இந்த பாடலை கேட்கும் போது என் அப்பாவின் நினைவுகள் வருகின்றது... அப்பா உங்கள ரொம்ப தேடுது பா... நீங்க எங்கள விட்டு பிரிந்து மூன்று மாதங்களாகப் போது பா... உங்களுடைய கடைசி சுவாசத்த என்னுடைய கைல குடுத்துட்டு போய்டிங்களே பா... அப்பா மனசுலாம் ரொம்ப பாரம்மா இருக்கு பா.. இன்னும் ஒரு முறையாது உங்கள பார்க்க முடியாத பா... அப்பா....
@GnanaSoundari-b6t6 ай бұрын
😢😢😢
@lithishsabari11262 жыл бұрын
தம்பி வீரமணி இந்த பாடலை நீ என் வீட்டில மூணு மாசத்துக்கு முன்னாடி பாடினது என் கணவர் மறைவுக்கு பாடின பாடல் என்று கேட்டாலும் எங்கள் கண்கள் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது நன்றி அப்பா
@Malar-jx7mn Жыл бұрын
TV
@m.mahendranmaha69852 жыл бұрын
உங்கள் ஒப்பாரி பாடல்களை கேட்டு கேட்டு என் தாயின் நினைவுகளை தினம் தினம் நெஞ்சுக்குள்ளே நினைத்து நினைத்து அழுவேன்.
@raniananthan92842 жыл бұрын
G u
@abithabith24542 жыл бұрын
82
@indhiram32902 жыл бұрын
2
@vajiramdivya7552 жыл бұрын
@gandhitks32212 жыл бұрын
இந்த ஒப்பாரி பாடல்கள் கேட்கும் போது என் அக்கா தங்கை அம்மா அப்பா இறந்த துக்கம் கண்கலங்க வைக்கிறது நன்றியுடன் TKS.Gandhi Thaduthatkondur
@velvel65322 жыл бұрын
Enachi
@vsanthosh53292 жыл бұрын
எப்படி
@SaraswathySaraswathy-vp2nj2 жыл бұрын
Ennachi
@prabuprabuaarthi36212 жыл бұрын
Enna achi
@prabuprabuaarthi36212 жыл бұрын
Pls reply
@kuttyma81842 жыл бұрын
எனக்கு என் அப்பா நினைவு வருகிறது 😭😭😭😭😭
@SangeethS-jj6zi Жыл бұрын
😭😭😭😭
@darlylivingstone27442 жыл бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார் மோட்சம் போக இயேசு தான் வழி
@r.25652 жыл бұрын
ஐ மிஸ் யூ அப்பா எனக்கு எங்க அப்பா ஞாபகம் வந்துவிட்டது 😭😭😭😭
@MahiMahi-tn4nt2 жыл бұрын
I miss you appa
@KalirajgKalirajg Жыл бұрын
எனக்கு என் அம்மா வா மறக்க முடியாத நிலை இருக்கிறேன் எனக்கு எல்லாம் என் அம்மா தான் இப்ப யாரும் இல்லை 😭😭😭😭😭😭😭தவிக்க விட்டு 73 நாள் ஆச்சு
@vanusuri98989 ай бұрын
இந்தப் பாடல் 15 வருஷத்துக்கு முன்னாடி என் கணவன் இறந்ததற்காக பாடிய பாடல் இது கேட்கும் பொழுது என் கண்ணீரில் உயிர் உயிர் போகுது அப்பா கடவுளுக்கு கண் இல்லையா பெண்களை நாசம் படுத்துவதற்கு 😭😭😭
@chandruvivasayi23982 жыл бұрын
அண்ணா கண்கலங்க வைக்கிறது. கருத்து உள்ள ஒப்பாரி பாடல்
@sarvarooban2 жыл бұрын
I miss you my ammaye. 😭😭நீங்க எங்க கூட illaingaratha இப்போ வரைக்கும் என்னால ஏத்துக்க முடியல...Ple திரும்ப வாங்க ammaye..
@sankarisiva99312 жыл бұрын
எனக்கு எங்க அம்மா நினைவு வருகிறது 😭😭
@sivaselvamkesavan68242 жыл бұрын
என் பாட்டி தாத்தா ஞாபகம் வந்து அழுந்துவிட்டேன்
@akshusachulifestyle97652 жыл бұрын
Yes
@Princemarytailoring26892 жыл бұрын
Yes
@kannaiyakannaiyan8 ай бұрын
1@@Princemarytailoring2689
@sivas14062 жыл бұрын
என் அம்மா முகத்தை நான் பார்த்ததே இல்லை நான் பிறந்த உடனே என் அம்மா இறந்து விட்டனர் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pusikutty46662 жыл бұрын
Don't Feel....avanga unga koodaye iruppanga
@முத்துலட்சுமி-ழ1ல2 жыл бұрын
கவலை வேண்டாம் ❤️❤️
@moonlightinonechance1952 жыл бұрын
Don't feel da thangam
@sudhagopal332 жыл бұрын
Don't feel brother
@meenu43002 жыл бұрын
Enga yarum anathai illa ma.... Kadavull than allamy ma sothikirathu
@JothiArul-sv9ff Жыл бұрын
அண்ணா உங்கள் பாடல் எனக்குஎங்கஅப்பாஅம்மாநபகாம்வருதுணணா
@saeaSaravanan3 ай бұрын
அருமைஒப்பாரிஎணக்குமிகபிடிக்கும்
@sarithakanniyappank.s54332 жыл бұрын
என் அப்பா அம்மா ரெண்டுபேருமே எனக்கு இல்ல 😭😭😭😭
@suryagopimediavukkuvarathe519 Жыл бұрын
Enakkum
@ramalingamlingamram8335 Жыл бұрын
🙏😭
@DivyaDivya-s3w Жыл бұрын
Enaku en patti nanapu vanthuducho i miss you dhanaamma😂😂
@tamiltamil41392 жыл бұрын
எனக்கு எங்க அத்தை நியாபகம் வருது எனக்கு உன்னைய ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா நீ என் கூட இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கு இப்ப எனக்கு 17 வயது என்னைய எங்க அத்தை தான் வளத்தாங்க இப்ப என் கூட இல்லை miss you atha
@santhiyarithika421 Жыл бұрын
Na amma appa va remba miss panren
@muralimurali51612 жыл бұрын
Anna enala thangave mutiyailla arumaiyana karuthu 😭😭😭
@ramamoorthy672 Жыл бұрын
Mr Veeramani unga song en amma appa nenschi thookkam.varala thanks
@ramamoorthy672 Жыл бұрын
Enga appa ippo illayae😢😢😢😢
@patnammadhavi27402 жыл бұрын
Anna.romba Thank you Na.mana ardhall na
@M.k.s.y.hcuteGirlsisters2 ай бұрын
இதெல்லாம் சூப்பர் சூப்பர் என்று போறீங்க ஆனா ஏற்றத்தாழ்வு பாக்குறீங்க
@malasweetmala1334 Жыл бұрын
Mis u amma nanum ne pona anaiku ipdi than aluthen amma ne en kudaye iru ma enaku en pasangaluku atharava iru amma samiya kapathu ma engala
@gangstarsportsclub91482 жыл бұрын
😭😭super anna
@priyasaravanan9599 Жыл бұрын
ரொம்ப வேதனையாக இருந்தது.
@MohanRaj-jy4ph2 жыл бұрын
நான் என் காதலி என்னுடன் இல்லை என்று நினைக்கிறேன்
@muruganlakshmi4057 Жыл бұрын
அம்மாரொம்மரொம்பபிடிக்கும்
@chandramathi37762 жыл бұрын
Miss you grandma 👵🏻....
@jaganusha12432 жыл бұрын
மிஸ் யூ அம்மா 😭😭😭😭😭😭
@ponnerivolleyballclub42404 ай бұрын
Semma😭😭
@ktmmani29652 жыл бұрын
Vara laval Bro
@annalakshmi8058 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭எனக்கு தாதா னியாபகம் வறுது
@sundarambalg6332 жыл бұрын
ஐ மிஸ் யூ அப்பா
@rohinil2362 жыл бұрын
En Amma enna vittutu poitianga I miss you ma 😭😭😭😭😭
@AandaalKrish3 ай бұрын
En amma sethaa thaan enakku nimmathi
@GangaGanga-tp1vm Жыл бұрын
I miss you Appa 😭😭😭😭😭
@t.k.mfreefiregamers1780 Жыл бұрын
என் அம்மாவை நானும் பார்த்து இல்லை
@vinothavinotha4132 жыл бұрын
I miss u grandmother😭😭😭
@AshwaKrish Жыл бұрын
I miss you my amma Veera amma,😭😭😭😭😭😭😭😭
@prabhakaranpalanisamy2766 Жыл бұрын
I miss my grandmother
@hemavathidharani96532 жыл бұрын
Miss you amma 😭😭😭😭
@ragupathiananthi75142 жыл бұрын
Appa miss you😢😥😢😥 love you Appa
@nagalakshmim36512 жыл бұрын
I miss you my dear Appa and Amma 😭😭😭
@harihk1567 Жыл бұрын
Miss you appa amma brother 😭😭😭😭😭
@SasiKumar-dp5qm10 ай бұрын
Enaku enga mama ninayvu vanthuduchu😭😭😭😭😭😭
@SenthilKumar-zi6ep Жыл бұрын
En ammavum Nan creyavaydele erandargal vediovai partavudan adagavanam