அண்ணா நீங்க ஒப்பாரி பாடூம்போது அந்த நேரத்தில் எனக்கும் கண்ணீர் வருகிறது.... உங்கள் குரல் கண்ணீர் குரல்...........
@ManiKandan-bg9hr2 жыл бұрын
என்ன ஒரு உணர்வுபூர்வமான பாடல் அருமை கண்களில் கண்ணீர் தானாக பெருகி விடும்.
@ilangovana42832 жыл бұрын
அப்பா இறந்து பத்து ஆண்டுகள் ஆகிறது அவர் இருக்கும் போது அவரது அருமை தெரியாமல் ஆனால் சென்ற பிறகு அவரை நினைத்து கவிதை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வரும்
@kpjoshva7319 Жыл бұрын
என் அப்பா கஷ்டம் நான் அப்பாவாக இருக்கும் போது தெரிகிறது அவர் அருமை புரிகிறது அவுருக்கு ஒரு வருடம்ாதான் சோறு போட்டேன் எனக்கு குடுப்பினை இல்ல எனக்கு இன்றூ நினைத்தாலும் அழுகை வருகிறது
@sselvanathan12310 ай бұрын
என் அப்பா இறந்து 5மாதம் ஆகிறது இதை கேட்கும் போது அழுகை தாங்க முடியல .மிஸ்யூ அப்பா😭😭😭😭😭😭😭😭
@SureshSuresh-er8rd2 жыл бұрын
என் தந்தை இறந்து 20வருடம் ஆகிறது 100வருடம் ஆனாலும் சரி உங்களைப்போல் நல்ல கலைஞ்சன் இருக்கும் வரை என்னைப்போல் உள்ள அனைவருக்கும் இந்த பாட்டு பழைய நினைவு வரும் அதைவிட கண்ணீர்தான் அதிகம் வரும் மிக்க நன்றி தோழர்
@NandaKumar-ii7hi3 жыл бұрын
அப்பா யாரும் நிரப்ப முடியாத அன்பு
@பரசுராமன்மூப்பர்ச2 жыл бұрын
வாய்ஸ் அருமை ஒப்பாரி பெண்களின் தனி சிறப்பு
@saisenthil8662 жыл бұрын
அண்ணா அழுகையா வருது என் அப்பா இறந்து விட்டார். உங்கள் ஒப்பாரி அருமை 😭😭😭😭
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் கண்களில் இருந்து கண்ணீர் சரசரவென கடல்போல ஊற்றுகிறது
@rameshdharshini7217 Жыл бұрын
😊😊😊😊😊
@Paveen-pv5py Жыл бұрын
😭
@sankarsankar-u6cАй бұрын
S
@velusona15864 ай бұрын
Azhugai varuthu...அருமை
@AshukuttyAshukutty4 ай бұрын
என் அப்பாவின் முகத்தை கூட நான் பார்த்தது இல்லை அப்பாவின் பாசத்துக்காக ஏங்கும் உன் அன்பு மகள்....
@Yamini-ur5zz4 ай бұрын
Nanum sister
@AshukuttyAshukutty4 ай бұрын
😭
@AshukuttyAshukutty4 ай бұрын
😭reply me@@Yamini-ur5zz
@AshukuttyAshukutty4 ай бұрын
@@Yamini-ur5zzBoya girla neenga
@Yamini-ur5zz4 ай бұрын
@@AshukuttyAshukutty boy
@sudalaikannu61 Жыл бұрын
எங்க அப்பாவா நினைத்து அழுது விட்டேன்
@palanipalani94082 жыл бұрын
அன்புள்ள அண்ணா அவர்களுக்கு மிகவும் பணிவோடு நெஞ்சார்ந்த நன்றி என் அப்பாவின் ஞாபகம் வந்து விட்டது
@GaneshR-is6gnАй бұрын
என் அம்மா இறந்து விட்டார் 6 ஆண்டுகள் ஆகிறது. என் அம் வேஅழுகாத நாள் இல்லை
@Gopinathsingingperformance9 ай бұрын
என் அப்பா இறந்து ஒன்பது வருசமாயிடுச்சு இந்த பாடலை கேட்டவுடன் அழுகையாக வருது i miss you
@vijayakumar-bo8wt10 ай бұрын
எனது அப்பா இறந்து 07 வருடம் ஆகிறது இந்த பாடல் வரிகள் அனைத்தும் அருமை
@girikaruna39922 жыл бұрын
அழுகையை அடக்க முடியாமல் தவிக்கிறேன் நன்றி அண்ணா
@RajaVeluANAKKAVOOR3 жыл бұрын
என் தந்தையை இழந்து வாடுகின்றோம் அவர் பெற்ற மக்கள் 5 நபர்களும் அண்ணா உங்கள் பாடல் மிகமிக அருமை
@GanaLover753 ай бұрын
😢 சூப்பர்
@spsakthinba76423 жыл бұрын
நான் கஷ்டமாக இருக்கும் போது இதை நா கேட்பேன் கேட்டால் போதும் நான் கேட்க்கும் அந்த நிமிடம் என் அருகில் இருக்கும் என் அப்பாவை உணர்வேன் அண்ணன்க்கு மிக்க நன்றிகள் பல 🙏🤝🙌
@sasikumarv1353 жыл бұрын
Super anna
@Devil-ws1uy2 жыл бұрын
@@sasikumarv135 ka
@snegasnega9112 жыл бұрын
Sammi story
@snegasnega9112 жыл бұрын
Sammi story
@priyaprakash44172 жыл бұрын
@@sasikumarv135 the day t the yrrrr re up to you really 4 tr eers s yr4sf
@s.m.s23064 ай бұрын
நான் என்ன வளர்த்த தாய் மாமாவை நினைத்து இந்த பாட்டை கேக்குறேன்....
@muruganv89812 жыл бұрын
அன்புள்ள அண்ணாவுக்கு மிக்க நன்றி
@thenideena252410 ай бұрын
வளர்க வளர்க கிராமத்து கலாச்சாரம் 😢
@thangapandian68428 ай бұрын
என் அப்பா.என்தெய்வம்
@nishanthennishan12934 ай бұрын
nindu kekke thondurum song semmaya erukku
@selvendirantamil31902 жыл бұрын
Anna unga oppare sema super super vere mass mss
@AmmuAmmu-xt2md3 жыл бұрын
😔😔🥺🥺😭😭😭😭😭😭I miss you Appa😭😭😭😭engala vittu nee poittingaleee paaa😭😭😭😭 ongala Rompa miss Panra Appa😭😭😭😭😭😭🥺🥺😰😰😰😰😰😰
@malarmalar7593 жыл бұрын
😭😭😭😭😭😭
@anbus10542 жыл бұрын
Hai bro
@saeaSaravananАй бұрын
28ஆண்டுஎங்கல ப்பாநினைவுவந்ததுஅய்யாநன்றிஒப்பாரி
@m.msaravanan5101 Жыл бұрын
எனக்கு அப்பா இல்லை ஆனால் நான் இறந்த பிறகு என் மகள் கை என் மேல் படவேண்டும் என்ற ஒரே ஆசை கண்ணாடி பாக்ஸ் சில் வைக்க கூடாது என்ற ஒரே ஆசை
@ManiMani-vj9lq Жыл бұрын
என்னுடைய அப்பா இருந்தப்ப இந்தப் பாடலை நான் கேட்டபோது நான் கண்ணீர் விட்டேன்
@SangeethaMurugan-j4x7 ай бұрын
என்அப்பாஇறந்து 19வருடம் ஆகிறது என் அப்பாவைநினைக்கும் போது கழ்டமாக இருக்கிறது.
@radhikaradhika28183 жыл бұрын
சிறப்பு யாதார்த்தமான நடிப்பு. மனதை கலங்க வைக்கும் பாடல் அருமை...
@manikandancivil23842 жыл бұрын
Arumai anna ungal kuralum
@ArunArun-gu4st2 жыл бұрын
Supper unga voice song kettathum aluthuten anna
@jayalakshmibjp60198 ай бұрын
என் அப்பா 😢 நீ வேண்டும் 😢😢😢😢😢
@yuva2153 жыл бұрын
Super song 😭😭😭😭
@vidhyas56974 жыл бұрын
Rombo useful aa irundhudhu sir,unga oppaari paadalgal en ammaa virumbi kepaanga.....☺️