaru oru periya hero tha 😎..life la ella ponungalukum oru yogi kandipa irukanum..unga parents ku oru periya hats off broo❤ ungala remba nalla valathurukanga last week tha unga interview lam pathen nijama neenga tha oru nalla manushan ku example bro❤ ungala oru time nalum nerula pakanum anna..😊
@shifasikk81848 ай бұрын
❤
@chandrav33627 ай бұрын
Super.
@கிளிமுகம்8 ай бұрын
மனைவியை இழந்த கணவர் மட்டும் எப்படி எல்லாவிதத்திலும் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடிகிறது
@jansiraninithyananth58067 ай бұрын
Crt dhan 😢
@firstworktamil5477 ай бұрын
மூட நம்பிக்கைகளை விடாமல் பிடித்து இருப்பது ஆண்கள் இல்லை. பெண்கள் தான். அதனால் தான் ஆண்கள் மனைவியை இழந்திருந்தாலும் மனதில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
Yogi u take concept stories which is necessary for the society wonderful. One day inshallah you will be the best director in cinema industry .All the best.
@mary9519Ай бұрын
👍💪very good example and a good movie.... God bless all single mothers.
@thilagavathithiyagarajan48775 ай бұрын
நாம் பெற்ற பிள்ளைகளிக்காக வாழ்வது ஒரு வரமே .. நமது கடைசி காலம் கௌரவமாக இருக்கும்
@aishwaryaaishu6304Ай бұрын
Nandhini sis ivlo seriousa nadikaratha partha enakku sirippu sirippa vardhu but effort podaringa proud of u
@blackangel-19996 ай бұрын
இது தப்பு மைனா அக்கா😢. எல்லா விதவைக்கு மறுமணம் ரொம்ப முக்கியம். உடல் தேவைக்கு இல்ல மன தேவைக்கு 😢. நிறைய பேர் கொலபதுல இருப்பாங்க அவங்க இந்த வீடியோ பார்த்த முடிவு மாறிடும். என் அம்மா மறுமணம் பண்ண போனப்போ நாங்க வேணாம்னு சொன்னோம் என் அம்மா பண்ணல ஆனால் இப்போ அம்மா தனியா இருக்கும் போது பார்க்கவே முடியல. எதா இருந்தாலும் அவங்களே பாத்துக்கணும். எதும் அர்ஜென்னா கூட நாங்க போற வர அவங்கள பாதுக்க ஆல் இல்லை. மறுமணம் கண்டிப்பா வேணும். கார்த்தி அண்ணா போன அப்பறம் யோகி அண்ணா கிடைச்சது வரம் ❤. அது மாதிரி சில பேருக்கு கிடைக்கிற மாதிரி படம் பண்ணுங்க ❤. என் மனசுல பட்டது
@poyyamozhi61124 ай бұрын
யோகி திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோதான்.உங்களுக்கு அந்த கடவுளின் ஆசி என்றும் துணை இருக்கும்❤❤❤❤
@kavithasubramani90087 ай бұрын
Same problem its my life 28 la husband died now adays i have 2children, indha mari neriya per approching me, but yarayum nerunga vidala nan myself my work children only my life, im proud single mother
@joepraveen21357 ай бұрын
Hats off to you, amma
@Saropandi95Sana7 ай бұрын
Dnt feel ma
@vijimanikandan79727 ай бұрын
👌👌🙏🙏
@indram92966 ай бұрын
Super super super enoda life same problem but enaku 1 son
@selva-ep5bu6 ай бұрын
@@indram9296hi
@Kaviravi225 ай бұрын
Na today thn pakuren sema Yogi bro and myna akka epayum ipadiya nala padiya irunka 2 perum God bless Uuu both ❤❤❤
@deepsdeepi7308 ай бұрын
Ennoda amma voda lifeaa apdiyae kamichutinga sis ❤️reallytt heart felt....ithula vara paiyan character en annan enaku apo 1 year nan lam appava pathathu ila...appa amma rendu peraiyum en amma ta pakkuren still enaku ipo 27 years aaguthu en annan ku 31 years aaguthu ipo vara ulachu sapduranga ipo vara restaee ilama vela pathu engala pakkuranga 😭❤️reallyy super nandhini sis ....pala varusham kalichu romba aluthuten
@user-xw9fs8xx9o7 ай бұрын
அக்கா நானும் இத எல்லாம் கடந்து தா வந்து இருக்கே 21 வயசுல கல்யாணம் 11 மாசத்துல வீட்டுக்கரர் இல்ல இப்ப 25 வயசு பாப்பாவுக்கு 4 வயசு சிங்கள் மதர் பாப்பாவ பாத்துட்டு இருக்கேன் அக்கா
@Saropandi95Sana7 ай бұрын
Dnt feel ma
@user-xw9fs8xx9o6 ай бұрын
@@Saropandi95Sana ok
@blackangel-19996 ай бұрын
கண்டிப்பா உங்களுக்கு தேவை இல்லைனாலும் உங்க புள்ளைக்காக நீங்க முடிவு மாதிகொங்க. கண்டிப்பா மறுமணம் முக்கியம். அத பத்தி யோசிங்க. கணவன் மனைவிக்கு மனைவி கணவனுக்கு சுமையா இருக்கது வேற ஆனால் மகளுக்கு அம்மா பாரமா இருக்கது வேற
@kanmaniramya92136 ай бұрын
Take ur time... Try to come out of all good and bad feelings that u underwent after ur marriage... Since, ungalukkan valkai adhu illai nu thaan, kadavuleh andha aluchutar... so unga valkai la vera oru pagam iruku.. idha vida better ah nah life iruku... kandipa adhuva ungala thedi varum... appo adha mulu manasoda yethukomga... life nallah irukum... valthukal...
@naseebaby88245 ай бұрын
🙏🙏🙏🙏👍@@kanmaniramya9213
@thangama99538 ай бұрын
நல்ல கதை நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் உண்மை எதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉
@dillconect85998 ай бұрын
Supper 💯 very useful content for us and we are waiting more more this typ of episodes bcs my dad was passed. away 21 years ago my mom face this problem now I'm 21age girl oru single perents de pain nan paathu ikn bht ende dad re thambi inthe situation e paathu enge mom e wedding pannitaru 15yrs ago but he's not have child 😢naage thn pulle nu enagalukage vaalraru❤❤love you dad 💔 and congrats Anna akka ❤❤
@deepasenthil24277 ай бұрын
நானும் இதே துன்பங்களை அனுபவத்து கொண்டிருக்கிறேன்... என் கணவர் கோவிட் ல தவறவிட்டார்.. ஆனால் நான் படும் துன்பங்கள் சொல்ல முடியாது... பிள்ளைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்😭😭😭😭😭😭
@Tamilcinima81795 ай бұрын
Hi தீபா
@yogenjaj88066 ай бұрын
❤❤❤❤❤❤❤எவ்வளவு இதையம் போட்டாலும் காணாது.என் அம்மா 35 வயதில் இருந்து எனக்காக வாழ்ந்தா.வேதனையான விடையம் .அவவை என்னுடன் வைத்து பார்க்க ஆசைப்பட்டேன்.ஆனால் என் கணவரும் அவருடைய அம்மா அக்காக்கள் தாங்கள் காசு வாங்க முடியாமல் போய்விடும் என்றதற்காக தடை செய்து விட்டார்கள்.நான் சுவிட்சர்லாண்டில் இருந்தும் ஒவ்வொரு நாளும் முள்மேல் தான் இருக்கின்றேன்.இது பற்றிய விளிப்புணர்வு வீடியோ போடுங்கள்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
@DurgaPrasad-xl9vf8 ай бұрын
Direction Mr.Yogesh 🎉 Acting Mrs Myna Nandhini 🎉& Kavitha Rajmohan🎉 both r Great Acting and also Yogesh ....🎉 Nice Editing Sathish bro ..🎉 Art depart Balu &Deva...🎉
@vasanthis66127 ай бұрын
Very Nice Story line....even I am a single mother ...from 8 years . Made my son a successful person in society ...Proud to be a single successful mother..your short movies are very impressive....Replacing reality of the society ..thanks yogi sir 🎉🎉🎉🎉..All the best
Superb story...Hats off to Yogi Sir n Nandhini Mam😊
@raihanafarveen15287 ай бұрын
Husband wife kum... Wife husband kum support pannarathu life ku romba mukkiyam... Antha vagaila Myna and Yogi made for each other coz they care about them not the society... I hope and pray to God that u both must be like this happy and understanding till the last breathe! Stay blessed MY 😊
@VIDHYA_E8 ай бұрын
Nandhini akka acting vera level 😍🔥 Yogi anna direction super 👍
@SupramaniamSonaimuthu4 ай бұрын
Hi vidhya
@RN-Love7 ай бұрын
Good project... This concepts is very important to telecast more and more..... Even me also a single mom.I have two children...I am always enjoying with my two cuties...They are my precious gifts....
@SupramaniamSonaimuthu4 ай бұрын
Hi there
@TshaSha-i4r5 ай бұрын
Exactly this video suits with us....I lost my dad when was a year old...now I am 18and my brother was 17 ...but still my mom spending their life only for us with lot of pains and struggles...after seeing this video my eyes literally filled with tears by remembering all those bad memories🥺...love u mah🥹🌍🫂💙🤌🫴
@gurumoorthya70218 ай бұрын
Unga productions..Ellam vera level..More happy I am one part. Congrats.
@DeviDev-x8p8 ай бұрын
Yogi bro i am a single mother. En paiyan than en ulagam. Avanuku nan than ulagam.. Nan konjam ummunu iruntha kooda enna sirikka vaippan. 4 vayasu en paiyanuku. Myna va parkurappo ennaiye partha mathiri irukku. Yogi bro script sema myna sis acting super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 vazhthukkal. 🌹💐💐💐💐💐
@kalaiyarasisamiappan62837 ай бұрын
Before the song played, in that scene I got tears in my eyes, my heart melted with emotions, nice myna for ur firing dialogues and asusual for ur acting❤❤❤❤❤ by Housewife
@supriyaaudi878 ай бұрын
Yogi and myna, seriouly am getting very emotional while seeing your title ❤️heartfelt wishes to you both❤️ Excellent stories, BGM, Camera👌👌 Best wishes team. One more thing, அனைத்து அணைத்து இல்லை.
@Shaxd7088 ай бұрын
Ella Ambalaium yogi aga mudiyathu such a real hero...
@harithasanthosh92888 ай бұрын
Super semma concept ❤️yogi annavoday entry super hero mathiri 🥰semma act akka anna vera level
And widows ku mattum intha nilama illa nandhini..... Husband irunthum pirinji vazhra ella single motherskum ithu porunthum..... Totally this is my story....
@sumathisumathi97887 ай бұрын
S.. Enakum intha nilaimai than
@Vinnarasi19087 ай бұрын
Yes, enga ammavukkum idha nilamai dhan🥺
@sonuthejoo7 ай бұрын
நானும் ஒரு விதவை தான் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன இந்த உலகம் என்னை எப்படி பார்க்கிறது என்று எனக்கே தெரியவில்லை அக்கா என் கணவர் இறந்து ஆறு வருடம் ஆனது இப்போ வரைக்கும் நான் சிங்கிளா தான் இருக்கேன் எனக்கு மறுமணம் என்பதே பிடிக்கவில்லை அக்கா இரண்டு பெண் குழந்தைகளுக்காகவே வாழனும் என்பது எனக்கு குறிக்கோள்
@rukshir5718 ай бұрын
Congratulations & hats off to Myna akka n Yogi Anna for this beautiful concept!♥️🔥 அடடா!✨ சிறப்பான வீடியோ..❤️🔥கண்ணீர தவிர வேற எதுவும் வரலங்க..🥺ஒவ்வொரு விஷயமும் ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க…👏🏼 எங்க அம்மாவோட வாழ்க்கைய அப்படியே பார்த்த மாதிரி இருந்திச்சி..🥺 இன்னைக்கி வரைக்கும் நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து பலரோட இழிவான பேச்சுகளுக்கும் ஆளாகி, ஆனா எதையும் கண்டுக்காம எங்களுக்காகவே தைரியமா & உத்தமமான ஒரு குடும்ப பெண்ணா வாழுறாங்க..!🥹 5 வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா தவறிட்டாங்க..💔அப்போ இருந்து இன்னைக்கி வரைக்கும் எங்களுக்காகவே தன்னோட வாழ்க்கைய வாழ்ந்துட்டு வாரங்க..🥹❤️கடைசில, :பிள்ளைகளுக்காகவே தன் விருப்பங்களை தொலைத்து வாழும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பணம்‘னு சொல்லும் போது நிஜமாவே அழுத்துட்டேங்க..😭 Need more contents like this..❤️🔥👏🏼
@honeyhoney77588 ай бұрын
Heart melting concept and your both acting just killing guys.. ❤❤❤❤ even though am not married but when I see maina's acting I just feel that was me..emotions connect aagudhu...
@Varshanvocpillai6 ай бұрын
அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் 💐💐💐 என் நிலையும் இன்று தனிமைதான் என்றாவது ஒரு நாள் மறுமணம் என்றொரு வாழ்க்கை என்னை தேடி வரும் என்ற நம்பிக்கையில்...
@Varshanvocpillai6 ай бұрын
@@selva-ep5bu hello
@selva-ep5bu6 ай бұрын
@@Varshanvocpillai enakku amma appa illa.amma appava paththathe illa.
@selva-ep5bu6 ай бұрын
@@Varshanvocpillai enna oru family la eduththu valathanga ippo avangalum illa
@@Varshanvocpillai enakku innum marriage akalai.sonthama business pannuren
@murugaswari21058 ай бұрын
Hats off Anna and anni Semmaa ....❤ And song line it's awesome....😍Unga rendu perum Acting vera level both are such lovely couple ever and forever...,💙
@soundararajann476728 күн бұрын
High neck jacket is super, and safe to wear.
@riyadpka8 ай бұрын
Omg😮oru oru concept vera level ah iruku ❤
@rekarekas74116 ай бұрын
Yogi anna am your big fan...unga manasu pola neega yepaiyum happya irupiga...❤️❤️❤️❤️❤️❤️
@shanthamani89638 ай бұрын
This concept is very nice anna nd anni intha maari useful aana concept ahh upload pannunga love u both 4ever❤
@Musiclove-g2r8 ай бұрын
நந்தினி அக்கா உங்கள் நடிப்பை பத்தி சொல்றதுக்கு வார்த்தையே இல்ல யோகி அண்ணா நீங்க ரியல் லைப்ல பெரிய ஹீரோ ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் ❤
@ahmd50398 ай бұрын
Heroooo semma entry 🥰🥰🥰👍🏻yogi bro u r real hero
@BHARATHI-oe5ny7 ай бұрын
Myna akka super single mother life la sila person ipdi irukanga avangaluku ella serupala adicha mari irukum inda vedio final ah yogi anna character super apram ninga last ah azhathathu semma touching ah irunthuchi 😊
@rajeswarikathir16368 ай бұрын
Nanum oru single parent than ennoda lifelaium entha mathiri evalvo problem face panren,ethu oru drama than real lifela entha mathiri vidos evlavo problem face panranga,superb drama
@SupramaniamSonaimuthu4 ай бұрын
Hi rajes
@Cuteboy-p8s2 ай бұрын
இங்கு நிறைய பெண்கள் விதவையாக உள்ளது... மன வேதனை அடைகிறது... இதுக்கெல்லாம் அதிக காரணம் பாளா போன குடிதான் அதிகம் காரணம் 😢😢😢😢😢😢
@sonusona20208 ай бұрын
Myna..... 🤩😍akka..... Love from Tiruvannamalai 🤩🤗✨
@saadhana76437 ай бұрын
Wowww sema Nandini &yogi 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️good msg
@Rabi93058 ай бұрын
Part 2 poduga akka .. So cute acting ..
@SuruthikaSuruthika-tb5wo8 ай бұрын
Ayyo yogi anna neenga pantra ovaru script spr ah erukku hats off Anna akka love❤
@A.RohiniA.Rohini-ci9me7 ай бұрын
மிகவும் அருமையாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருகீங்க. நந்தினி யோகி அண்ணா 🎉🎊வாழ்த்துக்கள்👍🎉🎊 .
@SupramaniamSonaimuthu4 ай бұрын
Hi rohini
@nasiiibanu54687 ай бұрын
Iam impress on this short flim maina akka ❤..... Really heart touching video❤🎉🎉... Superr .... Very real story based ❤❤🎉 ..... Congratulations melum melum valara ❤ vazhuthukkal akka❤🎉🎉 eppavum en support irukum akka ongaluku inno neraiya short flim edhuga❤
@easylearning9138 ай бұрын
Such a nice nd superb script.......A great credits to LAD team for giving a such a wonderful concepts to society ❤
@SivaKumar-gv5vn8 ай бұрын
aiyo akka unga acting ultimate ah iruku ♥♥♥♥
@kavikavi42418 ай бұрын
Vera level emotionala irunthuchu unmaithana namma oorla oru husband irantha pennai entha oru function kuda varamattukkanha avngalala ethum panna mutiyala but ellam mari ella pengalum munneri varanum😊
@nilaartist31228 ай бұрын
Veralevel yogi and nandhini couple😊
@shameenam63733 ай бұрын
Rombo nalla acting pannringa. Dressing also very nice
@nathiyacookingandcleaning49918 ай бұрын
உண்மை கதை நந்தினி உடைய கதை😢
@esakkiammal98842 ай бұрын
Sema what a dialogue myna sister
@Priya-ke1ez8 ай бұрын
Super akka My life story akka naanum single mother than akka my husbend death 2 years agha pothu one son unga story partha pothutha ena miri kannir vanthuduchi akka neenga post pandra ovvsru video vum super akka ethu pola post pannietu irunga akka story a 😭😭😭😭 ❤❤❤❤❤❤
@SupramaniamSonaimuthu4 ай бұрын
Hi priya
@Cuteboy-p8s2 ай бұрын
Ur age
@SalmiyaMazahir7 ай бұрын
K.balachander serials mundhi nna wirumbi paarpen...ippo adhe madiri feel la yarume shorts or serials edukkuradhu illa but u people r doing a great effort ...keep going good scripts ike dis ....andha kadhayoda feel a romba alagha puriyawaikkireenga ....romba periya edathukku waruweenga.by gods grace all the best🎉
@goodkids60648 ай бұрын
Yogi bro Nandhini akka superb.keep rocking
@VinithaPraba-t9b8 ай бұрын
Enga amma engala ipdi than valathanga I love u amma nanu single motheroda ponnu than but nalla than irukom enga ammavum ithala face panirukanga greate amma❤
@sskarthiga84738 ай бұрын
No words. Semma. My all time favourite myna sis. Yogi bro u r my one of the best person. God bless you long long life both.
@monishasuresh93017 ай бұрын
Recently addicted to love action drama.. Yogi anna unga direction sema.. Ella story concepta semaiya iruku na..
@vidhyalakshmi77433 ай бұрын
i m 30 now i lost my husband when I was 28 this movie is reflecting my life story being alone is a unbearable pain but still for my kids sake i will remain mrs.johnmark
@Cuteboy-p8s2 ай бұрын
Hii neenga entha oru
@alicebondgirl0077 ай бұрын
Beautiful story. I'm a single mom. I dedicate my life for my son. ❤
@chithraravichandran55978 ай бұрын
Nice concept yogi sir...👏👏💐
@ramasamyrajajaishri5 ай бұрын
Mind blowing and emotional 🎉❤❤❤ yogi ❤❤❤
@scasdivya5 ай бұрын
Single parent ah irukrathu onnu thappu illainga pakravanga paarvai crct ah iruntha pothum 😌...namma strong ah irukanum be bold singapengalae nanum en single parent thn en paiyanum enna mathiriye valaran idhu namma fate nu nenachutu move on aaguran😊
@SupramaniamSonaimuthu4 ай бұрын
Hi divya
@anandhisundharam62367 ай бұрын
Nice storyline, nice ending ! We all knw Nandhini as an established actor, others also hv bn a part of Vijay tv projects... But, Kavitha Rajmohan...Wow !! Excellent act !!! 👏👏👏👏 Kp going..' Love Action, Drama' team 🎉🎉
@lathadinesh34558 ай бұрын
Super concept nandhini akka and yogi bro❤
@RevathiRev-od3yw2 ай бұрын
அம்மா அக்கா மாதிரி இருக்காங்க இருந்தாலும் நல்லா இருக்கு
@vijayaraman92702 ай бұрын
On my 34 th age my husband gone, now my age is 67. I have suffered too much of my neighbors and with my working coliges, i have one daughter and son on that days all of them seeing sagunams and all, now my children are settled, but the vido life is very sad to say
@sharmilasharmila67544 ай бұрын
Daily shorts la varumbothu enna da boring short films pola irukunu ninaichane ana open panni partha tha theriyuthu ur movie r really superb ❤❤❤
@yuvasai8988 ай бұрын
All your concepts are really motivated to all girls🙏sis your way of conveying expressions are really osm❤way to go on your field congratulations👏yogi bro you are great
@mythiliarun14836 ай бұрын
Really appreciate from ur short flim list...story was superb and music helps well achieve
@jayanthbhavan76878 ай бұрын
Kavitha Akka Dialogue Super Overall Neet Performance All off you 👏👏💐💐
@208nandhini.s38 ай бұрын
Yogi Anna manasula neraiya Vali irukku pola......cute direction Anna....❤myna akka cute ha irukkinga....😊❤
@elamathyvijayakumarPY018 ай бұрын
Reality 💯🔥 Anna and Akka🥹❤Love you Both comboo💝
@Varuz_wingz8 ай бұрын
Unga concept ellam nallauku ka..love u akka
@swapnas13308 ай бұрын
myna you are a wonderful actor 👏👏❤❤
@chandiyaannamalai30697 ай бұрын
Its osm concept its also happened in myna dr life yogi anna entered lyf now life is 🌸 blossom
@avanthikakarnish5438 ай бұрын
Neenga etukkura concept ellam super......
@kanimozhiveerasamy34858 ай бұрын
Both of you acting bro and sis.... Keep rocking❤❤❤❤❤
@bindhuachu69858 ай бұрын
Akka concept Semma akka heart touching akka intha video ❤❤❤❤
@leelarevathi49428 ай бұрын
Nice script...Even I am a single mom...I have two children... But I am very happy with my children.... All the best for your future projects...Nadhini mam ur acting is superb...
@thejumellu25213 ай бұрын
My husband died before 2months im a single mother of 2kids.... Alott of person may approach us fir their needs we should control our mind... For our kids.... Unexpected death... Im hopeless jobless but i should start a own business for my kids.... Never need others forever
@19JUPHR25ramya8 ай бұрын
Kavitha akka superb ah act panraaga natural ah❤❤❤
@mobilelogin7 ай бұрын
Each and every dialogue superb 🎉
@rsara00007 ай бұрын
Thambi yogi super. Good direction. Keep rocking. All the best.🎉🎉